Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அத்வானியின் ஆதரவாளர் ஹரீன் பாதக்கிற்கு "சீட்' மறுப்பு
- "ஹர ஹர மோடி' கோஷத்துக்கு துவாரகை பீடாதிபதி எதிர்ப்பு
- "காங்கிரஸூம், பாஜகவும் நாணயத்தின் இரு பக்கங்கள்'
- சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் பிரம்மோற்ஸவ ஆலோசனைக் கூட்டம்
- தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீசத்திய நாராயண விக்ரஹகம்
- ராஜயோக தியான நிலையம் திறப்பு
- காலையில் கட்சியில் சேர்ந்தவர் மாலையில் நிறுத்திவைப்பு!
- துணை ராணுவ படையினர் அணிவகுப்பு ஊர்வலம்
- பாலாறு பாதுகாப்புக்கு உறுதியளிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு
- வழக்குரைஞர் பாஸ்கரனுக்கு புதிய பொறுப்பு
- வலுக்கிறது ஜஸ்வந்த்-வசுந்தரா மோதல்
- கல்லூரி ஆண்டு விழா
- அதிமுக வேட்பாளர் பிரசாரம்
- மோடி தலைமையில் நல்லாட்சி அமைய பாடுபட வேண்டும்
- ஆம்பூரில் இன்று ஸ்ரீ காம்யார்த்த ஹோமம்
- தொழிலாளி தற்கொலை
- கல்லூரியில் முப்பெரும் விழா
- 7 குடிசைகள் தீக்கிரை
- தாக்குதலில் மாமியார் சாவு: மருமகள், பேரன் கைது
- குடிநீர் கேட்டு இரு இடங்களில் மறியல்
- மாநகராட்சி ஊழியர் தற்கொலை
- மதம் மாறாதீர்கள், அரசை மாற்றுங்கள்
- பணம் கொடுத்து வாக்குகள் பெற வேண்டிய அவசியம் காங்கிரஸூக்கு இல்லை
- நள்ளிரவில் வீட்டுச் சுவரை இடித்து தள்ளிய காட்டு யானை: பெண் காயம்
- விபத்தில் மேஸ்திரி சாவு
- வாக்குச் சாவடி மாற்றம் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
- பாஜக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும்
- அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் வட்டச் செயலர் மீது தாக்குதல்
- வாக்களித்தால் தள்ளுபடி!
- கட்சி முடிவை புன்னகையுடன் ஏற்க வேண்டும்: ஜேட்லி
- பார்மரில் சுயேச்சையாக போட்டியிட ஜஸ்வந்த் சிங் முடிவு
- குடும்பக் கட்சிகளில் ஜனநாயகம் உள்ளது
- மின்சாரத் தொழிலாளர் சம்மேளன சாதனை விளக்கக் கூட்டம்
- "பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியும்'
- விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர்?
- நுண்ணுயிரியல் துறை கருத்தரங்கம்
- அனக்காவூரில் அமைச்சர் வாக்கு சேகரிப்பு
- "வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்'
- வாகனச் சோதனையை நிறுத்தாவிட்டால் காய்கறி கொள்முதலை நிறுத்துவோம்
- "அதிமுக, திமுகவுக்கு மாற்று காங்கிரஸ்தான்'
- கூட்டுறவு சங்க அலுவலர்கள் 2 பேர் பணியிடைநீக்கம்
- "திமுக வெற்றி பெற வேண்டும்'
- நார்த்தாமலை அருகே சாலை விபத்து: இளைஞர் சாவு
- அதிமுக, திமுகவை ரயிலேற்றி அனுப்ப வேண்டும்
- விபத்துகளில் 3 பேர் சாவு
- காரைக்காலில் இருந்து பெட்ரோல் கடத்த முயன்ற மூவர் கைது
- 170 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை
- கஞ்சா விற்ற மூவர் கைது
- வாக்குப்பதிவு இயந்திர செயல் விளக்கம்
- திமுக ஆலோசனைக் கூட்டம்
- உலக தண்ணீர் தினம் அனுசரிப்பு
- நார்த்தாமலை அருகே சாலை விபத்து: இளைஞர் சாவு
- சமூக இணையதளம் மூலம் காங்கிரஸ் பிரசாரம்: விஜய் ஞானதேசிகன்
- "உணவுப் பாதுகாப்புச் சட்டம்: வணிகர்களின் பயம் தேவையற்றது'
- வேதகாவிய பாடசாலை விளையாட்டு விழா
- தஞ்சை அதிமுக வேட்பாளர் பிரசாரம்
- பேராவூரணியில் பகத்சிங் நினைவு நாள்
- சுகாதார ஆய்வாளர்கள் பதவி உயர்வு வழங்க கோரிக்கை
- மணமேல்குடி பகுதி வாக்குச்சாவடிகளில் ஆய்வு
- அறந்தாங்கியில் மின் கணக்கீட்டாளர் தாற்காலிக பணிநீக்கம்
- மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- கட்டுரை, பேச்சுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
- "சமூகத்தின் தேவையை நிறைவேற்றக்கூடிய ஆய்வுகளே தேவை'
- முன்னோட்டத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு
- பார்ஸ்டல் பள்ளியில் நட்புறவுக் கூட்டம்
- கத்தியைக் காட்டி பணம் பறிப்பு: ஒருவர் கைது
- குமரியில் துணை ராணுவத்தினர் வாகனச் சோதனை
- மார்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை
- கடனை திருப்பிக் கேட்டவருக்கு மிரட்டல்: ஒருவர் கைது
- உதயகுமாரை கைது செய்ய இந்து முன்னணி வலியுறுத்தல்
- பைக் மோதி காயமடைந்த தொழிலாளி சாவு
- மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு
- டான்செட் நுழைவுத் தேர்வு
- நடிகர் செந்தில் வாக்கு சேகரிப்பு
- தோவாளையில் பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரம்
- எஸ்எஸ்எல்சி தேர்வு: இன்று நுழைவுச் சீட்டு விநியோகம்
- நாகர்கோவில் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- கொல்லங்கோடு கோயிலில் தூக்கத் திருவிழா இன்று தொடக்கம்
- பேருந்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தவர் சாவு
- காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
- அனுமதியின்றி மது விற்றவர் கைது
- புதூர் ஒன்றியத்தில் திமுக வாக்குசேகரிப்பு
- ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக 11 பேர் மீது வழக்கு
- ஆழ்வார்தோப்பு தொண்டு நிறுவனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை
- திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்
- வாகனத் தரகர் மீது தாக்குதல்:கூட்டுறவு சங்கத் தலைவர் மீது வழக்கு
- திருச்செந்தூரில் அதிமுக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம்
- வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி
- துறைமுக கடற்கரையில் மகளிர் தின விழா
- வனஉயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- துடைப்பத்துடன் வாக்கு சேகரித்த ஆம் ஆத்மி கட்சியினர்
- நாகர்கோவில்
- தில்லி 7 தொகுதிகளில் 206 பேர் வேட்புமனு தாக்கல்
- கடற்படை தளபதி நியமனம்: தேர்தல் ஆணையம் அனுமதி
- சாந்தினி செளக்கில் மேம்பாடு இல்லை
- எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் 70% மட்டுமே பயன்பாடு
- மெட்ரோ ரயில் சுற்றுலா: முன்பதிவுக்கு அனுமதி
- "சீட்' கிடைக்காததால் விரக்தி?: பாஜக அலுவலகம் முன் தற்கொலைக்கு முயன்ற கர்நாடக இளைஞர்
- திஹார் சிறை வளாகத்தில் யாசின் கூட்டாளி மீது தாக்குதல்
- விதவைப் பெண்ணிடம் ரூ. 25 லட்சம் மோசடி:"போலி ஐபிஎஸ் அதிகாரி' தில்லியில் கைது
| அத்வானியின் ஆதரவாளர் ஹரீன் பாதக்கிற்கு "சீட்' மறுப்பு Posted: 23 Mar 2014 01:27 PM PDT பாஜகவில் மூத்த தலைவரான அத்வானியின் மற்றொரு ஆதரவாளர் ஹரீன் பாதக்கிற்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அக்கட்சியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. |
| "ஹர ஹர மோடி' கோஷத்துக்கு துவாரகை பீடாதிபதி எதிர்ப்பு Posted: 23 Mar 2014 01:26 PM PDT பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை மகிழ்விக்கும் விதமாக அக்கட்சித் தொண்டர்களால் எழுப்பப்படும் "ஹர ஹர மோடி' கோஷத்துக்கு துவாரகை பீடாதிபதி ஸ்வரூபானந்த சரஸ்வதி சங்கராசாரியார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். |
| "காங்கிரஸூம், பாஜகவும் நாணயத்தின் இரு பக்கங்கள்' Posted: 23 Mar 2014 01:25 PM PDT காங்கிரஸ் மற்றும் பாஜக ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் விமர்சித்துள்ளார். |
| சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் பிரம்மோற்ஸவ ஆலோசனைக் கூட்டம் Posted: 23 Mar 2014 01:24 PM PDT சோளிங்கரில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி பெரிய மலையிலும், யோக ஆஞ்சநேயர் சிறிய மலையிலும் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். |
| தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீசத்திய நாராயண விக்ரஹகம் Posted: 23 Mar 2014 01:24 PM PDT வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 70வது விக்ரஹமாக விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள 5 அடி உயரமுள்ள ஸ்ரீசத்தியநாராயண பெருமாள் சிலை பீடத்துக்கு வந்தது. |
| Posted: 23 Mar 2014 01:24 PM PDT ஆற்காடு திருப்பூர் குமரன் தெருவில் பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் இலவச ராஜயோக தியான நிலையம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. |
| காலையில் கட்சியில் சேர்ந்தவர் மாலையில் நிறுத்திவைப்பு! Posted: 23 Mar 2014 01:24 PM PDT ஹூப்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் பாஜகவில் "ஸ்ரீராமசேனை' அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் இணைந்த நிலையில், அவரை கட்சியில் சேர்த்துக் கொண்டதை அன்று மாலையே பாஜக மேலிடம் நிறுத்தி வைத்தது. |
| துணை ராணுவ படையினர் அணிவகுப்பு ஊர்வலம் Posted: 23 Mar 2014 01:23 PM PDT ராணிப்பேட்டை நகரில் துணை ராணுவப் படையினர் போலீஸாருடன் இணைந்து அணிவகுப்பு ஊர்வலத்தை ஞாயிற்றுக்கிழமை |
| பாலாறு பாதுகாப்புக்கு உறுதியளிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு Posted: 23 Mar 2014 01:23 PM PDT பாலாறு பாதுகாப்புக்கு உறுதியளிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என மாவட்ட பாலாறு பாதுகாப்பு இயக்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| வழக்குரைஞர் பாஸ்கரனுக்கு புதிய பொறுப்பு Posted: 23 Mar 2014 01:23 PM PDT வேலூர் வழக்குரைஞர் எம்.பாஸ்கரனை சென்னை உயர்நீதிமன்றம், கமிஷனர் ஆப் ஓத்ஸ் பொறுப்புக்கு நியமனம் செய்துள்ளது. |
| வலுக்கிறது ஜஸ்வந்த்-வசுந்தரா மோதல் Posted: 23 Mar 2014 01:22 PM PDT ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் போட்டியிட பாஜகவின் மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங்குக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது, மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது. இதன்மூலம் இருவருக்கும் இடையேயான மோதல் வலுத்துள்ளது. |
| Posted: 23 Mar 2014 01:22 PM PDT குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியின் 14ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். |
| Posted: 23 Mar 2014 01:22 PM PDT குடியாத்தத்தை அடுத்த செருவங்கி ஊராட்சியில் வேலூர் மக்களவை அதிமுக வேட்பாளர் பா. செங்குட்டுவன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார் . |
| மோடி தலைமையில் நல்லாட்சி அமைய பாடுபட வேண்டும் Posted: 23 Mar 2014 01:22 PM PDT மத்தியில் மோடி தலைமையில் நல்லாட்சி அமைய அனைவரும் பாடுபடவேண்டும் என ஆற்காட்டில் நடந்த கூட்டணிக் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் அரக்கோணம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் வேலு பேசினார். |
| ஆம்பூரில் இன்று ஸ்ரீ காம்யார்த்த ஹோமம் Posted: 23 Mar 2014 01:22 PM PDT உலக அமைதி மற்றும் மக்கள் நலன் வேண்டி ஆம்பூரில் ஸ்ரீ காம்யார்த்த ஹோமங்கள் மஹோற்ஸவ விழா தனியார் மஹாலில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. தென்னிந்திய புரோகிதர்கள் சங்கம், ஆம்பூர் நகர புரோகிதர் சங்கம் மற்றும் ஆம்பூர் ந |
| Posted: 23 Mar 2014 01:21 PM PDT இடையம்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (35) பீடி தொழிலாளி. இவரது மனைவி தீபா(28). கணவன், மனைவி இடையே சனிக்கிழமை இரவு குடும்பத் தகராறு ஏற்பட்டதாம். தீபா கோபித்துக் கொண்டு தாய் |
| Posted: 23 Mar 2014 01:21 PM PDT ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரியில் விளையாட்டு விழா,மகளிர் தினவிழா மற்றும் கல்லூரி ஆண்டு விழா ஆகியவை அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 23 Mar 2014 01:21 PM PDT வேப்பங்குப்பம் அருகே நடந்த தீ விபத்தில் 7 குடிசைகள், 2 ஆட்டுப் பட்டி ஆகியவை ஞாயிற்றுக்கிழமை எரிந்து நாசமாயின. 7 ஆடுகள் தீயில் கருகி இறந்தன. |
| தாக்குதலில் மாமியார் சாவு: மருமகள், பேரன் கைது Posted: 23 Mar 2014 01:20 PM PDT குடியாத்தத்தை அடுத்த எம்.வி. குப்பத்தைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (69). இவரது மகன் தங்கவேலு ஏற்கெனவே இறந்து விட்டார். |
| குடிநீர் கேட்டு இரு இடங்களில் மறியல் Posted: 23 Mar 2014 01:20 PM PDT குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தி, வேலூர் காகிதப்பட்டரை பகுதியில் இரு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். |
| Posted: 23 Mar 2014 01:20 PM PDT வேலூரில் மாநகராட்சி துப்புரவு ஊழியர் தற்கொலை செய்துகொண்டார். |
| மதம் மாறாதீர்கள், அரசை மாற்றுங்கள் Posted: 23 Mar 2014 01:20 PM PDT நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் மதம் மாறுவதற்குப் பதிலாக அரசை மாற்ற வேண்டும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். |
| பணம் கொடுத்து வாக்குகள் பெற வேண்டிய அவசியம் காங்கிரஸூக்கு இல்லை Posted: 23 Mar 2014 01:20 PM PDT பணம் கொடுத்து வாக்குகள் பெற வேண்டிய அவசியம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லையென வேலூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் (பொறுப்பு) |
| நள்ளிரவில் வீட்டுச் சுவரை இடித்து தள்ளிய காட்டு யானை: பெண் காயம் Posted: 23 Mar 2014 01:19 PM PDT ஆலங்காயம் அருகே நள்ளிரவு மலைக் கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானை வீட்டுக் கூரையை பிரித்து எறிந்து, அதன் சுவரை முட்டித் தள்ளியதில் இடிபாட்டில் சிக்கி பெண் படுகாயமடைந்தார். |
| Posted: 23 Mar 2014 01:19 PM PDT பரதராமியை அடுத்த டி.பி. பாளையம் அக்ராவரத்தைச் சேர்ந்த சுப்புவின் மகன் கட்டட மேஸ்திரி சௌந்தர் (40). இவர் ஞாயிற்றுக்கிழமை பரதராமியிலிருந்து மோட்டார் சைக்கிளில் தனது நண்பர் கமலுடன் (25) வந்துள்ளார். |
| வாக்குச் சாவடி மாற்றம் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் Posted: 23 Mar 2014 01:19 PM PDT செட்டித்தாங்கல் ஊராட்சிக்குள்பட்ட வள்ளலார் நகர் பொதுமக்கள் கடந்த 25 ஆண்டுகளாக வாக்களித்து வந்த தண்டலம் பகுதி வாக்கு சாவடியை திடீரென 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செட்டித்தாங்கல் பகுதிக்கு மாற்றியதை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| பாஜக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் Posted: 23 Mar 2014 01:19 PM PDT தமிழகத்தில் பாஜக கூட்டணி 39 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும் என்று தேமுதிக இளைஞரணி மாநிலச் செயலரும், சேலம் தொகுதி வேட்பாளருமான எல்.கே.சுதீஷ் தெரிவித்தார். |
| அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் வட்டச் செயலர் மீது தாக்குதல் Posted: 23 Mar 2014 01:18 PM PDT ராணிப்பேட்டையில் வார்டுகள்தோறும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 4-வது வார்டில் இக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்றது. |
| Posted: 23 Mar 2014 01:15 PM PDT மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பவர்கள், குறிப்பிட்ட சில கடைகளில் தள்ளுபடி விலையில் பொருள்களைப் பெறும் வகையில் புதிய திட்டத்தை மேற்கு வங்க மாநிலத்தில் வர்தமான் மாவட்டத்தில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. |
| கட்சி முடிவை புன்னகையுடன் ஏற்க வேண்டும்: ஜேட்லி Posted: 23 Mar 2014 01:15 PM PDT பார்மரில் போட்டியிட பாஜக வாய்ப்பு தர மறுத்ததை ஜஸ்வந்த் சிங் புன்னகையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அவர் கட்சி மீது வைத்திருக்கும் விசுவாசத்துக்கு இது ஒரு பரீட்சைதான் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளார். |
| பார்மரில் சுயேச்சையாக போட்டியிட ஜஸ்வந்த் சிங் முடிவு Posted: 23 Mar 2014 01:14 PM PDT ராஜஸ்தானின் பார்மர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்க மறுத்ததால், அக்கட்சியின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் (76), சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவர், திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். |
| குடும்பக் கட்சிகளில் ஜனநாயகம் உள்ளது Posted: 23 Mar 2014 01:12 PM PDT பாஜகவைவிட, ஒரு குடும்பத்தால் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தேசிய மாநாட்டுக் கட்சி போன்ற கட்சிகளில் ஜனநாயகம் உள்ளதாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். |
| மின்சாரத் தொழிலாளர் சம்மேளன சாதனை விளக்கக் கூட்டம் Posted: 23 Mar 2014 12:50 PM PDT தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனத்தின் திருவண்ணாமலை மின் பகிர்மான வட்ட சார்பில், 57-வது ஆண்டு சாதனை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. |
| "பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியும்' Posted: 23 Mar 2014 12:50 PM PDT பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியும் என்று புதுதில்லி பல்கலைக்கழக மானியக்குழு துணைத் தலைவர் எச்.தேவராஜ் கூறினார். |
| விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர்? Posted: 23 Mar 2014 12:49 PM PDT வந்தவாசியில் போலீஸ் என்று கூறிக்கொண்டு சிலர் காரில் வந்து ஆட்டோ டிரைவரை சனிக்கிழமை நள்ளிரவு பிடித்துச் சென்றனராம். அப்போது மற்ற ஆட்டோ டிரைவர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தாக்கினராம். இதைக் கண்டித்தும், பிடித்துச் சென்ற ஆட்டோ டிரைவரை விடுவிக்கக் கோரியும் சாலை |
| நுண்ணுயிரியல் துறை கருத்தரங்கம் Posted: 23 Mar 2014 12:49 PM PDT திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. |
| அனக்காவூரில் அமைச்சர் வாக்கு சேகரிப்பு Posted: 23 Mar 2014 12:49 PM PDT ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலைக்கு ஆதரவாக அனக்காவூர் ஒன்றியத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் |
| "வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்' Posted: 23 Mar 2014 12:49 PM PDT தேர்தலின்போது அளிக்கும் வாக்குறுதிகளை வெற்றி பெற்றவுடன் நிறைவேற்றுவேன் என ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி |
| வாகனச் சோதனையை நிறுத்தாவிட்டால் காய்கறி கொள்முதலை நிறுத்துவோம் Posted: 23 Mar 2014 12:48 PM PDT தமிழகத்தில் வணிகர்கள், விவசாயிகள், அடித்தட்டு மக்களைப் பாதிக்கின்ற வாகனச் சோதனையை ஒரு வாரத்துக்குள் தேர்தல் ஆணையம் நிறுத்தாவிட்டால் காய்கறி கொள்முதலை நிறுத்துவோம். |
| "அதிமுக, திமுகவுக்கு மாற்று காங்கிரஸ்தான்' Posted: 23 Mar 2014 12:48 PM PDT அதிமுக, திமுகவுக்கு மாற்று காங்கிரஸ்தான் என்பதை மக்களவைத் தேர்தல் மூலம் நிரூபிப்போம் என்று ஆரணி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் கூறினார். |
| கூட்டுறவு சங்க அலுவலர்கள் 2 பேர் பணியிடைநீக்கம் Posted: 23 Mar 2014 12:48 PM PDT ஜமுனாமரத்தூர் லேம்ப் கூட்டுறவு சங்க அலுவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இச்சங்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு கடனுதவி வழங்கியதில் ரூ.22.50 லட்சம் முறைகேடு |
| Posted: 23 Mar 2014 12:48 PM PDT திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என திமுக மாவட்டச் செயலர் எ.வ.வேலு கூறினார். |
| நார்த்தாமலை அருகே சாலை விபத்து: இளைஞர் சாவு Posted: 23 Mar 2014 12:47 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் உயிரிழந்தார். |
| அதிமுக, திமுகவை ரயிலேற்றி அனுப்ப வேண்டும் Posted: 23 Mar 2014 12:47 PM PDT அதிமுக, திமுகவை பொன்மலையில் தயாராகும் ரயில் பெட்டிகளில் ஏற்றி அனுப்பி வைக்க வேண்டும் என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். |
| Posted: 23 Mar 2014 12:46 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். |
| காரைக்காலில் இருந்து பெட்ரோல் கடத்த முயன்ற மூவர் கைது Posted: 23 Mar 2014 12:46 PM PDT காரைக்காலில் இருந்து தமிழகத்துக்கு பெட்ரோல் கடத்த முயன்ற மூவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| 170 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை Posted: 23 Mar 2014 12:46 PM PDT பெரம்பலூர் தந்தை ரோவர் பாலிடெக்னிக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற வளாக நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட 170 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. |
| Posted: 23 Mar 2014 12:46 PM PDT நாகை பொது அலுவலகச் சாலை பகுதியில் கஞ்சா விற்றதாக நாகை பொது அலுவலகச் சாலையைச் சேர்ந்த மா. பாலு (52), அதே பகுதியைச் சேர்ந்த ரா. மூக்கையா (65) மற்றும் வடக்கு நல்லியான் |
| வாக்குப்பதிவு இயந்திர செயல் விளக்கம் Posted: 23 Mar 2014 12:45 PM PDT அரியலூர் வாரச் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை மாலை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பற்றி பொதுமக்களுக்கு செயல் விளக்கமளிக்கப்பட்டது. |
| Posted: 23 Mar 2014 12:45 PM PDT ஆலங்குடியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் பெரியண்ணன்அரசு தலைமை வகித்தார். அறந்தாங்கி ஒன்றிய |
| Posted: 23 Mar 2014 12:45 PM PDT புதுக்கோட்டை சென்ட்ரல் ஜேசீஸ் சங்கம் சார்பில் உலக தண்ணீர் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டையில் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்ற |
| நார்த்தாமலை அருகே சாலை விபத்து: இளைஞர் சாவு Posted: 23 Mar 2014 12:45 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் உயிரிழந்தார். |
| சமூக இணையதளம் மூலம் காங்கிரஸ் பிரசாரம்: விஜய் ஞானதேசிகன் Posted: 23 Mar 2014 12:44 PM PDT கடந்த 10 ஆண்டு கால மத்திய அரசின் சாதனைகளை சமூக இணைய தளத்தில் வெளியிட்டு பிரசாரம் செய்யப்படும் என்றார் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடக பயிற்சி தலைவர் விஜய் ஞானதேசிகன். |
| "உணவுப் பாதுகாப்புச் சட்டம்: வணிகர்களின் பயம் தேவையற்றது' Posted: 23 Mar 2014 12:44 PM PDT உணவுப் பொருள் பாதுகாப்பு சட்டத்தை அதிகாரிகள் தவறாக பயன்படுத்துவார்கள் என்ற வணிகர்களின் பயம் தேவையற்றது என்றார் உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் வழங்கல் துறை ஆணையர் எஸ். |
| வேதகாவிய பாடசாலை விளையாட்டு விழா Posted: 23 Mar 2014 12:43 PM PDT கும்பகோணம் ஸ்ரீராஜ வேத காவிய பாடசாலையில் 8-வது விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. |
| தஞ்சை அதிமுக வேட்பாளர் பிரசாரம் Posted: 23 Mar 2014 12:43 PM PDT : தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கு. பரசுராமன் பூதலூர் ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார். |
| பேராவூரணியில் பகத்சிங் நினைவு நாள் Posted: 23 Mar 2014 12:43 PM PDT பேராவூரணியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், பகத்சிங் நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. |
| சுகாதார ஆய்வாளர்கள் பதவி உயர்வு வழங்க கோரிக்கை Posted: 23 Mar 2014 12:43 PM PDT சுகாதார ஆய்வாளர்கள் 488 பேருக்கு முன்தேதியிட்டு பதவி உயர்வு வழங்கவேண்டும் என்று, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| மணமேல்குடி பகுதி வாக்குச்சாவடிகளில் ஆய்வு Posted: 23 Mar 2014 12:42 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட மணமேல்குடி, ஆவுடையார்கோவில் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாவட்டத் தேர்தல் அலுவலர் செ. |
| அறந்தாங்கியில் மின் கணக்கீட்டாளர் தாற்காலிக பணிநீக்கம் Posted: 23 Mar 2014 12:42 PM PDT அறந்தாங்கியில் பொதுமக்களிடம் வசூலித்த மின்கட்டணத் தொகையை வங்கியில் செலுத்தாத மின்கணக்கீட்டாளர் சனிக்கிழமை தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். |
| மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 23 Mar 2014 12:41 PM PDT பொன்னமராவதி ஒன்றிய மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியச் செயலர் கா. பழனியாண்டி தலைமை வகித்தார். மாநில மருத்துவர் அணி |
| கட்டுரை, பேச்சுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு Posted: 23 Mar 2014 12:41 PM PDT புதுக்கோட்டை மவுன்ட்சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| "சமூகத்தின் தேவையை நிறைவேற்றக்கூடிய ஆய்வுகளே தேவை' Posted: 23 Mar 2014 12:41 PM PDT சமூகத்தின் தேவையை நிறைவேற்றக்கூடிய ஆய்வுகளே தேவை என்றார் கவிஞர் நா. முத்துநிலவன். |
| முன்னோட்டத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு Posted: 23 Mar 2014 12:41 PM PDT தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நடைபெற்றஎஸ்எஸ்எல்சி மாணவர்களுக்காக முன்னோட்டத் தேர்வில் நூறு சத மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை |
| பார்ஸ்டல் பள்ளியில் நட்புறவுக் கூட்டம் Posted: 23 Mar 2014 12:41 PM PDT புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் புதுகை சிறைக்குழுவும் இணைந்து நடத்திய நட்புறவுக் கூட்டம் பார்ஸ்டல் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| கத்தியைக் காட்டி பணம் பறிப்பு: ஒருவர் கைது Posted: 23 Mar 2014 12:24 PM PDT குலசேகரம் அருகே சனிக்கிழமை கத்தியைக் காட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். |
| குமரியில் துணை ராணுவத்தினர் வாகனச் சோதனை Posted: 23 Mar 2014 12:24 PM PDT கன்னியாகுமரியை அடுத்த மகாதானபுரம் சந்திப்பில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை போலீஸார் (துணை ராணுவம்) ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். |
| மார்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை Posted: 23 Mar 2014 12:24 PM PDT மார்த்தாண்டம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். மார்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி பேரை பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (37). தொழிலாளி. |
| கடனை திருப்பிக் கேட்டவருக்கு மிரட்டல்: ஒருவர் கைது Posted: 23 Mar 2014 12:23 PM PDT குலசேகரம் அருகே வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர். |
| உதயகுமாரை கைது செய்ய இந்து முன்னணி வலியுறுத்தல் Posted: 23 Mar 2014 12:23 PM PDT வேட்புமனுத் தாக்கல் செய்ய வரும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சுப. உதயகுமாரை போலீஸார் கைது செய்ய வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. |
| பைக் மோதி காயமடைந்த தொழிலாளி சாவு Posted: 23 Mar 2014 12:23 PM PDT தென்தாமரைகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தார். |
| மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு Posted: 23 Mar 2014 12:23 PM PDT களியல் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இறந்தார். |
| Posted: 23 Mar 2014 12:22 PM PDT குமரி மாவட்டத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் நுழைவுத் தேர்வுகள் 5 மையங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றன.இதில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய |
| நடிகர் செந்தில் வாக்கு சேகரிப்பு Posted: 23 Mar 2014 12:22 PM PDT ஆரோக்கியபுரத்தில் குமரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு நடிகர் செந்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார். |
| தோவாளையில் பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரம் Posted: 23 Mar 2014 12:22 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் தோவாளையில் தேர்தல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். |
| எஸ்எஸ்எல்சி தேர்வு: இன்று நுழைவுச் சீட்டு விநியோகம் Posted: 23 Mar 2014 12:22 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திங்கள்கிழமை (மார்ச் 24) நுழைவுச் சீட்டு வழங்கப்படுகிறது. |
| நாகர்கோவில் கல்லூரியில் பட்டமளிப்பு விழா Posted: 23 Mar 2014 12:22 PM PDT நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி நூற்றாண்டு அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வர் எம்.ஜெசர் ஜெபநேசன் |
| கொல்லங்கோடு கோயிலில் தூக்கத் திருவிழா இன்று தொடக்கம் Posted: 23 Mar 2014 12:21 PM PDT கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழா திங்கள்கிழமை (மார்ச் 24) தொடங்குகிறது. விழாவின் சிறப்பு நிகழ்வான தூக்க நேர்ச்சை ஏப்.2-ம் தேதி நடைபெறுகிறது. |
| பேருந்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தவர் சாவு Posted: 23 Mar 2014 12:21 PM PDT உடன்குடி அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். குலசேகரன்பட்டினம் அருகே கல்லாமொழியைச் சேர்ந்தவர் பட்டுராஜ் (50). மரம் வெட்டும் |
| காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் Posted: 23 Mar 2014 12:20 PM PDT நாசரேத் மற்றும் பேய்க்குளத்தில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஏ.பி.சி.வி. சண்முகம் அறிமுகக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| அனுமதியின்றி மது விற்றவர் கைது Posted: 23 Mar 2014 12:20 PM PDT கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே மது விற்பனையில் ஈடுபட்டவரைக் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த 33 மதுப்பாட்டில்களையும் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| புதூர் ஒன்றியத்தில் திமுக வாக்குசேகரிப்பு Posted: 23 Mar 2014 12:20 PM PDT விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட புதூர் ஒன்றியத்தில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பெ. ஜெகன், இரண்டாவது நாளாக பொதுமக்களைச் சந்தித்து ஞாயிற்றுக்கிழமை வ |
| ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக 11 பேர் மீது வழக்கு Posted: 23 Mar 2014 12:19 PM PDT திருச்செந்தூர் அருகே இடத்தகராறில் விவசாயியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| ஆழ்வார்தோப்பு தொண்டு நிறுவனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை Posted: 23 Mar 2014 12:19 PM PDT ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்தோப்பில் உள்ள தொண்டு நிறுவனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர். |
| திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் Posted: 23 Mar 2014 12:19 PM PDT சாத்தான்குளம் ஒன்றிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| வாகனத் தரகர் மீது தாக்குதல்:கூட்டுறவு சங்கத் தலைவர் மீது வழக்கு Posted: 23 Mar 2014 12:19 PM PDT சாத்தான்குளம் அருகே வாகனத் தரகரை தாக்கியதாக கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மற்றும் அவரது மகன் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர். |
| திருச்செந்தூரில் அதிமுக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் Posted: 23 Mar 2014 12:18 PM PDT திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பணிக்குழு சார்பில், அதிமுக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம், திருச்செந்தூர் தேரடித் திடலில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி Posted: 23 Mar 2014 12:18 PM PDT நாசரேத் மற்றும் வெள்ளமடத்தில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. |
| துறைமுக கடற்கரையில் மகளிர் தின விழா Posted: 23 Mar 2014 12:18 PM PDT தூத்துக்குடி வஉசி துறைமுகம் சார்பில், துறைமுக ஊழியர்கள் மட்டுமன்றி, பொதுவான பெண்களும் கலந்து கொள்ளும் வகையில், மகளிர் தின விழா துறைமுக கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை |
| வனஉயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி Posted: 23 Mar 2014 12:18 PM PDT சிந்தலக்கரை எஸ்ஆர்எம்எஸ் மெட்ரிக் பள்ளியில், வன உயிரின பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. |
| துடைப்பத்துடன் வாக்கு சேகரித்த ஆம் ஆத்மி கட்சியினர் Posted: 23 Mar 2014 12:17 PM PDT தூத்துக்குடியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் புஷ்பராயனை ஆதரித்து தங்களது தேர்தல் சின்னமான துடைப்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். |
| Posted: 23 Mar 2014 12:17 PM PDT |
| தில்லி 7 தொகுதிகளில் 206 பேர் வேட்புமனு தாக்கல் Posted: 23 Mar 2014 12:06 PM PDT தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் 206 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். |
| கடற்படை தளபதி நியமனம்: தேர்தல் ஆணையம் அனுமதி Posted: 23 Mar 2014 12:06 PM PDT நாட்டின் புதிய கடற்படைத் தளபதியை நியமிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. |
| சாந்தினி செளக்கில் மேம்பாடு இல்லை Posted: 23 Mar 2014 12:06 PM PDT சாந்தினி செளக் மக்களவைத் தொகுதியை மேம்படுத்த இத் தொகு உறுப்பினரும், மத்திய அமைச்சருமான கபில் சிபல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக வேட்பாளர் ஹர்ஷ் வர்தன் |
| எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் 70% மட்டுமே பயன்பாடு Posted: 23 Mar 2014 12:05 PM PDT மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் சராசரியாக 70 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. |
| மெட்ரோ ரயில் சுற்றுலா: முன்பதிவுக்கு அனுமதி Posted: 23 Mar 2014 12:05 PM PDT மெட்ரோ ரயில் சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்வதற்கு தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) அனுமதி அளித்துள்ளது. |
| "சீட்' கிடைக்காததால் விரக்தி?: பாஜக அலுவலகம் முன் தற்கொலைக்கு முயன்ற கர்நாடக இளைஞர் Posted: 23 Mar 2014 12:05 PM PDT தில்லி பிரதேச பாஜக அலுவலகம் முன் விஷம் குடித்து இளைஞர் ஒருவர் சனிக்கிழமை தற்கொலைக்கு முயன்றார். தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத விரக்தியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக போலீஸார் கூறினர். |
| திஹார் சிறை வளாகத்தில் யாசின் கூட்டாளி மீது தாக்குதல் Posted: 23 Mar 2014 12:04 PM PDT இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான யாசின் பட்கலின் கூட்டாளி ஃபஸி மம்மூது திஹார் சிறை வளாகத்தில் கைதி ஒருவரால் தாக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். |
| விதவைப் பெண்ணிடம் ரூ. 25 லட்சம் மோசடி:"போலி ஐபிஎஸ் அதிகாரி' தில்லியில் கைது Posted: 23 Mar 2014 12:04 PM PDT திருமணம் செய்து கொள்வதாகக் கூறி விதவைப் பெண்ணிடம் ரூ. 25 லட்சம் வரை பெற்று மோசடி செய்ததாக "போலி ஐபிஎஸ் அதிகாரி' தில்லியில் கைது செய்யப்பட்டார். திருமணத் தகவல்களை அளிக்கும் இணையதளம் மூலம் அப் பெண்ணை அவர் தொடர்பு கொண்டு இம் மோசடியில் ஈடுபட்டுள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |