Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


"இந்த அம்மாவை எங்கயோ பாத்துருக்கனே'

Posted: 28 Mar 2014 01:10 PM PDT

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தென்சென்னை வேட்பாளர் இல.கணேசனை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருவான்மியூருக்கு பிரசாரம் செய்ய வந்தார். விஜயகாந்த் மேடைக்கு வரும் போது பாஜக மாநில பொதுசெயலாளர் வானதி சீனிவாசன் பேசிக் கொண்டிருந்தார்.

பாங்க் ஆப் இந்தியா ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Posted: 28 Mar 2014 01:10 PM PDT

நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை தொடங்கிய பாங்க் ஆப் இந்தியா ஊழியர்களின் இருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தஞ்சாவூரில் உள்ள அவ்வங்கியின் ஊழியர்களும் பங்கேற்றனர்.

"திமுக நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றியை தேடித்தர வேண்டும்'

Posted: 28 Mar 2014 01:09 PM PDT

நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு திமுகவுக்கு வெற்றியை  தேடித்தர வேண்டும் என்றார் கரூர் மக்களவை திமுக வேட்பாளர் ம. சின்னசாமி.

சூதாடிய 12 பேர் சிறையிலடைப்பு:ரூ. 1.82 லட்சம் பறிமுதல்

Posted: 28 Mar 2014 01:09 PM PDT

கரூரில் பணம் வைத்து சூதாடிய 12 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ. 1.82 லட்சம் ரொக்கத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஜூனியர் ரெட்கிராஸ் மாணவ, மாணவிகளுக்கு பரிசு

Posted: 28 Mar 2014 01:09 PM PDT

கரூரில் போட்டியில் வெற்றி பெற்ற ஜூனியர்  ரெட்கிராஸ் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

"பொறியியல் துறை மாணவர்கள் மாற்று எரிபொருள் கண்டறிய வேண்டும்

Posted: 28 Mar 2014 01:08 PM PDT

பொறியியல் துறை மாணவர்கள் மாற்று எரிபொருளை கண்டறிய வேண்டும் என்றார் அபுதாபி நாட்டின் பெட்ரோலிய விஞ்ஞானி சந்திரசேகர் சீனிவாச கண்ணன்.

"தேர்தல் விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'

Posted: 28 Mar 2014 01:08 PM PDT

தேர்தல் விதிமீறல்களை தீவிரமாக கண்காணித்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தரேஸ் அஹமது.

மென்திறன் போட்டிகளில் எம்.ஐ.இ.டி கலைக் கல்லூரி சிறப்பிடம்

Posted: 28 Mar 2014 01:08 PM PDT

கல்லூரிகளுக்கிடையேயான மென்திறன் போட்டிகளில் எம்.ஐ.இ.டி கலைக் கல்லூரி சிறப்பிடம் பெற்றது.

அதிமுக வழக்குரைஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம்

Posted: 28 Mar 2014 01:07 PM PDT

பெரம்பலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளைரை வெற்றி செய்ய தீவிர பிரசாரம் மேற்கொள்வது என குளித்தலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரூர் மாவட்ட அதிமுக வழக்குரைஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாலை விபத்தில் பால் வியாபாரி சாவு

Posted: 28 Mar 2014 01:07 PM PDT

புதுக்கோட்டை அருகே ராஜகுளத்துரை சேர்ந்தவர்  செபஸ்தியான் மகன் இருதயராஜ் (45) பால்வியாபாரி. இவர் வெள்ளிக்கிழமை மாலை ராஜாப்பட்டியிலிருந்து  வியாபாரத்திற்காக பாலை

பெண்ணிடம் பணப்பை திருட்டு

Posted: 28 Mar 2014 01:07 PM PDT

புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்த ரவி மனைவி பிரமீளா (35) மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர். இவர், வெள்ளிக்கிழமை புதுகை நகரில் உள்ள வங்கியில் இருந்து

புதுக்கோட்டை தொகுதியை மீட்க நடவடிக்கை எடுப்பேன்

Posted: 28 Mar 2014 01:06 PM PDT

மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கிய புதுக்கோட்டையை தனி மக்களவைத் தொகுதியாக மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்தார் திருச்சி மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ். ஸ்ரீதர்.

பொன்னமராவதி, அறந்தாங்கியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

Posted: 28 Mar 2014 01:06 PM PDT

பொன்னமராவதி, அறந்தாங்கியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தொழில் முனைவோர் பயிற்சி முகாம்

Posted: 28 Mar 2014 01:06 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மதர்தெரசா கலை அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு முகாம் அண்மையில் நடைபெற்றது.

இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் பின்தங்கிய மாணவர்களுக்கு தேர்வு

Posted: 28 Mar 2014 01:06 PM PDT

புதுக்கோட்டையில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டம் மூலம் 9-ம் வகுப்பில்  பின்தங்கிய மாணவர்களுக்கான பின்னறித்தோóவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதிமுக பிரமுகர் கார் சேதம்:எம்எல்ஏ நீதிமன்றத்தில் ஆஜர்

Posted: 28 Mar 2014 01:05 PM PDT

அதிமுக பிரமுகரின் காரை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் எம்எல்ஏ அன்பழகன் நீதிமன்றத்தில்  வெள்ளிக்கிழமை ஆஜரானார்.

குடந்தை அருகே இடத் தகராறில் பெண் கொலை: 4 பேர் கைது

Posted: 28 Mar 2014 01:05 PM PDT

கும்பகோணம் அருகே இடத் தகராறில் விதவைப் பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தேர்தல் செலவின பார்வையாளர்கள் தஞ்சாவூர் வந்தனர்

Posted: 28 Mar 2014 01:04 PM PDT

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கான செலவின பார்வையாளர்கள் இருவர் தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை வந்தனர்.

திருமருகலில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 28 Mar 2014 01:04 PM PDT

நாகை தொகுதி திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தார்.

துரைமுருகன் மகனுக்கு வேலூரை விட்டுக் கொடுக்க முன்வந்தோம்

Posted: 28 Mar 2014 01:04 PM PDT

இந்தத் தேர்தலிலும் நீங்கள் போட்டியிடவில்லையே?

பள்ளி, கல்லூரிகளில்  வாக்கு சேகரிக்கக் கூடாது: ஆட்சியர்

Posted: 28 Mar 2014 01:04 PM PDT

பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளே சென்று வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக் கூடாது என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி.

கோவில் திருவிழாவில்ஜெனரேட்டரில் சிக்கிய பெண் பலத்த காயம்

Posted: 28 Mar 2014 01:03 PM PDT

நாகை மாவட்டம், சீர்காழியில் கோவில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் சிக்கிய பெண் பலத்த காயமடைந்தார்.

அதிமுக வழக்குரைஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம்

Posted: 28 Mar 2014 01:03 PM PDT

பெரம்பலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளைரை வெற்றி செய்ய தீவிர பிரசாரம் மேற்கொள்வது என குளித்தலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரூர் மாவட்ட அதிமுக வழக்குரைஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடையாள அட்டைக்கு இருமுறை விண்ணப்பித்தவர்கள் கண்டறியும் பணி

Posted: 28 Mar 2014 01:03 PM PDT

அடையாள அட்டைக்கு இருமுறை விண்ணப்பித்தவர்களை கண்டறியும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

"தாந்தோணி ஒன்றியத்தில் காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'

Posted: 28 Mar 2014 01:02 PM PDT

தாந்தோணி ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளுக்கும் காவிரி குடிநீர் வழங்கப்படும் என்றார் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி.

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில்ஏப். 4 முதல் திருவிழா தொடக்கம்

Posted: 28 Mar 2014 01:02 PM PDT

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஏப். 4-ம் தேதி முதல் திருவிழா தொடங்குகிறது.

"அதிமுக, திமுக வேட்பாளர்கள் கரூர் தொகுதிக்கு எதுவும் செய்ததில்லை

Posted: 28 Mar 2014 01:02 PM PDT

கரூர் மாவட்டத்துக்கு அதிமுக, திமுக வேட்பாளர்கள் எதுவும் செய்ததில்லை என்றார் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் கரூர் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் என்.எஸ்.

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞர் சாவு

Posted: 28 Mar 2014 01:02 PM PDT

கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞர் ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

டிஎன்பிஎல் ஒப்பந்த ஊழியர்களைநிரந்தரப்படுத்த பிஎம்எஸ் வலியுறுத்தல்

Posted: 28 Mar 2014 01:01 PM PDT

டிஎன்பிஎல் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த பிஎம்எஸ் வலியுறுத்தியுள்ளது.

மக்களவைதேர்தல் பார்வையாளர் இன்று அரியலூர் வருகை

Posted: 28 Mar 2014 01:01 PM PDT

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பார்வையாளர் அரியலூர் மாவட்டத்துக்கு சனிக்கிழமை (மார்ச் 29) வருகிறார்.

வாகனங்களில் விழிப்புணர்வு வில்லைகள் ஓட்டும் பணி தொடக்கம்

Posted: 28 Mar 2014 01:01 PM PDT

வாக்களிப்பதன் அவசியம் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பர வில்லைகளை (ஸ்டிக்கர்கள்) பேருந்துகள் மற்றும் வாகனங்களில் ஒட்டும் பணி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மகாத்மா காந்தியின் எண்ணத்தை ராகுல் நிறைவேற்றுவார்

Posted: 28 Mar 2014 01:00 PM PDT

நாட்டின் விடுதலைக்காக தோன்றிய இயக்கம்தான் காங்கிரஸ்.

அனைத்துக் கட்சியினருடன் தேர்தல் விதிமுறை குறித்து ஆலோசனை

Posted: 28 Mar 2014 01:00 PM PDT

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரமுகர்கள் பங்கேற்ற தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஜயங்கொண்டத்தில்காசநோய் விழிப்புணர்வு பேரணி

Posted: 28 Mar 2014 01:00 PM PDT

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம்,  ஜயங்கொண்டத்தில் அரசு மருத்துவமனையும், அன்னை தெரசா கல்வி நிறுவனமும்  இணைந்து நடத்திய காசநோய் விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

"முகத்திரையை கிழிப்பேன்'

Posted: 28 Mar 2014 12:59 PM PDT

கபட அரசியல் நடத்தும் எத்தர்களின் முகத்திரையை கிழிப்பேன் என்றார் முன்னாள் எம்பி பு.தா. இளங்கோவன்.

பேருந்தில் பெண் பயணியிடம் 22 பவுன் திருட்டு

Posted: 28 Mar 2014 12:59 PM PDT

தஞ்சாவூர் அருகேயுள்ள களிமேடு பகுதியைச் சேர்ந்த பொன்னையன் மனைவி ரேவதி (37). இவரது சித்தி வீடு மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ளது. சித்தி மகளின் திருமண நிகழ்ச்சிக்குச் செல்வதற்காக இவர் அண்மையில் பேருந்தில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மாரியம்மன்

ஏப். 1 முதல் ஜூன் 30 வரை நீச்சல் பயிற்சி

Posted: 28 Mar 2014 12:59 PM PDT

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், ஏப்ரல் 1 முதல் ஜூன் 30-ம் தேதி வரை நீச்சல் பயிற்சி நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

"உரிய வழித்தடத்தில் மட்டுமே மினி பேருந்துகளை இயக்க வேண்டும்'

Posted: 28 Mar 2014 12:58 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் மினி பேருந்துகள் அனைத்தும், உரிய வழித்தடத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்றார் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி.

ராஜதந்திரமா, மனக்குழப்பமா?

Posted: 28 Mar 2014 12:58 PM PDT

காங்கிரஸூக்கு ஆதரவு தெரிவிக்கும் கருணாநிதியின் பொதுக்கூட்ட பேச்சு எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்குள்ளானதோடு திமுகவிலும் கடும் அதிருப்தியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

Posted: 28 Mar 2014 12:58 PM PDT

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியின் ஆண்டு விழா கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த காங்கிரஸ் தவறிவிட்டது'

Posted: 28 Mar 2014 12:58 PM PDT

கடந்த 5 ஆண்டுகளில் திமுக கூட்டணியிலான காங்கிரஸ் அரசு பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை கட்டுப்படுத்த தவறிவிட்டது என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.

திருச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் அலுவலர் ஆய்வு

Posted: 28 Mar 2014 12:57 PM PDT

திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயஸ்ரீமுரளிதரன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

"ஊழலுக்கும் உண்மைக்கும் இடையே நடக்கும் தேர்தல்

Posted: 28 Mar 2014 12:57 PM PDT

ஊழலுக்கும் உண்மைக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்றார் முன்னாள் அமைச்சரும் அதிமுக நிர்வாகியுமான பரிதிஇளம்வழுதி.

கல்வி நிலையங்களில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு

Posted: 28 Mar 2014 12:57 PM PDT

புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சி பாரதி கல்வியியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி மாணவர்களுக்கு ஆளுமைத்திறன் பயிற்சி

Posted: 28 Mar 2014 12:56 PM PDT

அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரம் நைனாமுகமது மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான தன்னம்பிக்கை மற்றும் ஆளுமைத்திறன் பயிற்சி முகாம் வியாழக்கிழமை

அறந்தாங்கியில் திமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 28 Mar 2014 12:56 PM PDT

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். முகமது ஜலீல் வெள்ளிக்கிழமை அறந்தாங்கி ஒன்றியப் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

பள்ளி ஆண்டு விழா

Posted: 28 Mar 2014 12:56 PM PDT

அறந்தாங்கி ஐடியல் பள்ளியின் 20-வது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு சாகித்ய அகாதெமி அலோசனைக்குழு உறுப்பினர் தங்கம்மூர்த்தி தலைமை

ஒரே இடத்தில்...ஒரே நேரத்தில்...

Posted: 28 Mar 2014 12:56 PM PDT

தொழுகை முடித்துவிட்டு வந்த இஸ்லாமியர்களிடம் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் போட்டிபோட்டு வாக்கு சேகரித்தனர். தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி வாண்டை

"இளைஞர்களுக்கு சமூக சிந்தனை அவசியம்

Posted: 28 Mar 2014 12:55 PM PDT

இளைஞர்களுக்கு நாட்டுப்பற்றும், சமூகச் சிந்தனையும் இருக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு உயர் கல்வி மன்ற உறுப்பினர் - செயலர் கரு. நாகராசன் .

பேராவூரணியில் இடதுசாரி செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 28 Mar 2014 12:55 PM PDT

பேராவூரணியில் இடதுசாரி அணியினரின் செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது

தேர்தல் தொடர்பாக 73 புகார்கள் வந்துள்ளன

Posted: 28 Mar 2014 12:55 PM PDT

தஞ்சை ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வெள்ளிக்கிழமை வரை 73 புகார்கள் வந்துள்ளன.

தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

Posted: 28 Mar 2014 12:54 PM PDT

பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களுக்கானப் பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுக்கூர் பகுதியில் டி.ஆர். பாலு வாக்கு சேகரிப்பு

Posted: 28 Mar 2014 12:54 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள மதுக்கூர் பகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு அண்மையில் வாக்கு சேகரிப்பு மேற்கொண்டார்.

காங். வேட்பாளர் வீட்டின் முன் பிரசார கூட்டத்துக்கு அனுமதியில்லை

Posted: 28 Mar 2014 12:54 PM PDT

: தஞ்சை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி வாண்டையார் வீட்டின் முன் எந்த தேர்தல் பிரசார கூட்டமும் நடத்த அனுமதி இல்லை என்று ஆட்சியர் என். சுப்பையன்

ஆட்சியரகத்தில் நின்ற காரில் தீ விபத்து

Posted: 28 Mar 2014 12:54 PM PDT

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்த காரில் தீ விபத்து ஏற்பட்டது.

அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை நிறைவு

Posted: 28 Mar 2014 12:53 PM PDT

தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பு சாட்சிகளிடம் நடத்தப்பட்டு வந்த விசாரணை வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

குத்தாலம் அருகேசாலை விபத்தில் மூதாட்டி சாவு

Posted: 28 Mar 2014 12:53 PM PDT

குத்தாலம் காவல் சரகம், அரையபுரம் பிரதானச் சாலையைச் சேர்ந்தவர் குப்புசாமி மனைவி கனகவள்ளி (65). இவர் வியாழக்கிழமை இரவு அரையபுரம் பிரதானச் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் கனகவள்ளி மீது மோதியதில்

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

Posted: 28 Mar 2014 12:53 PM PDT

நீடாமங்கலத்தில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக செயலர் எம்.கே. கலியபெருமாள் முன்னிலையில் வியாழக்கிழமை அதிமுகவில் இணைந்தனர்.

சிந்தித்து வாக்களியுங்கள்: மணிசங்கர் அய்யர்

Posted: 28 Mar 2014 12:52 PM PDT

மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர் மக்களுக்கும், நாட்டுக்கும் சேவை செய்வாரா என சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும் என்றார் முன்னாள் மத்திய அமைச்சரும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான மணிசங்கர் அய்யர்.

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை சோதனை

Posted: 28 Mar 2014 12:52 PM PDT

கடல் மார்க்கமாக அரசியல் கட்சிகளுக்கு பணம் வர வாய்ப்புள்ளதாக எழுந்த புகாரின் பேரில், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழ

3-ஆம் இடத்துக்கு போய்விடக் கூடாது

Posted: 28 Mar 2014 12:52 PM PDT

மறவாதீர், மறந்தும் இருந்து விடாதீர்' என்று வாக்காளர்களிடம் கூறுவதுபோல திமுகவின் மாவட்டச் செயலாளர்களிடம் மு.க.ஸ்டாலின் ஒரு வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

திருவாரூர் அருகேதீக்காயமடைந்த முதியவர் சாவு

Posted: 28 Mar 2014 12:52 PM PDT

திருவாரூர் அருகே தீக்காயமடைந்த முதியவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். திருவாரூர் அருகேயுள்ள பரமக்குடியைச் சேர்ந்தவர் குஞ்சு (55). இவர் அப்பகுதியில் தனியாக

மனைவி எரித்து கொலை: கணவன் கைது

Posted: 28 Mar 2014 12:51 PM PDT

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்ற கணவனை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தேர்தல் அலுவலரைபணி செய்யவிடாமல் தடுத்தவர் கைது

Posted: 28 Mar 2014 12:51 PM PDT

குடவாசல் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலரை பணிசெய்ய விடாமல் தடுத்த இளைஞரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.

நாகை தொகுதியில் 296 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

Posted: 28 Mar 2014 12:51 PM PDT

நாகை மக்களவைத் தொகுதியில் 296 வாக்குச் சாவடிகள்  பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது என்றார் ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சி. நடர

தஞ்சை

Posted: 28 Mar 2014 12:50 PM PDT

புதுக்கோட்டை

Posted: 28 Mar 2014 12:50 PM PDT

தமிழில் வருமா மின் புத்தகங்கள்?

Posted: 28 Mar 2014 12:47 PM PDT

அமேசான் இணையச்சந்தை தளம் இந்தியாவில் அதன் விற்பனையை அமோகமாக நடத்திவருவது அனைவரும் அறிந்த விஷயமே. ஷேவிங் ரேஸர் ட்ரிம்மர், கம்மல், கேமரா, கம்ப்யூட்டர், அடுக்களை சாமான்கள் என்று (அம்மா அப்பா தவிர) சகலவிதமான பொருள்களையும் விற்றுவருகிறார்கள்.

அரசியல் சாசனம் அளித்த பொக்கிஷம்

Posted: 28 Mar 2014 12:46 PM PDT

இந்தியா நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகியுள்ளது. மற்ற எல்லா தேர்தல்களையும் விட இந்த தேர்தல் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆதாரமற்றுப்போன ஆதார்!

Posted: 28 Mar 2014 12:45 PM PDT

ஆதார் எண் கட்டாயம் என்கிற உத்தரவை திரும்பப்பெறுமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது பலரை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்திருக்கிறது.

ஆம்ஆத்மி தமிழக வேட்பாளர்கள் அறிவிப்பு

Posted: 28 Mar 2014 12:42 PM PDT

ஆம்ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள 12-ஆவது வேட்பாளர்கள் பட்டியலில், தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடுவோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

திமுக திட்டங்களை இனி எந்தக் கட்சியாலும் நிறைவேற்ற முடியாது

Posted: 28 Mar 2014 12:41 PM PDT

திமுக நிறைவேற்றிய திட்டங்களைப்போல இனி எந்தக் கட்சியாலும் நிறைவேற்ற முடியாது என்று உதகையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தேர்தல் முடிவடையும் வரை கூடங்குளம் போராட்டக்காரர்களை கைது செய்ய வேண்டாம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

Posted: 28 Mar 2014 12:39 PM PDT

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியதால் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர் உதயகுமார் உள்ளிட்டோரை மக்களவைத் தேர்தல் முடிவடையும்வரை கைது செய்ய வேண்டாம் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.

தொலைக்காட்சிப் பெட்டி சின்னம் கோரி புதிய தமிழகம் கட்சி வழக்கு

Posted: 28 Mar 2014 12:37 PM PDT

மக்களவைத் தேர்தலில் தொலைக்காட்சிப் பெட்டி சின்னம் வழங்கக் கோரி புதிய தமிழகம் கட்சி தாக்கல் செய்த வழக்கில், தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குமரி ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்காலுக்கு கட்டுப்பாடு

Posted: 28 Mar 2014 12:37 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் நேரத்தில் மட்டும் முன்பகுதியில் உள்ள ஒரு பிரதான வாயில் மட்டும் திறந்து இருக்கும் என மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார்.

தக்கலையில் ஐ.என்.டி.யூ.சி. பொதுக்குழுக் கூட்டம்

Posted: 28 Mar 2014 12:36 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட ஐ.என்,டி.யூ.சி பொதுக்குழுக் கூட்டம் தக்கலையில் நடைபெற்றது.

குமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 28 Mar 2014 12:36 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹெச். வசந்தகுமார் நாகர்கோவில் மற்றும் தக்கலை பகுதியில் வாக்கு சேகரித்தார்.

வீட்டில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் பறிமுதல்

Posted: 28 Mar 2014 12:36 PM PDT

கொல்லங்கோடு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 500 லிட்டர் மண்ணெண்ணெய், 1 டன் ரேஷன் அரிசியை பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் பறிமுதல் செய்தனர்.

சுசீந்திரம் பகுதியில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 28 Mar 2014 12:35 PM PDT

 கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எப்.எம். ராஜரத்தினம் சுசீந்திரத்தில் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.

வீடு புகுந்து 6 பவுன் நகை திருட்டு

Posted: 28 Mar 2014 12:35 PM PDT

புதுக்கடை அருகே விழுந்தயம்பலம் பகுதியில் வியாழக்கிழமை பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

களியக்காவிளை அருகே கடையில் தீ

Posted: 28 Mar 2014 12:35 PM PDT

களியக்காவிளை அருகே பேன்ஸி கடையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீயில் கடையிலிருந்த பொருள்கள் சேதமடைந்தன.

மார்ச் 31}ல் கம்யூனிஸ்ட் தக்கலையில் பொதுக்கூட்டம்

Posted: 28 Mar 2014 12:35 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.வி. பெல்லார்மினை ஆதரித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தக்கலையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திங்கள்கிழமை (மார்ச் 31) பேசுகிறார்.

50 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை தேர்தல் புறக்கணிப்பில் கிராம மக்கள்

Posted: 28 Mar 2014 12:34 PM PDT

குமரி மாவட்டம் களியல் அருகே குளப்பாறை கிராமத்திற்குச் செல்ல 50 ஆண்டுகளாக சாலை வசதி  இல்லாததைக் கண்டித்து மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

குமரி தொகுதி காங்கிரஸ் கோட்டை என்பதை நிரூபிப்பேன்

Posted: 28 Mar 2014 12:34 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெறுவதன் மூலம் இத் தொகுதி மீண்டும் காங்கிரஸ் கோட்டை என்பதை நிரூபித்துக் காட்டுவேன் என காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.

காஷ்மீர்-குமரி சைக்கிள் பயணம் நிறைவு

Posted: 28 Mar 2014 12:34 PM PDT

மகாராஷ்டிரம் மாநிலம் புணே பகுதியைச் சேர்ந்த இளைஞர் காஷ்மீரிலிருந்து குமரி வரையிலான சைக்கிள் பயணத்தை நிறைவு செய்தார்.

மருதகுளம் கல்லூரி மோதல் வழக்கு: 6 பேர் கைது

Posted: 28 Mar 2014 12:33 PM PDT

மூன்றடைப்பு அருகே உள்ள மருதகுளம் தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதி மாணவர்களுக்கிடையே புதன்கிழமை ஏற்பட்ட மோதல் தொடர்பாக 17 மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, 6 பேரை கைது செய்தனர்.

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: இளைஞர் கைது

Posted: 28 Mar 2014 12:33 PM PDT

ஆலங்குளம் அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

கோயிலில் ரூ.20 ஆயிரம் பொருள்கள் திருட்டு

Posted: 28 Mar 2014 12:33 PM PDT

மேலப்பாவூர் ஸ்ரீவடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

நட்சத்திரப் பேச்சாளருக்கு ஒரு வாகனம் மட்டுமே அனுமதி

Posted: 28 Mar 2014 12:32 PM PDT

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளருக்கு அவர் பயணம் செய்யும் ஒரு வாகனத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

40 தொகுதிகளிலும் வாசன் பிரசாரம்: இன்று தொடங்குகிறார்

Posted: 28 Mar 2014 12:31 PM PDT

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தனது சொந்த ஊரான கும்பகோணத்தில் சனிக்கிழமை (மார்ச் 29) மாலை 6.30 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

இலங்கை சிறையிலிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் விடுவிப்பு

Posted: 28 Mar 2014 12:29 PM PDT

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 19 பேரை விடுவித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு தலைவர்கள் கண்டனம்

Posted: 28 Mar 2014 12:29 PM PDT

இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக ஐ.நா.வில் நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 28 Mar 2014 12:29 PM PDT

திருச்செந்தூரில் மீனவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழ்நாடு மீன்பிடி வளர்ச்சி கழக முன்னாள் தலைவர் அடைக்கலம் தலைமை

மின்கோபுரத்தை சேதப்படுத்திய 2 இளைஞர்கள் கைது

Posted: 28 Mar 2014 12:29 PM PDT

கயத்தாறு அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் மின்கோபுரத்தைச்  சேதப்படுத்திய 2 இளைஞர்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

நீதிபதியை நியமிக்கக் கோரி வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

Posted: 28 Mar 2014 12:28 PM PDT

சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதி நியமிக்க வலியுறுத்தி, வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுப்பட்டனர். சாத்தான்குளம் பிரதான பஜாரில் குற்றவியல் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்

கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

Posted: 28 Mar 2014 12:28 PM PDT

கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மும்மலைப்பட்டி கிராமத்துக்கு சீரான குடிநீர் வழங்கக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

நாகர்கோவில் - பெங்களூரூ விரைவு ரயில் பழுதால் தாமதம்

Posted: 28 Mar 2014 12:28 PM PDT

நாகர்கோவில் - பெங்களூர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் தாமதமாக கோவில்பட்டிக்கு வந்தது.

வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி

Posted: 28 Mar 2014 12:27 PM PDT

ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூர், பக்கப்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் கைது

Posted: 28 Mar 2014 12:27 PM PDT

தூத்துக்குடி மற்றும் சென்னை பகுதியில் நிகழந்த பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடை இளைஞரை தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை பிடித்தனர்.

ரயில், விமானச் சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன்

Posted: 28 Mar 2014 12:27 PM PDT

தூத்துக்குடியில் இருந்து கூடுதல் ரயில் சேவை கிடைக்கவும், விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றவும் நடவடிக்கை எடுப்பேன் என மதிமுக வேட்பாளர் எஸ். ஜோயல் தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™