Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஸ்பெயின் கிங்ஸ் கோப்பை : பார்சிலோனாவை வீழ்த்தி ரியல் மெட்ரிட் சாம்பியனானது

Posted:

ஸ்பெய்ன் நாட்டின் வருடாந்திர கால்பந்து போட்டிகளான Copa Del Rey (King's Cup) கோப்பைக்கு நேற்று நடந்த சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் உலகின் மிகப் பிரபல கால்பந்து கிளப்களான பார்சிலோனா, ரியல் மெட்ரிட் அணிகள் நேருக்கு நேர் மோதின. இதில் 2-1 எனும் கோல் வித்தியாசத்தில் ரியல் மெட்ரிட் கோப்பையை தட்டிச் சென்றது.


Read more ...

சேது சமுத்திர திட்டத்தை நாங்கள் நிறைவேற்றியே தீருவோம் : கருணாநிதி

Posted:

சேது சமுத்திர திட்டத்தை, வேண்டாம், என திருப்பி அனுப்பிய ஒரே முதல்வர் ஜெயலலிதா தான். தமிழகத்தில் மீண்டும் உதயசூரியன் உதிக்கும். அப்போது, சேதுசமுத்திர திட்டத்தை நாங்கள் நிறைவேற்றியே தீருவோம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.


Read more ...

வாக்களிக்க டிஃபன் பாக்ஸில் லஞ்சம்:ஒரு பெண் உட்பட 3 பேர் கைது!

Posted:

சென்னை தேனாம்பேட்டையில் வாக்களிக்க பணம் கொடுத்ததாக ஒரு பெண் உட்பட 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.


Read more ...

இலங்கைப் போரில் தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க அனுமதி மறுப்பு : ...

Posted:

இலங்கையில் நடைப்பெற்ற இறுதிப் போரின்போது அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை இந்திய மத்திய அரசு அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என  உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கலானது.


Read more ...

ஜெயலலிதா வருமானவரி மோசடி வழக்கை விசாரித்த நீதிபதி அதிரடி மாற்றம்!

Posted:

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா வருமானவரி மோசடி வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


Read more ...

பொது பல சேனாவை அரசாங்கம் தடை செய்ய வேண்டும்: வாசுதேவ நாணயக்கார கோரிக்கை!

Posted:

சிங்கள பௌத்தர்கள் போர்வையில் இயங்கும் பயங்கரவாத அமைப்பான பொது பல சேனாவை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சரான வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார். 


Read more ...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வெடிக்குண்டு மிரட்டல்!

Posted:

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு மர்ம நபர் வெடிக்குண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.


Read more ...

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்களுக்கு தடை!: தேர்தல் ஆணையம்

Posted:

வாக்குப்பதிவு முடிந்த தொகுதிகளில் கருத்துக் கணிப்புக்கள் வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.


Read more ...

குழந்தைகள் ஆழ்துழாய் கிணற்றில் விழுவதைத் தடுக்க ஆலோசனை!:தமிழக அரசு

Posted:

குழந்தைகள் ஆழ்துழாய் கிணற்றில் விழுவதைத் தடுக்க தமிழக அரசு சார்பில், தலைமை செயலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.


Read more ...

மக்களவைத் தேர்தலுக்கான 5ம் கட்ட வக்குப்பதிவு 12 மாநிலங்களில் தொடங்கியது!

Posted:

மக்களவைத் தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு 12 மாநிலங்களில் உள்ள 121 தொகுதிகளில் இன்று காலைத் தொடங்கியது.


Read more ...

பிளவுபடாத நாட்டுக்குள் தீர்வைக் காணவே தமிழ் மக்கள் விரும்புகின்றனர்: த.தே.கூ

Posted:

பிளவுபடாத நாட்டுக்குள் முழுமையான அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய தீர்வைக்காண வேண்டும் என்பதையே தமிழ் மக்கள் விரும்புகின்றனர். அதற்கான ஆணையை அவர்கள் வழங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 


Read more ...

ஊடகவியலாளர்கள் கொலை; குற்றவாளிகள் தண்டிக்கப்படாத நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 4வது இடம்!

Posted:

இலங்கையில் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் பலரும் படுகொலை செய்யப்பட்ட போதும், குறித்த படுகொலைகளுடன் தொடர்ப்புபட்ட குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படாத நிலை நீடிப்பதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு (Committee to Protect Journalists) தெரிவித்துள்ளது. 


Read more ...

ஐபிஎல் 7 : முதல் போட்டியில் கொல்கத்தாவிடம் வீழ்ந்தது மும்பை

Posted:

அபுதாபியில் நேற்று ஆரம்பமான ஐபிஎல் சீசன் 7 கிரிக்கெட் போட்டிகளின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை அணியை கொல்கத்தா அணி இலகுவாக வீழ்த்தியது.


Read more ...

தய்லாந்து வசந்த விழாவை முன்னிட்டு வாகன விபத்துக்களில் 161 பேர் பலி:மது அருந்தியதால் ஏற்பட்ட விளைவு

Posted:

தாய்லாந்தில் வருடம் தோறும் ஏப்பிரல் 11 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை வசந்த காலத்தை வரவேற்கும் சோங்ரான் விழா நடைபெறுவது வழக்கம்.


Read more ...

பாகிஸ்தான் அரசினூடான சமாதான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது!:தலிபான்கள்

Posted:

பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் தெஹ்ரிக் ஏ தலிபான் இயக்கத்தினருக்கு இடையே சமாதனப் பேச்சுவார்த்தைக்காக மார்ச் 1 இல் இரு தரப்பாலும் அறிவிக்கப் பட்டிருந்த சீஸ்ஃபைர் ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதென தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

வடிவேலுவும் சந்தானமும்...

Posted:

சந்தானம் இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்திருக்கிறார். நண்பேன்டா படத்தில் உதயநிதியுடன் ஆட்டம் போட்ட சந்தானம், அதற்கப்புறமும் உதயநிதி நடிக்கும் ஒரு படத்திற்காக அழைக்கப்பட்டாராம்.


Read more ...

"நல்லதில் நம்பிக்கை வையுங்கள்" : பார்க்கவேண்டிய காமர்ஷியல் விளம்பரம்

Posted:

நல்லதில் நம்பிக்கை வையுங்கள் என முடிகிறது இந்த விளம்பரம். ஒரு காப்புறுதி நிறுவனத்திற்கான விளம்பரம் என்கிற போதும் எடுத்துக்கொண்ட கருத்தும், சொல்லவந்த தகவலும் உண்மையில் பார்ப்பவர்களின் மனதில் நம்பிக்கை ஏற்படுத்துகிறது. நிச்சயமாக இவ்விளம்பரத்தை முடியும் வரை பாருங்கள். பிடித்திருந்தால் மறுமுறை பாருங்கள். இரண்டாவது முறை பார்க்கும் போது, இவ்விளம்பரம் எடுக்கப்பட்ட விதமும், இதில் தோன்றுபவர்களின் சின்ன சின்ன உணர்ச்சியும் உங்களை மேலும் கவர்ந்திழுக்கும்.


Read more ...

மோடியின் தமிழக பிரச்சாரப் பேச்சில் ஈழத்தமிழர் குறித்து எதுவும் இல்லை, ஏன்?: பழ.நெடுமாறன்

Posted:

குஜராத்தில் மாற்றம் கொண்டு வந்ததுப் போன்று தமிழகத்திலும் மாற்றம் கொண்டுவருவேன் என்று, குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Read more ...

61 வது இந்திய தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு! : தங்கமீன்களுக்கு மாநில மொழி விருது

Posted:

61 வது இந்திய தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. மாநில  மொழிப் படங்களில்  தங்கமீன்கள், தலைமுறைக்கும் விருது கிடைத்துள்ளது.


Read more ...

ஆழ்துழாய் கிணற்றில் விழுந்த குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சோகம்!

Posted:

திருவண்ணாமலை அருகே ஆழ்துழாய் கிணற்றில் விழுந்த குழந்தை  25 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.


Read more ...

இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக பதவியைத் தொடர ஸ்ரீனிவாசனை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

Posted:

ஐபிஎல் சூட்ட வழக்கு முடியும் வரை இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக தொடர ஸ்ரீனிவாசனை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.


Read more ...

புனித குர்ஆனை அவமதித்ததாக பொது பல சேனாவின் செயலாளர் உள்ளிட்ட பிக்குகள் மீது முறைப்பாடு!

Posted:

இஸ்லாமியர்களின் புனித குர்ஆனை பொது பல சேனாவின் செயலாளர் உள்ளிட்ட பிக்குகள் சிலர் அவமதித்ததாக தெரிவித்து கொழும்பு கொம்பனித்தெரு பொலிஸில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸார் விசாரணை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளனர். 


Read more ...

யுவதி ஜெரோமி கொன்சலிற்றாவின் மரணத்தில் சந்தேகம்; யாழ் ஆயர் இல்லம் முன் போராட்டம்!

Posted:

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியிலுள்ள கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோமி கொன்சலிற்றா என்ற இளம் பெண்ணின் மரண சடங்கில் கலந்து கொண்ட பொதுமக்கள், யுவதியின் பூதவுடலை தாங்கிய நிலையில் யாழ் கத்தோலிக்க ஆயர் இல்லம் முன்பாக இன்று புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Read more ...

ஊடகவியலாளர் செல்வதீபன் மீதான தாக்குதல்; வவுனியா ஊடகவியலாளர் சங்கம் கண்டிப்பு!

Posted:

இலங்கையின் வட புலத்தில் பல்வேறான இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் அயராமல் உழைக்கும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


Read more ...

இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக ஸ்ரீனிவாசனை அனுமதிக்க முடியாது:உச்ச நீதிமன்றம்

Posted:

ஐபிஎல் சூதாட்ட வழக்கு முடியும் வரை இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக  தொடர ஸ்ரீனிவாசனை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Read more ...

பொதுநலவாயத்துக்கான நிதியுதவியை கனடா நிறுத்தியது; எதிர்பார்த்த முடிவென்கிறது இலங்கை!

Posted:


இலங்கையின் மனித உரிமை நிலவரங்களைக் காரணம் காட்டி பொதுநலவாய அமைப்புக்கான நிதியுதவியை கனடா நிறுத்தியுள்ளது. ஆனாலும், கனடாவின் இந்த முடிவு ஏமாற்றமளிப்பதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். 


Read more ...

வா..வா!104

Posted:

 "எல்லாம் புதிதாகத் தெரிகிறதா..? " கேட்டது அவன்.


Read more ...

தென்கொரிய கடற்பரப்பில் மூழ்கிய சுற்றுலாக் கப்பல் - இதுவரை 295 பேரைக் காணவில்லை

Posted:

இன்று காலை சுமார் 470 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தென் கொரிய கப்பல் ஒன்று திடீரென கடலில் மூழ்கத்தொடங்கியதில் பலர் காணாமல் போயுள்ளனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™