Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத்தருவதாக மோடி நாடகமாடுகிறார்: நிதீஷ்குமார்

Posted: 11 Mar 2014 01:26 PM PDT

தான் பிரதமரானால் பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத்தருவதாக நரேந்திர மோடி கூறியிருப்பது,

மோடியின் புகழைப் பாட வேண்டாம்: தொண்டர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தல்

Posted: 11 Mar 2014 01:20 PM PDT

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்காக ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் தனிநபரைத் துதி பாடும் பிரசாரத்தில் ஈடுபடத்

பிரபலங்களுக்கு திரிணமூல் முன்னுரிமை: கம்யூனிஸ்ட் விமர்சனத்துக்கு மம்தா பதிலடி

Posted: 11 Mar 2014 01:16 PM PDT

மக்களவைத் தேர்தலில் சாமானியத் தலைவர்களை புறக்கணித்து விட்டு பிரபலங்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளதாக திரிணமூல்

ம.பி. புயல்: விவசாயிகளுக்கு ரூ. 13,000 கோடி நஷ்டம்

Posted: 11 Mar 2014 01:13 PM PDT

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழை மற்றும் புயலின் காரணமாக கோதுமை

ஸ்ரீராமுலுவை பாஜகவில் மீண்டும் சேர்ப்பது குறித்து ஆலோசனை

Posted: 11 Mar 2014 01:09 PM PDT

கர்நாடகத்தில் பி.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராமுலுவை பாஜகவில் மீண்டும் சேர்த்துக் கொள்வது தொடர்பாக

கேரள ஆளுநராக பதவியேற்றார் ஷீலா தீட்சித்

Posted: 11 Mar 2014 01:07 PM PDT

காங்கிரஸ் மூத்த தலைவரும், தில்லி முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித் (75) கேரள ஆளுநராக செவ்வாய்க்கிழமை பதவியேற்றார்.

மக்களவைத் தேர்தலில் தனிநபர்வீத செலவு 20 மடங்கு உயர்வு

Posted: 11 Mar 2014 01:01 PM PDT

மக்களவைத் தேர்தலை நடத்துவதில் தனிநபருக்காகச் செய்த செலவுத் தொகையானது கடந்த 1952 ஆம் ஆண்டில் இருந்ததைவிட

பன்சாலின் உறவினருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு

Posted: 11 Mar 2014 01:00 PM PDT

ரயில்வே பணிக்கு லஞ்சம் வாங்கியதாக முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் நெருங்கிய உறவினர்

அறக்கட்டளைகளுக்கு நிலம் வழங்கியதில் ரூ. 25,000 கோடி இழப்பு

Posted: 11 Mar 2014 01:00 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அறக்கட்டளைகளுக்கு சலுகை விலையில் நிலம் வழங்கியதில் அரசுக்கு ரூ. 25,000 கோடி இழப்பு

ஆர்ஜேடி அதிருப்தி தலைவர் ராம் கிருபால் யாதவ் பாஜக தலைவர்களுடன் சந்திப்பு

Posted: 11 Mar 2014 12:59 PM PDT

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும் அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமாக

சிபிஐ பெயரில் போலி இணையதளம் நடத்தி மோசடி: ஆமதாபாதில் இருவர் கைது

Posted: 11 Mar 2014 12:58 PM PDT

மத்திய புலனாய்வுத் துறையில் (சிபிஐ) பல்வேறு பணியிடங்களுக்கு ஆள் எடுப்பதாக போலி இணையதளம்

பகுஜன் சமாஜ் முன்னாள் எம்.பி. நீக்கம்

Posted: 11 Mar 2014 12:57 PM PDT

உத்தரப்பிரதேச முன்னாள் அமைச்சர் நந்தகோபால் குப்தா, அவரது மனைவியும், அலகாபாத் மேயருமான அபிலஷா

குஜராத் கலவரம்: "பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களில்  தொண்டு நிறுவனங்கள் முறைகேடு'

Posted: 11 Mar 2014 12:57 PM PDT

குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக கூறி, வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று

முருகனுக்கு "சாக்லெட்  பூஜை'

Posted: 11 Mar 2014 12:56 PM PDT

கேரள மாநிலம் ஆலப்புழை அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சாக்லெட் வைத்து வழிபடுகின்றனர்.

இந்திய ஏற்றுமதிகளில் சரிவு

Posted: 11 Mar 2014 12:54 PM PDT

தொடர்ச்சியாக ஏழு மாதங்கள் வளர்ச்சி பெற்றுவந்த இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதம் சரிவை சந்தித்தது.

சிறு நகரங்களில் 55 கிளைகள் தொடங்க பாரதிய மஹிளா வங்கி திட்டம்

Posted: 11 Mar 2014 12:52 PM PDT

வரும் நிதி ஆண்டில் சிறு நகரங்களிலும் இரண்டாம் நிலை நகரங்களிலும் 55 கிளைகள் திறக்க பாரதிய மஹிளா வங்கி

பங்குச் சந்தையில் 108 புள்ளிகள் சரிவு

Posted: 11 Mar 2014 12:48 PM PDT

இந்திய ஏற்றுமதிகள் குறைந்ததாக புள்ளிவிவரங்கள் வெளியானதை தொடர்ந்து மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை

அமெரிக்க திட்டங்களை ஏற்க ரஷியா மறுப்பு: உக்ரைன் விவகாரம்

Posted: 11 Mar 2014 12:47 PM PDT

உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி முன்வைத்த திட்டங்கள்

ஜப்பானில் சுனாமிப் பேரழிவு நினைவு தினம் அனுசரிப்பு

Posted: 11 Mar 2014 12:46 PM PDT

ஜப்பானில் கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி ஏற்பட்ட நிலடுக்கம் மற்றும் சுனாமிப் பேரழிவின்

மாயமான விமானத்தில் சென்ற மர்ம நபர்கள் அடையாளம் தெரிந்தது

Posted: 11 Mar 2014 12:44 PM PDT

நடுக்கடலில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், திருடப்பட்ட பாஸ்போர்ட் மூலம் பயணித்த மர்ம நபர்களின்

தேசியக் கொடியின் வடிவத்தை மாற்ற பொதுவாக்கெடுப்பு

Posted: 11 Mar 2014 12:41 PM PDT

நியூசிலாந்தில் தேசியக் கொடியின் வடிவத்தை மாற்றுவதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு

வட கொரிய தேர்தலில் 99.97% வாக்குப் பதிவு

Posted: 11 Mar 2014 12:41 PM PDT

வடகொரியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 99.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

அமெரிக்க ராணுவத்தில் சீக்கியர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தல்

Posted: 11 Mar 2014 12:40 PM PDT

அமெரிக்க ராணுவத்தில் மத அடையாளங்களான தாடி, தலைப்பாகைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பிய 3 வீரர்கள்

Posted: 11 Mar 2014 12:39 PM PDT

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதங்களுக்கு மேலாக தங்கியிருந்த அமெரிக்கா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த

அமெரிக்காவில் இந்திய பாஸ்போர்ட்டுகள் திருட்டு

Posted: 11 Mar 2014 12:39 PM PDT

அமெரிக்காவில் இந்திய தூதரகத்துக்கு ஒப்பந்த முறையில் பாஸ்போர்ட் சேவைகளை வழங்கி வரும் தனியார் நிறுவனத்தில் இருந்து

கூகுளின் நிகேஷுக்கு ரூ.21 கோடி ஊக்கத் தொகை

Posted: 11 Mar 2014 12:38 PM PDT

பிரபல இணையதள தேடல் இயந்திரமான கூகுள் நிறுவனத்தில்  தலைமை வர்த்தக அதிகாரியாக பணிபுரியும் இந்திய வம்சாவளியைச்

கொலம்பியா: கிளர்ச்சியாளர்கள் சுட்டு 4 வீரர்கள் சாவு

Posted: 11 Mar 2014 12:38 PM PDT

கொலம்பிய நாட்டில் கிளர்ச்சியாளர்கள் சுட்டதில் அந்த நாட்டைச் சேர்ந்த படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

எழுத்தாளனாக இருப்பது சவால் மிக்கது: சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஜோ டி குரூஸ் பேச்சு

Posted: 11 Mar 2014 12:07 PM PDT

"எழுத்தாளனாக இருப்பது சவால்மிக்கது' என்று சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஆர்.என். ஜோ டி குரூஸ் தெரிவித்தார்.

ஒரு மணி நேரம் மின் விளக்குகளை அணைக்க வேண்டுகோள்

Posted: 11 Mar 2014 12:06 PM PDT

உலக வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் ஒரு மணி நேரம் மின் விளக்குகளை அணைத்து வைக்க

ராஜீவ்காந்தி இளைஞர் மேம்பாட்டு மைய இயக்குநர் நியமனம்

Posted: 11 Mar 2014 12:04 PM PDT

ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் ராஜீவ்காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தின் முதல் பெண் இயக்குநராக லதாபிள்ளை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பறக்கும்படையிடம் சிக்கிய அரிய வகை கடல் குதிரைகள் பறிமுதல்

Posted: 11 Mar 2014 12:03 PM PDT

சொகுசுப் பஸ்ஸில் கடத்தப்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினமான 15 கிலோ கடல் குதிரைகளை தேர்தல் பறக்கும்

திருமலை - திருப்பதி செய்திகள்...

Posted: 11 Mar 2014 12:01 PM PDT

திருமலையில் உள்ள, நான்கு மாட வீதிகளில் 24 மணிநேரமும் உற்சவ மூர்த்திகளின் வலம் நடைபெறுவதால், மாட வீதியில்

அர்ச்சகர்களுக்குப் பயிற்சி

Posted: 11 Mar 2014 11:59 AM PDT

திருமலை ஏழுமலையான் கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு, பயிற்சி முகாம் திருப்பதியில் திங்கள்கிழமை முதல் தொடங்கியது.

என்.டி.ஆர். மகள் புரந்தேஸ்வரி வழிபாடு

Posted: 11 Mar 2014 11:59 AM PDT

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் மறைந்த என்.டி.ஆரின் மகள் புரந்தேஸ்வரி செவ்வாய்க்கிழமை ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வந்தார்.

மண்டைக்காடு கோயில் மாசித் திருவிழா

Posted: 11 Mar 2014 11:58 AM PDT

மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் மாசிப் பெருந்திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை இரவு பெரிய

செயற்கை முறையில் பொறிக்கப்பட்டு கோடியக்கரை கடலில் விடப்பட்ட 190 ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள்

Posted: 11 Mar 2014 11:55 AM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரையில் செயற்கை முறை பொறிப்பகத்தில் பொறிக்கப்பட்ட

திருச்சி வந்து சென்றார் ஜெயலலிதா

Posted: 11 Mar 2014 11:54 AM PDT

தேர்தல் பிரசாரத்துக்காக சிதம்பரம் செல்லும் வழியில் செவ்வாய்க்கிழமை திருச்சி வந்து சென்றார் முதல்வர் ஜெயலலிதா.

பந்து வீச்சின் மூலம் கவனம் ஈர்க்க முயற்சிக்கும் புஜாரா

Posted: 11 Mar 2014 11:53 AM PDT

ஒருநாள் ஆட்டத்துக்கான இந்திய அணியில் நிரந்தர இடம் பெறுதற்காக புஜாரா, பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

கேண்டிடேட்ஸ் செஸ்: சாதிப்பாரா ஆனந்த்

Posted: 11 Mar 2014 11:52 AM PDT

கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்கிறார்.

இண்டியன் வெல்ஸ்: நடால், ஷரபோவா வெளியேற்றம்

Posted: 11 Mar 2014 11:51 AM PDT

நம்பர் - 1 டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால் மற்றும் ரஷியாவைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா ஆகிய இருவரும்

தமிழகத்தின் அரையிறுதி கனவை கலைத்த முகமது ஷமி, அசோக் டிண்டா

Posted: 11 Mar 2014 11:50 AM PDT

விஜய் ஹஸாரே கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் பெங்கால் அணியின் முகமது ஷமி மற்றும் அசோக் டிண்டா

மலேசிய கிராண்ட் ப்ரீ: சிந்து புறக்கணிப்பு

Posted: 11 Mar 2014 11:49 AM PDT

மலேசிய கிராண்ட் ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்தி பங்கேற்க மாட்டார்.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனா - மான்செஸ்டர் சிட்டி இன்று மோதல்

Posted: 11 Mar 2014 11:48 AM PDT

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் பார்சிலோனாவும், மான்செஸ்டர்

மலேசிய கிராண்ட் ப்ரீ: சிந்து புறக்கணிப்பு

Posted: 11 Mar 2014 11:46 AM PDT

மலேசிய கிராண்ட் ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்தி பங்கேற்க மாட்டார்.

கூடைப்பந்து: ஜமால் முகமது கல்லூரிக்கு கோப்பை

Posted: 11 Mar 2014 11:45 AM PDT

திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கிருஷ்ணசாமி நாயுடு கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியின் இறுதி

இந்தியா மற்றும் அமெரிக்க ஒன்றாக நிறைய சாதிக்க முடியும்: ஒபாமா

Posted: 11 Mar 2014 07:51 AM PDT

அமெரிகாவுக்கான புதிய இந்திய தூதராக சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் நியமிக்கப்பட்டார்.இன்று அவரை வரவேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா ஜெய்சங்கர் தனது பணிகளையும் பொறுப்புகளையும் சிறப்பாக செய்து வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

தி.மு.க.வினருக்கு எதை பார்த்தாலும் இரட்டை இலை போலவே தெரிகிறது: ஜெயலலிதா பேச்சு

Posted: 11 Mar 2014 07:26 AM PDT

காங்கிரஸ் கட்சியின் சின்னமான கையை வெட்டிவிட வேண்டும் அல்லது கையுறை போட்டு மறைத்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மு.க.ஸ்டாலின் மனு கொடுப்பாரா? என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.

இன்னும் 2 நாட்களில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்: நிதிஷ்குமார்

Posted: 11 Mar 2014 07:06 AM PDT

மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் குறித்து ஐக்கிய ஜனதாதளம் கட்சித்தலைவர் சரத்யாதவை கலந்தாலோசித்தப்பிறகு

மக்களவை தேர்தல் நடத்துவதற்காகும் செலவு 20 மடங்கு அதிகரிப்பு: தேர்தல் ஆணையம் தகவல்

Posted: 11 Mar 2014 06:59 AM PDT

மக்களவை தேர்தல் நடத்துவதில் ஒரு நபருக்கு ஆகும் செலவு 20 மடங்கு அதிகரித்துள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றனது.

இந்த நாளில் அன்று: (12.3.1944) ரேடியோ பிரசாரம்: புது திட்டங்கள் ஜப்பானியர் கீழுள்ள இந்தியருக்கு  ஒலிபரப்புவர்

Posted: 11 Mar 2014 06:44 AM PDT

இந்த நாளில் அன்று: (12.3.1944) ரேடியோ பிரசாரம்: புது திட்டங்கள் ஜப்பானியர் கீழுள்ள இந்தியருக்கு  ஒலிபரப்புவர்

சிதம்பரத்தில் இன்று ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி

Posted: 11 Mar 2014 06:43 AM PDT

சிதம்பரத்தில் இன்று நடந்த அதிமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது நெரிசலில் சிக்கி ஒருவர் பலியானார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது.

மதுரை: பைப்வெடிகுண்டு வழக்கில் 3 பேர் கைது குண்டுகள், லேப்டாப் பறிமுதல்

Posted: 11 Mar 2014 06:34 AM PDT

மதுரை அருகே கடந்த பிப்ரவரியில் தனியார் பல்பொருள் அங்காடியின் பின்பகுதியில் மீட்கப்பட்ட இரும்புக் குழாய் வெடிகுண்டு வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் 4 வெடிகுண்டுகள் உள்ளிட்டவையும் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப்போட்டி

Posted: 11 Mar 2014 06:23 AM PDT

மக்களவை தேர்தல் கூட்டணி, பிரச்சாரம் என  அனைத்துக்கட்சிகளும்  மும்மரமாக இறங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியடன் கூட்டணிவைக்க வேறு எந்த கட்சியும் முன்வரவில்லை.

கடன் சுமை: இயக்குநர் கவுதம்மேனன் சொத்துக்களை ஏலத்துக்கு விட வங்கி முடிவு

Posted: 11 Mar 2014 06:16 AM PDT

திரைப்பட இயக்குநர் கவுதம்மேனன் சொத்துக்கள் ஏலத்துக்கு வருகிறது.  கடனை திருப்பி செலுத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீராமுலு பாஜகவில் இணைவது தொடர்பாக மேலிடத்தலைவர் களுடன் ஆலோசனை: ஜெகதீஷ்ஷெட்டர்

Posted: 11 Mar 2014 05:57 AM PDT

பி.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர்  ஸ்ரீராமுலு பாஜகவில் இணைவது தொடர்பாக மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்று முன்னாள் முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் தெரிவித்தார்.

இலங்கை எதிரான தீர்மானம் நிறைவேற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: தா. பாண்டியன்

Posted: 11 Mar 2014 05:53 AM PDT

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் நிறைவேற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 49.71 அடி

Posted: 11 Mar 2014 05:51 AM PDT

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரபடி 49.71 அடியாக இருந்தது.

பேரளம் அருகே வாகனச் சோதனையில் ரூ. 3.70 பறிமுதல்

Posted: 11 Mar 2014 05:44 AM PDT

பேரளம் அருகே செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 3.70 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 108.41 புள்ளிகள் சரிவு

Posted: 11 Mar 2014 05:36 AM PDT

மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது சென்செக்ஸ் 108.41 புள்ளிகள் சரிந்து 21,826.42 ஆக இருந்தது.

ஆண்டிபட்டி அருகே போலீஸ் சோதனையில் 30 லட்சம் பணம்:விசாரணைக்கு பின் வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைப்பு    

Posted: 11 Mar 2014 05:35 AM PDT

ஆண்டிபட்டி அருகே வருசநாடு சாலையில் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட 30 லட்சம் பணம் பிடிபட்டது, விசாரனைக்கு பின் வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது

பார்த்திபனூர் பகுதியில் பறக்கும் படை தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை ரூ.3.5 லட்சம் பணம் பறிமுதல்   

Posted: 11 Mar 2014 05:33 AM PDT

பரமக்குடி அருகே பார்த்திபனூர் பகுதியில் பறக்கும்படை தேர்தல் அதிகாரிகள், திங்கள் கிழமை வாகன சோதனை நடத்தி, ரூ.3.5 லட்சம் பணமும், 300 டிபன் பாக்ஸ் பாத்திரங்களும் பறிமுதல் செய்தனர்.

கலசலிங்கம் பல்கலை.யில் பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டம்

Posted: 11 Mar 2014 05:31 AM PDT

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இ.இ.இ., இ&ஐ, பயோ டெக்னாலஜி ஆகிய மூன்று துறைகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்

சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதல் குறித்து கருத்து சொல்ல சுஷில்குமார் ஷிண்டே மறுப்பு

Posted: 11 Mar 2014 04:29 AM PDT

சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே,  கருத்து சொல்ல மறுத்துவிட்டார்.

மார்ச் 20ல் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷ்ணம்

Posted: 11 Mar 2014 04:20 AM PDT

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அர்ச்சுனாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீபூமி நீளா ஸமேத அழகிய மணவாளப் பெருமாள் திருக்கோவில்.

பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல், வரும் 14-ஆம் தேதி வெளியிடப்படும்: இல.கணேசன்

Posted: 11 Mar 2014 04:05 AM PDT

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல், வரும் 14-ஆம் தேதி வெளியிடப்படும் என்று, அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

மோடி ஹிட்லர் போன்று சர்வாதிகாரியாக செயல்படுபவர்: ராகுல் காந்தி

Posted: 11 Mar 2014 03:38 AM PDT

பா..ஜ.க பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடியின் ஆட்சியில் குஜராத் வளர்ச்சி அடைந்திருப்பது கட்டுக்கதை என சில நாட்களுக்கு முன் அரவிந்த்கேஜிரிவால் கூறினார்.

நெல்லை: விடுதியில் பட்டதாரி இளைஞர் வெட்டிக் கொலை

Posted: 11 Mar 2014 03:38 AM PDT

தனியார் நிதிநிறுவன கடன் பிரிவு மேற்பார்வையாளராக பணி செய்து வந்த பட்டதாரி இளைஞர் திருநெல்வேலி விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

108 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு

Posted: 11 Mar 2014 03:34 AM PDT

பங்கு வர்த்தகத்தில் இன்று மாலை வர்த்தகம் நிறைவு பெறும் போது சென்செக்ஸ் 108 புள்ளிகள் சரிந்து 21,826 என்ற நிலையிலும், நிப்டி 25 புள்ளிகள் சரிந்து 6,511 என்ற நிலையிலும் இருந்தன.

நெல்லை அருகே வாகனச் சோதனையில் ரூ. 1.47 லட்சம் பறிமுதல்

Posted: 11 Mar 2014 03:30 AM PDT

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ. 1.47 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

காரைக்காலில் தேர்தல் துறை பணிகள் மந்தம் - இந்திய. தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்

Posted: 11 Mar 2014 03:28 AM PDT

காரைக்கால் தேர்தல் துறை பணிகள் மந்தமாக இருப்பதாகவும், தேர்தல் துறையின் பறக்கும் படையினர் ஆக்கப்பூர்வ பணியில் ஈடுபடவில்லையெனவும், ஒட்டுமொத்தமாக தேர்தல் பணி அனுபவமில்லாத தலைமையால் இந்த நிலை என புதுவை பாஜக புகார் கூறியுள்ளது.

பண்ருட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 97 ஆயிரத்து 600 ரூபாய் பறிமுதல்

Posted: 11 Mar 2014 03:17 AM PDT

தேர்தல் நடத்தை விதி நாடுமுழுவதும் நடைமுறையில் உள்ள நிலயில் சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்து நஷ்டஈடு வழங்காததால் நெல்லையில் அரசு பஸ் ஜப்தி

Posted: 11 Mar 2014 02:52 AM PDT

விபத்தில் வலது கால் முறிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட முதியவருக்கு அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்டஈடு வழங்காததால் செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர் ஜப்தி செய்தார்.

யஷ்வந்த்பூர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் எண்ணில் மாற்றம்

Posted: 11 Mar 2014 02:46 AM PDT

புதுச்சேரி-யஷ்வந்த்பூர் ரயில் எண் மாற்றப்பட்டுள்ளதுடன், ரயில் அமைப்பிலும் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை கூடுகிறது

Posted: 11 Mar 2014 02:40 AM PDT

புதுச்சேரி சட்டமன்றம் நாளை கூடுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூடும் இந்த கூட்டத்தொடரின் துவக்கநாளில் புதியதிட்டங்கள் ஏதும் அறிவிக்கமுடியாது.

ஜெயலலிதா பிரதமராவது மிகச்சுலபமாக நடக்கும்: .அ.அன்வர் ராஜா

Posted: 11 Mar 2014 02:25 AM PDT

இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தை சேர்ந்த ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது அதற்கேற்ப நமது பணிகளும் இருக்க வேண்டும் என்றார்

கேரள மாநில ஆளுநராக ஷீலாதீட்சித் பதவேற்றார்

Posted: 11 Mar 2014 02:19 AM PDT

தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் இன்று கேரள மாநில ஆளுநராக பதவியேற்றார்.

டிராக்டர் மோதி  தொழிலாளி சாவு

Posted: 11 Mar 2014 02:15 AM PDT

பொறையாறு அருகே ஞாயிற்றுக்கிழமை டிராக்டர் மோதியதில் கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  விபத்து குறித்து போலீஸôர் கூறியது:

 மனநல விழிப்புணர்வு முகாம்

Posted: 11 Mar 2014 02:14 AM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே மாத்தூர் (கிழக்கு) கிராம வள சமுதாயக்கூட வளாகத்தில்

கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

Posted: 11 Mar 2014 02:14 AM PDT

பாபநாசம் ஒக்கினாவா சோஜென்றியு தலைமை பயிற்சி கூடத்தில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவ

தேர்தல் தொடர்பான குற்றங்களை  தொலைபேசியில் தெரிவிக்கலாம்

Posted: 11 Mar 2014 02:13 AM PDT

வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் வழங்குவது உள்ளிட்ட தேர்தல் தொடர்பான குற்றங்கள் குறித்து தேர்தல் கண்காணிப்புக்குழுவினரிடம் 24 மணிநேரமும்

குடந்தை  செல்வவிநாயகர்  கோயிலில்  நாளை குடமுழுக்கு

Posted: 11 Mar 2014 02:13 AM PDT

கும்பகோணம் சீனிவாசா நகரில் உள்ள செல்வவிநாயகர் கோயிலில் புதன்கிழமை (மார்ச் 12) குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.  இக்கோயிலில் ரூ. 35 லட்சம் மத

பட்டுக்கோட்டையில் அனுமதியின்றி  இயங்கிய கேபிள் டிவி நிறுவனத்துக்கு சீல்

Posted: 11 Mar 2014 02:13 AM PDT

பட்டுக்கோட்டையில் அனுமதியின்றி இயங்கி வந்த கேபிள் டிவி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், ஒரத்த

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகக் கூட்டம்

Posted: 11 Mar 2014 02:12 AM PDT

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின், தஞ்சாவூர் மாவட்ட செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திறனாய்வு தேர்வில்  வென்றவர்களுக்கு  பரிசளிப்பு

Posted: 11 Mar 2014 02:12 AM PDT

பேராவூரணியில் களத்தூர் எவரெஸ்ட் மவுண்ட் டிரஸ்ட் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா

தேர்தல் கண்காணிப்புக்குழு வாகன சோதனை

Posted: 11 Mar 2014 02:12 AM PDT

பேராவூரணி நகரப் பகுதியில் தேர்தல் கண்காணிப்புக்குழு போலீஸôர் வாகனச் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

குடந்தையில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

Posted: 11 Mar 2014 02:11 AM PDT

கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அனைத்து அரசியல் கட்சிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தேர்தல் பாதுகாப்பு பணி ஆலோசனைக் கூட்டம்

Posted: 11 Mar 2014 02:11 AM PDT

தஞ்சாவூர் டிஐஜி அலுவலகத்தில் தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூலி வழங்கக் கோரி  கிராமத்தினர் மறியல்

Posted: 11 Mar 2014 02:10 AM PDT

நூறு நாள் வேலைத் திட்டத்தில் கூலி வழங்காததைக் கண்டித்து திருமானூர் அருகே கிராம மக்க

கிணற்றில்  தவறி விழுந்த  முதியவர் சாவு

Posted: 11 Mar 2014 02:10 AM PDT

பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.

பெரம்பலூரில் தொழிற்சாலை  அமைக்க வலியுறுத்தல்

Posted: 11 Mar 2014 02:09 AM PDT

பெரம்பலூரில் தொழிற்சாலை அமைக்க வேண்டுமென தேவேந்திர குல நலச்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.  மக்களவைத் தேர்தலை முன்னிட்டு

ரத்த தான முகாம்

Posted: 11 Mar 2014 02:09 AM PDT

பெரம்பலூர் மேரிபுரத்தில், ஸ்ரீநிதி பொதுநல அறக்கட்டளை மற்றும் பெரம்பலூர்

அரியலூரில்  வாகனச் சோதனையில்  ரூ. 3.59 லட்சம் பறிமுதல்

Posted: 11 Mar 2014 02:09 AM PDT

அரியலூரில் தேர்தல் பறக்கும் படையினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 3 லட்சத்து 59 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜயங்கொண்டத்தில் பரிசுப் பொருள்கள் பறிமுதல்

Posted: 11 Mar 2014 02:08 AM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் காரில் கொண்டு வந்த ரூ. 37 ஆயிரம் மதிப்புள்ள  பரிசுப் பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்  திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.  நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்

வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 4 பேர் கைது

Posted: 11 Mar 2014 02:08 AM PDT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 4 பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர்.

"டிவி விளம்பர பிரசாரத்துக்கு சான்று பெற வேண்டும்'

Posted: 11 Mar 2014 02:07 AM PDT

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கேபிள் கட்டமைப்பு அல்லது தொலைக்காட்சி அலைவரிசையில் வெளியிடும் விளம்பரங்களுக்கு சான்று பெற வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை.

நெல்லை அருகே விபத்தில் கேரளாவை சேர்ந்த இருவர் பலி: டிரைவர் படுகாயம்

Posted: 11 Mar 2014 02:07 AM PDT

திருநெல்வேலி அருகே காரை முந்தி செல்ல முயன்றபோது, சாலையோரமாக நின்ற லாரி மீது கார் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த கேரளாவை சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலே இறந்தனர். டிரைவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பெரம்பலூரில் வாகன  தணிக்கைக்கு 6 குழுக்கள்

Posted: 11 Mar 2014 02:07 AM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் வாகனங்களைத் தணிக்கை செய்ய 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவிக்கு பாலியல் தொந்தரவு:  அரசுப் பேருந்து நடத்துநர் கைது

Posted: 11 Mar 2014 02:07 AM PDT

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பேருந்தில் வந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக நடத்துநரை போலீஸôர்

முத்துப்பேட்டை அருகே  அடையாளம் தெரியாத  வாகனம் மோதி  தப்பாட்ட கலைஞர் சாவு

Posted: 11 Mar 2014 02:06 AM PDT

முத்துப்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தப்பாட்ட கலைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

"வங்கிகளில் பணப்பரிமாற்றத்தை கண்காணிக்க வேண்டும்'

Posted: 11 Mar 2014 02:05 AM PDT

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், வங்கியாளர்கள் வங்கிகளில் நடைபெறும் பணப்பரிவர்த்தனையை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™