Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வேட்பாளர்கள் வீட்டின் முன்பு கேமரா பொருத்தப்பட மாட்டாது !: பிரவீன் குமார் தகவல்

Posted:

மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் வீட்டின் முன்பு கண்காணிப்புக் கேமிரா பொருத்தப்பட மாட்டாது என்று, தமிழகத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.


Read more ...

அரசியல் பதவியில் இருப்பவர்கள் தேர்தல் ஏஜெண்டுகளாக இருக்க முடியாது!:தேர்தல் ஆணையம்

Posted:

சமூக அரசியல் பதவிகளான  எம்பிக்கள், எம்ல்ஏக்கள், மாநகராட்சி மேயர், நகராட்சி  தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் தேர்தல் ஏஜெண்டுக்களாக இருக்கக் கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

ஜிஎஸ்எல்வி-சி 24 ராக்கெட் கவுண்டவுன் தொடங்கியது!

Posted:

ஜிஎஸ்எல்வி-சி 24 ராக்கெட்டின் 58 மணி நேர கவுண்டவுன் இன்று 6.44 மணிக்குத் தொடங்கியது.


Read more ...

சிலி நாட்டில் பாரிய நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை!

Posted:

சிலி நாட்டின் வடக்குப் பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து இலத்தீன் அமெரிக்காவின் பசிபிக் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.


Read more ...

வா..வா! 91

Posted:

 " பூவுலகின் மிகப் பெரும் தொடர்பாடல் மையங்கள்   நீர்நிலைகள்."


Read more ...

கூடுதல் தொகுதியாக ரேபரலித் தொகுதியை கொடுத்தால் போட்டியிடத் தயார்:உமாபாரதி

Posted:

கூடுதல் தொகுதியாக ரேபரலித் தொகுதியை கொடுத்தால் போட்டியிடத் தாம் தயார் என்று, பாஜகவின் ஜான்சி தொகுதி வேட்பாளர் உமாபாரதி கூறியுள்ளார்.


Read more ...

ரேபரலித் தொகுதிக்கு சோனியாகாந்தி வேட்பு மனுத் தாக்கல் !

Posted:

மக்களவைத் தேர்தலில் தாம் போட்டியிடவுள்ள ரேபரலித் தொகுதிக்கு, சோனியாகாந்தி இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளார்.


Read more ...

ஆ.ராசா, கனிமொழி மீது விரைவில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் : சிபிஐ

Posted:

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக ஆ.ராசா கனிமொழி உள்ளிட்டவர்கள் மீதான குற்றப்பத்திரிகை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய சிறப்பு புலனாய்வுப் பிரிவு அறிவித்திருக்கிறது.


Read more ...

இன்று உலக ஆட்டிசம் தினம்!

Posted:

இன்று உலகமெங்கும் ஆட்டிசம் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஒரு விஷயத்தைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு அதிகமாகத் தேவைப்படும் போது, அதற்கு ஒரு தினத்தை அறிவித்து, அதை நாடெங்கும் அனுஷ்டிப்பது என்பது   நடைமுறை.


Read more ...

நெடுஞ்சாலை : விமர்சனம்

Posted:

சீவலபேரி பாண்டி, மலையூர் மம்பட்டியான் என்று அந்த கால டெரர் ஆசாமிகளுக்கெல்லாம் ஆயுள் காப்பீடு செய்து அதன் பிரிமியத்தையும் வட்டியையும் சேர்த்தே அனுபவித்து அனுப்பியும் வைத்துவிட்டது தமிழ் சினிமா. மிச்சம் மீதியிருக்கிற அக்யூஸ்ட்டுகளை தேடினால் ஆளுக்கொரு கதை கிடைக்கும்.அதற்குள் ஒரு லவ் இருக்கும்.


Read more ...

அமிதாப் செய்த வேலைக்கு ரஜினி என்ன செய்வார்?

Posted:

பெரிய மனிதர்கள் என்று சமுதாயத்தால் மதிக்கப்படும் சிலரே, எல்லா விஷயங்களையும் விளையாட்டுத் தனமாக யோசித்தால் அவர்களை பற்றி இந்த சமூகம் என்ன நினைக்கும்? சமீபத்தில் அப்படியொரு சத்திய சோதனைக்கு ஆளாகியிருக்கிறார் அமிதாப்.


Read more ...

இலங்கை மீது நிறைவேற்றப்பட்டுள்ள ஐ.நா. தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு வழங்க பான் கீ மூன் வலியுறுத்தல்!

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிச் செயற்படுமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.


Read more ...

இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை நவிபிள்ளையால் பிடிவாதமாக செயற்படுத்த முடியாது: தினேஷ் குணவர்த்தன

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முனைப்பில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பிடிவாதமான முறையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரான நவநீதம்பிள்ளையால் செயற்படுத்த முடியாது என்று இலங்கை அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது. 


Read more ...

இலங்கை மீது சர்வதேச விசாரணையை முன்வைக்கும் ஐ.நா. தீர்மானத்தை வரவேற்கின்றோம்: அக்ஷன் (f)பாம்

Posted:

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தலைமையிலான சர்வதேச விசாரணையை முன்வைக்கும் ஐக்கிய நாடுகள் தீர்மானத்தினை வரவேற்பதாக பிரான்ஸின் பட்டிணிக்கு எதிரான அமைப்பு/ அக்ஷன் (f)பாம் (Action Against Hunger/ Action Faim) அமைப்பு தெரிவித்துள்ளது. 


Read more ...

கிழக்கு மாகாண ஆளுநர் பேரினவாதியாக செயற்படுகின்றார்: சிவநேசத்துரை சந்திரகாந்தன்

Posted:

கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்கிரம பேரினவாதிகளின் பட்டியலுக்குள் சேர்வார் என்று குற்றஞ்சாட்டியுள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), கிழக்கு மாகாண மக்களை காப்பாற்றுவதற்காக மாகாண அரசாங்கம் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


Read more ...

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 16 அமைப்புக்களுக்கு தடை: இலங்கை அரசு அறிவிப்பு

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் வெளிநாடுகளில் இயங்கும் 15 தமிழ் அமைப்புக்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. குறித்த அமைப்புக்களோடு எந்தவித தொடர்புகளையும் பேண வேண்டாம் என்றும், அவ்வாறு தொடர்புடையவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

ரஷ்யாவுடனான தொடர்பைத் துண்டித்தது நேட்டோ:தோல்வியில் முடிந்த ரஷ்ய அமெரிக்க பேச்சுவார்தை

Posted:

உக்ரைனின் கிரிமியா விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சுமார் 4 மணிநேரம் நீடித்த ரஷ்ய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.


Read more ...

அரையிறுதிக்கு முன்னேறியது மேற்கிந்தியத் தீவுகள் அணி:அவுஸ்திரேலியா ஆறுதல் வெற்றி

Posted:

இன்று செவ்வாய்க்கிழமை வங்காள தேசத்தின் மிர்பூர் மைதானத்தில் வங்கதேசம் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற 31 ஆவது டி20 உலகக் கிண்ணப் போட்டியில் 7 விக்கெட்டுக்களால் அவுஸ்திரேலியா ஆறுதல் வெற்றியைத் தழுவியது.


Read more ...

திமிங்கில வேட்டையை நிறுத்துமாறு ஜப்பானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

Posted:

அன்டார்டிக் கடல் பகுதியில் அதிக எண்ணிக்கையில் மேற்கொண்டு வரும் திமிங்கில வேட்டையை உடனே நிறுத்த வேண்டும் என நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் ஜப்பானுக்கு உத்தரவிட்டுள்ளது.


Read more ...

சிரிய மக்கள் யுத்தத்தில் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை 150 000 ஐ விட அதிகம்:NGO

Posted:

மார்ச் 2011 இல் ஆரம்பித்த சிரிய உள்நாட்டு யுத்தத்தில் கொல்லப் பட்ட பொது மக்களின் எண்ணிக்கை 150 000 ஐ விட அதிகம் என பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் அரச சார்பற்ற அமைப்பான NGO தெரிவித்துள்ளது.


Read more ...

பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனை ரத்து என்பதை உச்ச நீதிமனறம் இன்று மீண்டும் உறுதி செய்துள்ளது!

Posted:

முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனை ரத்து என்பதை, உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் உறுதி செய்துள்ளது.


Read more ...

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டியில் மாற்றமில்லை:ரிசர்வ் வங்கி

Posted:

இன்று ரிசர்வ் வங்கி மறுசீராய்வுக் கொள்கையில் ஈடுபட்டது. இதற்குப் பின்னர் செய்தி வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான குறுகிய கால வட்டியில் எந்தவித மாற்றமுமில்லை என்று தெரிவித்துள்ளது.


Read more ...

வடக்கில் தொடரும் கைதுகள்; பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினரால் நேற்றும் ஐவர் கைது!

Posted:

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் இராணுவம், பொலிஸார் உள்ளிட்டவர்களின் தலைமையில் தொடர்ச்சியாக தேடுதல்களும், கைது நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிஸாரினால் நேற்றைய தினமும் (திங்கட்கிழமை) 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


Read more ...

இலங்கை மீதான ஐ.நா. தீர்மானம் வலுவான செய்தியைச் சொல்லியுள்ளது: பிரித்தானியா

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வலுவான செய்தியை சொல்லியுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™