Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மாட்டு வண்டியில் பிரசாரம்

Posted: 12 Apr 2014 01:31 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியத்தில் சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து மாட்டு வண்டியில் பிரசாரம் நடைபெறுகிறது.

பல தொகுதிகளில் வெற்றி, தோல்வியை முடிவு செய்யப்போவது கம்யூனிஸ்ட்டுகளே

Posted: 12 Apr 2014 01:29 PM PDT

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து பல தேர்தல்களை சந்தித்த இடதுசாரிகள், தற்போது தனித்து போட்டியிடும் போது அவர்களை விமர்சிப்பது சரியா?

தென் சென்னையை தக்க வைக்குமா அதிமுக?

Posted: 12 Apr 2014 01:26 PM PDT

பெரும்புதூருக்கு அடுத்து, தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட இரண்டாவது பெரிய தொகுதி தென் சென்னை. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை ஆகியோரை மக்களவைக்கு அனுப்பிய தொகுதி இது.

இந்த வார கலாரசிகன்

Posted: 12 Apr 2014 01:12 PM PDT

வெளிநாடுகளில், குறிப்பாக, மேலை நாடுகளில் நூறு இருநூறு ஆண்டுகளான கட்டடங்களைக்கூட பாதுகாத்து, அதை ஏதோ பெருமைக்குரிய சின்னங்களாகப் போற்றுகின்றனர்.

தமிழ் மாத நாள்காட்டி

Posted: 12 Apr 2014 01:12 PM PDT

ஜய வருடம் சித்திரை தொடங்கி பங்குனி வரை உள்ள மாதங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் மாத நாள்காட்டியை சதுரா பதிப்பகத்தார் கடந்த 15 ஆண்டுகளாக வெளியிட்டு வருகின்றனர்.

சொல் புதிது - 3

Posted: 12 Apr 2014 01:10 PM PDT

திருக்குறளையும் அர்த்த சாஸ்திரத்தையும் ஷேக்ஸ்பியரின் இலக்கியங்களையும் ஒப்பிட்டு முதுமுனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்யும் முனைவர் பிருந்தா கோவையிலிருந்து கேட்டார். ஐய்ற்ங்ழ்ய்ள்ட்ண்ல் என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்?

பட்டுக்கோட்டையும் பேச்சு வழக்கும்!

Posted: 12 Apr 2014 01:09 PM PDT

உரைநடை இலக்கியத்தில் பேச்சு வழக்கைக் கொண்டுவந்த முன்னோடி எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம். கொங்கு வழக்கின் நயங்களையெல்லாம் தமது "நாகம்மாள்' என்ற நாவலில் கொண்டுவந்து, பேச்சு வழக்கிற்கு இலக்கிய அந்தஸ்து ஏற்படுத்தியவர் அவர். பிறகு கி. ராஜநாராயணன் உள்ளிட்ட பலர் அவரவர் வட்டாரப் பேச்சு வழக்கை இலக்கியத்தில் கொண்டுவந்து சாதனை படைத்தனர்.

சித்திரைத் திருநாள்

Posted: 12 Apr 2014 01:07 PM PDT

விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப. எரிசடை எழில்வேழம் தலையெனக் கீழிருந்து. தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பத்திற்று இருக்கையுள்...

தமிழ்ச் செல்வங்கள்: உலகம் - 5

Posted: 12 Apr 2014 01:06 PM PDT

""பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி!''

நீதிநெறி விளக்கம்: சான்றோர் ஈகை

Posted: 12 Apr 2014 01:04 PM PDT

வாங்கும் கவளத்து ஒருசிறிது வாய்தப்பின் தூங்குங் களிறோ துயருறா - ஆங்கதுகண்டு ஊரும் எறும்பிங்கு ஒருகோடி உய்யுமால் ஆருங் கிளையோடு அயின்று. (பாடல்-37)

பணப் பட்டுவாடாவைத் தடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

Posted: 12 Apr 2014 01:00 PM PDT

மக்களவைத் தேர்தலின்போது பணம் பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்திடம் தமிழக அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

மின் பற்றாக்குறை: சதித் திட்டம் என்பது பொய்: ஜி.கே.வாசன் மறுப்பு

Posted: 12 Apr 2014 12:56 PM PDT

தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதற்கு சதித் திட்டமே காரணம் என முதல்வர் கூறுவது பொய்; இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

வேட்பாளர் அறிமுக செலவு பிரச்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் பதில்

Posted: 12 Apr 2014 12:54 PM PDT

அரசியல் பொதுக்கூட்ட வேட்பாளர் அறிமுக செலவுக் கணக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுதான் கடைப்பிடிக்கப்படுகிறது என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் கூறினார்.

கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள்: ரஷியாவுடன் இந்தியா புதிய ஒப்பந்தம்

Posted: 12 Apr 2014 12:43 PM PDT

கூடங்குளத்தில் 3, 4-ஆவது அணு உலைகள் அமைப்பது தொடர்பாக இந்தியா-ரஷியா இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இத்திட்டம் ரூ.33,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

காவிரிப் பிரச்னை: பேரவையில் விவாதிக்க ஜெயலலிதா தயாரா? கருணாநிதி கேள்வி

Posted: 12 Apr 2014 12:42 PM PDT

காவிரிப் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க முதல்வர் ஜெயலலிதா தயாரா? என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

18-ல் அத்வானி, ராஜ்நாத் சிங் வருகை

Posted: 12 Apr 2014 12:40 PM PDT

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, ராஜ்நாத் சிங் ஆகியோர் சென்னைக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி வரவுள்ளனர்.

வாசுதேவநல்லூர் அருகே வேன்-பைக் மோதல்: இளைஞர் சாவு

Posted: 12 Apr 2014 12:36 PM PDT

வாசுதேவநல்லூர் அருகே சனிக்கிழமை வேனும் பைக்கும் மோதியதில் இளைஞர் இறந்தார். ஒருவர் பலத்த காயமடைந்தார்.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் இன்று தேரோட்டம்

Posted: 12 Apr 2014 12:36 PM PDT

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.13) தேரோட்டம் நடைபெறுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்தது ஏன்?

Posted: 12 Apr 2014 12:36 PM PDT

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், கூடங்குளத்தில் கூடுதல் அணுஉலைகள் அமைக்க ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்தது ஏன் என, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரசாந்த் பூஷண் கேள்வி எழுப்பினார்.

செஞ்சிலுவை சங்கம் தொடக்கம்

Posted: 12 Apr 2014 12:35 PM PDT

கருங்கல் அருகே உள்ள மானான்விளை ஜேம்ஸ் கல்வியியல் கல்லூரியில் செஞ்சிலுவைச் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 12 Apr 2014 12:35 PM PDT

முன்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அடைக்காகுழி ஊராட்சி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சூழாலில் ஒன்றியச் செயலர் வி.கே.மைதீன் தலைமையில்  நடைபெற்றது.

மருத்துவக் கல்லூரியில் ஹனிமன் பிறந்த நாள் விழா

Posted: 12 Apr 2014 12:35 PM PDT

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை சாமுவேல் ஹனிமனின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தேர்தல் பணியாளர்களைத் தாக்கிய 4 பேர் சிறையில் அடைப்பு

Posted: 12 Apr 2014 12:35 PM PDT

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பணியாளர்களைத் தாக்கியது தொடர்பாக அந்த மாநில சமூக நலத்துறை அமைச்சர் சாவித்திரி மித்ராவின் மருமகன் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அரசு பஸ் சக்கரம்  ஏறி பெண் சாவு

Posted: 12 Apr 2014 12:35 PM PDT

களியல் அருகே அரசு பஸ்ஸின் சக்கரம் ஏறியதால் காயமடைந்த பெண் தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

விபத்தில் காயமடைந்த பெண் சாவு

Posted: 12 Apr 2014 12:34 PM PDT

கன்னியாகுமரி அருகே  சைக்கிள் மீது பைக் மோதிய விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் இறந்தார்.

தேர்தல் விதிமுறை: சைகையில் பிரசாரம் செய்த ஜி.கே.வாசன்

Posted: 12 Apr 2014 12:34 PM PDT

:தக்கலைக்கு வந்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாத காரணத்தால், சைகையின் மூலம் வாக்கு சேகரித்தார்.      தக்கலையில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்தகுமாரை

களியக்காவிளையில் பிரசாந்த் பூஷணுக்கு வரவேற்பு

Posted: 12 Apr 2014 12:34 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி ஆம் ஆத்மி  வேட்பாளர் சுப. உதயகுமாரை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த அக்கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் பிரசாந்த் பூஷணுக்கு களியக்காவிளைய

ஜெர்மன் சுற்றுலாப் பயணி கருகி பலி

Posted: 12 Apr 2014 12:34 PM PDT

ஒடிஸாவில் தனியார் விருந்தினர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் வெள்ளிக்கிழமை உடல் கருகி இறந்தார்.

குமரி மக்களவைத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 14,67,796

Posted: 12 Apr 2014 12:34 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 31,696 பேர் புதிய வாக்காளர்களாகச் சேர்ந்துள்ளனர். இதன்மூலம் இத் தொகுதியில் மொத்தம் 14,67,796 வாக்காளர்கள் உள்ளனர்.

கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை பவனி

Posted: 12 Apr 2014 12:33 PM PDT

:கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.13) குருத்தோலை பவனி நடைபெறுகிறது.

பிரிட்டன்: ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ஹிந்துஜாக்கள் 2வது ஆண்டாக முதலிடம்

Posted: 12 Apr 2014 12:33 PM PDT

பிரிட்டனில் உள்ள பணக்கார ஆசிய தொழிலதிபர்களில் ஹிந்துஜா சகோதரர்கள் 2வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளனர்.

ஏப்.15 வரை வாக்காளர் சீட்டுகள் விநியோகம்

Posted: 12 Apr 2014 12:33 PM PDT

வீடுகள்தோறும்வாக்காளர் சீட்டுகள் இம்மாதம் 15 ஆம் தேதி வரை வழங்கப்படும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார்.

களியக்காவிளை அருகே சிறப்பு உதவி ஆய்வாளரை கடத்த முயற்சி

Posted: 12 Apr 2014 12:33 PM PDT

:களியக்காவிளை அருகே மினி லாரியில் சோதனை மேற்கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளரை கடத்திச் செல்ல முயன்ற  ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

டாஸ்மாக் கடைகளில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

Posted: 12 Apr 2014 12:33 PM PDT

கன்னியாகுமரி பகுதியில்  டாஸ்மாக் கடைகளில் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீஸார் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.

பங்குனி உத்திரத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

Posted: 12 Apr 2014 12:32 PM PDT

செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா கோயில் பங்குனி உத்திரத் திருவிழா ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.

மகாவீரர் ஜெயந்தி விழா

Posted: 12 Apr 2014 12:32 PM PDT

கோவில்பட்டியில் மகாவீரர் ஜெயந்தி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. செண்பகவல்லி அம்மன் கோயில் முன் ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு  கழுகுமலை பகவான் மகாவீர் அதிசய ஷேத்திர கமிட்டித் தலைவர் முகேஷ்ஜெயின் தலைமை வகித்தார். பேராசிரியர் சங்கரராஜன், மாவட்ட மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சங்கத் தலைவர் விஜயன், சாந்த ரத்தன் சரான

ஆறுமுகனேரி பகுதியில் முழுவீச்சில் பிசான பருவ அறுவடை

Posted: 12 Apr 2014 12:31 PM PDT

ஆறுமுகனேரி மற்றும் சுற்றுப்புறங்களில் நெல் அறுவடை மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில் ஒருபுறம் மழை மிரட்டுகிறது. மறுபுறம் வியாபாரிகள் நாளுக்குநாள் விலையைக் குறைப்பதால்

தூத்துக்குடி மாவட்டத்தில் 25 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு

Posted: 12 Apr 2014 12:31 PM PDT

: தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதி மன்றத்தில் ஏறத்தாழ 25,000 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

உ.பி.: மர்ம நபர்கள் சுட்டதில் 11 பேர் காயம்

Posted: 12 Apr 2014 12:31 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலத்தில் குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு வாக்களித்தவர்களின் வீட்டின் மீது ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் காயமடைந்தனர்.

கோவில்பட்டிசெண்பகவல்லி அம்மன் கோயிலில் இன்று தேரோட்டம்

Posted: 12 Apr 2014 12:31 PM PDT

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.13) தேரோட்டம் நடைபெறுகிறது.

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி  மாணவ, மாணவியர் சாதனை

Posted: 12 Apr 2014 12:31 PM PDT

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியின் 110 மாணவ, மாணவியர் ஒலிம்பியாட் தேர்வில்  சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனின் கேடயங்கள் திருட்டு

Posted: 12 Apr 2014 12:31 PM PDT

கேரளத்தில் உள்ள ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு வீரர் சஞ்சு வி சாம்சனின் பெற்றோர் வீட்டில் இருந்து அவரது கேடயம் மற்றும் நினைவுப் பரிசுகளை திருடர்கள் திருடிச் சென்றனர்.

வடக்கு வண்டானத்தில் திருச்சிலுவை பாதை

Posted: 12 Apr 2014 12:30 PM PDT

கோவில்பட்டியை அடுத்த வடக்கு வண்டானத்தில் தவக்கால திருச்சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது.

பா.ஜ.க.வினர் நடைபயணம்

Posted: 12 Apr 2014 12:30 PM PDT

நரேந்திரமோடி பிரதமராக வேண்டியும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜோயல் வெற்றி பெற வேண்டியும் திருச்செந்தூர் கோயிலுக்கு பா.ஜ.க.வினர் நடைபயணம் மேற்கொண்டனர்.

"மோடியை விமர்சிப்பதற்கு காங்கிரஸின் சிந்தனை வறட்சியே காரணம்': வெங்கய்ய நாயுடு

Posted: 12 Apr 2014 12:30 PM PDT

காங்கிரஸ் கட்சிக்கு சிந்தனை வறட்சி ஏற்பட்டுள்ளதால்தான், நரேந்திர மோடியை அக்கட்சி தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருகிறது என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

நான் வெற்றி பெற்றால்...தூத்துக்குடியில் ஒரே மேடையில் 6 வேட்பாளர்கள்!

Posted: 12 Apr 2014 12:30 PM PDT

தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரே மேடையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இருவர் கலந்துகொண்டு தங்களது வாக்குறுதிகள் குறித்து பேசினர்.

பாஜக கூட்டணிக்கு ஆதரவு: அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழகம் முடிவு

Posted: 12 Apr 2014 12:29 PM PDT

மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய கைவினைஞர் முன்னேற்ற கழகம் முடிவு செய்துள்ளது.

தேர்தல் துளிகள்

Posted: 12 Apr 2014 12:29 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

வீடு சேதம்: போலீஸில் புகார்

Posted: 12 Apr 2014 12:29 PM PDT

குலசேகரன்பட்டினத்தில் வீட்டை சேதப்படுத்திய மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அமேதியில் ராகுல் காந்தி வேட்பு மனுத் தாக்கல்

Posted: 12 Apr 2014 12:29 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

எட்டயபுரம் அருகே விபத்து: தொழிலாளி பலி

Posted: 12 Apr 2014 12:29 PM PDT

எட்டயபபுரம் அருகே மணல் குவாரியில் நிகழந்த விபத்தில் தொழிலாளி இறந்தார்.

ஆழ்வார்திருநகரி பகுதியில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 12 Apr 2014 12:28 PM PDT

ஆழ்வார்திருநகரி, பேய்க்குளம் பகுதியில் திமுக வேட்பாளர் பெ. ஜெகன்  வாக்கு சேகரித்தார்.

வீடு சேதம்: போலீஸில் புகார்

Posted: 12 Apr 2014 12:28 PM PDT

குலசேகரன்பட்டினத்தில் வீட்டை சேதப்படுத்திய மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

எட்டயபுரம் அருகே விபத்து: தொழிலாளி பலி

Posted: 12 Apr 2014 12:28 PM PDT

எட்டயபபுரம் அருகே மணல் குவாரியில் நிகழந்த விபத்தில் தொழிலாளி இறந்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 12 Apr 2014 12:28 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஏபிசிவீ சண்முகம், உடன்குடி ஒன்றியத்தில்  வாக்கு சேகரித்தார்.

கம்யூ. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 12 Apr 2014 12:27 PM PDT

நாசரேத் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அ.மோகன்ராஜ்   வாக்கு சேகரித்தார். தூத்துக்குடி மக்களவைத்  தொகுதியில் இடதுசாரி முன்னணி சார்பில் போட்டியிடும் அ.மோகன்ராஜ் நாசரேத் பேருராட்சிப்

சாத்தான்குளம் பகுதியில் மதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 12 Apr 2014 12:27 PM PDT

சாத்தான்குளம் பகுதியில் தூத்துக்குடி மக்களவைத்  தொகுதி மதிமுக வேட்பாளர் வழக்குரைஞர் எஸ் ஜோயல் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.

செங்கத்தில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்குப் பயிற்சி

Posted: 12 Apr 2014 12:26 PM PDT

செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல  தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

விலையில்லா பொருள்களால் 2 கோடி மக்களுக்கு பயன்

Posted: 12 Apr 2014 12:26 PM PDT

தமிழக அரசு வழங்கும் விலையில்லாப் பொருள்களால் 2 கோடி மக்கள் பயன் பெறுகின்றனர் என்று அதிமுக கொள்கை விளக்க அணித் துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.

மளிகைக் கடையில் திருட்டு

Posted: 12 Apr 2014 12:26 PM PDT

திருவண்ணாமலை அருகே மளிகைக் கடையில் புகுந்து டிவி, கேமராக்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

வன்னியரை எம்பிசி பட்டியலில் சேர்த்தது யார்?

Posted: 12 Apr 2014 12:26 PM PDT

வன்னியர் சமுதாயத்தை மிகபிற்பட்டோர் பட்டியலில் சேர்த்தது யார்? என்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸுக்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கேள்வி விடுத்துள்ளார்.

பிரபல ஹிந்தி திரைப்பட கவிஞர் குல்ஜாருக்கு பால்கே விருது

Posted: 12 Apr 2014 12:26 PM PDT

2013-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது பெற பிரபல ஹிந்தி திரைப்படக் கவிஞர் குல்ஜார் (79) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று பங்குனி உத்திர திருக்கல்யாண உற்ஸவம்

Posted: 12 Apr 2014 12:25 PM PDT

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) பங்குனி உத்திர திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறுகிறது.

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

Posted: 12 Apr 2014 12:25 PM PDT

கலசப்பாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த பாமக, தேமுதிக, அதிமுகவினர் சுமார் 150 பேர், அந்தந்தக் கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று கூடல்-2014 ஆண்டு விழா

Posted: 12 Apr 2014 12:25 PM PDT

திருவண்ணாமலை எஸ்.கே.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) கூடல்-2014 என்ற கல்லூரி ஆண்டு விழா நடைபெறுகிறது.

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

Posted: 12 Apr 2014 12:24 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய் நல்லவர்; பாஜக நல்லது செய்யவில்லை

Posted: 12 Apr 2014 12:24 PM PDT

வாஜ்பாய் நல்லவர்தான். அவரது கட்சி பாஜக நல்லது செய்யவில்லை என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

செய்யாறில் முதல்வர் ஜெயலலிதா 15-ல் பிரசாரம்: ஏற்பாடுகள் தீவிரம்

Posted: 12 Apr 2014 12:24 PM PDT

ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலையை ஆதரித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) செய்யாறில் பிரசாரம் செய்கிறார்.

காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி

Posted: 12 Apr 2014 12:24 PM PDT

குடியாத்தத்தை அடுத்த வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வேணுகோபால் மகன் கிருபானந்தம் (31). சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்த் மகள் உதயநிர்மலா (26).

ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூரில் போலீஸ் கொடி அணி வகுப்பு

Posted: 12 Apr 2014 12:23 PM PDT

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூரில் சனிக்கிழமை   போலீஸ் கொடி அணி வகுப்பு நடைபெற்றது.

தமிழ் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

Posted: 12 Apr 2014 12:23 PM PDT

தமிழ் புத்தாண்டையொட்டி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன், உடன்குடி கந்தபுரம் சத்குரு சாய்ராம் ஆலயம், கண்டுகொண்ட விநாயகர் கோயிலில் திங்கள்கிழமை(ஏப்.14)  சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றது.

ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு 3 நட்சத்திர விருது

Posted: 12 Apr 2014 12:22 PM PDT

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்துக்கு 3 நட்சத்திர விருது வழங்கப்பட்டது.

தூத்துக்குடியில் ஸ்ரீராமநவமி உற்சவம்

Posted: 12 Apr 2014 12:22 PM PDT

தூத்துக்குடி புதுக்கிராமம் வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் ஸ்ரீராமநவமி உற்சவ நிகழ்ச்சியையொட்டி சனிக்கிழமை இரவு பஜனை கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்

நாகர்கோவில்

Posted: 12 Apr 2014 12:22 PM PDT

ரஷிய ஆதரவாளர்களின் வசமானது கிழக்கு உக்ரைனின் காவல் நிலையம்

Posted: 12 Apr 2014 12:20 PM PDT

உக்ரைனின் கிழக்குப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தை ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று சனிக்கிழமை கைப்பற்றிக்கொண்டது. அவர்கள் ரஷிய ஆதரவாளர்களாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஹ்ரைனில் குண்டு வெடிப்பு: போலீஸ் அதிகாரி காயம்

Posted: 12 Apr 2014 12:19 PM PDT

பஹ்ரைனில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.

ஜப்பான் கடல் எல்லைக்குள் 3 சீனக் கப்பல்கள் ஊடுருவல்

Posted: 12 Apr 2014 12:17 PM PDT

சீனாவின் கடலோரப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 கப்பல்கள் அனுமதியின்றி தங்கள் நாட்டின் கடல் எல்லை வழியாக பயணம் செய்ததாக ஜப்பான் கடலோரப் பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மியான்மரில் சாலை விபத்து: 12 பேர் சாவு

Posted: 12 Apr 2014 12:15 PM PDT

மியான்மர் நாட்டில் பேருந்தும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பான்: போர் நினைவிடத்துக்கு அமைச்சர் சென்றதால் சர்ச்சை

Posted: 12 Apr 2014 12:14 PM PDT

ஜப்பானில் உள்ள போர் நினைவிடத்துக்கு அந்நாட்டின் உள்துறை மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் யோஷிதகா ஷின்டோ சென்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நைஜீரியாவில் தீவிரவாதிகள் சுட்டதில் 19 பேர் சாவு

Posted: 12 Apr 2014 12:14 PM PDT

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 3 இடங்களில் போகோ ஹராம் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 6 கல்லூரி ஆசிரியர்கள் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.

சீன நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கிய 22 பேரின் கதி என்ன?

Posted: 12 Apr 2014 12:13 PM PDT

சீனாவின் நிலக்கரிச் சுரங்க வெள்ளத்தில் சிக்கிய 22 பேர் 5 நாள்களாகியும் இன்னும் மீட்கப்படவில்லை.

இந்திய தகவல் பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

Posted: 12 Apr 2014 12:12 PM PDT

இந்திய தகவல் பணி பயிற்சி அதிகாரிகள் குழு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சனிக்கிழமை நேரில் சந்தித்தனர்.

தேர்தல் விதிமீறல் மீது உடனடி நடவடிக்கை

Posted: 12 Apr 2014 12:12 PM PDT

: தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான சம்பவங்களில் உடனடியாக, உரிய நடவடிக்கையை எடுக்குமாறு அனைத்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ரயில்வே வருவாய் ரூ.1,40,485 கோடியாக உயர்வு

Posted: 12 Apr 2014 12:11 PM PDT

2013-2014 நிதியாண்டில் இந்திய ரயில்வே துறை ரூ.1,40,485.02 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டைவிட (2012-2013) ரூ.18,653.37 கோடி அதிகமாகும். முந்தைய நிதியாண்டில் வருவாய் ரூ.1,21,831.65 கோடியாக இருந்தது.

"வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயல்கள் அதிகரிப்பு'

Posted: 12 Apr 2014 12:11 PM PDT

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அரசின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கூடுதல் அலுவலகங்கள் திறக்க ஹாங்காங் வர்த்தக கவுன்சில் திட்டம்

Posted: 12 Apr 2014 12:11 PM PDT

"இலக்கை எட்ட அயராது பணியாற்றும் ஊழியர்கள்'

Posted: 12 Apr 2014 12:11 PM PDT

இந்திய ரயில்வே வகுத்துள்ள குறிக்கோள் மற்றும் இலக்குகளை அடைய அர்ப்பணிப்பு உணர்வுடன் ரயில்வே ஊழியர்கள் அயராது உழைத்துவருவதாக ரயில்வே வாரிய தலைவர் அருணேந்திர குமார் பாராட்டினார்.

இன்று போக்குவரத்து மாற்றம்

Posted: 12 Apr 2014 12:10 PM PDT

தில்லி ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமையும் போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர்.

கைத்தறி கண்காட்சி தொடக்கம்

Posted: 12 Apr 2014 12:10 PM PDT

தில்லி அந்தேரி மோடு கிசான் ஹட்டில் 2-ஆம் ஆண்டு கைத்தறி கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. இக் கண்காட்சி வரும் 21-ஆம் தேதி வரை நடைபெறும்.

இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகள் வழக்கு:ஊடக செய்திக்கு என்.ஐ.ஏ. விளக்கம்

Posted: 12 Apr 2014 12:10 PM PDT

சில ஊடகங்களில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது போல் இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகள் தொடர்பான வழக்கில் இருந்து விலகி இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் தங்களை ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை என்று தேசிய புலனாய்வு ஏஜென்ஸி (என்.ஐ.ஏ.)விளக்கம் அளித்துள்ளது.

தில்லிகை இலக்கிய வட்ட கூட்டம்

Posted: 12 Apr 2014 12:10 PM PDT

தில்லிகை இலக்கிய வட்டம், தில்லி தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து மாதாந்திர இலக்கியக் கூட்டத்தை தமிழ்ச் சங்க அரங்கில் சனிக்கிழமை நடத்தின.

கண்காணிப்புக் குழு அமைக்க துணைநிலை ஆளுநருக்கு பாஜக கோரிக்கை

Posted: 12 Apr 2014 12:09 PM PDT

: தில்லியில் நீடிக்கும் நர்சரி, தொடக்கப் பள்ளி மாணவர் சேர்க்கை பிரச்னைக்குத் தீர்வு காண கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தில்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கு பிரதேச பாஜக தலைவர் ஹர்ஷ் வர்தன் சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

தில்லியில் உ.பி. சிறுமி மீட்பு

Posted: 12 Apr 2014 12:09 PM PDT

தில்லியில் அதிக சம்பளம் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட 11 வயது சிறுமி தன்னார்வ நிறுவனத்தின் உதவியுடன் மீட்கப்பட்டார். இது பற்றிய விவரம் வருமாறு:

நின்றிருந்த வேன் மீது கார் மோதல்:தனியார் நிறுவன ஊழியர் சாவு

Posted: 12 Apr 2014 12:09 PM PDT

தெற்கு தில்லியில் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த வேன் மீது கார் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் இறந்தார். இருவர் காயமடைந்தனர்.

பிரிட்டிஷ் குழுமத்தின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்தது இந்திய வோடஃபோன்

Posted: 12 Apr 2014 12:08 PM PDT

சிறுபான்மை பங்குகளை வாங்கியதையடுத்து இந்தியாவில் வோடஃபோன் செயல்பாடுகள் அனைத்தும் பிரிட்டிஷ் வோடஃபோன் குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்விரோதம்: கும்பல் சுட்டு தம்பி சாவு; அண்ணன் காயம்

Posted: 12 Apr 2014 12:08 PM PDT

முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் இறந்தார். அவரது அண்ணன் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அண்டை மாநிலத் தேர்தல் பிரசாரம்:தில்லி பாஜக தொண்டர்கள் பயணம்

Posted: 12 Apr 2014 12:08 PM PDT

மக்களவைத் தேர்தல் பணியாற்ற உத்தர பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு தில்லி பிரதேச பாஜக தொண்டர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று அக் கட்சியின் பிரதேச தலைவர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

மனநிலை பாதித்த "மைனர்' சிறுவன் பிளேடால் தாக்கியதில் 6 பேர் காயம்

Posted: 12 Apr 2014 12:08 PM PDT

வடகிழக்கு தில்லி பகுதியில் தெருவில் சென்றவர்களை மனநிலை பாதித்த 16 வயது "மைனர்' சிறுவன் தாக்கியதில் 6 பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

லிப்டில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: காவலாளி மீது புகார்

Posted: 12 Apr 2014 12:07 PM PDT

குர்கானில் இளம்பெண் லிப்ஃடில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாக தனியார் நிறுவன காவலாளி மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

"மனைவியின் சொத்து விவரங்களை மறைத்தார் கபில் சிபல்'

Posted: 12 Apr 2014 12:07 PM PDT

""மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தனது மனைவிக்குச் சொந்தமான நிறுவனங்களைப் பற்றிய தகவல்களை வேண்டுமென்றே வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை'' என்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக த


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™