Cinema.tamil.com |
- அஜீத்துக்கு ஜோடியாகும் அனுஷ்கா-எமிஜாக்சன்!
- கிளாமர் கதவுகளை ஓப்பன் செய்த லட்சுமிமேனன்!
- பேஸ்புக்கின் மகராணி ஆனார் தீபிகா படுகோனே!
- சந்தானத்தைக் கழற்றிவிட்ட ஹரி! காரணம் என்ன?
- கோலிசோடா லாபத்தில் ரெட் ஒன் கேமரா வாங்கிய விஜய்மில்டன்!
- அரசியலில் குதித்தார் ஆர்த்தி!
- பின்னணி குரல் கொடுக்கும் பிரபல நடிகரின் மனைவி!
- சமுத்திரகனி படத்துக்கு தடை கோரி காங்கிரஸ் புகார்!
- தேர்தல் பிரசாரத்தில் காமெடி காட்சியை பயன்படுத்தும் செந்தில்!
- குக்கூவை நான் முதல் படமாக இயக்க காரணமே டைரக்டர் ஷங்கர்தான்! - ராஜூமுருகன்
- நடிகை மோனல் கஜாருக்கு திடீர் வாந்தி மயக்கம்! கோலிவுட்டில் பரபரப்பு!!
- ஹரியின், 'பூஜை'யில் 8 ஹீரோயின்கள்!
- ரஜினி படம் தயாரிக்க அசோக் அமிர்தராஜ் ஆர்வம்!
- மாயமான ஆர்ட் டைரக்டர்!
- தேர்தலில் போட்டியிடுகிறார் நடிகை கல்கி!
- தமிழுக்கு வருகிறார் செர்லின் சோப்ரா!
- தெனாலிராமன் படத்தில் வடிவேலு பேசும் வில்லங்கமான வசனம்!
- தயாரிப்பாளரானதால் கடனாளியாய் மாறிய கஞ்சா கருப்பு!
- பிந்து மாதவியை ஏமாற்றிய ஹீரோக்கள்!
- ரசிகர்களை மிரட்ட வருகிறார் கமல்!
| அஜீத்துக்கு ஜோடியாகும் அனுஷ்கா-எமிஜாக்சன்! Posted: கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் விரைவில் தொடங்கயிருக்கிறது. ஆனால், அப்படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டதில் இருந்தே சில முன்னணி நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வந்தார் கெளதம். ஆனால் அவர் எதிர்பார்த்த நடிகைகளை விட, எதிர்பார்க்காத த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகளே கால்சீட் கொடுக்க நான் நீ என்று முட்டி ... |
| கிளாமர் கதவுகளை ஓப்பன் செய்த லட்சுமிமேனன்! Posted: |
| பேஸ்புக்கின் மகராணி ஆனார் தீபிகா படுகோனே! Posted: பாலிவுட் நட்சத்திரங்களில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இயங்கிக் கொண்டிருப்பவர் தீபிகா படுகோனே. இப்போது அவர் அமிதாப்பச்சான், ஷாருக்கான், சல்மான்கானை பின்னுக்கு தள்ளிவிட்டு யாரும் தொட முடியாத உயரத்தில் இருக்கிறார். சமீபத்தில் அவர் 15 மில்லியன் (ஒன்றரை கோடி) லைக்குளை தாண்டினார். கடந்த ஆண்டு தீபிகா படுகோனே நடித்த மூன்று ... |
| சந்தானத்தைக் கழற்றிவிட்ட ஹரி! காரணம் என்ன? Posted: விஷாலை வைத்து ஹரி இயக்கும் பூஜை படத்தில் சந்தானத்துக்கு இடமில்லை. படத்தின் பிரதான காமெடியனாக சூரியை ஒப்பந்தம் செய்திருக்கிறார். சிங்கம் - 2 படத்தில் சந்தானம்தான் காமெடியனாக நடித்தார். அப்படத்தில் இடம்பெற்ற அவரது காமெடி சிங்கம்-2 படத்தின் வெற்றிக்கும் பெரிதும் உதவிகரமாக அமைந்தது. அப்படி இருந்தும் தன் அடுத்தப்படமான பூஜையில் ... |
| கோலிசோடா லாபத்தில் ரெட் ஒன் கேமரா வாங்கிய விஜய்மில்டன்! Posted: இந்த வருடம் வெளியான படங்களில் ஏ,பி,சி என அனைத்து சென்டர்களிலும் மிகப்பெரிய வெற்றியை அறுவடை செய்த படம் - கோலிசோடா படம் மட்டுமே. அஜித்தின் வீரம், விஜய் நடித்த ஜில்லா உட்பட அத்தனை படங்களுமே கையைக் கடிக்காத அளவுக்கு லாபம் தந்த படங்கள்தானே தவிர, பெரிய லாபத்தைத் தந்த படங்கள் அல்ல. கோலிசோடா படத்தை வாங்கிய அனைத்து ... |
| Posted: தொலைக்காட்சி நடிகையாக இருந்து சினிமாவில் காமெடி நடிகையானவர் ஆர்த்தி. தனது குண்டான உடம்பை வைத்து காமெடி செய்கிறவர். தற்போது ஆர்த்தி தன்னை அ.தி.மு.கவில் இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்து விட்டார். இதுபற்றி அவர் கூறியதாவது, எனக்கு ஓட்டுபோடுற வயசு வந்து ரொம்ப நாளாயிடுச்சு. அரசியலுக்கு வர்ற வயசும் பக்குவமும் இப்பதான் ... |
| பின்னணி குரல் கொடுக்கும் பிரபல நடிகரின் மனைவி! Posted: நடிகர் உதயாவின் மனைவியும், 'ரா ரா' படத்தின் தயாரிப்பாளருமான கீர்த்திகா உதயா, பின்னணிப் பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் பல படங்களில் பணியாற்றி வருகிறார். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'இனம்' படத்தின் நாயகிக்கு மூன்று மொழிகளில், பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார் கீர்த்திகா உதயா. மூன்று மொழிகளிலும் ... |
| சமுத்திரகனி படத்துக்கு தடை கோரி காங்கிரஸ் புகார்! Posted: தமிழில் ஈசன், சாட்டை, நீர்ப்பறவை உள்பட சில படங்களில் நடித்துள்ள இயக்குனர் சமுத்திரகனி, மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் நடித்துள்ள படம் வசந்தத்தின்டே கனல் வழிகள். இப்படத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக கதை பண்ணியிருக்கிறார்களாம். அதனால் அப்படத்தை தடை செய்யுமாறு கேரளா தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் ... |
| தேர்தல் பிரசாரத்தில் காமெடி காட்சியை பயன்படுத்தும் செந்தில்! Posted: பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருப்பதால், சில கட்சிகள் சார்பில் நடிகர்-நடிகைகளும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அந்த வகையில், அதிமுக சர்பில் ராமராஜன், செந்தில், சிங்கமுத்து, குண்டுகல்யாணம், வையாபுரி உள்பட பல நடிகர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். இவர்களில் செந்தில் குறிப்பிடத்தக்கவர். காரணம், ... |
| குக்கூவை நான் முதல் படமாக இயக்க காரணமே டைரக்டர் ஷங்கர்தான்! - ராஜூமுருகன் Posted: குக்கூ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருப்பவர் ராஜூமுருகன். முதல் படத்திலேயே மாற்றத்திறனாளிகளின் காதலை படமாக்கி தான் ஒரு மாறுபட்ட இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார். அதனால், தற்போது கோடம்பாக்கம் எங்கும் ராஜூமுருகனைப்பற்றிய பேச்சுதான் அடிபடுகிறது. ஆனால், இப்படி அவர் மாறுபட்ட இயக்குனராக அறிமுகமானதற்கு ... |
| நடிகை மோனல் கஜாருக்கு திடீர் வாந்தி மயக்கம்! கோலிவுட்டில் பரபரப்பு!! Posted: கழுகு கிருஷ்ணா நடித்து வரும் படம் வானவராயன் வல்லவராயன். இந்த படத்தில் மும்பை நடிகை மோனல் கஜ்ஜார் நாயகியாக நடித்துள்ளார். இதையடுத்து விமல் நடிக்கும் ஒரு படத்திலும் நடிக்கயிருக்கிறார். தமிழுக்கு வருவதற்கு முன்பு தெலுங்கிலும் சில படங்களில் நடித்த மோனல், தெலுங்கில் பிசியாக இருந்த நேரத்தில், அனுஷ்காவின் ஓரிரு வாய்ப்புகளைகூட ... |
| ஹரியின், 'பூஜை'யில் 8 ஹீரோயின்கள்! Posted: சிங்கம்-2 படத்துக்கு பிறகு ஹரி இயக்கும் படத்திற்கு ''பூஜை'' என்று பெயர் வைத்திருக்கிறார். விஷால்தான் ஹீரோ. ஆர்யா, ஜீவாவுக்கு டிமிக்கி கொடுத்த ஸ்ருதி ஹாசன் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். சூரி, ஜெயபிரகாஷ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். பொதுவாக ஹரி படங்களில் நட்சத்திர பட்டாளங்கள் இருக்கும் இந்தப் படத்தில், ஸ்ருதி ... |
| ரஜினி படம் தயாரிக்க அசோக் அமிர்தராஜ் ஆர்வம்! Posted: ரஜினி நடித்த ஹாலிவுட் படமான பிளட் ஸ்டோனை தயாரித்தவர் அசோக் அமிர்தராஜ். அதன் பிறகு ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தை தயாரித்தார். ஜேம்ஸ்பாண்ட் படங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களை தயாரித்தவர் சென்னை வந்திருக்கிறார். அவருக்கு மீண்டும் ரஜினியை வைத்து சினிமா தயாரிக்க ஆசை. இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சினிமா ... |
| Posted: மதுபானக் கடை படத்தில் தன் விவசாய நிலத்தை டாஸ்மாக் கடை வைக்க கொடுத்துவிட்டு குடித்து குடித்து சாகும் விவசாயி கேரக்டரில் நடித்தவர் வினோ மிர்தாத். அவர்தான் அந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டரும்கூட. இப்போது அவரைப் பற்றித்தான் ஆர்ட் டைரக்டர்கள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். திண்டுக்கல்லைச் சேர்ந்த ... |
| தேர்தலில் போட்டியிடுகிறார் நடிகை கல்கி! Posted: திருநங்கைகளுக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி போராடி வருபவர் திருநங்கை கல்கி. அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதியாக அழைக்கப்பட்ட பிறகு பாப்புலர் ஆனார். நர்த்தகி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். அடுத்த கட்டமாக அரசியலில் குதிக்கிறார். விழுப்புரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக ... |
| தமிழுக்கு வருகிறார் செர்லின் சோப்ரா! Posted: இந்தி நடிகை செர்லின் சோப்ரா. பாலிவுட்டின் கவர்ச்சி கன்னி. சமீபத்தில் இவர் நடித்த காமசூத்ரா 3டி படமும், அந்த படத்தின் இயக்குனர் மீது செர்லின் சொன்ன பாலியல் குற்றச்சாட்டுகளும் லேட்டஸ்ட் பரபரப்பு. டாப்லெஸ் போஸ். ஓப்பன் டாக், என்று பரபரப்புடன் இயக்கிக் கொண்டிருப்பவர். சமீபத்தில் வெளியான இவரின் பேட் கேர்ள் ஆல்பம் ஹிட்ஸ்களை அள்ளிக் ... |
| தெனாலிராமன் படத்தில் வடிவேலு பேசும் வில்லங்கமான வசனம்! Posted: கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததினால், திரையுலகினரால் புறக்கணிக்கப்பட்ட வடிவேலு, சுமார் 3 வருட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் படம் - தெனாலிராமன். இந்தப்படத்தின் கதைப்படி வடிவேலுவுக்கு 36 மனைவிகள், 52 வாரிசுகள். 53 வது வாரிசு பிறக்கும்போது ஏற்படும் பிரச்சனைகள்தான் தெனாலிராமன் படத்தின் ... |
| தயாரிப்பாளரானதால் கடனாளியாய் மாறிய கஞ்சா கருப்பு! Posted: காமெடியனுக்கான பாடிலாங்வேஜ் இல்லாமலே காமெடியனாக நடித்துக்கொண்டிருப்பவர் கஞ்சா கருப்பு. வடிவேலு, சந்தானம் எல்லாம் கதாநாயகனாக நடிக்கும்போது, நீங்களும் கதாநாயகனாக நடிக்கலாம் அண்ணே! என்று கூட இருந்தவர்கள் ஏத்திவிட்டதன் விளைவு... வேல்முருகன் போர்வெல் என்ற படத்தைத் தயாரித்து, அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் கஞ்சா ... |
| பிந்து மாதவியை ஏமாற்றிய ஹீரோக்கள்! Posted: தெலுங்கு படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வந்தவர் பிந்து மாதவி. ஆனால், தமிழில் அறிமுகமான கழுகு படத்தில் ஹோம்லியாக நடித்து ஒரு இமேஜை உருவாக்கிக்கொண்டார். ஆனால் அதுவே அவரை பெரிய ரேஞ்சுக்கு வளர விடாமல செய்து விட்டதாம். கூடவே கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா போன்ற மினிமம் பட்ஜெட் படங்களால் அவரால் மெகா பட்ஜெட் படங்களில் ... |
| ரசிகர்களை மிரட்ட வருகிறார் கமல்! Posted: விஸ்வரூபம் படத்தை இயக்கி வந்தபோதே அதன் இரண்டாம் பாகம் சம்பந்தப்பட்ட பெருவாரியான காட்சிகளையும் படமாக்கியிருந்தார் கமல். அதனால், இரண்டாம் பாகம் படப்பிடிப்பை வேகமாக முடித்து விட்டார். ஆனால் போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகளுககு அதிக டயம் எடுத்துக்கொண்டு வருகிறார் கமல். அதனால் கோடை விடுமுறைக்கு படம் திரைக்கு வருவது சந்தேகம்தான் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-03-28 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |