Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பிரதமர் பற்றிய நூல்: துரோகம் இழைத்துவிட்டார் சஞ்சய பாரு: மன்மோகன் மகள் குற்றச்சாட்டு
- "வேட்பாளர்கள் இரவு 10 மணிக்கு மேல் வீடு வீடாகச் சென்று ஓட்டுக் கேட்க தடையில்லை என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்கிற கருத்து சரியா?'
- நிரூபிக்கப்படும்வரை நிரபராதி
- முதுகெலும்பற்றவர்கள்!
- வாக்குப் பதிவுக்குப் பிறகு செய்ய வேண்டியவை எவை?
- மோடியின் பிரசாரக் கூட்டச் செலவு: 7 வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்: பிரவீண்குமார் தகவல்
- 13 லட்சம் புதிய வாக்காளர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு
- மதவாதத்துக்கு எதிராக உயிரையும் பணயம் வைப்போம்: ஜி.ராமகிருஷ்ணன்
- தோல்வியடைந்தாலும் மக்களுக்கு சேவை செய்வேன்: வைகோ
- முதல்வர் ஜெயலலிதா சென்னையில் 3 நாள்கள் பிரசாரம்
- பாஜக அணியில் மீண்டும் சேர மாட்டோம்: கருணாநிதி
- அழகிரியுடன் ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் சந்திப்பு
- காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் அமெரிக்கா பயணம்
- மோடி பிரதமராவார் என்பது வெறும் கற்பனை: மம்தா
- ஹாஜிபூரில் ராம்விலாஸ் பாஸ்வான் மனு தாக்கல்
- 16 முறை தோற்றும் மனம் தளராது களம் காணும் தொழிலாளி
- திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் முடக்கம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
- "பொறுப்பை விட்டு ஓடியவர்': வாராணசி வந்த கேஜரிவாலுக்கு எதிராக போஸ்டர்கள்
- காங்கிரஸ் ஆதரவுடன் மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைக்கும்: அகிலேஷ் யாதவ்
- ஈழத்தமிழர் பிரச்னை பற்றி மோடி பேசாதது ஏமாற்றம்: பழ.நெடுமாறன்
- அனுப்புநர், பெறுநர் முகவரி இல்லாமல் சிவகங்கைத் தொகுதி மக்களுக்கு தபாலில் வரும் கார்த்தி சிதம்பரத்தின் சுய விவரக் குறிப்பு
- முஸ்லிம் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் திடீர் சந்திப்பு
- சிவகாசியில் கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம்
- அம்பேத்கர் பிறந்தநாள் விழா
- தேர்தல் தணிக்கை: ரூ.132 கோடி மது பாட்டில்கள் பறிமுதல்
- கொடைக்கானலில் 500 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து ஒருவர் சாவு
- பழனி அருகே குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
- சித்தர் நலச்சங்கம் சார்பில் உலக சித்தர் தினவிழா
- தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார் காங்கிரஸ் எம்.பி.
- நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகரிப்பு
- வாக்குப் பதிவு இயந்திரம் ஒதுக்கீடு பணி
- வாக்குப் பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு
- "சிங்'குகளும், "குமார்'களும்...
- கல்லூரி நிர்வாகத் தலைவர் மீது தாக்குதல்
- வளர்ப்பு நாய்க்குட்டி கடித்ததில் ரேபீஸ் தாக்கி இளைஞர் சாவு
- சோனியா எதிர்பார்த்ததை ராகுல் செய்யவில்லை
- வாக்குப் பதிவு இயந்திரம் ஒதுக்கீடு பணி
- வெறுப்பைத் தூண்டும் வகையில் பேச்சு: உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
- சித்தர் நலச்சங்கம் சார்பில் உலக சித்தர் தினவிழா
- விபத்து: வேட்பாளரின் மனைவி பலி
- "லிப்ட்' அறுந்து ஜார்க்கண்ட் முதல்வரின் ஆலோசகர் காயம்
- தோல்வி பயத்தால் சிதம்பரம் போட்டியிடவில்லை: நடிகர் சரத்குமார்
- பாலியல் புகார்: காங்கிரஸ் வேட்பாளர் விலகல்
- பூத் சிலிப் வழங்கும் பணி: ஆட்சியர் ஆய்வு
- காணாமல் போனவர்கள் குடும்பத்தினருக்கு மனநல ஆலோசனை: இலங்கை அரசு
- திருப்புவனம் பகுதியில் அதிமுக பிரசாரம்
- பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தப்படும்: ப.சிதம்பரம் பிரசாரம்
- மோடி ஒரு சர்வாதிகாரி: காங்கிரஸ்
- வாக்குச் சாவடிகளில் வசதிகள்: ஆட்சியர் ஆய்வு
- நாகரிகத்தின் எல்லையை மீறிவிட்டார் பிரியங்கா:வருண் காந்தி
- மானாமதுரை, சிவகங்கையில் நடிகர் கார்த்திக் பிரசாரம்
- தேநீர் விருந்தல்ல தேர்தல்
- கம்யூனிஸ்ட் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- ஆரத்தி வரவேற்பு, ஆர்வமின்மை, கேள்விக்குறியுடன் கவனிக்கப்பட்ட பேச்சு
- மதுரை மாவட்டத்துக்கு 5144 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்
- ஆப்கானிஸ்தானில் அமைச்சர் கடத்தல்
- காங்., பாஜக இடையேயான தர்மயுத்தம்: நடிகர் கார்த்திக்
- ஜெனகை மாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை
- சித்திரைப் பொருள்காட்சி ஏப்.27 இல் துவக்கம்: ஆட்சியர்
- அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- தேர்தல் செலவு பட்டியல்: அதிமுக வேட்பாளர் முதலிடம்
- தையல் தொழிலாளி கொலை: 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
- கொடைக்கானலில் அதிமுக பிரசாரம்
- தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தீரமத்தியில் பாஜக ஆட்சி செய்ய வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
- மார்க்சிஸ்ட் வேட்பாளர் பிரசாரம்
- ராணுவத்தினருக்கு 1721 வாக்குகள்
- சரக்கு லாரிகளை மறித்து பெண்கள் போராட்டம்
- உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்
- தேர்தல் விதி மீறல்: ஊராட்சித் தலைவர் மீது வழக்கு
- காங்கிரஸில் இணைந்த பகுஜன் சமாஜ் கட்சியினர்
- திருக்கோளக்குடியில் பெளர்ணமி கிரிவலம்
- ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
- அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக மூமுக பிரசாரம்
- ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை
- அதிமுகவுக்கு பாண்டியராஜன் எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு
- மண்டல தேர்தல் அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம்
- ரயிலில் அடிபட்டு முதியவர் சாவு
- பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு
- தேர்தல் நடத்தை விதிமீறல்: 220 வழக்குகள் பதிவு
- கம்பத்தில் நடிகர் ஆனந்தராஜ் பிரசாரம்
- சாலை, குடிநீர் வசதி செய்து தருபவர்களுக்கே ஓட்டு
- அழகர்கோவிலில் திண்டுக்கல் பகுதி கவுன்சிலர் வெட்டிக் கொலை
- வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
- இடதுசாரிகளால் மட்டுமே மாற்று அரசை தர முடியும்: பிருந்தா காரத்
- தீயணைப்புத் துறை வாரம் தொடங்கியது
- மோடி ஒரு சர்வாதிகாரி: காங்கிரஸ்
- ஏப்ரல் 29-இல் தெற்கு தில்லி மேயர் தேர்தல்
- வெறுப்பைத் தூண்டும் வகையில் பேச்சு: உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
- மோடி ஒரு சர்வாதிகாரி: காங்கிரஸ்
- ரூ. 10,000 லஞ்சம் பெற்றதாக மின் கணக்கீட்டாளர் கைது
- தில்லியில் சுப்பிரமணியன் சுவாமி வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸார்
- சித்திரைத் திருவிழா நிறைவு
- முதியோர் காப்பகத் தீ விபத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு என்ஹெச்ஆர்சி நோட்டீஸ்
- பிரதமர் பற்றிய நூல் துரோகம் இழைத்துவிட்டார் சஞ்சய பாரு: மன்மோகன் மகள் குற்றச்சாட்டு
- தில்லி மருத்துவ மாணவியின் மரண வாக்குமூலம் சமர்ப்பிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
- 50 வயது மாப்பிள்ளையை ஏற்க மறுத்து திருமணத்தை நிறுத்திய இளம் பெண்
- முன்னாள் மனைவியை ஆசிட் வீசி கொல்ல முயன்ற இளைஞர் கைது
- கொள்ளையனை அடித்துக் கொன்ற பொதுமக்கள்
- பாலியல் பலாத்கார வழக்கில் பிஎஸ்பி எம்.பி.க்கு இடைக்கால ஜாமீன்
- பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை
| பிரதமர் பற்றிய நூல்: துரோகம் இழைத்துவிட்டார் சஞ்சய பாரு: மன்மோகன் மகள் குற்றச்சாட்டு Posted: 15 Apr 2014 01:31 PM PDT "எனது தந்தையும் பிரதமருமான மன்மோகன் சிங் குறித்து அவரது அலுவலக ஊடகப் பிரிவு முன்னாள் ஆலோசகர் சஞ்சய பாரு எழுதி வெளியிட்ட நூல் உள்நோக்கம் கொண்டதும், நம்பியவர்களின் முதுகில் குத்துவது போன்ற துரோகச் செயலுமாகும்' என மன்மோகன் சிங்கின் மகள் உபிந்தர் சிங் குற்றம் சாட்டியுள்ளார். |
| Posted: 15 Apr 2014 01:28 PM PDT |
| Posted: 15 Apr 2014 01:25 PM PDT தெய்வப் புலவர் திருவள்ளுவர் ஒரு நாடு எப்படியிருக்க வேண்டும் என்று கூறும்போது, "பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து' என்று கூறுகிறார். அதாவது, ஆரோக்கியம், செல்வம், உற்பத்தித் திறன், அமைதியான வாழ்வு, பாதுகாப்பு தரும் வலிமை - இந்த ஐந்து அம்சங்களே நாட்டின் அடிப்படைத் தேவை. |
| Posted: 15 Apr 2014 01:24 PM PDT ஏறத்தாழ பாதி தொகுதிகளில் 16ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், செத்த பாம்பை அடிப்பதைப் போல, பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்து புத்தகம் எழுதி வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள் சில முன்னாள் அரசு செயலர்கள். |
| வாக்குப் பதிவுக்குப் பிறகு செய்ய வேண்டியவை எவை? Posted: 15 Apr 2014 01:22 PM PDT வாக்குப் பதிவு முடிந்த பிறகு, செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் விளக்கம் அளித்துள்ளார். |
| Posted: 15 Apr 2014 01:20 PM PDT சென்னையில் நடைபெற்ற பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார கூட்டச் செலவுகள் அனைத்தும் ஏழாகப் பிரிக்கப்பட்டு, அதில் பங்கேற்ற ஏழு வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அறிவித்துள்ளார். |
| 13 லட்சம் புதிய வாக்காளர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு Posted: 15 Apr 2014 01:19 PM PDT தமிழகத்தில் வாக்களிக்க தகுதி படைத்தவர்களின் எண்ணிக்கை 5.50 கோடியாக உயர்ந்துள்ளது. புதிதாக பெயர்களைச் சேர்க்க மனுக்களை அளித்தவர்களில் 13 லட்சம் பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. |
| மதவாதத்துக்கு எதிராக உயிரையும் பணயம் வைப்போம்: ஜி.ராமகிருஷ்ணன் Posted: 15 Apr 2014 01:18 PM PDT உயிரைப் பணயம் வைத்தாவது, மத வாதத்தை கம்யூனிஸ்டுகள் எதிர்ப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். |
| தோல்வியடைந்தாலும் மக்களுக்கு சேவை செய்வேன்: வைகோ Posted: 15 Apr 2014 01:17 PM PDT தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் மக்களுக்குச் சேவை செய்வேன் என்று மதிமுக பொதுச் செயலரும், விருதுநகர் தொகுதி மதிமுக வேட்பாளருமான வைகோ கூறினார். |
| முதல்வர் ஜெயலலிதா சென்னையில் 3 நாள்கள் பிரசாரம் Posted: 15 Apr 2014 01:16 PM PDT சென்னை மாவட்டத்திலுள்ள மூன்று தொகுதிகளிலும் முதல்வர் ஜெயலலிதா வரும் 19- ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்கிறார். |
| பாஜக அணியில் மீண்டும் சேர மாட்டோம்: கருணாநிதி Posted: 15 Apr 2014 01:15 PM PDT பாஜக அணியில் திமுக மீண்டும் சேராது என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி திட்டவட்டமாகக் கூறியுள்ளார். |
| அழகிரியுடன் ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் சந்திப்பு Posted: 15 Apr 2014 01:15 PM PDT ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் து.குப்புராமு, திமுகவின் தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலர் மு.க.அழகிரியைச் சந்தித்து ஆதரவு கோரினார். |
| காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் அமெரிக்கா பயணம் Posted: 15 Apr 2014 01:14 PM PDT காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வெள்ளிக்கிழமை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். |
| மோடி பிரதமராவார் என்பது வெறும் கற்பனை: மம்தா Posted: 15 Apr 2014 01:11 PM PDT "நரேந்திர மோடி பிரதமராக வருவார் என்பது வெறும் கற்பனை'' என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார். |
| ஹாஜிபூரில் ராம்விலாஸ் பாஸ்வான் மனு தாக்கல் Posted: 15 Apr 2014 01:10 PM PDT பிகார் மாநிலம் ஹாஜிபூர் தொகுதியில் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். |
| 16 முறை தோற்றும் மனம் தளராது களம் காணும் தொழிலாளி Posted: 15 Apr 2014 01:08 PM PDT பஞ்சாப் மாநிலம் ஹோஷியாபூர் மாவட்டத்தில் 16 முறை பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்த செருப்பு தைக்கும் தொழிலாளியான ஓம் பிரகாஷ் ஜக்கு, 17ஆவது முறையாக தற்போது நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மனு தாக்கல் செய்துள்ளார். |
| திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் முடக்கம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு Posted: 15 Apr 2014 01:08 PM PDT திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை அதிமுக அரசு திட்டமிட்டு முடக்கி வைத்துள்ளது என திமுக |
| "பொறுப்பை விட்டு ஓடியவர்': வாராணசி வந்த கேஜரிவாலுக்கு எதிராக போஸ்டர்கள் Posted: 15 Apr 2014 01:08 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் பிரசாரம் செய்ய செவ்வாய்க்கிழமை வந்த ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக "பொறுப்பை விட்டு ஓடியவர்' என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தால் பரபரப்பு ஏற்பட்டது. |
| காங்கிரஸ் ஆதரவுடன் மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைக்கும்: அகிலேஷ் யாதவ் Posted: 15 Apr 2014 01:07 PM PDT காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மூன்றாவது அணி மத்தியில் நிலையான ஆட்சி அமைக்கும் என்று உத்தரப் பிரதேச முதல்வரும், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். |
| ஈழத்தமிழர் பிரச்னை பற்றி மோடி பேசாதது ஏமாற்றம்: பழ.நெடுமாறன் Posted: 15 Apr 2014 01:06 PM PDT ஈழத்தமிழர் பிரச்னைகுறித்து பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி எதுவும் கூறாதது ஏமாற்றமளிப்பதாக உள்ளதாக, |
| Posted: 15 Apr 2014 01:05 PM PDT அஞ்சல் துறையின் டைரக்ட் போஸ்ட் என்ற திட்டத்தின் மூலம் சிவகங்கை மக்களவைத் தொகுதியின் காங். வேட்பாளர் மற்றும் அவரது குடும்பம் |
| முஸ்லிம் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் திடீர் சந்திப்பு Posted: 15 Apr 2014 01:05 PM PDT முஸ்லிம் மதத் தலைவர்களை பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் திடீரென சந்தித்து பேசியுள்ளார். |
| சிவகாசியில் கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் Posted: 15 Apr 2014 01:05 PM PDT சிவகாசியில் செவ்வாய்க்கிழமை 24 மணிநேர கடையடைப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. |
| Posted: 15 Apr 2014 01:04 PM PDT திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மூன்லாந்தரில், திராவிட குடியரசுக் கட்சி சார்பில், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. |
| தேர்தல் தணிக்கை: ரூ.132 கோடி மது பாட்டில்கள் பறிமுதல் Posted: 15 Apr 2014 01:03 PM PDT மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் ரூ.269 கோடி ரொக்கம் மற்றும் ரூ.132 கோடி மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. |
| கொடைக்கானலில் 500 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து ஒருவர் சாவு Posted: 15 Apr 2014 01:03 PM PDT கொடைக்கானல் பாக்கியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குணாளன். இவரது மகன் விமல் தயா (25). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை |
| பழனி அருகே குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் Posted: 15 Apr 2014 01:03 PM PDT பழனி அருகே 50-க்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர் வழங்கக் கோரி, செவ்வாய்க்கிழமை காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| சித்தர் நலச்சங்கம் சார்பில் உலக சித்தர் தினவிழா Posted: 15 Apr 2014 01:02 PM PDT பழனி பாரம்பரிய சித்தர்நலச்சங்கம் சார்பில் 6ஆம் ஆண்டு உலக சித்தர் தினவிழா கொண்டாடப்பட்டது. |
| தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார் காங்கிரஸ் எம்.பி. Posted: 15 Apr 2014 01:02 PM PDT ஆந்திரப் பிரதேசத்தில் ஓங்கோல் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மகுந்தா ஸ்ரீனிவாசலு ரெட்டி செவ்வாய்க்கிழமை தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். |
| நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகரிப்பு Posted: 15 Apr 2014 01:01 PM PDT நக்ஸலைட் ஆதிக்கம் நிறைந்த 12 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் கணிசமான அளவுக்கு வாக்குப்பதிவு அதிகரித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
| வாக்குப் பதிவு இயந்திரம் ஒதுக்கீடு பணி Posted: 15 Apr 2014 01:01 PM PDT மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவைத் தொகுதி |
| வாக்குப் பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு Posted: 15 Apr 2014 01:00 PM PDT மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக சுழற்சி முறையில் ஒதுக்கீடு |
| "சிங்'குகளும், "குமார்'களும்... Posted: 15 Apr 2014 01:00 PM PDT மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், "சிங்' என்னும் பெயர் கொண்டவர்கள்தான் மிக அதிகம். |
| கல்லூரி நிர்வாகத் தலைவர் மீது தாக்குதல் Posted: 15 Apr 2014 01:00 PM PDT தேனியில் செவ்வாய்க்கிழமை, தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத் தலைவர் வழிமறித்து தாக்கப்பட்டதாக, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| வளர்ப்பு நாய்க்குட்டி கடித்ததில் ரேபீஸ் தாக்கி இளைஞர் சாவு Posted: 15 Apr 2014 12:58 PM PDT கொடைக்கானல் பகுதியில் வளர்ப்பு நாய்க்குட்டி கடித்ததில் ரேபீஸ் தாக்கி இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| சோனியா எதிர்பார்த்ததை ராகுல் செய்யவில்லை Posted: 15 Apr 2014 12:57 PM PDT மக்களவைத் தேர்தல் களத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்பார்த்ததை அவரது மகனும், அக்கட்சியின் துணைத் தலைவருமான ராகுல் காந்தி செய்யவில்லை என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார். |
| வாக்குப் பதிவு இயந்திரம் ஒதுக்கீடு பணி Posted: 15 Apr 2014 12:56 PM PDT மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் |
| வெறுப்பைத் தூண்டும் வகையில் பேச்சு: உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் Posted: 15 Apr 2014 12:56 PM PDT அரசியல் கட்சியினர் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசினால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
| சித்தர் நலச்சங்கம் சார்பில் உலக சித்தர் தினவிழா Posted: 15 Apr 2014 12:55 PM PDT பழனி பாரம்பரிய சித்தர்நலச்சங்கம் சார்பில் 6ஆம் ஆண்டு உலக சித்தர் தினவிழா கொண்டாடப்பட்டது. |
| விபத்து: வேட்பாளரின் மனைவி பலி Posted: 15 Apr 2014 12:55 PM PDT சாலை விபத்தில், மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளர் மக்சூத் இலியாஸ்கான் படுகாயமடைந்தார். அவரது மனைவி உயிரிழந்தார். |
| "லிப்ட்' அறுந்து ஜார்க்கண்ட் முதல்வரின் ஆலோசகர் காயம் Posted: 15 Apr 2014 12:55 PM PDT ஜார்க்கண்டில் ஒரு ஹோட்டலில் "லிப்ட்' அறுந்து விழுந்த விபத்தில் அந்த மாநில முதல்வரின் அரசியல் ஆலோசகர் உள்பட 7 பேர் காயமடைந்தனர். |
| தோல்வி பயத்தால் சிதம்பரம் போட்டியிடவில்லை: நடிகர் சரத்குமார் Posted: 15 Apr 2014 12:55 PM PDT தோல்வி பயத்தால் சிவகங்கைத் தொகுதியில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடாமல் தனது மகன் கார்த்தியை நிறுத்தியுள்ளார் |
| பாலியல் புகார்: காங்கிரஸ் வேட்பாளர் விலகல் Posted: 15 Apr 2014 12:54 PM PDT பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய் குமார் ஜெய்ஸ்வால் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். |
| பூத் சிலிப் வழங்கும் பணி: ஆட்சியர் ஆய்வு Posted: 15 Apr 2014 12:54 PM PDT சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் |
| காணாமல் போனவர்கள் குடும்பத்தினருக்கு மனநல ஆலோசனை: இலங்கை அரசு Posted: 15 Apr 2014 12:54 PM PDT இலங்கையின் 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதால், இலங்கை அரசு அவர்களுக்கு மனநல ஆலோசனை அளிக்கவிருப்பதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். |
| திருப்புவனம் பகுதியில் அதிமுக பிரசாரம் Posted: 15 Apr 2014 12:54 PM PDT திருப்புவனம் பகுதியில் சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன் பிரசாரம் செய்தார். |
| பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தப்படும்: ப.சிதம்பரம் பிரசாரம் Posted: 15 Apr 2014 12:53 PM PDT பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் மூடுவிழா நடத்தப்படும் என்றார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். |
| மோடி ஒரு சர்வாதிகாரி: காங்கிரஸ் Posted: 15 Apr 2014 12:53 PM PDT பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை சர்வாதிகாரி என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. |
| வாக்குச் சாவடிகளில் வசதிகள்: ஆட்சியர் ஆய்வு Posted: 15 Apr 2014 12:53 PM PDT வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து, மாவட்ட ஆட்சியரும், சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான |
| நாகரிகத்தின் எல்லையை மீறிவிட்டார் பிரியங்கா:வருண் காந்தி Posted: 15 Apr 2014 12:53 PM PDT தன்னை பாதை தவறிச் சென்றுவிட்டதாகக் கூறியதன் மூலம் தனது ஒன்றுவிட்ட சகோதரி பிரியங்கா, நாகரிகத்தின் எல்லையை மீறிவிட்டதாக, பாஜக வேட்பாளர் வருண் காந்தி விமர்சித்துள்ளார். |
| மானாமதுரை, சிவகங்கையில் நடிகர் கார்த்திக் பிரசாரம் Posted: 15 Apr 2014 12:52 PM PDT மானாமதுரையில் திங்கள்கிழமை இரவு சிவகங்கைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து நாடாளும் |
| Posted: 15 Apr 2014 12:51 PM PDT ""மக்களவைத் தேர்தல் என்பது கருத்தியல் யுத்தமாகும். குடும்பத்தினரின் தேநீர் விருந்து அல்ல'' என்று பாஜக பொதுச் செயலாளரும், தனது சித்தப்பா மகனுமான வருண் காந்தியை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா மீண்டும் தாக்கிப் பேசியுள்ளார். |
| கம்யூனிஸ்ட் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 15 Apr 2014 12:51 PM PDT சிவகங்கைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கிருஷ்ணன் இளையான்குடி ஒன்றியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். |
| ஆரத்தி வரவேற்பு, ஆர்வமின்மை, கேள்விக்குறியுடன் கவனிக்கப்பட்ட பேச்சு Posted: 15 Apr 2014 12:50 PM PDT தொண்டர்களின் ஆரவாரம், வேட்பாளரை வரவேற்க சேர்க்கப்படும் கூட்டம், வேட்பாளர் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே |
| மதுரை மாவட்டத்துக்கு 5144 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் Posted: 15 Apr 2014 12:49 PM PDT மதுரை மாவட்டத்துக்கு 5144 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. அதில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெறுகிறது. |
| ஆப்கானிஸ்தானில் அமைச்சர் கடத்தல் Posted: 15 Apr 2014 12:49 PM PDT ஆப்கானிஸ்தானில் பொதுப்பணித்துறை துணை அமைச்சர் அகமது ஷா வாஹீத், செவ்வாய்க்கிழமை மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். |
| காங்., பாஜக இடையேயான தர்மயுத்தம்: நடிகர் கார்த்திக் Posted: 15 Apr 2014 12:49 PM PDT மக்களவைத் தேர்தலானது காங்கிரஸ், பாஜக இடையேயான தர்மயுத்தமாக நடைபெறுகிறது. ஆகவே மக்கள் உண்மை அறிந்து வாக்களிக்கவேண்டும் |
| ஜெனகை மாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை Posted: 15 Apr 2014 12:48 PM PDT சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மழை வேண்டி, கோயில் வளாகத்தில் குத்துவிளக்கு பூஜை திங்கள்கிழமை |
| சித்திரைப் பொருள்காட்சி ஏப்.27 இல் துவக்கம்: ஆட்சியர் Posted: 15 Apr 2014 12:47 PM PDT சித்திரைத் திருவிழாவையொட்டி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் அரசு சித்திரைப் பொருள்காட்சி ஏப்.27 ஆம் தேதி துவங்குகிறது. |
| அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 15 Apr 2014 12:47 PM PDT உசிலம்பட்டி அருகே உள்ள கருத்திவீரன்பட்டி, தவசிதேவன்பட்டி, காலனி, பூதிபுரம், காலனி, ராமநாதபுரம்,போன்ற பகுதிகளில் |
| தேர்தல் செலவு பட்டியல்: அதிமுக வேட்பாளர் முதலிடம் Posted: 15 Apr 2014 12:46 PM PDT வேட்பாளர்கள் இதுவரை செய்துள்ள செலவு விவரப் பட்டியலின்படி, அதிமுக வேட்பாளர் எம்.உதயகுமார் முதலிடத்தில் உள்ளார். |
| தையல் தொழிலாளி கொலை: 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் Posted: 15 Apr 2014 12:46 PM PDT தையல் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட பாலகிருஷ்ணன் உள்பட 3 பேரை, போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். |
| Posted: 15 Apr 2014 12:45 PM PDT கொடைக்கானல் கிளாவரைப் பகுதியில் அதிமுகவுக்கு ஆதரவாக, அக்கட்சியினர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். |
| தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தீரமத்தியில் பாஜக ஆட்சி செய்ய வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் Posted: 15 Apr 2014 12:44 PM PDT தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் நிரந்தரமாக தீர, மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி செய்யவேண்டும், என தேமுதிக தலைவர் |
| மார்க்சிஸ்ட் வேட்பாளர் பிரசாரம் Posted: 15 Apr 2014 12:43 PM PDT மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என். பாண்டி, திண்டுக்கல் ஒன்றியப் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார். |
| ராணுவத்தினருக்கு 1721 வாக்குகள் Posted: 15 Apr 2014 12:43 PM PDT ராணுவத்தில் பணிபுரியும் 1721 பேர் தபால் மூலம் ஓட்டு போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது |
| சரக்கு லாரிகளை மறித்து பெண்கள் போராட்டம் Posted: 15 Apr 2014 12:42 PM PDT ரயில்வே குடியிருப்புவாசிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், சரக்கு லாரிகள் அதிவேகமாக இயக்கப்படுவதாகக் கூறி, அந்தப் பகுதியைச் |
| உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல் Posted: 15 Apr 2014 12:41 PM PDT சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மானகிரி அருகே உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.2 லட்சத்து 43 ஆயிரத்து 360-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
| தேர்தல் விதி மீறல்: ஊராட்சித் தலைவர் மீது வழக்கு Posted: 15 Apr 2014 12:41 PM PDT தேர்தல் விதி மீறி, ஆழ்குழாய் கிணறு அமைத்ததாக தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் மீது செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. |
| காங்கிரஸில் இணைந்த பகுஜன் சமாஜ் கட்சியினர் Posted: 15 Apr 2014 12:40 PM PDT தேவகோட்டையில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். |
| திருக்கோளக்குடியில் பெளர்ணமி கிரிவலம் Posted: 15 Apr 2014 12:40 PM PDT சிவகங்கை மாவட்டம் திருக்கோளக்குடி திருக்கோளநாதர் ஆத்மநாயகி அம்மன் கோயிலில் 163ஆவது பெளர்ணமி கிரிவலம் நடைபெற்றது. |
| ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை Posted: 15 Apr 2014 12:39 PM PDT கமுதி ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயிலில், பெüர்ணமி திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது |
| அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக மூமுக பிரசாரம் Posted: 15 Apr 2014 12:39 PM PDT மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் சிவகங்கை அதிமுக தொகுதி வேட்பாளர் பிஆர்.செந்தில்நாதனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். |
| Posted: 15 Apr 2014 12:38 PM PDT குடும்பத் தகராறில் ஆட்டோ ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| அதிமுகவுக்கு பாண்டியராஜன் எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு Posted: 15 Apr 2014 12:38 PM PDT விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ க.பாண்டியராஜன் உள்ளிட்ட அதிமுகவினர் |
| மண்டல தேர்தல் அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம் Posted: 15 Apr 2014 12:37 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் மண்டல அலுவலர்களுக்கு மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பான இரண்டாம் கட்ட கலந்தாய்வு |
| ரயிலில் அடிபட்டு முதியவர் சாவு Posted: 15 Apr 2014 12:37 PM PDT விருதுநகர் அருகே செவ்வாய்க்கிழமை ரயிலில் அடிபட்டு முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். |
| பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு Posted: 15 Apr 2014 12:35 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூரில் பேருந்தில் வந்த பெண்ணின் சூட்கேஸை திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள். அதில் ஆறரை |
| தேர்தல் நடத்தை விதிமீறல்: 220 வழக்குகள் பதிவு Posted: 15 Apr 2014 12:35 PM PDT தேனி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, பல்வேறு காவல் நிலையங்களில் திங்கள்கிழமை (ஏப்.14) வரை மொத்தம் 220 வழக்குகள் |
| கம்பத்தில் நடிகர் ஆனந்தராஜ் பிரசாரம் Posted: 15 Apr 2014 12:34 PM PDT கம்பம் நகர் பகுதியில், அதிமுக வேட்பாளர் ஆர். பார்த்திபனை ஆதரித்து, திரைப்பட நடிகர் ஆனந்தராஜ் திங்கள்கிழமை இரவு பிரசாரம் செய்தார். |
| சாலை, குடிநீர் வசதி செய்து தருபவர்களுக்கே ஓட்டு Posted: 15 Apr 2014 12:33 PM PDT கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் ஊராட்சியில், அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பவர்களுக்கே வாக்கு அளிக்கப்படும் |
| அழகர்கோவிலில் திண்டுக்கல் பகுதி கவுன்சிலர் வெட்டிக் கொலை Posted: 15 Apr 2014 12:33 PM PDT மதுரை அருகே உள்ள அழகர்கோவிலில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் மர்மக் கும்பலால் செவ்வாய்க்கிழமை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். |
| வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி Posted: 15 Apr 2014 12:31 PM PDT தேனி மக்களவைத் தொகுதி தேர்தலுக்காக, கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களான 1,500 பேருக்கு, |
| இடதுசாரிகளால் மட்டுமே மாற்று அரசை தர முடியும்: பிருந்தா காரத் Posted: 15 Apr 2014 12:02 PM PDT மக்கள் எதிர்பார்க்கும் ஊழலற்ற மற்றும் மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகள் கொண்ட மத்திய அரசை இடதுசாரிகளால் மட்டுமே தர |
| தீயணைப்புத் துறை வாரம் தொடங்கியது Posted: 15 Apr 2014 11:59 AM PDT தில்லியில் தீயணைப்புத் துறை வாரம் திங்கள்கிழமை தொடங்கியது. |
| மோடி ஒரு சர்வாதிகாரி: காங்கிரஸ் Posted: 15 Apr 2014 11:59 AM PDT பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை சர்வாதிகாரி என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. |
| ஏப்ரல் 29-இல் தெற்கு தில்லி மேயர் தேர்தல் Posted: 15 Apr 2014 11:58 AM PDT தெற்கு தில்லி மாநகராட்சி மேயர் தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 15 Apr 2014 11:58 AM PDT அரசியல் கட்சியினர் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசினால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளுக்கு |
| மோடி ஒரு சர்வாதிகாரி: காங்கிரஸ் Posted: 15 Apr 2014 11:57 AM PDT பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை சர்வாதிகாரி என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. |
| ரூ. 10,000 லஞ்சம் பெற்றதாக மின் கணக்கீட்டாளர் கைது Posted: 15 Apr 2014 11:57 AM PDT மின் திருட்டுக் குற்றத்தை மூடி மறைக்க ரூ. 10,000 லஞ்சம் பெற்றதாக மின் கணக்கீட்டாளரை ஊழல் தடுப்புத் துறை போலீஸார் கைது செய்தனர். |
| தில்லியில் சுப்பிரமணியன் சுவாமி வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸார் Posted: 15 Apr 2014 11:56 AM PDT காங்கிரஸ் தலைமை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கண்டனம் தெரிவித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் வீட்டை |
| Posted: 15 Apr 2014 11:54 AM PDT தில்லி தமிழ்ச் சங்கத்தின் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை நிறைவடைந்தது. |
| முதியோர் காப்பகத் தீ விபத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு என்ஹெச்ஆர்சி நோட்டீஸ் Posted: 15 Apr 2014 11:53 AM PDT தில்லி வசந்த் குஞ்ஜ் பகுதியில் முதியோர் காப்பகத்தில் அண்மையில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தில்லி அரசுக்கும் |
| பிரதமர் பற்றிய நூல் துரோகம் இழைத்துவிட்டார் சஞ்சய பாரு: மன்மோகன் மகள் குற்றச்சாட்டு Posted: 15 Apr 2014 11:52 AM PDT "எனது தந்தையும் பிரதமருமான மன்மோகன் சிங் குறித்து அவரது அலுவலக ஊடகப் பிரிவு முன்னாள் ஆலோசகர் சஞ்சய பாரு எழுதி |
| தில்லி மருத்துவ மாணவியின் மரண வாக்குமூலம் சமர்ப்பிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted: 15 Apr 2014 11:52 AM PDT 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தில்லியில், ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட துணை மருத்துவ மாணவியின் |
| 50 வயது மாப்பிள்ளையை ஏற்க மறுத்து திருமணத்தை நிறுத்திய இளம் பெண் Posted: 15 Apr 2014 11:51 AM PDT 50 வயது மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள மறுத்து, இளம் பெண் ஒருவர் தன் திருமணத்தை தடுத்து நிறுத்தினார். |
| முன்னாள் மனைவியை ஆசிட் வீசி கொல்ல முயன்ற இளைஞர் கைது Posted: 15 Apr 2014 11:51 AM PDT தனது முன்னாள் மனைவியை ஆசிட் வீசி கொலை செய்ய முயன்றதாக இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| கொள்ளையனை அடித்துக் கொன்ற பொதுமக்கள் Posted: 15 Apr 2014 11:50 AM PDT தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாத் அருகே வீடுகளில் கொள்ளையடிக்க முயன்றவரை உள்ளூர்வாசிகள் அடித்துக் கொன்றனர். |
| பாலியல் பலாத்கார வழக்கில் பிஎஸ்பி எம்.பி.க்கு இடைக்கால ஜாமீன் Posted: 15 Apr 2014 11:49 AM PDT பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) எம்.பி. தனஞ்ஜய் சிங்கிற்கு மே 20-ஆம் தேதி வரை |
| பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை Posted: 15 Apr 2014 11:49 AM PDT பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |