4TamilMedia செய்திகள் | |
- நைஜீரியப் பள்ளிவாசலில் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்:20 பேர் பலி
- வா..வா! 95
- 16 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு குழந்தை சடலமாக மீட்பு
- இரவு 10 மணிக்கு மேல் வீடுகளைத் தட்டி வாக்கு சேகரிக்கலாம் என்பது கேலிக்கூத்து!:ஜெயலலிதா
- நடிகர் ரஜினிகாந்த் நரேந்திர மோடிக்கு ஆதரவளிக்க வேண்டும்: ராம் ஜெத்மலானி
- ஐ.நா. விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பில் தீர்மானிக்கவில்லை: இலங்கை அரசாங்கம்
- கடந்த கால நினைவுகளைக் கடந்து; ஒற்றுமையாக வாழ வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்
- கைவிரல் அடையாளங்களை பலவந்தமாகப் பதிவதற்கு பொலிஸாருக்கு அதிகாரமில்லை: பிரதம நீதியரசர்
- வடகொரியாவில் இருந்து ஏவப்படும் எந்தவொரு ஏவுகணையையும் வழிமறித்துத் தகர்க்க ஜப்பான் திட்டவட்டம்
- Millions Can Walk : இந்தியா படம்பிடிக்க தவறிய இன்னுமொரு சினிமா!
- ஒவ்வொரு பணியும்
- ஐ.பி.எல் 2014 ஐக்கியராச்சியத்தில் ஆரம்பித்து மே 2ல் இந்தியாவில் தொடருகின்றது.
| நைஜீரியப் பள்ளிவாசலில் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்:20 பேர் பலி Posted:
சனிக்கிழமை வடகிழக்கு நைஜீரியாவின் தலைநகர் யோபே இல் இருந்து 105 Km தொலைவில் புனி காரி எனும் பகுதியில் அமைந்துள்ள பள்ளி வாசல் ஒன்றில் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் திடீரெனப் புகுந்து நிகழ்த்திய தாக்குதலில் 20 பேர் வரை கொல்லப் பட்டுள்ளனர். Read more ... |
| Posted: |
| 16 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு குழந்தை சடலமாக மீட்பு Posted:
கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயதுக் குழந்தை 16 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு இன்று விடியற்காலை சடலமாக மீட்கப்பட்டது. Read more ... |
| இரவு 10 மணிக்கு மேல் வீடுகளைத் தட்டி வாக்கு சேகரிக்கலாம் என்பது கேலிக்கூத்து!:ஜெயலலிதா Posted:
வேட்பாளர்கள் இரவு 10 மணிக்கு மேல் வீடுகளைத் தட்டி வாக்கு சேகரிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது கேலிக்கூத்து என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். Read more ... |
| நடிகர் ரஜினிகாந்த் நரேந்திர மோடிக்கு ஆதரவளிக்க வேண்டும்: ராம் ஜெத்மலானி Posted:
நடிகர் ரஜினிகாந்துக்கு கடமையொன்று பாக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, அவர் பாரதிய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐ.நா. விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பில் தீர்மானிக்கவில்லை: இலங்கை அரசாங்கம் Posted:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் விசாரணைக் குழுவினை நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பில் இன்னமும் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. Read more ... |
| கடந்த கால நினைவுகளைக் கடந்து; ஒற்றுமையாக வாழ வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் Posted: கடந்த காலத்தை நினைத்துக் கொண்டிருப்பதால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. ஒற்றுமையாக வாழ்வதற்கான வழி வகைகளை மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| கைவிரல் அடையாளங்களை பலவந்தமாகப் பதிவதற்கு பொலிஸாருக்கு அதிகாரமில்லை: பிரதம நீதியரசர் Posted:
இலங்கையில் பொதுமக்களைச் கைது செய்து, அவர்களது கைவிரல் அடையாளங்களை பலவந்தமாக பதிவு செய்வதற்கு பொலிஸாருக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை என்று பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அறிவுறுத்தியுள்ளார். Read more ... |
| வடகொரியாவில் இருந்து ஏவப்படும் எந்தவொரு ஏவுகணையையும் வழிமறித்துத் தகர்க்க ஜப்பான் திட்டவட்டம் Posted:
வடகொரியாவில் இருந்து தம்மை நோக்கி ஏவப்படும் எந்தவொரு கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையையும் வழியில் இடைமறித்துத் தாக்கப் போவதாக இன்று சனிக்கிழமை ஜப்பான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. Read more ... |
| Millions Can Walk : இந்தியா படம்பிடிக்க தவறிய இன்னுமொரு சினிமா! Posted:
"முதலில் அவர்கள் உங்களை நிராகரிப்பார்கள், பின்னர் சிரிப்பார்கள், பின்னர் எதிர்த்து போராடுவார்கள். இறுதியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்" - காந்தி சொன்ன வாக்கியத்துடன் தொடங்குகிறது Millions Can Walk திரைப்படம். Read more ... |
| Posted: |
| ஐ.பி.எல் 2014 ஐக்கியராச்சியத்தில் ஆரம்பித்து மே 2ல் இந்தியாவில் தொடருகின்றது. Posted:
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல் ) இன் 2014 ஆண்டிற்கான பருவகால போட்டிகளின் 2வது தொகுதி போட்டிகள் மே 2 இல் இந்தியாவில் ஆரம்பமாகின்றன. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |










