Cinema.tamil.com |
- வதந்திகளை தடுக்கவே டுவிட்டர் கணக்கு தொடங்கிய சந்தானம்!
- சினிமாவில் பெருகும் பவுன்சர்கள் கலாச்சாரம்!
- எனக்கான படங்கள் எனக்கு கிடைக்கும்! அடித்து சொல்கிறார் அப்புக்குட்டி
- இசை கலைஞர்களை கௌரவித்த 'மேல்' படக்குழுவினர்!
- வசூல் சாதனை படைக்கிறது 2 ஸ்டேட்ஸ்!
- வில்லியாக நடிப்பதற்காக வெட்கப்படவில்லை: தர்ஷினி
- நம் ஓட்டு நம் உரிமை! திரைபிரபலங்கள் சொல்வது என்ன...?!
- பாகுபாலி படப்பிடிப்பில் ரஜினி!
- தமிழ் ஹீரோயின் ஆனார் இந்தி குழந்தை நட்சத்திரம்
- ஆந்திரா மெஸ்சில், இந்திப் பாடல்
- வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாணியில் “நண்பர்கள் நற்பணி மன்றம்”
- ஜூன் 12ல் செட்டிநாட்டு முறைப்படி விஜய்-அமலாபால் திருமணம்: 7ல் கேரள முறைப்படி நிச்சயதார்த்தம்
- கோடிராம கிருஷ்ணா இயக்கத்தில் “மீண்டும் அம்மன்”
- தஞ்சை மாவட்டத்தில் “காதல் முன்னேற்றக் கழகம்”
- நடிகைகளுடன் என் மகன் அடித்துள்ள லூட்டிக்கு முன்பு நான் தோற்று விட்டேன்! - கார்த்திக்
- காமெடி ரவுண்டுக்கு தயாராகிறார் வடிவேலு!
- நரேந்திர மோடிக்கு கோச்சடையான் படம் போட்டுக்காட்டுகிறார் ரஜினி!
- ஈழ விதவைப் பெண்ணின் கதையை படமாக்கிய ஆஸ்திரேலிய நடிகர்!
- அஞ்சான் படப்பிடிப்பு முடிந்தது! பூசணிக்காய் உடைத்தார் லிங்குசாமி!!
| வதந்திகளை தடுக்கவே டுவிட்டர் கணக்கு தொடங்கிய சந்தானம்! Posted: சமீபகாலமாக நடிகர், நடிகைகளைப்பற்றிய வதந்திகள் சொடக் போடும் நேரத்தில் சமூக வலைதளங்களில் பரவி விடுகிறது. அதனால் அவர்கள் ஏகப்பட்ட இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அதனால்தான் சில நடிகர்கள், டுவிட்டர் கணக்கு தொடங்கி, அதில் தங்களைப்பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிவித்து வருகிறார்கள். சிலசமயங்களில் தவறான செய்திகள் வெளியானாலும் ... |
| சினிமாவில் பெருகும் பவுன்சர்கள் கலாச்சாரம்! Posted: அரசியல்வாதிகள் தங்களைச் சுற்றி தொண்டர்படை, குண்டர் படை, பூனைப் படை, புலிப்படை என்றெல்லாம் வைத்துக் கொள்வார்கள். இதே பாணியை இப்போது சினிமா நட்சத்திரங்களும் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். இதை ஆரம்பித்து வைத்தவர் சிவகார்த்திகேயன், மான் கராத்தேவின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு குண்டு குண்டான பவுன்சர்களின் ... |
| எனக்கான படங்கள் எனக்கு கிடைக்கும்! அடித்து சொல்கிறார் அப்புக்குட்டி Posted: 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் சூரி குளுவினரோடு அறிமுகமானவர் அப்புக்குட்டி, தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் அழகர்சாமியின் குதிரை படத்தின் மூலம் ஹீரோவாகவும் களமிறங்கினார். அப்படம் அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. தொடர்ந்து மன்னாரு படத்தில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அந்தப்படம் சரியாக போகவில்லை. இதனால் மீண்டும் காமெடி ... |
| இசை கலைஞர்களை கௌரவித்த 'மேல்' படக்குழுவினர்! Posted: புதுமுக இயக்குனர் அருள் இயக்கத்தில், புஷ்கர் ராஜ்குமார், நேகா என்ற புதுமுகங்களோடு, அப்புகுட்டி நடித்துள்ள படம் மேல். இப்படத்தின் இசை வெளியீடு இன்று காலை நடைபெற்றது. இசை அமைப்பாளர் உதயா, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் மற்றும் இயக்குனர் ஸ்டான்லி கலந்து கொண்டு வாழ்த்தினர். இவ்விழாவில் இசை வெளியீட்டை சதீஷ் வெளியிட, இசை கலைஞர்ர்கள் ... |
| வசூல் சாதனை படைக்கிறது 2 ஸ்டேட்ஸ்! Posted: சமீபத்தில் வெளியான இந்திப் படம் 2 ஸ்டேட்ஸ். பிரபல நாவலாசிரியர் சேத்தன் பகத்தின் 2 ஸ்டேட்ஸ் நாவலை அப்படியே படமாக்கி உள்ளார் அபிஷேக் வர்மன். அர்ஜுன் கபூர், ஆலியா பட் ஹீரோ ஹீரோயினாக நடித்துள்ளனர். தமிழ் நாட்டு பெண்ணை பஞ்சாபி இளைஞர் காதலிப்பார். இரண்டு மாநிலங்களுக்கும் இடையே உள்ள கலாச்சார, நடைமுறை வேறுபாடுகளால் இரண்டு ... |
| வில்லியாக நடிப்பதற்காக வெட்கப்படவில்லை: தர்ஷினி Posted: நாதஸ்வரம், காலபைரவன் தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் தர்ஷினி, தேவதை தொடரில் "வில்லியாக நடிக்கிறார். வில்லியாக நடிப்பது பற்றி எல்லோரும் விசாரிக்கிறார்கள். அதற்காக நான் வெட்டகப்படவில்லை" என்கிறார் தர்ஷினி. மேலும் இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நாதஸ்வரம், காலபைரவன் தொடரில் நல்ல கேரக்டர்களில் நடிக்கிறேன். ... |
| நம் ஓட்டு நம் உரிமை! திரைபிரபலங்கள் சொல்வது என்ன...?! Posted: தமிழகத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் ஓய்ந்து, நாளை(ஏப்ரல் 24ம் தேதி) ஓட்டுப்பதிவு நடக்க இருக்கிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் தங்களது கடமையை ஆற்ற ஓட்டுப்போட தயாராகிவிட்டனர். ஓட்டளிப்பது நமது கடமை என திரைபிரபலங்களும் தங்களது தேர்தல் பிரசாரத்தை வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், நம் ஓட்டு நம் உரிமையை (ஓட்டுப்போடுவது) பற்றி ... |
| பாகுபாலி படப்பிடிப்பில் ரஜினி! Posted: நான் ஈ படம் இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி பாகுபாலி என்ற பிரமாண்ட சரித்திர படம் எடுத்து வருகிறார். இதில் அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழில் மகாபலி என்ற பெயரில் தயாராகிறது. இதன் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் பிரமாண்ட அரண்மணை ஷெட் போட்டு படமாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோச்சடையான் ... |
| தமிழ் ஹீரோயின் ஆனார் இந்தி குழந்தை நட்சத்திரம் Posted: இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஸ்ரீதேவியின் மகளாக வந்து அம்மாவை ஆங்கிலத்தில் திட்டிக் கொண்டிருப்பாரே அவர்தான் நிவீக்கா. இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாகிவிட்டார். பெங்களூரைச் சேர்ந்த நிவீக்காவை தமிழ் சினிமா, ஹீரோயினாக அறிமுகப்படுத்துகிறது. நிவீக்கா அறிமுகமாகும் படத்தின் பெயர் முருகாற்றுப்படை. சரவணன் என்ற புதுமுகம் ஹீரோ. ... |
| ஆந்திரா மெஸ்சில், இந்திப் பாடல் Posted: விளம்பர பட இயக்குனர் ஜெய் இயக்கும் முதல் திரைப்படம் ஆந்திரா மெஸ். ஏ.பி.ஸ்ரீதர், ராஜ்பரத், பூஜா, தேஜஸ்வினி நடிக்கிறார்கள். முகேஷஷ்.ஜி ஒளிப்பதிவு செய்கிறார். பிரசாந்த் பிள்ளை இசை அமைக்கிறார். "இதுமுற்றிலும் புதிய படம். தமிழ் சினிமாவை அடுத்து கட்டத்திற்கு எடுத்துக் செலக்கிற படம்" என்றெல்லாம் பெருமையாக சொல்கிறார் ஜெய். ... |
| வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாணியில் “நண்பர்கள் நற்பணி மன்றம்” Posted: சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து அதே பாணியில் மற்றொரு படம் தயாராகிறது. படத்தின் பெயர் - "நண்பர்கள் நற்பணி மன்றம்". ஸ்ரீ அண்ணாமலையார் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சி.மாதையன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜெய்நாத் என்ற புதுமுகம் கதாநாயகனாக ... |
| ஜூன் 12ல் செட்டிநாட்டு முறைப்படி விஜய்-அமலாபால் திருமணம்: 7ல் கேரள முறைப்படி நிச்சயதார்த்தம் Posted: இயக்குனர் விஜய்யும், நடிகை அமலாபாலும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்கள். சாதாரண நடிகையாக இருந்த அமலாபாலை தெய்வதிருமகள் படத்தின் மூலம் பெரிய நடிகையாக்கியதுடன், விஜய்யுடனும் நடிக்க வைத்தார் விஜய். அது முதல் விஜய்யை காதலிக்க ஆரம்பித்தார் அமலாபால். இருவரின் காதலுக்கும் அமலா தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்தாலும் விஜய் ... |
| கோடிராம கிருஷ்ணா இயக்கத்தில் “மீண்டும் அம்மன்” Posted: பதினெட்டு வருடங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு மற்றும் கேரளா, கர்நாடகாவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பக்திப் படம் - அம்மன். அத்திரைப்படத்தை இயக்கிய கோடிராம கிருஷ்ணா அடுத்து இயக்கி இருக்கும் படம் "மீண்டும் அம்மன்". இந்தப் படத்தில் அம்மன் வேடத்தில் பானுப்ரியா நடிக்கிறார். கதாநாயகனாக ரிச்சர்ட் நடிக்கிறார். கதாநாயகியாக ... |
| தஞ்சை மாவட்டத்தில் “காதல் முன்னேற்றக் கழகம்” Posted: தேர்தல் நேரத்தை மனதில் வைத்து டைமிங்காக ஒரு படத்துக்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். தலைப்பு என்ன தெரியுமா? "காதல் முன்னேற்றக் கழகம்". கேடி பில்லா கில்லாடி ரங்கா உட்பட பல படங்களை செங்கல்பட்டு மாவட்டத்தில் விநியோகம் செய்திருக்கிற மதி மீடியா எண்டர்டைனர்ஸ் பட நிறுவனம் சார்பாக சஞ்சித் சிவா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ... |
| நடிகைகளுடன் என் மகன் அடித்துள்ள லூட்டிக்கு முன்பு நான் தோற்று விட்டேன்! - கார்த்திக் Posted: கடல் படத்தை அடுத்து கெளதமின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் என்னமோ ஏதோ. தெலுங்கில் வெளியான ஆலா மொதலாயிந்தி என்ற படத்தின் ரீமேக்தான் இப்படம். இதில் கெளதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங், நிகிஷா பட்டேல் என்ற இரண்டு கொளுகொளு கவர்ச்சி பொம்மைகள் நடித்திருக்கிறார்கள். கதைப்படி, இவர்கள் இருவரையும் ... |
| காமெடி ரவுண்டுக்கு தயாராகிறார் வடிவேலு! Posted: 3 ஆண்டு இடைவெளிக்குப்பிறகு வடிவேலு நடிப்பில் வெளியான படம் 'தெனாலிராமன்'. ஆரம்பத்தில் இருந்தே சில பிரச்னைகளுக்கு நடுவே வளர்ந்து வந்த அப்படம், திரைக்கு வரும் நேரத்தில் தெலுங்கு அமைப்புகளின் எதிர்ப்புக்கு ஆளானது. அதையடுத்து, நடந்த பேச்சுவார்த்தைக்குப்பிறகு தியேட்டருக்கு வந்தது. மேலும், இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ... |
| நரேந்திர மோடிக்கு கோச்சடையான் படம் போட்டுக்காட்டுகிறார் ரஜினி! Posted: |
| ஈழ விதவைப் பெண்ணின் கதையை படமாக்கிய ஆஸ்திரேலிய நடிகர்! Posted: ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் ஒரு அதிரடியான நடிகர் சார்லஸ் ராஜ். இவருக்கு தமிழ்நாட்டிலுள்ள காரைக்குடிதான் பூர்வீகம் என்றாலும், இவர் பிறந்து வளர்ந்ததெல்லாமே ஆஸ்திரேலியாவில்தான். அங்கு மேடை பாடகராக பிரபலமாகி வந்திருக்கிறார். அதோடு ஆஸ்திரேலியாவில் உருவான இளமை இதோ இதோ என்ற தமிழ்ப்படத்தில் ... |
| அஞ்சான் படப்பிடிப்பு முடிந்தது! பூசணிக்காய் உடைத்தார் லிங்குசாமி!! Posted: சூர்யா- சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கி வந்த அஞ்சான் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்த நிலையில், இறுதிகட்டமாக கோவாவில் நடந்து வந்தது. அங்கு பாடல் காட்சியை படமாக்கிய பிறகு க்ளைமாக்ஸ் சண்டை காட்சியும் படமானது. அப்போது எதிர்பாராதவிதமாக சூர்யாவுக்கு விபத்து ஏற்பட்டது. ஆனால், அது பெரிய அளவில் இல்லை. ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-04-23 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |