Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஐ.நா.வின் விசாரணைக்கு பங்கேற்று, ...” plus 16 more

Tamilwin Latest News: “ஐ.நா.வின் விசாரணைக்கு பங்கேற்று, ...” plus 16 more

Link to Lankasri

ஐ.நா.வின் விசாரணைக்கு பங்கேற்று, ...

Posted: 08 Apr 2014 05:58 PM PDT

அரசாங்கம் நாட்டையும் படையினரையும் காட்டிக் கொடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

சிங்கள இனம் சிறுபான்மை இனமாக ...

Posted: 08 Apr 2014 05:49 PM PDT

சிங்கள இனம் சிறுபான்மை இனமாக மாறும் என்பதில் சந்தேகம் இ;ல்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

செந்தூரனை பார்வையிட அவரது ...

Posted: 08 Apr 2014 05:27 PM PDT

வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈழ அகதி செந்தூரனை சந்திக்க அவரது குடும்பத்தாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியினருக்கு இன்று ...

Posted: 08 Apr 2014 05:17 PM PDT

20க்கு 20 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு பாராளுமன்றத்தில் இன்று செங்கம்பள வரவேற்பளிக்கப்படவுள்ளது.

மன்னார் மனித புதைகுழி ஓர் ...

Posted: 08 Apr 2014 05:06 PM PDT

மன்னார் மனித புதைகுழி ஓர் மயானமாகும் என அகழ்வாராய்ச்சி திணைக்களப் பணிப்பாளர் செனரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தீர்மானத்துக்கு ...

Posted: 08 Apr 2014 04:50 PM PDT

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் இந்தியா நடந்து கொண்ட விதம், இணக்கப்பாட்டின் அடிப்படையிலோ அல்லது முரண்பாடுகளின் அடிப்படையிலோ இடம்பெறவில்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

யுவராஜ் சிங் வீட்டின் மீது ...

Posted: 08 Apr 2014 04:40 PM PDT

இந்தியாவின் பிரபல கிரிக்கட் வீரர் யுவராஜ் சிங்கின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.

பலவந்தமான முறையில் அரசாங்கத்தை ...

Posted: 08 Apr 2014 04:32 PM PDT

பலவந்தமான அடிப்படையில் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சூரிய ஒளியால் சித்திரம் வரையலாமா? ...

Posted: 08 Apr 2014 09:33 AM PDT

அம்பாறை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய தமிழ்க் கிராமமான வளத்தாப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ரகுநாதன் கிசோத், சூரிய ஒளியால் சித்திரம் வரைய முடியுமென்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

யுவராஜை தொடரும் விமர்சனங்கள்: ...

Posted: 08 Apr 2014 09:01 AM PDT

யுவராஜ் சிங்கிற்கு வரும் தொடர் விமர்சனங்கள் மூலம் அவரது தந்தை பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளார்.

இலங்கை பெரிய சாதனை செய்து ...

Posted: 08 Apr 2014 08:34 AM PDT

பாகிஸ்தான் பொது பணியாளர்கள் குழுவின் கூட்டு படைகளின் தலைவரான ரஷாத் மஹ்மூத் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கவாஸ்கருக்கு புது நெருக்கடி !

Posted: 08 Apr 2014 07:17 AM PDT

பி.சி.சி.ஐயின் இடைக்கால தலைவரான கவாஸ்கருக்கு புது நெருக்கடி வந்துள்ளது.

நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு ...

Posted: 08 Apr 2014 01:40 AM PDT

தடகளவீரர் பிஸ்டோரியஸ், தனது காதலி கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐ.சி.சி டி20 கனவு அணியின் ...

Posted: 08 Apr 2014 01:23 AM PDT

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சிறந்த வீரர்களின் அடிப்படையில் 11 பேர் கொண்ட ஐ.சி.சி. கனவு அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கலங்கிய யுவராஜ்: ஆறுதல் அளித்த ...

Posted: 08 Apr 2014 12:52 AM PDT

டி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் மோசமான ஆட்டத்தால் அனைவரின் விமர்சனங்களுக்கும் உள்ளான யுவராஜ்க்கு முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆதரவளித்துள்ளார்.

டேனியலி நிகோலின் காதல் தூதுக்கு ...

Posted: 08 Apr 2014 12:03 AM PDT

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கு வந்த காதல் தூது பற்றி அவரது தாயார் சரோஜ் பதிலளித்துள்ளார்.

மீண்டும் முதலிடம் பிடித்தது ...

Posted: 07 Apr 2014 09:21 PM PDT

உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளின் தரப்படுத்தலில் இலங்கை அணி மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™