Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தீவிரவாதிகள் தாக்குதல்: 100 பேர் சுட்டுக் கொலை

Posted: 16 Mar 2014 01:14 PM PDT

நைஜீரியாவில் மூன்று கிராமங்களுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த 100 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சும்மா சொல்லவில்லை

Posted: 16 Mar 2014 01:08 PM PDT

எங்கும் பேச்சு.. பேச்சு.. பேச்சு... ஒரே பேச்சுதான். எங்கு பார்த்தாலும் எங்கே போனாலும் வாய் ஓயாமல் மக்கள் பேசிக் கொண்டேதான் இருக்கின்றனர். போதாக்குறைக்கு தேர்தல் வந்தாச்சு.

ஆத்தூர் கோயிலில் பங்குனித் திருவிழா தேரோட்டம்

Posted: 16 Mar 2014 01:08 PM PDT

ஆத்தூர் ஸ்ரீ சோமசுந்தரி அம்மன் உடனாய ஸ்ரீ சோமநாதசுவாமி திருக்கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

கீழஈரால் பள்ளியில் ஆண்டு விழா

Posted: 16 Mar 2014 01:08 PM PDT

கீழஈரால் ஆக்ஸிலியம் மெட்ரிக் பள்ளி 8-வது ஆண்டு விழா சனிக்கிழமை  நடைபெற்றது.

பாரதப் போரில் துரியன் - தேர்தல் களத்தில் காங்கிரஸ்

Posted: 16 Mar 2014 01:08 PM PDT

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை புரிந்ததற்காக இராசபக்சே கும்பல் மீது விசாரணை நடத்த தற்சார்பு உள்ள பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்க வேண்டும்.

தேரியூர் கோயிலில் வருஷாபிஷேகம்

Posted: 16 Mar 2014 01:07 PM PDT

உடன்குடி தேரியூர் செல்வ விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி சனிக்கிழமை மாலையில் சிறப்பு யாகம்,சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடை

வசவப்பபுரம் கோயிலில் மூலவர் மீது விழும் சூரிய ஒளி

Posted: 16 Mar 2014 01:07 PM PDT

ஸ்ரீவைகுண்டம் அருகே வசவப்பபுரம்  சிவகாமி சமேத முறம்பீஸ்வர் கோயிலில் சனிக்கிழமை மூலவர் மீது சூரிய ஒளி விழுந்த அதிசய நிகழ்வு நடைபெற்றது.

இலவச கண் சிகிச்சை முகாம்

Posted: 16 Mar 2014 01:07 PM PDT

ஆறுமுகனேரி கா.ஆ.மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

நாலுமாவடியில் ஆசீர்வாத உபவாச ஜபம்

Posted: 16 Mar 2014 01:07 PM PDT

குரும்பூர் அருகேயுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் நாலுமாவடியில் வியாபாரம்,தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான ஆசீர்வாத உபவாச ஜபம் சனிக்கிழமை நடைபெற்றது. 

கருங்குளத்தில் வலையில் சிக்கிய மலைப்பாம்பு

Posted: 16 Mar 2014 01:06 PM PDT

ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் குளத்தில் மீன் பிடிக்க விரித்த வலையில் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் வேள்வி பூஜை

Posted: 16 Mar 2014 01:06 PM PDT

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை கலச விளக்கு வேள்வி வழிபாடு நடைபெற்றது.

கோவில்பட்டியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

Posted: 16 Mar 2014 01:06 PM PDT

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழிப்புணர்வுப் பேரணி

Posted: 16 Mar 2014 01:06 PM PDT

கோவில்பட்டி வட்டம், கொப்பம்பட்டி ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி  நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட உதவி திட்ட இயக்குநர் ஜெயகுமாரி தொடங்கி வைத்தார். கயத்தாறு ஊராட்சி

800 வாழைகள் சேதம் : விவசாயிக்கு கொலை மிரட்டல்; இருவர் மீது வழக்கு

Posted: 16 Mar 2014 01:05 PM PDT

ஏரல் அருகே வாழைகளை வெட்டி விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சகோதரர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தேர்தல் விதிமீறல்: நடிகர் ராமராஜன் மீது வழக்கு

Posted: 16 Mar 2014 01:05 PM PDT

: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நடிகர் ராமராஜன் மீது திருச்செந்தூர் உள்ளிட்ட 4 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்போது மட்டுமல்ல, எப்போதும்!

Posted: 16 Mar 2014 01:05 PM PDT

தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்தது முதல் மார்ச் 12ஆம் தேதி வரை தமிழகத்தில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையில், முறையான ஆவணம் இல்லாத காரணத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரொக்கம் ரூ.6.06 கோடி; தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களின் மதிப்பு ரூ.42.5 லட்சம்!

விஷம் குடித்த பெண் சாவு

Posted: 16 Mar 2014 01:05 PM PDT

தூத்துக்குடியில் ஏற்றுமதி நிறுவன ஊழியர் மனைவி விஷம் குடித்து இறந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 16 Mar 2014 01:05 PM PDT

கோவில்பட்டியில் கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் தங்கப்பாண்டி (32). கட்டடத்

தேர்தல் ஆணையத்துக்கு இந்து முன்னணி கண்டனம்

Posted: 16 Mar 2014 01:04 PM PDT

இந்து முன்னணி கொடிகள் அகற்றப்படுவதாகக் கூறி தேர்தல் ஆணையத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

லாரி-பைக் மோதல்: இருவர் சாவு

Posted: 16 Mar 2014 01:04 PM PDT

தூத்துக்குடி துறைமுகம் அருகே சனிக்கிழமை இரவு டிப்பர் லாரி மோதியதில் பைக்கில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

முதியவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

Posted: 16 Mar 2014 01:04 PM PDT

சாத்தான்குளம் அருகே முதியவரை தாக்கியதாக அவரது சகோதரர் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

வளாக நேர்காணல்: 70 பேருக்கு பணி ஆணை

Posted: 16 Mar 2014 01:04 PM PDT

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெற்ற வளாக நேர்காணலில் 70 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

Posted: 16 Mar 2014 01:03 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், திருவண்ணாமலையை அடுத்த

வெயிலில் கிரிவலம் வந்த பக்தர்கள்

Posted: 16 Mar 2014 01:03 PM PDT

திருவண்ணாமலையில் மார்ச் மாத பௌர்ணமியையொட்டி, 2-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை கொளுத்தும் வெயிலிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.

திமுகவில் மாற்றுக் கட்சியினர் இணைந்தனர்

Posted: 16 Mar 2014 01:02 PM PDT

திருவண்ணாமலை, தண்டராம்பட்டு ஒன்றியங்களைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் பலர் திமுகவில் இணைந்தனர்.

புதுவையில் நாராயணசாமி போட்டியிட எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சியில் இருந்து 50 பேர் ராஜிநாமா

Posted: 16 Mar 2014 01:02 PM PDT

புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி மீண்டும் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்து, மாநிலச் செயலாளர் வெற்றிச்செல்வம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் வாக்கு சேகரிப்பு

Posted: 16 Mar 2014 01:02 PM PDT

ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சேவல் வெ.ஏழுமலைக்கு ஆதரவாக தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் தெள்ளாறு ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார்.

கல்லூரியில் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்

Posted: 16 Mar 2014 01:02 PM PDT

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவியர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

உலக சுகாதார தின கொண்டாட்டம்

Posted: 16 Mar 2014 01:02 PM PDT

செய்யாறை அடுத்த நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக சுகாதார தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தேர்தல் புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி, இ-மெயில்

Posted: 16 Mar 2014 01:01 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பான புகார்களை இலவச தொலைபேசி எண்ணிலும், இ-மெயிலிலும் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதிமுக வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு

Posted: 16 Mar 2014 01:01 PM PDT

மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் வைகோ 18-ஆம் தேதி அறிவிக்க உள்ளார்.

எலி மருந்து குடித்தவர் சாவு

Posted: 16 Mar 2014 01:01 PM PDT

திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (51). மது போதையில் வீட்டுக்கு வந்தவர் வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து மயங்கி விழுந்தாராம்.

51 பேர் ரத்த தானம்

Posted: 16 Mar 2014 01:01 PM PDT

ஆரணி லூம் சிட்டி அரிமா சங்கம் மற்றும் அனைத்து முதலியார் சங்கம் இணைந்து ஞாயிற்றுக்கிழமை ரத்த தான முகாம் நடத்தினர்.

புதுவையில் பாமக போட்டியிடுவது உறுதி

Posted: 16 Mar 2014 01:01 PM PDT

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாமக உறுதியாக போட்டியிடும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளரும், வேட்பாளருமான ஆர்.கே.ஆர்.அனந்தராமன் தெரிவித்துள்ளார்.

திமுக மாநாடு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

Posted: 16 Mar 2014 01:01 PM PDT

தண்டராம்பட்டு ஒன்றிய திமுக சார்பில் திருச்சி மாநில மாநாடு தீர்மான விளக்கம், இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் தண்டராம்பட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.

அரசுப் பேருந்து மீது வேன் மோதல்: 5 பேர் காயம்

Posted: 16 Mar 2014 01:00 PM PDT

போளூரில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி ஞாயிற்றுக்கிழமை பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து பைபாஸ் சாலை அருகே சென்று கொண்டிருந்தது.

வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை இல்லை

Posted: 16 Mar 2014 01:00 PM PDT

வரும் கல்வியாண்டில் (2014-15) பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுத்தி மலையில் தீ விபத்து: மரம், செடிகள் எரிந்து சேதம்

Posted: 16 Mar 2014 01:00 PM PDT

திருவண்ணாமலை அருகே இரும்புத் தாது வெட்டி எடுப்பதாகக் கூறப்படும் கவுத்தி மலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

விதிகளை மீறினால் குற்றவியல் நடவடிக்கை: விடியோகிராபர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

Posted: 16 Mar 2014 01:00 PM PDT

தேர்தல் பணியில் ஈடுபடும் விடியோகிராபர்கள் விதிகளை மீறினால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அ.ஞானசேகரன் எச்சரித்துள்ளார்.

கல்லூரியில் கூகுள் பயன்பாட்டுப் பயிலரங்கம்

Posted: 16 Mar 2014 01:00 PM PDT

திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் கல்லூரியில் கூகுள் பயன்பாடு குறித்த 2 நாள் பயிலரங்கம் நடைபெற்றது.

இரும்புத் தாது வெட்டி எடுக்க எதிர்ப்பு 51 கிராம மக்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம்

Posted: 16 Mar 2014 01:00 PM PDT

திருவண்ணாமலையில் இரும்புத் தாது வெட்டி எடுக்க எதிர்ப்புத் தெரிவித்து, 51 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தடையை மீறி 2 மணி நேரம் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வளாகத்தேர்வு குறித்த பயிற்சி

Posted: 16 Mar 2014 12:59 PM PDT

ஆரணி அரசு பொறியியல் கல்லூரியில் கம்பெனிகளில் நடைபெறும் வளாகத்தேர்வினை திறம்பட சந்திப்பது குறித்த பயிற்சி நடைபெற்றது.

ஆட்சியரிடம் தேமுதிகவினர் புகார்

Posted: 16 Mar 2014 12:59 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் கேப்டன் டி.வி. அலைவரிசை துண்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அ.ஞானசேகரனிடம் தேமுகவினர் புகார் தெரிவித்தனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக் கூட்டணி

Posted: 16 Mar 2014 12:59 PM PDT

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக் கூட்டணி, உங்கள் வாக்கு பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு தான் என கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

வளாகத் தேர்வில் 488 பேருக்கு பணி நியமன ஆணை

Posted: 16 Mar 2014 12:59 PM PDT

திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 488 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

மே 28 வரை குறைதீர் கூட்டங்கள் ரத்து

Posted: 16 Mar 2014 12:59 PM PDT

மக்களவைத் தேர்தலையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 2014 மே 28 வரை அனைத்து வகையான குறைதீர் கூட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு

மரத்தில் வேன் மோதி விபத்து:ஒருவர் சாவு; 3 பேர் காயம்

Posted: 16 Mar 2014 12:58 PM PDT

காவேரிப்பாக்கம் அருகே கோழி வேன் மரத்தில் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 3 பேர் காயம் அடைந்தனர்.

வந்தவாசி

Posted: 16 Mar 2014 12:57 PM PDT

நாகர்கோவில்

Posted: 16 Mar 2014 12:57 PM PDT

"கலைஞர் திமுக' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்குகிறார் அழகிரி?

Posted: 16 Mar 2014 12:56 PM PDT

"கலைஞர் திமுக' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க மு.க.அழகிரி திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக ஆதரவாளர்களுடன் மதுரை தயா மகாலில் திங்கள்கிழமை (மார்ச் 17) முக்கிய ஆலோசனை நடத்தி, புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் எனத் தெரிகிறது.

தருமபுரியில் அன்புமணி போட்டி

Posted: 16 Mar 2014 12:51 PM PDT

தருமபுரி தொகுதியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றுவது திமுக மட்டுமே

Posted: 16 Mar 2014 12:51 PM PDT

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது திமுக மட்டுமே என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

பாஜக வேட்பாளர் பட்டியல் தயார்: 19-இல் வெளியீடு?

Posted: 16 Mar 2014 12:48 PM PDT

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் மாநில தேர்தல் குழு இறுதி செய்துள்ளது. இப்பட்டியல் வரும் 19-ஆம் தேதி வெளியாகும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கேஜரிவால் விருந்து: திக்விஜய் சிங் கண்டனம்

Posted: 16 Mar 2014 12:45 PM PDT

"தேர்தல் நிதி வசூலிப்பதற்காக, தன்னுடன் அமர்ந்து விருந்து சாப்பிட ரூ.20,000 வசூலிக்கும் கேஜரிவால் ஒரு சாதாரண மனிதரா?' என்று காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆம் ஆத்மியின் 6ஆவது வேட்பாளர் பட்டியல்

Posted: 16 Mar 2014 12:44 PM PDT

ஆம் ஆத்மி கட்சி 6ஆவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஒரு மருத்துவர், சமூக ஆர்வலர், பழங்குடியினத் தலைவர் என 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.

வாக்குச் சீட்டு முறை: காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை

Posted: 16 Mar 2014 12:44 PM PDT

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால், வரும் மக்களவைத் தேர்தல் வாக்குச் சீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் சிங் வர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாகா மக்கள் முன்னணியை புறக்கணிக்க மாணவர் இயக்கம் அழைப்பு

Posted: 16 Mar 2014 12:43 PM PDT

அருணாசல பிரதேசத்தில் நாகா மக்கள் முன்னணி கட்சியை வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அருணாசல மாணவர் இயக்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜ்நாத் சிங் உருவபொம்மை எரிப்பு

Posted: 16 Mar 2014 12:42 PM PDT

உத்தரப்பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக முன்னாள் மாநில தலைவர் பிரதாப் ஷாகிக்கு வாய்ப்பு அளிக்காததால் அவரது ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கின் உருவபொம்மையை எரித்தனர்.

பவாருடன் சிவசேனை செய்தித் தொடர்பாளர் திடீர் சந்திப்பு

Posted: 16 Mar 2014 12:42 PM PDT

தேசிய வாத காங்கிரஸ் தலைவரும் மத்திய வேளாண்துறை அமைச்சருமான சரத் பவாரை, சிவசேனை கட்சி செய்தித்தொடர்பாளர் ராகுல் நர்வேகர் ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்துப் பேசினார்.

வாராணசி தொகுதி: மோடியின் அரசியலுக்கு அஸ்தமனம்

Posted: 16 Mar 2014 12:39 PM PDT

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள வாராணசி தொகுதி, அவரது அரசியல் வாழ்க்கையை அஸ்தமனமாக்கும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் கூறியுள்ளார்.

ஒடிஸாவில் தேர்தலுக்கு எதிரான சுவரொட்டிகள்

Posted: 16 Mar 2014 12:38 PM PDT

ஒடிஸா மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள கோராபுட் மாவட்டத்தில் தேர்தலுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் சுவரொட்டிகளை ஒட்டியிருப்பது மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலை அங்கு அமைதியாக நடத்த இயலுமா என்ற கவலையை அரசியல் தலைவர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் சூடுபிடிக்கும் பிரசாரம்

Posted: 16 Mar 2014 12:37 PM PDT

கேரளத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களை தேர்ந்தெடுத்து வருவது அதிகரித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் செலவு ரூ. 30,000 கோடி

Posted: 16 Mar 2014 12:36 PM PDT

மக்களவைத் தேர்தலில் அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் மொத்த செலவு ரூ.30,000 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை செலவிடப்பட்ட தொகையில் அதிகமாகும்.

சிவகங்கைத் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகம்

Posted: 16 Mar 2014 12:36 PM PDT

பொன்னமராவதியில் சிவகங்கைத் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலர் எஸ். ராஜு தலைமை

மதுபானக்கூடத்தில் 66 மது பாட்டில்கள் பறிமுதல்

Posted: 16 Mar 2014 12:36 PM PDT

ஆலங்குடி அருகே மதுபானக் கூடத்தில் விற்பனைக்காக வைத்திருந்த 66 மதுபாட்டில்களை ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கல்வியியல் கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

Posted: 16 Mar 2014 12:36 PM PDT

: புதுக்கோட்டையில் கல்வியில் கல்லூரிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் கலாசாரப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தொடர் குற்றச் செயல்களில்ஈடுபட்ட 4 பேர் தடுப்புக் காவலில் கைது

Posted: 16 Mar 2014 12:35 PM PDT

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 4 பேரை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

கொத்தடிமை தொழிலாளர்கள் 56 பேர் மீட்பு

Posted: 16 Mar 2014 12:35 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே செங்கல் காளவாயில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த 56 பேர் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டனர்.

"சிறுநீரக நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

Posted: 16 Mar 2014 12:35 PM PDT

மக்கள் மத்தியில் சிறுநீரக நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை.

பாபநாசம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

Posted: 16 Mar 2014 12:34 PM PDT

பாபநாசம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்துகொண்டார். நடுக்காவேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகா (28), பட்டதாரி. இவரது தந்தை அறிவழகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டாராம். இதில் மனஉளைச்சலிலிருந்த கார்த்திகாவை

தீக்குளித்த இளைஞர் சாவு

Posted: 16 Mar 2014 12:34 PM PDT

குத்தாலம் அருகே உள்ள கொழையூர் மாம்பட்டைத் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் அமரேசன் (23) கட்டுமான கூலித் தொழிலாளி. இவர்  மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது

மன்னார்குடியில் மாவட்டக் கல்வி அலுவலகம் தொடங்க வலியுறுத்தல்

Posted: 16 Mar 2014 12:33 PM PDT

மன்னார்குடியில் மாவட்டக் கல்வி அலுவலகம் தொடங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. மன்னார்குடியில் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக மாவட்ட ஆலோசனைக்

ஐ.நா. வரைவுத் தீர்மானத்தில் திருத்தங்கள்: இலங்கைக்கு மேலும் நெருக்கடி

Posted: 16 Mar 2014 12:33 PM PDT

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் கொண்டு வரப்பட்ட வரைவுத் தீர்மானத்திற்கு வலுசேர்க்கும் விதமாக அதில் மேலும் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நிதியுதவி

Posted: 16 Mar 2014 12:33 PM PDT

, மயிலாடுதுறையில் உள்ள மகா ஈஸ்வர் மாற்றுத்திறனுள்ள குழந்தைகள் பயிற்சி மையத்துக்கு ஏ.வி.சி. கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ரூ. 52 ஆயிரம் நிதி உதவியை அண்மையில் அளித்தனர்.

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும்'

Posted: 16 Mar 2014 12:33 PM PDT

மின் வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்தத்  தொழிலாளர்களாக பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 16 Mar 2014 12:32 PM PDT

காரைக்கால் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுவை திமுக வேட்பாளர் ஏ.எம்.எச். நாஜிமை அறிமுகம் செய்துவைக்கும் வகையில் இக்கூட்டம் நடைபெற்றது.

தேர்தல் விதிமீறல் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை

Posted: 16 Mar 2014 12:32 PM PDT

நிலுவையில் இருக்கும் தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்த வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தில்லி மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க. வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

Posted: 16 Mar 2014 12:32 PM PDT

கொடைக்கானலில் அ.தி.மு.க. வேட்பாளர் வாக்குகள் சேகரித்தார். திண்டுக்கல் மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் உதயக்குமார் கொடைக்கானல் பகுதிகளில்

ஒருவருக்கு இரும்புக் கம்பி அடி:  சகோதரர்கள் மூவர் கைது

Posted: 16 Mar 2014 12:32 PM PDT

பழனி அருகே மானூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் முருகன்(45).  இவருக்கு அக்காளும், இரு தங்கைககளும், ஒரு தம்பியும் உள்ளனர்.  இவரது அக்காளை மானூர் 5ஆவது வார்டைச்

கட்கரி நிறுவனம் மீது குற்றச்சாட்டு: கேஜரிவாலுக்கு நோட்டீஸ்

Posted: 16 Mar 2014 12:32 PM PDT

பாஜக தலைவர் நிதின் கட்கரியின் சர்க்கரை நிறுவனம் தொடுத்த அவதூறு வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், அக்கட்சியின் நாகபுரி தொகுதி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் 5 பேருக்கு நாகபுரி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 16 Mar 2014 12:31 PM PDT

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணி கட்சியினருக்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாட்டின் உயரமான கோவில்: அடிக்கல் நாட்டினார் அகிலேஷ்

Posted: 16 Mar 2014 12:31 PM PDT

நாட்டின் உயரமான கோவில் 70 நிலைகளுடன் உத்தரப்பிரதேசத்தில் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல்லை மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் ஞாயிற்றுக்கிழமை நாட்டினார்.

தேமுதிக ஆலோசனைக் கூட்டம்

Posted: 16 Mar 2014 12:31 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தேமுதிக மேற்கு மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.கே.

வீட்டில் புகுந்து 14 பவுன் நகை திருட்டு

Posted: 16 Mar 2014 12:31 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் மகளிர் சுகாதார வளாக ஒப்பந்ததாரர் பஞ்சவர்ணம் (44). கணவரை இழந்தவர். நிலக்கோட்டை முக்கிய சாலையில் மகனுடன் வசித்து வருகிறார். இவர் சனிக்கிழ

போலி பூச்சிமருந்து விற்ற இருவர் கைது

Posted: 16 Mar 2014 12:31 PM PDT

பழனி போலி பூச்சிமருந்து விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.      பழனி அருகே, தட்டான்குளத்தை சேர்ந்தவர் கருப்பையா மகன் மகேந்திரன் (30).  இவர் வயலூர்

குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

Posted: 16 Mar 2014 12:30 PM PDT

ஆலங்குடி அருகே குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். மாஞ்சான்விடுதி ஊராட்சி பாப்பான்பட்டியில் கடந்த 6 நாள்களாக குடிநீர் விநியோகம் இல்லையாம்.

புதுக்கோட்டையில் இளைஞர் வெட்டிக் கொலை

Posted: 16 Mar 2014 12:30 PM PDT

புதுக்கோட்டையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்

Posted: 16 Mar 2014 12:30 PM PDT

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பாடம் வாரியான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.புதுக்கோட்டையில்

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

Posted: 16 Mar 2014 12:29 PM PDT

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் சாவு: பந்திபோராவில் "பந்த்'

Posted: 16 Mar 2014 12:29 PM PDT

ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் போலீஸாரால் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை ஹுரியத் மாநாட்டுக்கட்சி அழைப்பு விடுத்திருந்த "பந்த்'தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

"ஆங்கிலப்புலமை இல்லையெனில் வேலைவாய்ப்பில் பின்னடைவு ஏற்படும்'

Posted: 16 Mar 2014 12:29 PM PDT

ஆங்கிலப்புலமை இல்லையெனில் வேலைவாய்ப்பு பெறுவதில் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்றார் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளர் வி. மணிவாசகம்.

முன்னோட்டத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு

Posted: 16 Mar 2014 12:29 PM PDT

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கழகம் சார்பில் எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்காக நடைபெற்ற முன்னோட்டத் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கந்தர்வகோட்டையில் பாஜக ஒன்றியக்குழு கூட்டம்

Posted: 16 Mar 2014 12:29 PM PDT

கந்தர்வகோட்டை பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றியக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பாஜகவில் வாஜ்பாய், அத்வானி சகாப்தம் முடிந்துவிட்டது

Posted: 16 Mar 2014 12:29 PM PDT

""பாஜகவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோரது சகாப்தம் முடிந்துவிட்டது'' என்று அக்கட்சியிலிருந்து விலகி சமீபத்தில் காங்கிரஸில் சேர்ந்த கருணா சுக்லா தெரிவித்துள்ளார்.

தேனியில் குடிநீர் விநியோகத்தில் குளறுபடி

Posted: 16 Mar 2014 12:28 PM PDT

தேனியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், விநியோகக் குளறுபடியை தவிர்த்து அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.       தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளுக்கு பழனிசெட்டிபட்டி குடிநீரேற்று நி

வேட்பாளர்கள் வங்கிக் கணக்கு  தொடங்க வேண்டும்: ஆட்சியர்

Posted: 16 Mar 2014 12:28 PM PDT

தேனி மக்களவை தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள வேட்பாளர்கள் முன்னதாக வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மார்ச் 18 மின் தடை

Posted: 16 Mar 2014 12:28 PM PDT

தேவாரம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்கிழமை (மார்ச் 18) மாதாந்திர பாரமரிப்புப் பணி நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை தேவாரம்,

தாய், தந்தை தகராறு: மகள் தீக்குளிப்பு

Posted: 16 Mar 2014 12:27 PM PDT

தாய், தந்தை தொடர்ந்து சண்டை போட்டு வருவதைப் பார்த்து, மனம் உடைந்த இளம் பெண், சனிக்கிழமை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில், கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இந்தியாவின் தலைவிதியை மாற்ற உறுதி ஏற்போம்

Posted: 16 Mar 2014 12:27 PM PDT

மக்களவைத் தேர்தலின் மூலம் இந்தியாவின் தலைவிதியை மக்கள் மாற்ற வேண்டும் என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தனது இணையதளத்தில் அவர் பேசி வெளியிட்டுள்ள ஹோலி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 16 Mar 2014 12:27 PM PDT

தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரத்தை தொடங்கி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™