Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ரஜினியின் வாழ்க்கை திரைப்படமாகிறது!

Posted:

ரஜினியின் வாழ்க்கையை பின்பற்றி ஒரு படம் தயாராகிறது. தனது வாழ்க்கையை பஸ் கண்டக்டராக அவர் தொடங்கியது முதல், சினிமாவில் நடிக்க வந்தது, சாதித்தது, ஆன்மீகத்தில் ஈடுபட்டது என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி இந்த படம் தயாராகிறதாம். தமிழில் நானே ரஜினிகாந்த், இந்தியில் மை ஹோ ரஜினிகாந்த் என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை பைசல்பை ...

தமிழர் தயாரித்திருக்கும் ஹாலிவுட் படம் - பிளட் அண்ட் கர்ரி

Posted:

அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான ஜாக் ஏ ராஜசேகர் இங்கிருந்து அமெரிக்கா செல்லும் தமிழ்ப்பட இயக்குனர்களுக்கும் பெரும் உதவியாக இருந்து வருகிறார். ரஜினி மற்றும் ஷங்கரின் 'எந்திரன்' படத்தின் ஹாலிவுட் தொழில்நுட்ப பிரிவின் சிஇஓ.,வாகவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது தயாரிப்பிலிருக்கும் பூலோகம் படத்தில் ஜாக்.ஏ.ராஜசேகரின் பங்கு ...

மீண்டும் வில்லன் வேடத்தில் நாசர்!

Posted:

கமலுடன் தேவர் மகன், குருதிப்புனல் உள்பட சில படங்களில் வில்லனாகவும் நடித்தவர் நாசர். ஆனால் வில்லனாக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் அவதாரம் படம் மூலம் திடீரென நாசர் ஹீரோவாக மாறினார். அதனால், அதையடுத்து அவரை வில்லன் வேடங்களுக்கு யாருமே அழைக்கவில்லை. அதனால் அப்பா, மாமா என்று முழுநேர கேரக்டர் நடிகராக மாறினார் ...

மீண்டும் தமிழில் என்ட்ரியாகும் கெளசல்யா!

Posted:

சமீபகாலமாக மாஜி நடிகைகள் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுப்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ராதிகா, மீனா, ரோஜா, நதியா, அம்பிகா, ஊர்வசி, சிம்ரன், தேவயானி, மதுபாலா உள்ளிட்ட பல நடிகைகள் மீண்டும் சினிமாவில் கோலோச்சி வருகின்றனர். குறிப்பாக, தமிழ், மலையாளத்தில் அதிகமாக நடித்து வரும் இவர்களில் இப்போது கெளசல்யாவும் என்ட்ரி ...

சமந்தாவை அசர வைத்த விஜய்யின் கலக்கல் நடனம்!!

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் 2வது படம் கத்தி. இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு இது 57வது படமாகும். நல்லவன், கெட்டவன் என இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கும் கத்தியில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

தமிழில் ஒரு சரியான என்ட்ரிக்காக காத்திருந்த சமந்தா, சூர்யாவுடன் அஞ்சான் ...

ரஜினியை ரசிக்க ஓடிவந்த புதுமுக நடிகை மாளவிகா!

Posted:

கடந்த கால நடிகைகளுக்கு ரஜினியுடன் ஒரு படத்திலேனும் நடிக்க வேண்டும் என்று இருந்து வந்த கனவு இப்போது, அப்படியே அஜீத் பக்கம திரும்பி விட்டது. என்றாலும், ரஜினி என்ற அந்த ஒரு வார்த்தைக்கு இருக்கிற ஈர்ப்பு இன்னமும் நடிகைகளுக்கிடையே இருக்கத்தான் செய்கிறது. அதிலும் குக்கூ என்ற படத்தில் நடித்துள்ள மலையாள வரவு நடிகை மாளவிகா, ரஜினியின் ...

உதயநிதி படத்தை டீலில் விட்ட நயன்தாரா!

Posted:

இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்தபோது நயன்தாராவை தனது ஆஸ்தான நாயகி போன்று பில்டப் கொடுத்தார் உதயநிதி. எனது முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடியில் நடிக்கவே அவரைத்தான் அழைத்தோம். ஆனால் அப்போது அவர் நடிக்கிற மூடில் இல்லாததால்தான் ஹன்சிகாவை புக் பண்ணினோம் என்றுகூட சொன்னார். அதோடு தனது மூன்றாவது படமான நண்பேன்டா ...

ஐ படத்துக்காக காத்திருக்கும் விக்ரம்!

Posted:

தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு விக்ரம் நடித்த ராஜபாட்டை, தாண்டவம், டேவிட் என பல படங்கள் வரிசையாக அவருக்கு தோல்வியை கொடுத்தன. அந்த சமயத்தில் கரிகாழன் போன்ற சில படங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது பிரச்னைகளில் சிக்கியதால் முடக்கப்பட்டன. இதனால் அடுத்தகட்டததுக்கு தாவ முடியாமல் அவர் தடுமாறிக்கொண்டு நின்ற நேரமதான் ஐ படத்துக்கு ...

சிம்பு-நயன்தாரா இணைந்து நடிப்பது தெரியாது: பிரபுதேவா

Posted:

நயன்தாராவின் முன்னாள் காதலர் பிரபுதேவா, சிம்புவும்-நயன்தாராவும் இணைந்து நடிப்பது எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது: நான் இப்போது மும்பைவாசியாகிவிட்டேன். என் ரூட்டு வேறமாதிரி போயிட்டிருக்கு. தமிழ்நாட்டுல என்ன நடந்துக்கிட்டிருக்குன்னு, தமிழ்நாட்டுல இருக்குறப்பவே கவனிக்க மாட்டேன். ...

சீரியலில் நடிக்க நேரம் இல்லை: ரம்யா

Posted:

''சித்திரம் பேசுதடி'' தொடரில் குந்தவையாக நடித்து புகழ் பெற்றவர் ரம்யா. பாலுமகேந்திராவின் தலைமுறைகள் படத்தில் நடித்த பிறகு சினிமாவுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். வேறு சில சீரியல்களில் நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்து விட்டார். இதுபற்றி அவர் கூறியதாவது: தற்போது வெள்ளை குதிரையில் ராஜகுமாரன் உள்பட மூன்று ...

நெடுஞ்சாலைக்காக புதிய வாய்ப்புகளை தவிர்த்தேன்: ஷிவதா

Posted:

சமீபத்தில் வெளியான நெடுஞ்சாலை படத்தில் நடித்திருப்பவர் ஷிவதா. நெடுஞ்சாலை படத்திற்காக இரண்டு பட வாய்ப்புகளை தவிர்த்தேன் என்கிறார் மேலும் அவர் கூறியதாவது: நெடுஞ்சாலை எனது முதல் படம் என்று மீடியாக்களில் எழுதி வருகிறார்கள். அது தவறு நெடுஞ்சாலைக்கு முன்பு மலையாளத்தில் பாசில் சார் இயக்கிய லிவிங் டூ கெதர் படத்தில் நடித்து ...

இந்தியில் நடிக்காதது ஏன்? ப்ரியா ஆனந்த் விளக்கம்!

Posted:

தமிழில் வாமணன் படத்தில் அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். வாமணன் வெற்றி பெறாததால் ப்ரியாவுக்கும் பெரிதாக சான்ஸ் கிடைக்கவில்லை. தெலுங்கு படங்களுக்கு போய்விட்டார். பிறகு திடீரென இங்கிலீஸ் விங்கிலீஸ் இந்திப் படத்தில் நடித்தார். நாடோடிகள் இந்தி ரீமேக்கில் நடித்தார். அசின், ஸ்ருதி மாதிரி ப்ரியா ஆனந்தும் இந்தி நடிகையாகிவிட்டார் என்று ...

இளையராஜா ரசிகர்மன்ற தலைவராகிறார் பவதாரணி!

Posted:

இளையராஜா துவங்க இருக்கும் ரசிகர்மன்றத்திற்கு அவரது வாரிசும், பிரபல பாடகியுமான பவதாரணி தலைவராகிறார். இசைஞானி இளையராஜா சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இளையராஜாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒரு குடையின் கீழ் இணைக்க அவர் முடிவு செய்திருக்கிறார். இதற்காக இளையராஜா ரசிகர் மன்றம் என்ற ...

எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கவில்லை: ஆமீர்கான் விளக்கம்

Posted:

இந்திய தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதுவராக இருக்கிறார் ஆமீர்கான். இது கவுரவமிக்க ஒரு பதவியாகும். இந்த பதவியில் இருப்பவர்கள் அரசியலுக்கும், கட்சிக்கும் அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது விதி. சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஆமீர்கான் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக சில கருத்துக்களை சொன்னாராம். இதனால் பிற ...

வரலாறு காணாத வசூல் சாதனையுடன் 100 நாளை கடந்தது த்ரிஷ்யம்

Posted:

மலையாள சினிமாவின் அனைத்து ரெக்கார்டுகளையும் உடைத்து எறிந்துவிட்டு 100 நாளை கடந்து விட்டது த்ரிஷ்யம். மோகன்லால், மீனா நடித்த இந்தப் படம் 150 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இதில் 60 தியேட்டர்களில் தொடர்ந்து ஒடி 100 நாட்களை கடந்திருக்கிறது. சென்னை, பெங்களூரு, புனே, மும்பையில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் 100 நாளை கடந்திருக்கிறது. ...

மூட நம்பிக்கையை வளர்க்கிறார்: அமிதாப் மீது வழக்கு

Posted:

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மூட நம்பிக்கைளை வளர்க்கிறார் என்று அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மும்பை சமூக ஆர்வலர் ஹேமந்த் பாட்டீல் என்பவர் மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: இந்தி நடிகர் அமிதாப்பச்சன் உணவுப்பொருள் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் ...

இனம் படத்தில் ஆட்சேபத்துக்குரிய ஐந்து காட்சிகள் நீக்கம்!

Posted:

சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள 'இனம்' படத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. சிங்களர்களுக்கு ஆதரவாக படம் எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு எழுந்துள்ளநிலையில், தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் 'இனம்' படத்திற்கு ஆதரவாக சில கருத்துக்களை வெளியிட்டது. திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் திரைப்படங்களை உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் ...

நடிகை சீதாவின் தந்தை காலமானார்

Posted:

பிரபல நடிகை சீதாவின் தந்தை பி.எஸ்.மோகன்பாபு வயது 76 அவர் சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று அதிகாலை மூன்று மணியளவில் மாரடைப்பால் காலமானார். இறந்த மோகன்பாபு அவர்களுக்கு பி.எஸ்.சந்திராவதி என்ற மனைவியும் பாண்டு, துஷ்யந்த் என்ற இரண்டு மகன்களும் சீதா என்ற ஒரு மகளும் உள்ளனர். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள புஷ்பா ...

ஹாலிவுட் வில்லனுக்கு குரல் கொடுத்த தமிழ் நடிகர்!

Posted:

தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மகனான சுப்பு பஞ்சு, 'அரசி' தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானவர். 2008 ஆம் ஆண்டு வெளிவந்த 'சரோஜா' படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் நடிகராக அறிமுகமான சுப்பு பஞ்சு, தொடர்ந்து 'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தில் ஆர்யாவின் அண்ணனாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் யதார்த்தமாக நடித்து ...

ஏழு ஆண்டுகள் பயிற்சி பெற்று சினிமாவுக்கு வந்த நெடுஞ்சாலை நாயகன் ஆரி

Posted:

முன்பெல்லாம் நாடகங்களில் நடித்து நடிப்பு பயிற்சி பெற்ற பிறகே திரைப்படங்களில் நடிக்க வருவார்கள். எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்கள் சினிமாவுக்கு வந்தது அப்படித்தான். இன்றைக்கு காலம் மாறிப்போச்சு. யார் வேண்டுமானாலும் ஹீரோவாகலாம் என்ற நிலை. ஆனாலும், நாடகங்களில் நடித்து முறையாக ஏழு ஆண்டுகள் பயிற்சி பெற்று சினிமாவுக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™