Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஆம்னி பேருந்துகளின் கட்டணம் நாளை முதல் உயர்கிறது!

Posted:

தமிழகத்தில் நாளை முதல் ஆம்னிப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக ஆம்னிப் பேருந்துகள் உரிமையாளர்கள் நலச் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.


Read more ...

த.தே.கூ தெரிவுக்குழுவில் பங்கேற்றால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பில் ஆராயலாம்: அரசாங்கம்

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்றால், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவது தொடர்பிலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விலக்குவது தொடர்பிலும் கலந்துரையாடலாம் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. 


Read more ...

சென்னையில் நாளை முதல் 2 மணி நேர மின்வெட்டு அமல்!

Posted:

சென்னையில் நாளை முதல் 2 மணி நேர மின்வெட்டு அமலுக்கு வருகிறது.


Read more ...

பிரதமர் திட்டக்கமிஷன் உறுப்பினர்களுடன் ஆலோசனை!

Posted:

திட்டக்கமிஷன் உறுப்பினர்களை பிரதமர் மன்மோகன் சிங் இன்று சந்தித்துப் பேசி வருகிறார். பிரதமர் தலைமையிலான திட்டக்கமிஷன் குழுவின் உறுப்பினர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் இன்று கூடி ஆலோசனை நடத்தி வருகிறார்.


Read more ...

குருணாகலில் ரயில் விபத்து; 75 பேர் படுகாயம்

Posted:

கொழும்பிலிருந்து பளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கடுகதி ரயில் குருணாகல் பொத்துஹெர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலொன்றுடன் மோதி இன்று புதன்கிழமை காலை விபத்துக்குள்ளானது. 


Read more ...

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிகையை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்!டி.ஆர்.பாலு

Posted:

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை என்பது வெளிப்படையானதாகவும், வீடியோவில் பதிவு செய்தும் இருக்க வேண்டும் என்று திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலு மனுத் தொடுத்துள்ளார்.


Read more ...

தனிமை சிறையின் இருட்டறையில் வைத்து வதைப்பதாக யாசிம் பட்கல் புகார்!

Posted:

தம்மை தனிமை சிறையின் இருட்டறையில் வைத்து வதைப்பதாக தீவிரவாதி என்று சொல்லப்படும் யாசிம் பட்கல் புகார் அளித்துள்ளார்.


Read more ...

அம்மா - மகன் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது!:நரேந்திர மோடி

Posted:

குஜராத் மாநிலம் காந்தி நகரில் வாக்களித்த நரேந்திர மோடி, அம்மா-மகன் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறியுள்ளதோடு, கட்சிச் சின்னத்தையும் கையில் வைத்துக்கொண்டுப் பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது.


Read more ...

பாலியல் கொடுமை :உயிரிழந்த ஐடி பெண் ஊழியர் வழக்கில் 850 பக்க குற்றப்பத்திரிகை!

Posted:

சென்னையின் சிறுச்சேரியில் பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த ஐடி பெண் ஊழியர் உமா மகேஸ்வரியின் வழக்கில் 850 பக்க குற்றப்பத்திரிகையை சிபிஐ இன்றுத் தாக்கல் செய்துள்ளது.


Read more ...

தேர்தல் விதிமுறை மீறலில் 76 கோடியே 90 லட்சம் ரூபாய் மற்றும் பரிசுப் பொருட்கள்:பிரவீன்குமார்

Posted:

மக்களவைத் தேர்தல் விதிமுறை மீறலில் தமிழகத்தில் 76 கோடியே 90 லட்சம் ரூபாய் மற்றும் பல ஆயிரம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் பிடிப்பட்டுள்ளதாக தமிழகத் தேர்தல் ஆணையர்  பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.


Read more ...

இரு யூனியன் பிரதேசங்கள் உட்பட 89 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று 7ம் கட்ட தேர்தல்!

Posted:

இரண்டு யூனியன் பிரதேசங்கள் மற்றும் 7 மாநிலங்களின் 89 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று 7ம் கட்டத் தேர்தல் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.


Read more ...

புனித பாப்பரசர் பிரான்ஸிஸ், 2015 ஜனவரியில் இலங்கை வருகிறார்!

Posted:

கத்தோலிக்க திருச்சபையின் புனித பாப்பரசரான பிரான்ஸிஸ் இலங்கைக்கான விஜயத்தை எதிர்வரும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்கொள்ளவுள்ளதாக வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. 


Read more ...

த.தே.கூ. திருகோணமலையில் இன்று கூடுகிறது; முக்கிய விடயங்கள் பற்றி ஆராய்வு!

Posted:

இனமுரண்பாடுகளுக்கான தீர்வு மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் திருகோணமலையில் இன்று புதன்கிழமை கூடி கலந்துரையாடவுள்ளனர். 


Read more ...

நிலையான பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி இலங்கை பயணிக்கிறது: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

நாட்டின் அனைத்து மக்களும் அனுபவிக்கக் கூடிய நிலையான பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி இலங்கை ஒரு கொடியின் கீழ் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

பீகாரில் குண்டு வெடிப்பு!:ஒருவர் பலி

Posted:

பீகாரில் இன்று குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. நாளை மக்களவைத் தேர்தலுக்கான 7ம் கட்டத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பீகாரின் மதுபானி தொகுதியில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது.


Read more ...

வருகிற அக்டோபர் மாதம் மெட்ரோ ரயில் போக்குவரத்து!

Posted:

 

 

சென்னையில் வருகிற அக்டோபர் மாதம் மெட்ரோ ரயில் போக்குவரத்துத் தொடங்குகிறது.


Read more ...

கறுப்புப் பணத்தை ஜெர்மன் வங்கியில் பதுக்கி வைத்த இந்தியர்களின் பெயர்ப் பட்டியல்!

Posted:

கறுப்புப் பணத்தை ஜெர்மன் வங்கியில் பதுக்கி வைத்திருந்த இந்தியர்களின் பெயர்ப் பட்டியலை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.


Read more ...

சமந்தாவுக்கும் இந்த நடிகருக்கும் என்ன சம்பந்தம்?

Posted:

நடிகை சமந்தா சமீபத்தில் தமிழில் வெளியான ஒரு படத்தை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டாராம்.


Read more ...

MH370 விமானத்தின் பாகங்கள் வங்கக் கடலில் கண்டுபிடிப்பு?:சர்வதேச தேடல் ஒருங்கிணைப்புக் கழகம் மறுப்பு

Posted:

வங்காள விரிகுடாவில் மாயமான மலேசிய ஏர்லைன்ச் MH370 விமானத்தின் பாகங்கள் வங்காள விரிகுடாவில் கண்டு பிடிக்கப் பட்ட சேதமடைந்த பாகங்களாக இருக்கலாம் என்று அவுஸ்திரேலிய கடற்படை தேர்தல் நிறுவனமான GeoResonance சமீபத்தில் அறிவித்திருந்தது.


Read more ...

அமெரிக்காவின் மிசிசிப்பி மற்றும் அலபாமாவைத் துவம்சம் செய்தது டோர்னிடோ புயல்!:31 பேர் பலி:தொடரும் அழிவு!

Posted:

அமெரிக்காவின் மிசிசிப்பி மற்றும் அலபாமா மாநிலங்களில் கடந்த இரு நாட்களாகத் தாக்கிய பாரிய டோர்னிடோ சூறாவளியில் சிக்கி 31 பேர் பலியானது உறுதி செய்யப் பட்டுள்ளது.


Read more ...

வெற்றிப் பெற்றதாக அறிவித்து சுவரொட்டி அச்சடித்த அச்சகத்துக்கு சீல்!

Posted:

தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்குள் வெற்றிப் பெற்றதாக அறிவித்து சுவரொட்டி அச்சடித்த அச்சகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

சென்னை கோயம்பேடு பழ விற்பனை மையத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை!

Posted:

சென்னை கோயம்பேடு பழ விற்பனை மையத்தில் தமிழ்நாடு உணவுக் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் மருந்தியல் துறை அதிகாரிகள்  திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.


Read more ...

அரியலூர், தஞ்சை மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Posted:

அரியலூர், தஞ்சை மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிக்குண்டு மிரட்டல் வந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

ராகுல்காந்தி ஒரு நகைச்சுவையாளர்:நரேந்திர மோடி

Posted:

ராகுல்காந்தி ஒரு நகைச்சுவையாளர், போரடிக்கும் போது அவரின் பேச்சுக்களைக் கேட்டு சிரிக்கலாம் என்று பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Read more ...

வவுனியாவில் சிறை அதிகாரிகளிடமிருந்து தப்பித்து பெண் வேடத்தில் மறைந்திருந்தவர் கைது!

Posted:


வவுனியா சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது தப்பிச் சென்ற நபரொருவர் பெண் வேடம் அணிந்து தலைமறைவாக இருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 


Read more ...

வா..வா!108

Posted:

 'ஆனால் காணவில்லையே..? '


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™