Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இவை மிகையதார்த்த கிரியேட்டிவ் வடிவங்கள்! : வீடியோ

Posted:

இப்பதிவு நிச்சயம் வினோதமானது தான். ஒருவரிடம் கிரியேட்டிவ் திறன் இருந்தால் என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு மற்றுமொழு அழகான சான்று இந்த வீடியோ!


Read more ...

தமிழக அரசோடு இணங்கிச் செயற்படுவதற்கு விரும்புகிறோம்: ஜெயலலிதாவுக்கு இரா.சம்பந்தன் கடிதம்!

Posted:

தமிழக அரசோடு நெருக்கமாக இணங்கிச் செயற்படுவதற்கு எதிர்பார்த்து காத்திருப்பதாக் தெரிவித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கடிதமொன்றை நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ளார். 


Read more ...

நாம் காணும் மேற்குலகம் 1 : கான்சிட்டா வூர்ஸ்ட்

Posted:

கான்சிட்டா வூர்ஸ்ட்

'எனது 29வது வயதில், நோர்வே விமான நிலையத்தில் அகதியாக காலடி எடுத்து வைத்த தருணத்தில் ஒருவன் என்னை நிறவெறியால் தூற்றிய போது தான், எனது தோலின் நிறம் கறுப்பு என்பதை முதன் முறையாக நான் உணர்ந்தேன்' என புகழ்பெற்ற ஆபிரிக்க தன்னம்பிக்கை பேச்சாளர் 'பீட்சி பண்டா' ஒரு கருத்தரங்கில் கூறியிருப்பார்.


Read more ...

"நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை வைத்து என்னை தீர்மானியுங்கள்" : ஸ்ம்ரிதி இராணி

Posted:

மனித வள அபிவிருத்தி துறை  மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஸ்ம்ரிதி இராணி மீது அவரது கல்வித் தகமையில் மாறுபட்ட தகவல்கள் குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறி கடும் விமர்சனம் எழுந்து வந்தது.


Read more ...

வாரணாசியை தன்னிடமே வைத்துக் கொள்ளவும், வதோதரா தொகுதியை விட்டுத் தரவும் மோடி முடிவு

Posted:

லோக்சபா தேர்தலில் வாரணாசி மற்றும் வதோதரா இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றியீட்டிய போதும், பிரதமர் நரேந்திர மோடி தற்போது வதோதரா தொகுதிக்கான தனது ஆசனத்தை காலிசெய்ய முடிவு எடுத்துள்ளார்.


Read more ...

முத்தத்திற்கு பத்து லட்சம்? : லட்சுமிமேனன் செய்தது சரியா?

Posted:

முத்தத்திற்கு பத்து லட்சம் எக்ஸ்ட்ரா கேட்பதாக லட்சுமிமேனன் மீது கூரையேறி குழாய் கட்டுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.


Read more ...

அரசின் மீது சேறு பூசுவதைக் கைவிட்டு எதிர்க்கட்சிகள் மக்கள் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

அரசாங்கத்தின் மீது சேறு பூசும் வேலைகளை மட்டும் செய்யாமல் எதிர்க்கட்சிகள், மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

பெண்கள், சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்களுக்கு வறுமையே காரணம்: முருகேசு சந்திரகுமார்

Posted:

பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு வறுமையே அடிப்படைக் காரணமாக இருக்கின்றது. எனவே, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். 


Read more ...

வடக்கு மாகாண சபை தனித்து இயங்குவதற்கு அரசு தொடர்ந்தும் முட்டுக்கட்டை போடுகிறது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

வடக்கு மாகாண சபை தனித்து இயங்குவதற்கு மத்திய அரசாங்கம் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போடுகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் தெரிவித்துள்ளார். 


Read more ...

பாகிஸ்தான் தலிபான்களுக்கிடையே பிளவு!:இணையத்தில் வெளியான தகவல்

Posted:

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற தீவிர சண்டையின் பாதிப்பினால் இன்று புதன்கிழமை மிகப் பெரியவளவு பாகிஸ்தானி தலிபான்கள் தமது தலைவர் மௌலானா ஃபஸ்லுல்லா உடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகப் பிரிந்து சென்றுள்ளனர்.


Read more ...

மும்பையை பழி தீர்த்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

Posted:

சென்னை - மும்பை அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற எலிமினெட்டர் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.


Read more ...

ஃபேஸ்புக் நிறுவனர் சூக்கெர்பேர்க் இனைத் தனது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஈரான் உத்தரவு

Posted:

ஃபேஸ்புக் ஸ்தாபகரும் அதன் தலைமை அதிகாரியுமான மார்க் சூக்கர்பெர்க் தனது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என ஈரான் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Read more ...

தான் நன்கு பயிற்றுவிக்கப் பட்ட உளவாளி என முன்னால் NSA உறுப்பினர் ஸ்னோவ்டென் தெரிவிப்பு

Posted:

அமெரிக்காவின் தேசிய உளவு நிறுவனமான NSA உட்பட பல உளவு நிறுவனங்களின் தகவல் திருட்டு அம்பலத்தை உலகுக்கு வெளிப்படுத்தி ரஷ்யாவில் தஞ்சமடைந்திருக்கும் முன்னால் NSA உறுப்பினரான எட்வர்ட் ஸ்னோவ்டென் தான் ஒரு நன்கு பயிற்றுவிக்கப் பட்ட உளவாளி ஆவேன் என NBC ஊடகத்தின் பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளார்.


Read more ...

டியோகோவிச்சும் மழைத் தருணமும்:பிரபலமாகி வரும் வீடியோ

Posted:

இச்சிறுவனுக்கு நிச்சயம் இந்த மழைநாள் மறக்க முடியாத தருணமாக இருக்கலாம். நடைபெற்று வரும் பிரெஞ்சு டென்னிஸ் போட்டித் தொடரில் மழை பெய்த தருணம் ஒன்றில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவரான நோவாக் டியோகோவிச்சுக்கு குடைபிடித்துக் கொண்டிருந்த இச்சிறுவனுக்கு நோவாக் டியோகோவிச் என்ன செய்கிறார் என்பதனை இவ்வீடியோவில் காண்க. ஒரு பிரபலமான டென்னிஸ் வீரர் இப்படி நடந்து கொள்வது எவ்வளவு அழகாக இருக்கிறது பார்ப்பதற்கு?


Read more ...

மலேஷியா நாடு கடத்திய மூவரினதும் பாதுகாப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள ஒருங்கிணைக்க முயற்சித்தார்கள் என்று குற்றச்சாட்டி மூன்று தமிழர்களை மலேஷியா, இலங்கைக்கு நாடு கடத்தியமை தவறு என்று மனித உரிமைகள் கண்காணிப்பகமும், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமைப்பு கண்டித்துள்ளன.


Read more ...

ஐபிஎல் 2014 : இறுதிப் போட்டிக்குச் செல்லும் முதல் அணி கொல்கத்தா

Posted:

கொல்கத்தா - பஞ்சாப் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற முதலாவது குவாலிஃபியர் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


Read more ...

அறிமுகமாகிறது கூகுளின் தானாக ஓடும் கார்! : வீடியோ

Posted:

இணைய உலகில் தன்னை வளர்த்தெடுத்து, தற்போது ஏனைய துறைகளிலும் கால் பதித்து வரும் கூகுள் நிறுவனம் புதிதாக, தானாக ஓடும் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது.


Read more ...

பாஜக கட்சியின் அடுத்த தலைவர் யார்? : அமித் ஷா, ஜேபி நடா அல்லது ஓம் மதூர் ?

Posted:

பாஜக கட்சியின் அடுத்த தலைவராக யாரை நியமிக்கலாம் என உள்துறை அமைச்சரும் பாஜகவின் முன்னாள் தலைவருமான ராஜ்நாத் சிங் ஆர்.எஸ்.எஸ் கட்சித் தலைவர் மோகன் பக்வாத்துடன் கலந்தாலோசித்து வருகிறார்.ஜே.பி.நடா, அமித் ஷா, ஓம் மதூர் ஆகிய


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™