Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஏப்ரல் ஃபூல்
- திரும்பிப் பார்க்கிறோம்... (04.10.2011)
- தேர்தல்: மதுபானக் கடைகளை 3 நாள்கள் மூட முடிவு?
- அணுகுமுறையே தவறு!
- மாமனிதர் மகராஜன்
- தீருமா தேர்வுகால குழப்பங்கள்?
- ஒருங்கிணைந்த பி.எஸ்சி., பி.எட். படிப்பு: விண்ணப்பிக்க மே 2 கடைசி தேதி
- 10 இடங்களில் சதமடித்தது வெயில்
- திருப்பதி கோயிலில் உகாதி ஆஸ்தானம்
- வெம்பாக்கத்தில் அமைச்சர் வாக்கு சேகரிப்பு
- ஆரணி அதிமுக வேட்பாளர் இன்று மனு தாக்கல்
- பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
- மான் வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது
- இளைஞர் சடலம் கண்டெடுப்பு
- மூதாட்டி கொலை: பேத்தியின் கணவர் கைது
- அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவது ஏன்? ஸ்டாலின் கேள்வி
- பொறியியல் கல்லூரிக்கு இங்கிலாந்து பல்கலைக்கழக விருது
- ஜமுனாமரத்தூரில் திமுக பிரசாரம்
- வேலூர் தொகுதியில் போட்டியா? ஏ.சி.சண்முகம் பேட்டி
- தேர்தல் நடத்தை விதிமுறைகள்: போலீஸார் ஆய்வு
- மான் வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது: நாட்டுத் துப்பாக்கி, 2 இறந்த மான்கள் பறிமுதல்
- முறையாறு-தாழையூத்து சாலை சீரமைக்கப்படுமா?
- "ஆட்சி மாற்றத்தைத் தீர்மானிப்பவர்கள் பெண்களே'
- தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தின கருத்தரங்கம்
- திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
- ஒரே டிசைன்: பல்வேறு வண்ணங்கள்: 600 பட்டுப் புடவைகள் தயாரித்து சாதனை
- கப்பல்களில் கோடி கோடியாக பணம், பரிசுப் பொருள்கள்?
- காங்கிரஸ் வேட்பாளரிடம் ஆசி பெற்ற தேமுதிக வேட்பாளர்!
- அண்ணா பல்கலை. பேராசிரியருக்கு விருது
- போலீஸாரைக் கண்டித்து வைகோ சாலை மறியல்
- நாகர்கோவிலில் கட்சிக் கொடிகள் அகற்றம்
- குமரி தங்கும் விடுதிகளில் தேர்தல் அதிகாரிகள் சோதனை
- அலை எதுவும் வீசவில்லை; மோடிதான் வலை வீசுகிறார்
- தடிக்காரன்கோணத்தில் அதிமுக வாக்கு சேகரிப்பு
- "மனோரமாவின் உடல் நிலை சீராக உள்ளது'
- களியக்காவிளையில் திமுக பிரசாரம்
- நாகர்கோவிலில் திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்
- உதயகுமார் வாக்கு சேகரிப்பு
- கேரளத்துக்கு கடத்த முயன்ற மாடுகள் மீட்பு
- ஆரல்வாய்மொழி அருகே வைக்கோல் லாரி தீப்பிடித்து சேதம்
- தூத்துக்குடிக்கு வரும் கப்பல்களில் கோடி கோடியாக பணம், பரிசுப் பொருள்கள்?
- கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பணிக்குழு அமைப்புக் கூட்டம்
- அதிமுக, பாஜக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்
- மத்தியில் பாஜகவை அமரவிடக்கூடாது
- தேர்தல் கணக்கு பார்வையாளர்கள் ஆய்வுக் கூட்டம்
- காவலர்களை தாக்கிய 5 பேர் கைது
- தெலுங்கு புத்தாண்டு: ஆளுநருக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
- ரூ. 70 லட்சத்துக்கு மேல் செலவு செய்யும் வேட்பாளருக்கு 3 ஆண்டுகள் தடை
- அதிமுக, மதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்
- வாகனச் சோதனையில்பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.5 லட்சம் உரியவரிடம் ஒப்படைப்பு
- விளாத்திகுளம், ஓட்டப்பிடாரத்தில் அதிமுக வாக்கு சேகரிப்பு
- கோயில் நிர்வாகியைத் தாக்கிய தொழிலாளி கைது
- அனுமதியின்றி செம்மண் அள்ளிச் சென்ற டிராக்டர் பறிமுதல்
- கோவில்பட்டி ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் பிரசாரம்
- சாத்தான்குளம்: மதிமுக வேட்பாளரை ஆதரித்து பாஜவினர் வாக்கு சேகரிப்பு
- நாசரேத் கல்லூரியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
- கூடுதல் ரயில் சேவைக்கு ஏங்கும் தூத்துக்குடி
- காயல்பட்டினத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் பிரசாரம்
- திருச்செந்தூரில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு
- திருப்புளிங்குடி ஸ்ரீகாய்சினிவேந்த பெருமாள் கோயிலில் தெப்பத் திருவிழா
- தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா
- கோவில்பட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்
- வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி
- காயல்பட்டினத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிரசாரம்
- வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை விளக்கம்
- அதிமுகவுக்கு ஆதரவு: தமிழ்நாடு பிராமணர் சங்கம் முடிவு
- நாகர்கோவில்
- கூடங்குளம்: வன்முறை வழக்குகள் வாபஸ் இல்லை
- விஐபி தொகுதி புது தில்−யில் "மகுடம்' யாருக்கு?
- டிரக் மோதி போலீஸ்காரர் சாவு
- சோம்நாத் பார்தி மீது நடவடிக்கை
- திடீர் ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து நெரிசல்
- "வீடற்ற வாக்காளர்கள் 8,000 ஆக உயர்வு
- ஜூன் 8-இல் கைலாசம்- மானசரோவர் யாத்திரை
- ராகுல், மோடியை தோற்கடிப்பது அவசியம்
- கார் திருட்டு: 5 பேர் கும்பல் கைது
- தமிழக தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு
- ஹரியாணா குண்டு வெடிப்பு வழக்கு: தேடப்பட்டவர் கைது
- சன்லைட் காலனி மாரியம்மன் கோயில் திருவிழா
- விகாஸ்புரி குடியிருப்பில் பெட்டிக்குள் பெண் சடலம்
- சரக்கு ரயில் தடம் புரண்டதில் ரயில் சேவை பாதிப்பு
- காஞ்சிபுரத்தில் தி.மு.க. வேட்பாளர் தீவிர பிரசாரம்
- கூடுவாஞ்சேரி அருகே சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு முயற்சி
- காஞ்சிபுரத்தில் நாய்க் கடிக்கு ஓரே நாளில் 36 பேர் பாதிப்பு
- அ.தி.மு.க. வாக்கு சேகரிப்பு
- 3-ல் அஞ்சல் குறைதீர்வு கூட்டம்
- மீனவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது
- இன்றுமுதல் சூடு பிடிக்கும் வேட்புமனு தாக்கல்
- சித்தாமூர் ஒன்றியத்தில் மதிமுக வேட்பாளர் வாக்கு வேட்டை
- தெலுங்கு வருட பிறப்பு: ரூ.10 லட்சம் நலத்திட்ட உதவிகள்
- வீடு புகுந்து 12 பவுன் திருட்டு
- காஞ்சிபுரம் மக்களவை தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
- உரிய ஆவணங்களைக் காட்டியதால் ரிசர்வ் வங்கியின் ரூ.5 கோடி விடுவிப்பு
- திடீர் தீ: பொன்னேரியில் 10 குடிசை வீடுகள் சாம்பல்
- செம்மரக் கட்டைகளை பதுக்கிய ஓய்வுபெற்ற வன அலுவலர் கைது
- வாக்குச்சாவடி அலுவலர்களுக்குப் பயிற்சி வகுப்புகள்
- பதவிக்காகவே திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி
- திருவள்ளூர் தொகுதியில் ரூ.1000 கோடியில் நலத்திட்டங்கள்
- பிரசாரங்களில் காங்கிரûஸ மையப்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகள்
- பூண்டி ஏரியை வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்
| Posted: 31 Mar 2014 01:17 PM PDT ஏப்ரல் ஃபூல் |
| திரும்பிப் பார்க்கிறோம்... (04.10.2011) Posted: 31 Mar 2014 01:13 PM PDT திரும்பிப் பார்க்கிறோம்... (04.10.2011) |
| தேர்தல்: மதுபானக் கடைகளை 3 நாள்கள் மூட முடிவு? Posted: 31 Mar 2014 12:42 PM PDT மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்காக, தமிழகத்தில் 3 நாள்கள் மதுபானக் கடைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் |
| Posted: 31 Mar 2014 12:41 PM PDT காஷ்மீரில் நடைபெற்று வரும் போராட்டத்தையும் இலங்கையில் தமிழர்கள் மீதான இன அழிப்பு போராட்டத்தையும் ஒன்றாகப் பார்க்கத் தேவையில்லை என்பதை, இந்திய அரசு இன்னமும் புரிந்துகொள்ள மறுக்கிறது. இந்தியா ஆதரவு தெரிவிக்காமல் புறக்கணிக்கக் காரணம், சிங்கள ராணுவ வெளியேற்றம் தொடர்பான வரிகள் வரைவு தீர்மானத்தில் நீக்கப்பட்டதுதான் என்று ராஜதந்திரமாக நழுவக்கூட இந்திய அரசுக்குத் தெரியவில்லை. பொதுத்தேர்தல் நடைபெறும் நேரத்தில், தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொள்ள விரும்பாமல், அரை மனதுடன் தீர்மானத்தை ஆதரித்திருந்து அரசியல் ஆதாயம் தேடவாவது தெரிந்ததா என்றால் அதுவும் இல்லை. |
| Posted: 31 Mar 2014 12:38 PM PDT ஒருவருக்கு இரு வாரிசுகள் இருப்பது உண்டு. ஆனால் இருவருக்கு ஒரு வாரிசு இருப்பதுண்டா? உண்டு. அவர்தான் காலஞ்சென்ற |
| Posted: 31 Mar 2014 12:37 PM PDT தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் கடந்த வாரம் தொடங்கியுள்ளன. இந்த முறை காலை 9 மணிக்கு தேர்வுகள் |
| ஒருங்கிணைந்த பி.எஸ்சி., பி.எட். படிப்பு: விண்ணப்பிக்க மே 2 கடைசி தேதி Posted: 31 Mar 2014 12:35 PM PDT மத்திய அரசு கல்வி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி.,பி.எட். படிப்பு மாணவர் |
| 10 இடங்களில் சதமடித்தது வெயில் Posted: 31 Mar 2014 12:34 PM PDT தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் திங்கள்கிழமை (மார்ச் 31) 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. |
| திருப்பதி கோயிலில் உகாதி ஆஸ்தானம் Posted: 31 Mar 2014 12:33 PM PDT திருமலையில், திங்கள்கிழமை காலை, ஏழுமலையான் கோயில் தங்கவாசல் அருகில், உகாதி (தெலுங்கு வருட பிறப்பு) ஆஸ்தானம் |
| வெம்பாக்கத்தில் அமைச்சர் வாக்கு சேகரிப்பு Posted: 31 Mar 2014 12:32 PM PDT ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலைக்கு ஆதரவாக, வெம்பாக்கம் ஒன்றியத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தார். |
| ஆரணி அதிமுக வேட்பாளர் இன்று மனு தாக்கல் Posted: 31 Mar 2014 12:32 PM PDT ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை செய்யாறில் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கிறார். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் |
| பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் Posted: 31 Mar 2014 12:32 PM PDT திருவண்ணாமலை குமரன் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. |
| மான் வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது Posted: 31 Mar 2014 12:32 PM PDT திருவண்ணாமலை அருகே இரு இடங்களில் வனத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில், மான் வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். ஒரு நாட்டுத் துப்பாக்கி, ஒரு பைக், இறந்த நிலையில் 2 மான்கள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| Posted: 31 Mar 2014 12:31 PM PDT வந்தவாசி அருகே வைக்கோல் போரில் எரிந்த நிலையில் ஆண் சடலம் திங்கள்கிழமை காலை கிடந்தது. வந்தவாசியை அடுத்த கீழ்ச்செம்பேடு கிராமத்தில் சாலையோரம் அக்கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமனுக்கு சொந்தமான வைக்கோல் போர் இருந்தது. |
| மூதாட்டி கொலை: பேத்தியின் கணவர் கைது Posted: 31 Mar 2014 12:31 PM PDT வந்தவாசி அருகே மூதாட்டி கொலை தொடர்பாக, பேத்தியின் கணவரை போலீஸார் கைது செய்தனர். வந்தவாசியை அடுத்த எஸ்.மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன்(35) . இவரது மனைவி கலா |
| அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவது ஏன்? ஸ்டாலின் கேள்வி Posted: 31 Mar 2014 12:31 PM PDT காற்றாலை மூலமாக உற்பத்தியாகும் மின்சாரத்துக்குப் பதிலாக வெளிமாநிலத்திலிருந்து அதிக விலை கொடுத்து |
| பொறியியல் கல்லூரிக்கு இங்கிலாந்து பல்கலைக்கழக விருது Posted: 31 Mar 2014 12:31 PM PDT திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரிக்கு பொறியியல் துறையில் கற்பித்தல் விருதை இங்கிலாந்து பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. |
| ஜமுனாமரத்தூரில் திமுக பிரசாரம் Posted: 31 Mar 2014 12:31 PM PDT திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு ஆதரவாக, ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் திமுக மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு திங்கள்கிழமை வாக்கு சேகரித்தார். |
| வேலூர் தொகுதியில் போட்டியா? ஏ.சி.சண்முகம் பேட்டி Posted: 31 Mar 2014 12:30 PM PDT வேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட அறிவிப்பு வந்தவுடன் பிரசாரம் செய்யத் தயாராக உள்ளேன் என புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறினார். |
| தேர்தல் நடத்தை விதிமுறைகள்: போலீஸார் ஆய்வு Posted: 31 Mar 2014 12:30 PM PDT தண்டராம்பட்டு பேருந்து நிலையம், தானிப்பாடி, சாத்தனூர், திருவண்ணாமலை சாலை உள்ளிட்ட இடங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து தண்டராம்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனலட்சுமி மற்றும் போலீஸார் அண்மையில் ஆய்வு |
| மான் வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது: நாட்டுத் துப்பாக்கி, 2 இறந்த மான்கள் பறிமுதல் Posted: 31 Mar 2014 12:30 PM PDT திருவண்ணாமலை அருகே இரு இடங்களில் வனத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில், மான் வேட்டையில் ஈடுபட்ட |
| முறையாறு-தாழையூத்து சாலை சீரமைக்கப்படுமா? Posted: 31 Mar 2014 12:30 PM PDT செங்கம் அருகே முறையாறு முதல் தாழையூத்து வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பு. |
| "ஆட்சி மாற்றத்தைத் தீர்மானிப்பவர்கள் பெண்களே' Posted: 31 Mar 2014 12:30 PM PDT ஆட்சி மாற்றத்தை தீர்மானிப்பவர்கள் பெண்களே என்று கவிஞர் அ.வெண்ணிலா பேசினார். |
| தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தின கருத்தரங்கம் Posted: 31 Mar 2014 12:29 PM PDT திருவண்ணாமலை எஸ்.கே.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் சிவில் என்ஜினீயரிங் துறை சார்பில், உலக தண்ணீர் தின கருத்தரங்கம் நடைபெற்றது. |
| திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர் Posted: 31 Mar 2014 12:29 PM PDT திருவண்ணாமலை நகரைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 200 பேர், அந்தந்தக் கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். |
| ஒரே டிசைன்: பல்வேறு வண்ணங்கள்: 600 பட்டுப் புடவைகள் தயாரித்து சாதனை Posted: 31 Mar 2014 12:29 PM PDT காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பட்டுக் கூட்டுறவுச் சங்கம் ஒரே வடிவமைப்பில் பல வண்ணங்களில் 600 பட்டுப்புடவைகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. |
| கப்பல்களில் கோடி கோடியாக பணம், பரிசுப் பொருள்கள்? Posted: 31 Mar 2014 12:29 PM PDT தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரும் கப்பல்களில் வெளிநாட்டில் இருந்து பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் கொண்டு வரப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் 3-ஆவது நாளாக அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனர். |
| காங்கிரஸ் வேட்பாளரிடம் ஆசி பெற்ற தேமுதிக வேட்பாளர்! Posted: 31 Mar 2014 12:27 PM PDT கடலூர் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர், காங்கிரஸ் வேட்பாளர் காலில் விழுந்து ஆசி பெற்றார். |
| அண்ணா பல்கலை. பேராசிரியருக்கு விருது Posted: 31 Mar 2014 12:25 PM PDT அண்ணா பல்கலைக்கழக கேட்டலிசிஸ் மற்றும் பெட்ரோலியம் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் பேராசிரியர் |
| போலீஸாரைக் கண்டித்து வைகோ சாலை மறியல் Posted: 31 Mar 2014 12:24 PM PDT தொண்டர்களை தரக்குறைவாக பேசிய போலீஸாரைக் கண்டித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட அக் கட்சியினர் |
| நாகர்கோவிலில் கட்சிக் கொடிகள் அகற்றம் Posted: 31 Mar 2014 12:23 PM PDT நாகர்கோவிலில் கட்சிக் கொடிக்கம்பங்களில் இருந்த கொடிகளை காவல் துறையினர் திங்கள்கிழமை அகற்றினர். |
| குமரி தங்கும் விடுதிகளில் தேர்தல் அதிகாரிகள் சோதனை Posted: 31 Mar 2014 12:23 PM PDT கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிகளில் பறக்கும் படை தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் திங்கள்கிழமை சோதனை நடத்தினர். |
| அலை எதுவும் வீசவில்லை; மோடிதான் வலை வீசுகிறார் Posted: 31 Mar 2014 12:23 PM PDT நாட்டில் மோடி அலை வீசவில்லை; மோடிதான் அலைந்து திரிந்து வலை வீசுகிறார் என, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறினார். |
| தடிக்காரன்கோணத்தில் அதிமுக வாக்கு சேகரிப்பு Posted: 31 Mar 2014 12:22 PM PDT தோவாளை வட்டம் தடிக்காரன்கோணம் பகுதியில் அதிமுக வேட்பாளர் டி. ஜான்தங்கம் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தார். |
| "மனோரமாவின் உடல் நிலை சீராக உள்ளது' Posted: 31 Mar 2014 12:22 PM PDT நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பழம் பெரும் நடிகை மனோரமாவின் உடல்நிலை சீராக |
| களியக்காவிளையில் திமுக பிரசாரம் Posted: 31 Mar 2014 12:22 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எப்.எம். ராஜரத்தினத்தை ஆதரித்து களியக்காவிளையில் முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்டச் செயலருமான என். சுரேஷ்ராஜன் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார். |
| நாகர்கோவிலில் திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் Posted: 31 Mar 2014 12:22 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. |
| Posted: 31 Mar 2014 12:22 PM PDT கன்னியாகுமரியில், மக்களவைத் தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் சுப.உதயகுமார் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தார். |
| கேரளத்துக்கு கடத்த முயன்ற மாடுகள் மீட்பு Posted: 31 Mar 2014 12:21 PM PDT கேரளத்துக்கு கடத்த முயன்ற மாடுகளை திங்கள்கிழமை போலீஸார் மீட்டனர். |
| ஆரல்வாய்மொழி அருகே வைக்கோல் லாரி தீப்பிடித்து சேதம் Posted: 31 Mar 2014 12:21 PM PDT ஆரல்வாய்மொழி அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. |
| தூத்துக்குடிக்கு வரும் கப்பல்களில் கோடி கோடியாக பணம், பரிசுப் பொருள்கள்? Posted: 31 Mar 2014 12:21 PM PDT தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரும் கப்பல்களில் வெளிநாட்டில் இருந்து பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் கொண்டு வரப்படுவதாகக் கிடைத்த |
| கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பணிக்குழு அமைப்புக் கூட்டம் Posted: 31 Mar 2014 12:21 PM PDT மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஜனதாதளம் ஆகியன சார்பில் மிடாலக்காட்டில் தேர்தல் பணிக்குழு அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. |
| அதிமுக, பாஜக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் Posted: 31 Mar 2014 12:21 PM PDT :கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். |
| மத்தியில் பாஜகவை அமரவிடக்கூடாது Posted: 31 Mar 2014 12:20 PM PDT :மத்தியில் மதவாத கட்சியான பாஜகவை அமரவைத்து விடக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். |
| தேர்தல் கணக்கு பார்வையாளர்கள் ஆய்வுக் கூட்டம் Posted: 31 Mar 2014 12:20 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தல் கணக்கு பார்வையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் கணக்கு பார்வையாளர்கள் ஆய்வுக் கூட்டம் நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 31 Mar 2014 12:20 PM PDT நித்திரவிளை அருகே தலைமைக் காவலர்களைத் தாக்கியதாக 5பேர் கைதுசெய்யப்பட்டனர். நித்திரவிளை காவல் நிலைய தலைமைக் காவலர்கள் ஜோசப்ராஜ், சோமதாஸ் ஆகியோர் |
| தெலுங்கு புத்தாண்டு: ஆளுநருக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து Posted: 31 Mar 2014 12:20 PM PDT தெலுங்கு புத்தாண்டை (யுகாதி) ஒட்டி, ஆளுநர் கே.ரோசய்யாவுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். |
| ரூ. 70 லட்சத்துக்கு மேல் செலவு செய்யும் வேட்பாளருக்கு 3 ஆண்டுகள் தடை Posted: 31 Mar 2014 12:19 PM PDT அரசு நிர்ணயித்துள்ள ரூ.70 லட்சத்துக்கு மேல் செலவு செய்தால் 3 ஆண்டுகளுக்கு வேட்பாளராக போட்டியிட தடை விதிக்கப்படும் என தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் செலவுக் கணக்கு |
| அதிமுக, மதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் Posted: 31 Mar 2014 12:19 PM PDT தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக மற்றும் மதிமுக வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) தாக்கல் செய்கின்றனர். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெ. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, தன |
| வாகனச் சோதனையில்பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.5 லட்சம் உரியவரிடம் ஒப்படைப்பு Posted: 31 Mar 2014 12:19 PM PDT கோவில்பட்டியையடுத்த கயத்தாறு சுங்கச் சாவடியில் திங்கள்கிழமை நடத்திய வாகனச் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.5 லட்சம் விசாரணைக்குப் பின் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது |
| விளாத்திகுளம், ஓட்டப்பிடாரத்தில் அதிமுக வாக்கு சேகரிப்பு Posted: 31 Mar 2014 12:18 PM PDT தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜிக்கு ஆதரவாக அதிமுகவினர் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஒன்றியங்களில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தனர். |
| கோயில் நிர்வாகியைத் தாக்கிய தொழிலாளி கைது Posted: 31 Mar 2014 12:18 PM PDT கோவில்பட்டியில் கோயில் நிர்வாகியைத் தாக்கிய கூலித் தொழிலாளியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| அனுமதியின்றி செம்மண் அள்ளிச் சென்ற டிராக்டர் பறிமுதல் Posted: 31 Mar 2014 12:18 PM PDT கோவில்பட்டி அருகே அனுமதியின்றி, செம்மண் அள்ளிச் சென்ற டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார், அதன் ஓட்டுநரையும் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| கோவில்பட்டி ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் பிரசாரம் Posted: 31 Mar 2014 12:17 PM PDT தூத்துக்குடி மக்களவைத் தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் பெ. ஜெகன், கோவில்பட்டி ஒன்றியப் பகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். |
| சாத்தான்குளம்: மதிமுக வேட்பாளரை ஆதரித்து பாஜவினர் வாக்கு சேகரிப்பு Posted: 31 Mar 2014 12:17 PM PDT சாத்தான்குளத்தில் மதிமுக வேட்பாளர் ஜோயலை ஆதரித்து, பாஜக இளைஞரணியினர் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தனர். |
| நாசரேத் கல்லூரியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை Posted: 31 Mar 2014 12:17 PM PDT நாசரேத் பொறியியல் கல்லூரியில் தேர்தல் பறக்கும் படையினர் திங்கள்கிழமை திடீர் சோதனை நடத்தினர். |
| கூடுதல் ரயில் சேவைக்கு ஏங்கும் தூத்துக்குடி Posted: 31 Mar 2014 12:17 PM PDT தொழில்நகரம் என அழைக்கப்படும் தூத்துக்குடியில் இருந்து போதிய ரயில் சேவை இல்லாததால், மக்கள் அவதிப்படும் நிலை நீடித்து வருகிறது. இதற்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுபவர் குரல் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். |
| காயல்பட்டினத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் பிரசாரம் Posted: 31 Mar 2014 12:16 PM PDT ஆம் ஆத்மி கட்சியின் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ம.புஷ்பராயன், காயல்பட்டினதில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரம் செய்தார். |
| திருச்செந்தூரில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு Posted: 31 Mar 2014 12:16 PM PDT திருச்செந்தூரில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. திருச்செந்தூர் தெற்கு ரதவீதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்றச் செயலர் அ. |
| திருப்புளிங்குடி ஸ்ரீகாய்சினிவேந்த பெருமாள் கோயிலில் தெப்பத் திருவிழா Posted: 31 Mar 2014 12:16 PM PDT ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள திருப்புளிங்குடி அருள்மிகு ஸ்ரீகாய்சினிவேந்தபெருமாள் கோயிலில் பங்குனி தெப்பத் திருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. |
| தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா Posted: 31 Mar 2014 12:16 PM PDT திருச்செந்தூர் அருகே தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி தொடங்குகிறது. |
| கோவில்பட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் Posted: 31 Mar 2014 12:15 PM PDT தூத்துக்குடி மக்களவைத் தொகுதி கோவில்பட்டி பேரவைத் தொகுதிக்குள்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. |
| வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி Posted: 31 Mar 2014 12:15 PM PDT உடன்குடி அருகே வெள்ளாளன்விளை, நயினார்புரம், கோரவிளை, சுதந்திரநகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. |
| காயல்பட்டினத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிரசாரம் Posted: 31 Mar 2014 12:15 PM PDT தூத்துக்குடி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஏ.பி.சி.வி. சண்முகம், காயல்பட்டினத்தில் ஆதரவு திரட்டினார். |
| வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை விளக்கம் Posted: 31 Mar 2014 12:15 PM PDT கோவில்பட்டி சார்ஆட்சியர் அலுவலகத்தில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| அதிமுகவுக்கு ஆதரவு: தமிழ்நாடு பிராமணர் சங்கம் முடிவு Posted: 31 Mar 2014 12:14 PM PDT தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு பிராமணர் சங்கம் முடிவு செய்துள்ளது. |
| Posted: 31 Mar 2014 12:14 PM PDT |
| கூடங்குளம்: வன்முறை வழக்குகள் வாபஸ் இல்லை Posted: 31 Mar 2014 12:03 PM PDT "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீதான வன்முறை வழக்குளை வாபஸ் பெற முடியாது; சிறிய அளவிலான பிற வழக்குகளை திரும்பப் பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என உச்ச |
| விஐபி தொகுதி புது தில்−யில் "மகுடம்' யாருக்கு? Posted: 31 Mar 2014 12:03 PM PDT தலைநகரில் முக்கிய அரசு அலுவலகங்கள், முக்கியப் பிரமுகர்களின் இல்லங்கள் அமைந்துள்ள புது தில்லி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் வெற்றி "மகுடம்' யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அரசியல் பார்வையாளர்களிடையே மேலோங்கியுள்ளது. |
| Posted: 31 Mar 2014 12:03 PM PDT தில்லியில் டிரக் மோதியதில் போலீஸ்காரர் இறந்தார். சனிக்கிழமை இரவு நிகழ்ந்த இந்த விபத்து குறித்து போலீஸார் கூறியது: தில்லி காவல் துறையில் |
| சோம்நாத் பார்தி மீது நடவடிக்கை Posted: 31 Mar 2014 12:02 PM PDT தில்லியில் வெளிநாட்டினர் வசிக்கும் பகுதியில் குடியிருப்பில் சட்டவிரோதமாக சோதனை செய்த விவகாரத்தில், தில்லி முன்னாள் சட்டத் துறை அமைச்சர் சோம்நாத் பார்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தினார். |
| திடீர் ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து நெரிசல் Posted: 31 Mar 2014 12:02 PM PDT தெற்கு தில்லி கர்பாலா மசூதி நில விவகாரம் தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற முஸ்லிம்களின் திடீர் ஆர்ப்பாட்டம் காரணமாக தில்லியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. |
| "வீடற்ற வாக்காளர்கள் 8,000 ஆக உயர்வு Posted: 31 Mar 2014 12:02 PM PDT தில்லியில் வீடற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் எட்டாயிரத்தை தாண்டியுள்ளதாகவும், அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் தில்லி பிரதேச தேர்தல் ஆணையம் கூறியது. |
| ஜூன் 8-இல் கைலாசம்- மானசரோவர் யாத்திரை Posted: 31 Mar 2014 12:01 PM PDT கைலாசம்- மானசரோவர் யாத்திரை பயணம் வரும் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். |
| ராகுல், மோடியை தோற்கடிப்பது அவசியம் Posted: 31 Mar 2014 12:01 PM PDT "நாட்டில் நேர்மையான அரசியல் மலர வேண்டுமென்றால் ராகுல் காந்தி, நரேந்திர மோடி ஆகிய இருவரையும் தோற்கடிப்பது அவசியம்' என்று ஆம்ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளரும் தில்லி |
| கார் திருட்டு: 5 பேர் கும்பல் கைது Posted: 31 Mar 2014 12:01 PM PDT தில்லி, தலைநகர் வலயப் பகுதிகளில் கார்களை திருடும் கும்பலைச் சேர்ந்த 5 பேரை தில்லி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| தமிழக தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு Posted: 31 Mar 2014 12:01 PM PDT தமிழகத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை சார்பில் கடந்த 8 மாதங்களில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அத் துறையின் இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் அலுவலகம் |
| ஹரியாணா குண்டு வெடிப்பு வழக்கு: தேடப்பட்டவர் கைது Posted: 31 Mar 2014 12:00 PM PDT ஹரியாணா மாநிலத்தில் 2010-ஆம் ஆண்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்டவரை தில்லி போலீஸார் கைது செய்தனர். |
| சன்லைட் காலனி மாரியம்மன் கோயில் திருவிழா Posted: 31 Mar 2014 12:00 PM PDT தில்லி ஆஷ்ரம் பகுதியில் சன்லைட் காலனியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் 49-ஆம் ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. |
| விகாஸ்புரி குடியிருப்பில் பெட்டிக்குள் பெண் சடலம் Posted: 31 Mar 2014 12:00 PM PDT மேற்கு தில்லி விகாஸ்புரி குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் பெட்டியில் பெண்ணின் சடலம் கிடந்தது திங்கள்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. |
| சரக்கு ரயில் தடம் புரண்டதில் ரயில் சேவை பாதிப்பு Posted: 31 Mar 2014 11:59 AM PDT செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே திருச்சியை அடுத்த அரியலூரில் இருந்து சென்னைக்கு சிமென்ட் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் திங்கள்கிழமை அதிகாலையில் தண்டவாளம் உடைந்ததால் தடம் புரண்டன. |
| காஞ்சிபுரத்தில் தி.மு.க. வேட்பாளர் தீவிர பிரசாரம் Posted: 31 Mar 2014 11:59 AM PDT காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வம் காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். |
| கூடுவாஞ்சேரி அருகே சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு முயற்சி Posted: 31 Mar 2014 11:59 AM PDT கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு பகுதியில் இடுகாட்டு நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளதை அடுத்து அப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
| காஞ்சிபுரத்தில் நாய்க் கடிக்கு ஓரே நாளில் 36 பேர் பாதிப்பு Posted: 31 Mar 2014 11:58 AM PDT காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் வெறிநாய் கடிக்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை 36 பேர் பாதிக்கப்பட்டனர். |
| Posted: 31 Mar 2014 11:58 AM PDT உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள 46 கிராமங்களில் திங்கள்கிழமை காஞ்சி நாடாளுமன்ற (தனி) தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு வாக்குச் சேகரிக்கப்பட்டது. |
| 3-ல் அஞ்சல் குறைதீர்வு கூட்டம் Posted: 31 Mar 2014 11:58 AM PDT காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி அஞ்சல் குறைதீர்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. |
| மீனவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது Posted: 31 Mar 2014 11:58 AM PDT மாமல்லபுரத்தில் சுருக்குவலை மீன் பிடிப்பதில் எழுந்த கோஷ்டி தகராறில் மீனவர் ஒருவர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். |
| இன்றுமுதல் சூடு பிடிக்கும் வேட்புமனு தாக்கல் Posted: 31 Mar 2014 11:57 AM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை முதல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதால், வேட்புமனு தாக்கல் செய்யும் பணி சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| சித்தாமூர் ஒன்றியத்தில் மதிமுக வேட்பாளர் வாக்கு வேட்டை Posted: 31 Mar 2014 11:57 AM PDT மதுராந்தகத்தை அடுத்த செய்யூர் தொகுதிக்குட்பட்ட சித்தாமூர் ஒன்றியத்தில் மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா திங்கள்ழமை வாக்கு வேட்டை நடத்தினார். |
| தெலுங்கு வருட பிறப்பு: ரூ.10 லட்சம் நலத்திட்ட உதவிகள் Posted: 31 Mar 2014 11:57 AM PDT மதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தெலுங்கு வருடப் பிறப்பை ஒட்டி, திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், ரூ. 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை |
| வீடு புகுந்து 12 பவுன் திருட்டு Posted: 31 Mar 2014 11:57 AM PDT காஞ்சிபுரம் செவிலிமேட்டில் பூட்டி இருந்த வீட்டில் புகுந்த மர்மநபர்கள் 12 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். |
| காஞ்சிபுரம் மக்களவை தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் Posted: 31 Mar 2014 11:56 AM PDT காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியின் தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. |
| உரிய ஆவணங்களைக் காட்டியதால் ரிசர்வ் வங்கியின் ரூ.5 கோடி விடுவிப்பு Posted: 31 Mar 2014 11:55 AM PDT சோழவரம் அருகே 7 கன்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட ரிசர்வ் வங்கியின் ரூ.5 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
| திடீர் தீ: பொன்னேரியில் 10 குடிசை வீடுகள் சாம்பல் Posted: 31 Mar 2014 11:55 AM PDT பொன்னேரியில் ஏற்பட்ட திடீர் தீயில் 10 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாயின. பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ளது |
| செம்மரக் கட்டைகளை பதுக்கிய ஓய்வுபெற்ற வன அலுவலர் கைது Posted: 31 Mar 2014 11:55 AM PDT திருவள்ளூர் அருகே தனியார் நிலத்தில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற ஓய்வுபெற்ற வன அலுவலரை வனத்துறையினர் கைது செய்தனர். |
| வாக்குச்சாவடி அலுவலர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் Posted: 31 Mar 2014 11:54 AM PDT நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. |
| பதவிக்காகவே திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி Posted: 31 Mar 2014 11:54 AM PDT காங்கிரஸ் அரசிடமிருந்து பல்வேறு சலுகைகளை பெற்றுக் கொண்டு, பதவிக்காகவே தலித் மற்றும் சிறுபான்மைத் தலைவர்கள் தற்போது திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளனர் என ஜி.கே.வாசன் குற்றம்சாட்டினார். |
| திருவள்ளூர் தொகுதியில் ரூ.1000 கோடியில் நலத்திட்டங்கள் Posted: 31 Mar 2014 11:54 AM PDT மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெற்றிபெற்றால் ரூ.1000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உறுதியளித்தார். |
| பிரசாரங்களில் காங்கிரûஸ மையப்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகள் Posted: 31 Mar 2014 11:54 AM PDT மக்களவைத் தேர்தல் பிரசாரங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு காங்கிரஸ் அரசை மையப்படுத்தி தமிழக அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர் என தமிழக காங்கிரஸ் தலைவர் |
| பூண்டி ஏரியை வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர் Posted: 31 Mar 2014 11:53 AM PDT ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் திங்கள்கிழமை காலை பூண்டி ஏரியை வந்தடைந்தது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |