| இப்போதுதான் முன்பைவிட சந்தோசமாக இருக்கிறேன் - ஹன்சிகா!! Posted:  எல்லோரும் காதலிக்கும்போதுதான் சொல்லமுடியாத சந்தோசத்தில் பறந்து கொண்டிருப்பார்கள். ஆனால், ஹன்சிகாவோ காதலை முறித்துக்கொண்ட பிறகுதான் நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் என்று கூறி வருகிறார். அதோடு, முன்பு கலவரமான முகத்துடனேயே ஸ்பாட்டில் அமர்ந்திருப்பவர் இப்போது, கலகலப்பாக குஷி மூடில் வளைய வருகிறார். மேலும், தமிழில் ... |
| பிரச்னை தீர்ந்தது - நிமிர்ந்து நில் ரிலீஸானது! Posted:  நிமிர்ந்து நில் படத்திற்கு எழுந்த சிக்கல் தீர்ந்ததையடுத்து, அப்படம் ஒருவழியாக இன்று(மார்ச் 8ம் தேதி) மாலை முதல் ரிலீஸானது. ஆதிபகவன் படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள முக்கியமான படம் நிமிர்ந்து நில். சமுத்திரகனியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். முக்கிய ... |
| கோச்சடையானோடு ஓய்வு பெறலாமா...? ரஜினி கொடுத்த ஷாக்!! Posted:  கோச்சடையான் படத்தோடு சினிமாவுக்கு ஓய்வு பெற்று விடலாமா என்று பாக்யராஜ், அமிதாப் போன்றவர்களிடம் ஆலோசனை கேட்டு ஷாக் கொடுத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் தொடங்கி தன் மகள் தற்போது இயக்கியுள்ள கோச்சடையான் படம் வரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். சுமார் 40 ஆண்டுகளாக சினிமாவில் ... |
| இந்தியில் நிகிதா! Posted:  தமிழ் ரசிகர்களுக்கு நிகிதாவை அவ்வளவாக அடையாளம் தெரியாது. காரணம் தமிழில் அவர் நடித்த முரண், குறும்பு, வெற்றிவேல் சக்திவேல், அலெக்ஸ் பாண்டியன் என எல்லா படங்களுமே ஃபிளாப். அழகும், திறமையும் இருந்தாலும் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் புகழ்பெறவில்லை. ஆனால் கன்னடத்திலும், மலையாளத்திலும் பிசியான நடிகை. இப்போது இந்தியில் ... |
| இயக்குனரான எடிட்டர்! Posted:  பாரதிராஜாவால் வேதம் புதிது படத்தில் எடிட்டராக அறிமுகப்படுத்தப்பட்டவர் எம்.ஏ.மோகன்ராஜ். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். அதன் பிறகு சீனு படத்திற்காக மாநில அரசின் விருது பெற்றார். சின்னத்தம்பி, மன்னன், உழைப்பாளி, உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் எடிட்டராக பணியாற்றி உள்ளார். மோகன்ராஜ் இப்போது ஈரோடு 27 கி.மீ என்ற ... |
| மகளிர் தின ஸ்பெஷல் - சாதிக்க துடிக்கும் பெண் இயக்குனர்கள்! Posted:  மார்ச் 8 உலக மகளிர் தினம். ஆணாதிக்கம் பூட்டிய அடிமை விலங்கிலிருந்து பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விடுதலையாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆணுக்கு சமமாக எல்லாத் துறையிலும் முன்னேறி வருகிறார்கள். ராக்கெட்டில் ஏறி விண்வெளிக்கு செல்வதிலிருந்து ராணுவத்தில் சேர்ந்து போர்க்களத்துக்கு செல்வது வரை ஆணுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை ... |
| கேரவனுக்குள் திருட்டு விசிடியில் படம் பார்க்கும் லட்சுமிமேனன்! -சித்தார்த் வெளியிட்ட திடுக் தகவல்... Posted:  பெரும்பாலான நடிகைகள் சினிமாத்துறைக்குள் வரும்போதுதான் நடிப்பில் அதிக ஆர்வமாக இருப்பார்கள். ஆனால், லட்சுமிமேனன் அப்படியல்ல, கும்கி படத்தில் நடித்தபோது எப்படி ஆர்வமாக இருந்தாரோ அதில் துளியும் குறையாமல் இருக்கிறார். எந்தவொரு காட்சியாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாடு காட்டி நடிக்கிறார். தன்னை மென்மேலும் வளர்த்துக்கொள்ள ... |
| 15 வருடமாக காத்திருந்தவருக்கு கால்சீட் கொடுத்த ரஜினி! Posted:  கோச்சடையானுக்குப்பிறகு ரஜினி யார் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை. என்றாலும், கே.எஸ்.ரவிக்குமார். ஷங்கர் என சிலரது பெயர்கள் அடிபட்டுக்கொண்டேயிருக்கிறது. ஆனால் ரஜினி தரப்போ, கோச்சடையான் ரிலீசுக்குப்பிறகுதான் அடுத்தப் படத்தைப்பற்றி வாய் திறப்பது என்பதில் உறுதியாக இருந்து ... |
| ஹீரோயிச கொள்கையை கைவிட்ட காஜல்அகர்வால்! Posted:  சினிமாவில் நடிக்க வந்த காலங்களில் பகலில் ஒரு படத்தில் நடித்தால், இரவில் இன்னொரு படத்தில் நடிப்பார் காஜல்அகர்வால். அதோடு, படாதிபதிகள் கேட்கிற தேதிகளில் கால்சீட் கொடுப்பார். ஆனால், பின்னர் ஓரளவு பெரிய நடிகையான பிறகு இரவு கண் விழித்து நடிப்பதை தவிர்க்கத் தொடங்கினார். ஓய்வில்லாமல் நடிப்பதையும் தவிர்த்து வருகிறார். தற்போது ... |
| அண்ணன் தனுசை அசர வைத்த தம்பி சிவகார்த்திகேயன்! Posted:  சிவகார்த்திகேயனை தான் நடித்த 3 படத்தில் தனது நண்பனாக அறிமுகப்படுத்தியவர் தனுஷ். அதையடுத்துதான் பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் கதாநாயகனாக நடித்தார் சிவகார்த்திகேயன். ஆனால் அதன்பிறகு தான் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனையே நடிக்க வைத்தார் தனுஷ். அந்த படம் சிவகார்த்திகேயனுக்கு பெரிய ஹிட்டாக அமைந்ததோடு, ... |
| ஷீலா தீட்சித்தை அட்டாக் செய்த ரீமா கல்லிங்கல்! Posted:  கடந்த சில மாதங்களுக்கு முன்பு டில்லியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்து முதல்வர் பதவியை இழந்தவர் ஷீலா தீட்சித். அவர் வருகிற 12-ந்தேதி கேரளாவின் புதிய கவர்னராக பொறுப்பேற்க உள்ளார். ஆனால் அவர் தங்கள் மாநிலத்திற்கு வருவதை விரும்பாத கேரளாவிலுள்ள பெரும்பாலானோர் அவருக்கு எதிரான கருத்துக்களை இணையதளங்களில் பதிவு செய்து ... |
| கொடூர கொலைகாரனாக டேனியல் பாலாஜி! Posted:  ஸ்ரீகாந்த் நடித்த ஏப்ரல் மாதத்திலே படத்தில் அறிமுகமானவர் டேனியல் பாலாஜி. அதையடுத்து வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் என பல படங்களில் நடித்த அவர், தற்போது ஆன்ட்டி ஹீரோவாக நடித்திருக்கும் படம் மறுமுகம். திரைப்பட கல்லூரி மாணவர் கமல் சுப்பிரமணியம் இயக்கியுள்ளார். சிற்பியாக டேனியல் பாலாஜி நடித்துள்ள இப்படத்தில் முதல் ... |
| பாபிலோனா ஆடிய குத்துப்பாட்டுக்காக ஏ சான்றிதழ் வழங்கிய சென்சார்போர்டு! Posted:  ஏராளமான படங்களில் அயிட்டம் பாடல்களுக்கு ஆடியிருப்பவர் பாபிலோனா. கவர்ச்சி விசயத்தில் எந்தவித ஆட்சேபனையும் இன்றி வாரி வழங்கும் வள்ளலாக திகழ்கிறார். அதனால் பாபிலோனா குத்தாட்டம் ஆடியிருக்கிறார் என்றாலே சென்சார்போர்டு அதிகாரிகள கத்திரியும் கையுமாக அலாட் ஆகி விடுகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் சிறுவாணி என்ற படம் ... |
| என்னை தடுக்க பாலாவுக்கு உரிமை கிடையாது!- மெளனிகா பாய்ச்சல் Posted:  பாலுமகேந்திரா இயக்கத்தில் பிரசாந்த் நடித்த படம் வண்ண வண்ணப்பூக்கள். இந்த படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக வினோதினி, மெளனிகா இருவரும் நடித்திருந்தனர். அதன்பிறகுதான் பாலுமகேந்திரா, மெளனிகாவுக்கிடையே நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இணைந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் சமீபத்தில் பாலுமகேந்திரா இறந்தபோது அவரை பார்க்க ... |