Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கோச்சடையான் படத்தை வெளியிட புதிய திட்டம்!

Posted:

மே 9 ஆம் தேதி வெளி வந்திருக்க வேண்டிய கோச்சடையான் படம் வெளிவரவில்லை. மாறாக மே 23 அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலதாமதத்துக்கு தொழில்நுட்பக்கோளாறு என்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால், கோச்சடையான்' திரைப்படம் தயாரிப்பதற்காக வங்கிகளில் சுமார் 40 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது என்றும், அந்தத் தொகையை தயாரிப்பாளர் ...

ஆவி உலகைய பற்றி ஆ

Posted:

உலக தரத்துக்கு இணையாக தொழில் நுட்பத்தில் முன்னேறி வரும் தமிழ் சினிமாவில் , மிக பன்மையான ஆவி உலகை பற்றிய படங்கள் வருவது விந்தையோ விந்தை . அம்புலி 3டி படம் மூலம் தமிழ் திரை பட உலகின் கவனத்தை ஈர்த்த தயாரிப்பாளர்கள் கே ஆர் டி கிரியேட்டிவ் பிரேம்ஸ் நிறுவனமும், இயக்குனர்கள் ஹரி -ஹரேஷ் இரட்டையரும் மீண்டும் இணைந்து வழங்கும் படம் இது. ஆ ...

வயதாகிவிட்டதால் இனி சினிமாவில் நடனம் ஆட மாட்டேன்: ஷோபனா சொல்கிறார்

Posted:

மலையாளம், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 300 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் ஷோபனா. மூன்று தேசிய விருதுகளை பெற்ற நடிகை. தற்போது அவர் தனது நடனப்பள்ளியில் பயிலும் மாணவர்களை கொண்டு நடன நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். கடைசியாக போடா போடி படத்தில் நடித்திருந்தார். விரைவில் வெளியாக இருக்கும் கோச்சடையான் படத்திலும் ...

துணை முதல்வர் அரசியல் படம்தான்: கே.பாக்யராஜ்

Posted:

கே.பாக்யராஜ் தற்போது நடித்து வரும் படம் துணை முதல்வர். அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ஸ்வேதா மேனன் நடிக்கிறார். ஜெயராம் நண்பராக நடிக்கிறார். ஜெயராமுக்கு ஜோடியாக காதல் சந்தியா நடிக்கிறார். இந்தப் படம் அரசியல் படம்தான் என்கிறார் கே.பாக்யராஜ்.

அவர் மேலும் கூறியதாவது: துணை முதல்வர் அரசியல் படம்தான். அரசியல் படம் எடுக்குறதுல ...

சிவப்பழகு க்ரீம் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஸ்ருதி

Posted:

உலக நாயகன் கமலஹாசன் வணிக ரீதியான விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதை உறுதியாக கடைப்பிடித்து வருகிறார். ஆனால் அவர் மகள் ஸ்ருதி விளம்பர படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். ஆனால் அதற்கு வரைமுறை வைத்திருப்பதாக கூறுகிறார். குறிப்பாக கருப்பு பெண்களை சிவப்பு நிறமாக்கும் கிரீம் விளம்பரங்களில் கோடியை கொட்டிக் கொடுத்தாலும் நடிக்க ...

எனது பெயரில் போலி பேஸ்புக், டுவிட்டர்கள்: மலையாள நடிகர் திலீப் போலீசில் புகார்

Posted:

மலையாள முன்னணி நடிகரான திலீப் தன் மனைவி மஞ்சுவாரியரை பிரிந்து வாழ்கிறார். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நடிகை காவ்யா மாதவனை திலீப் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அவரது பெயரில் உள்ள டுவிட்டரில் செய்தி வெளியானது. ஏற்கெனவே திலீப், காவ்யா மாதவன் 25 படங்களில் இணைந்து நடித்திருப்பதால் ...

சந்தோஷத்தில் சந்தானம்...!!

Posted:

''வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'' என்று சந்தானம் சோலோ கதாநாயகராக நடித்திருக்கும் படத்திற்கு எந்த நேரத்தில் பெயர் சூட்டினார்களோ.?! தெரியவில்லை!! கிடைத்த 'கேப்'பை எல்லாம் பட டைட்டிலுக்கு ஏற்பவே வல்லவனுக்கு புல்லும் ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டு ரஜினியின் கோச்சடையான், மே 9ம் தேதி வெளியாகவில்லை என்றதும், மே 16ம் தேதி ரிலீஸ் ஆக ...

நடிப்புக்காக லட்ச ரூபாய் சம்பள வேலையை உதறினார் கிருத்திகா

Posted:

வள்ளி, செல்லக்கிளி, சித்திரம் பேசுதடி தொடர்களில் நடித்த கிருத்திகாக இப்போது ஆபீஸ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். எம்.பி.ஏ படித்திருக்கும் கிருத்திகாக ஒரு தனியார் நிறுவனத்தின் கடல்சார் பிரிவில் நிர்வாகியாக பணியாற்றி வந்தார். சம்பளம் லட்சத்திற்கு மேல். வேலை செய்து கொண்டே நடித்துக் கொண்டிருந்த கிருத்திகா. இப்போது ...

மீண்டும் வருகிறது குரங்குப் படை!

Posted:

2011ம் ஆண்டு வெளிவந்த ரைஸ் ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ் உலக அளவில் கலக்கிய படம். மனிதனின் வளர்ப்பு பிராணியாக இருக்கும் மனித குரங்குகள், அவனின் கொடுமை தாங்காமல் மனித குலத்தை எதிர்த்து போரிடும் குணம் கொண்டவைகளாக மாறிய கதை. 480 மில்லியன் டாலர்களை வாரிகுவித்த படம்

இப்போது வெளிவருகிறது இதன் இரண்டாம் பாகம். டாவ்ன் ஆப்தி பிளானட் ஆப் ...

ஆருஷி கொலை வழக்கு படத்தை வெளியிட கோர்ட் தடை

Posted:

வீட்டு வேலைக்காரரை காதலித்தார் என்பதற்காக பெற்ற மகள் ஆருஷியை கவுரவ கொலை செய்தனர் அவரது பெற்றோர்கள். சொந்த மகளை கொலை செய்ததற்காக டாக்டர் ராஜேஷ் தல்வார், அவரது மனைவி நுபுர் ஆகியோருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இருவரும் தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆருஷி கொலை வழக்கை மையமாக ...

வரலட்சுமியை பெரேடு எடுக்கும் பாலா!

Posted:

பாலா அடுத்து இயக்கும் தாரை தப்பட்டை படத்தில், சரத்குமாரின் மகள் வரலட்சுமி, கரகாட்டக்காரியாக நடிக்கிறார். இதற்காக 5 கிலோ எடைகுறைத்து ஸ்லிம்மாக வேண்டும் என்ற பாலா கண்டிஷன் போட்டிருந்தார். கடந்த 3 மாதங்களாக ஜிம்மே கதியென்று கிடந்து டயட்டில் இருந்ததில் 5 கிலோ எடையை குறைத்துக் கொண்டு பாலா முன் நின்றார். "நான் நினைத்த அளவுக்கு வரலியே ...

இளவட்டமாக மாறிக்கொண்டிருக்கும் அஜீத்!

Posted:

கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் சத்யதேவ் படத்தின் படப்பிடிப்பு முதல்கட்டமாக சில நாட்களாக சென்னையிலுள்ள ஈசிஆர் சாலைப்பகுதிகளில் நடைபெற்று வந்தது. ஆனால், சாதாரண நடிகர்கள் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள், அஜீத் போன்ற மாஸ் ஹீரோக்களின் படப்பிடிப்பு என்றால் விட்டு விடுவார்களா? கூட்டம் ...

புதுமுக நடிகையின் நடிப்பை பில்டப் கொடுக்கும் ஆர்யா!

Posted:

தன்னைப்போலவே தனது தம்பி சத்யாவையும் கோலிவுட்டில் முன்னணி நடிகராக்கி விட வேண்டும் என்று தம்பிக்காக பல டைரக்டர்களிடம் சிபாரிசு கோரி வந்தார் ஆர்யா. ஆனால், அவரிடம் உயிர் நண்பர்களாக பழகும் தயாரிப்பாளர்கள்கூட அவர் தம்பியை அறிமுகம் செய்ய முன்வரவில்லை. அதனால் படித்துறை என்றொரு படத்தை தானே தயாரித்து, தம்பி சத்யாவை அறிமுகம் ...

திலீப்பை இரண்டாவது திருமணம் செய்கிறார் காவ்யா மாதவன்!

Posted:

மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் காவ்யா மாதவனும் ஒருவர். இவர் தமிழில், விக்ரம் நடித்த காசியில் தங்கை வேடத்திலும், என் மனவானில் படத்தில் வாய் பேசாத பெண்ணாகவும் நடித்திருக்கிறார். ஆனால் மலையாளத்தில் பிசியாக இருந்தால் அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் ...

ரம்ஜான் பண்டிகையால் தாமதமானது நஸ்ரியாவின் திருமணம்!

Posted:

தலைப்பை பார்த்துட்டு ஷாக் ஆயிடாதீங்க. இது நஸ்ரியாவின் சொந்த வாழ்க்கை செய்தியல்ல. படத்தின் செய்திதான். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து வரும் திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் நஸ்ரியாவும், ஜெய்யும் இணைந்து நடித்துள்ளனர். அனீஸ் என்பவர் இயக்கி உள்ளார். வருகிற 15ந் தேதி படம் ரிலீசாகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ...

சந்தானத்தின் மும்பை செண்டிமென்ட்!

Posted:

சந்தானம் ஹீரோவாக நடித்து திரைக்கு வந்துள்ள படம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இந்த படம் தெலுங்கு ரீமேக் என்பதால், கதையை எளிதில் பிடித்து விட்டார்கள். ஆனால், கதாநாயகி விசயத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டார்கள். ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று அலையோ அலையென்று அலைந்திருக்கிறார்கள்.

ஏன் தமிழில்தான் பல நாயகிகள் இருக்கிறார்களே? ...

தங்கமீன்கள் விவகாரத்தில் ஓரங்கட்டப்பட்ட கெளதம்மேனன்!

Posted:

'கற்றது தமிழ்' ராம் இயக்கத்தில் வெளியான படம் தங்க மீன்கள். அப்பா-மகளுக்கிடையிலான பாசத்தை அடிப்படையில் கொண்டு உருவான இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அந்த வகையில், படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்றாலும், நல்ல படம் என்கிற அங்கீகாரத்தை பெற்றதால், டைரக்டர் ராம் பேசப்படும் இயக்குனர்களில் ஒருவராகி ...

மும்பை நடிகைகளுக்கு எதிராக பெப்சி நடவடிக்கை?

Posted:

சினிமா உலகைப்பொறுத்தவரை, மேக்கப், காஸ்டியூம், ஸ்டன்ட், நடனம் என எல்லா தொழிலாளர்களுக்கும் யூனியன் உள்ளது. பெப்சி என்ற அமைப்பில் அவர்களெல்லாம் இணைந்துள்ளனர். அதனால் ஒரு தயாரிப்பாளர் நினைத்தால், தான் நினைத்தவர்களுக்கு வேலை கொடுக்க முடியாத நிலை உள்ளது. அந்தந்த யூனியனைச்சேர்ந்தவர்களை வைத்துதான் வேலை வாங்க வேண்டும் என்ற ...

சந்தோஷ் சிவன் நடித்த மலையாள படம் தமிழில் வருகிறது

Posted:

2011ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், ராதா மகள் கார்த்திகா இணைந்து நடித்த படம் மகரமஞ்சு. இது பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மனுக்கும் அவருக்கு மாடலாக இருந்த ஊர்வசி என்ற பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாக கொண்ட படம். இதில் சந்தோஷ் சிவன், ராஜா ரவிவர்மனாகவும், கார்த்திகா, ஊர்வசியாகவும் நடித்திருந்தனர். கார்த்திகாக படு கவர்ச்சியாகவும், ...

தயாரிப்பாளர் சங்க நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி : கேயார் அணி தோல்வி

Posted:

சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மீது, நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதால், கேயார் அணி தோல்வி அடைந்தது. சென்னை ஆயிரம் விளக்கில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது. தலைவராக கேயார், துணை தலைவர்களாக தியாகராஜன், சுபாஷ்சந்திரபோஸ், கவுரவ செயலர்களாக, சிவா, ஞானவேல்ராஜா, கவுரவ பொருளாளராக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™