Cinema.tamil.com |
- கேன்சரால் தொடர்ந்து வேதனை: சினிமாவில் இருந்து விலகுகிறார் மம்தா
- ரஜினியை வைத்து அடுத்த ஆட்டம் ஆரம்பம்!
- முதல் படம் வெளியாகும் முன்பே அடுத்தப் படம் இயக்கும் அதிர்ஷ்டசாலி இயக்குநர்!
- அவருக்காக உருவான மதயானைக்கூட்டம் - - இயக்குனர் விக்ரம் சுகுமாறன் உருக்கம்
- நான் வளர்த்துவிடும் ஹீரோக்கள்... நாளை எனக்கே போட்டியா...? உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!
- காங்கிரஸ் எம்.எல்.ஏ முத்தமிடவில்லை: நக்மா மறுப்பு!
- மோடி பிரதமராக நகார்ஜுனா ஆதரவு!
- சென்னையில் தயாரான அனிமேஷன் படத்துக்கு பிக்கி விருது
- போதை மருந்து கடத்திய தெலுங்கு ஹீரோ கைது
- அஜீத் படத்தில் கராத்தே சண்டை!
- நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார் சிம்பு! கோலிவுட்டில் புதிய பரபரப்பு!!
- இந்தியில் ரீமேக்காகும் நிமிர்ந்து நில்!
- வில்லேஜ் இமேஜை விடமாட்டேன்! -ரம்மி ஐஸ்வர்யா
- ஐ படக்குழுவை ஆச்சர்யப்பட வைத்த எமிஜாக்சன்!
- ஆக்சன் படத்தில் கிளுகிளுப்பு காட்டும் பிரபுதேவா!
- சொல்லியடிக்கும் விஷால்!
- ஹன்சிகாவுக்கு சிபாரிசு செய்யும் ஹீரோக்கள்!
- ஆடுகளம் டாப்சியின் வில்லி அவதாரம்!
- விஜய் மில்டன் படத்துக்கு இன்னும் ஹீரோ முடிவாகவில்லையாம்!
- இனி நான் சாக்லேட் ஹீரோ அல்ல! -சொல்கிறார் சித்தார்த்
| கேன்சரால் தொடர்ந்து வேதனை: சினிமாவில் இருந்து விலகுகிறார் மம்தா Posted: பஹ்ரைனில் பிறந்த மம்தா மோகன்தாசுக்கு கேரளா பூர்வீகம். 2005ம் ஆண்டு மயோஹம் என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னட மொழிகளில் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையற தாக்க படங்களில் நடித்தார். குசேலன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். சிறந்த ... |
| ரஜினியை வைத்து அடுத்த ஆட்டம் ஆரம்பம்! Posted: கோச்சடையான் படம் மே முதல் தேதி வெளியாவதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியானதும், ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்கப்போவது யார் என்று அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்து விட்டனர். கோச்சடையான் படம் துவங்குவதற்கு முன்பிருந்தே ரஜினியை வைத்து கே.எஸ்.ரவிகுமார் ஒரு படம் இயக்க இருக்கிறார் என்ற தகவல் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு, ... |
| முதல் படம் வெளியாகும் முன்பே அடுத்தப் படம் இயக்கும் அதிர்ஷ்டசாலி இயக்குநர்! Posted: ஒரு படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் படம் நிச்சயம் வெற்றியடையும் என்று கணிப்பது லேசுப்பட்ட விஷயமில்லை. ஒரு சில தயாரிப்பாளர்களின் கணிப்பு பல நேரங்களில் சரியாகவே இருக்கிறது. இந்த வித்தை தெரிந்த தயாரிப்பாளர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிற படத்தின் இயக்குநரை அணுகி, உங்களுடைய ... |
| அவருக்காக உருவான மதயானைக்கூட்டம் - - இயக்குனர் விக்ரம் சுகுமாறன் உருக்கம் Posted: 'ரத்தமும், சத்தமும் நிறைந்த மனிதர்களின் மத்தியில், குரோதமும், கோபமும் கொண்ட ஒரு குடும்பத்தின் பாசத்தையும், பகையையும்,' இதுவரை பார்க்காத வகையில், திரையில் காட்டி இயக்குனர் விக்ரம் சுகுமாறன், தன் முதல் படத்திலேயே, முத்திரை பதித்துவிட்டார். சத்தமில்லாமல் வந்து, வசூலில் சாதனை படைத்த 'மதயானைக் கூட்டம்' படத்தின் இயக்குனர் என்ற ... |
| நான் வளர்த்துவிடும் ஹீரோக்கள்... நாளை எனக்கே போட்டியா...? உதயநிதி ஸ்டாலின் விளக்கம்! Posted: ''ரெட்டை சுழி'' ஆரி நாயகராக நடிக்க, 'சில்லுன்னு ஒரு காதல்' இயக்குநர் கிருஷ்ணாவின் இயக்கத்தில், பைன்போக்கஸ் பட நிறுவன தயாரிப்பில் உருவாகி, ரெட் ஜெயண்ட் வழங்க, வரும் மார்ச் 28ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் ''நெடுஞ்சாலை'' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், மீடியாவினர் எல்லோரும் இயக்குநர் கிருஷ்ணாவிடம் மேற்படி படம் குறித்து ... |
| காங்கிரஸ் எம்.எல்.ஏ முத்தமிடவில்லை: நக்மா மறுப்பு! Posted: முன்னாள் தமிழ் பட ஹீரோயின் நக்மா தற்போது காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவர். கவர்ச்சியான தலைவராகவும் வலம் வருகிறார். வருகிற பாராளுமன்ற தேர்லில் அவர் உத்தர பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தொகுதியில் ... |
| மோடி பிரதமராக நகார்ஜுனா ஆதரவு! Posted: ஆந்திராவில், பாரதிய ஜனதா கட்சிக்கு திரைப்பட நட்சத்திரங்களின் ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ரக்ஷிதா மதசார்பற்ற ஜனதா கட்சியிலிருந்து விலகி பா.ஜகவில் சேர்ந்தார். நடிகை ஜீவிதா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். சமீபத்தில் ஜனசேனா கட்சியைத் துவங்கிய பவன் கல்யாண் பாரதிய ஜனதாவுக்கு ... |
| சென்னையில் தயாரான அனிமேஷன் படத்துக்கு பிக்கி விருது Posted: சென்னையில் உள்ள அகரம் அனிமேஷன் ஸ்டூடியோ தயாரித்துள்ள படம் தி டர்பூஸ்டர்ஸ். ஆபத்தில் இருக்கும் பள்ளி குழந்தைகளை காப்பாற்றும் மூன்று வீரதீர சிறுவர்களை பற்றிய கதை. 75 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் 6 முதல் 12 வயது சிறுவர்களுக்கானது. சிறுவர்களில் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு அறிவுறுத்தலுக்காக தயாரிக்கப்பட்ட படம். இந்த படம் ... |
| போதை மருந்து கடத்திய தெலுங்கு ஹீரோ கைது Posted: தெலுங்கு பட உலகில் வளர்ந்து வரும் ஹீரோ உதய். குட்மார்னிங் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் சில படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. உதய் போதை பொருள் கடத்துவதாகவும், அதனை மற்ற நடிகர்களுக்கு விற்று வருவதாகவும் ஆந்திரா போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையொட்டி ... |
| Posted: தமிழகத்தில் கராத்தே கலை பிரபலமாவதற்கு கராத்தே ஹூசைனியும் ஒரு காரணம். எப்படியென்றால், அவரிடம் அந்த கலையை கற்ற சிஷ்யர்கள்தான் தமிழகமெங்கும் கராத்தே மையங்கள் நிறுவி இளசுகளுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார்கள். அதோடு சில ஆண்டுகளுக்கு முன்பு சில படங்களில் ஹூசைனி நடித்து வந்ததால், பெரிய அளவில் அவர் பிரபலமடைந்தார். இருப்பினும், ... |
| நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார் சிம்பு! கோலிவுட்டில் புதிய பரபரப்பு!! Posted: வல்லவன் படத்தில் சிம்பு-நயன்தாரா இருவரும் ஜோடி சேர்ந்து நடித்ததில் இருந்தே அவர்களைப்பற்றிய பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லை. காரணம், அப்படத்தில் நயனுடன் அதிக டச்சிங் கொடுத்து நடித்த சிம்பு, அவரது உதடு கவ்வி முத்தம் கொடுத்து நடித்து பெரும் பரபரப்பை கூட்டினார். அதையடுத்து, காதல், காதல் முறிவு என பலவிதமாகவும் பரபரப்புக்குள் ... |
| இந்தியில் ரீமேக்காகும் நிமிர்ந்து நில்! Posted: சமுத்திரகனி இயக்கத்தில், ஜெயம்ரவி இரண்டு வேடங்களில் நடித்த படம் நிமிர்ந்து நில். லஞ்சத்தை மையமாகக்கொண்டு ஷங்கர் இயக்கிய இந்தியன், அந்நியன் பட வரிசையில் இப்படத்தையும் லஞ்சத்தை மையமாகக்கொண்டு இயக்கியிருக்கிறார் சமுத்திரகனி. இப்படம் பல ஊர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், சில தியேட்டர்களுக்கு சென்று ... |
| வில்லேஜ் இமேஜை விடமாட்டேன்! -ரம்மி ஐஸ்வர்யா Posted: மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாடி சினிமாவுக்கு வந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அட்டகத்தியில் ஓரளவு பேசப்பட்ட இவர் பின்னர் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்களில் விஜயசேதுபதியுடன் நடித்ததால் பேசப்படும் நடிகையானார். இரண்டு படங்களிலுமே வில்லேஜ் கெட்டப்பில் நடித்ததால் இப்போது மேலும் சில கிராமத்து படங்களுக்கும அவரை ஒப்பந்தம் ... |
| ஐ படக்குழுவை ஆச்சர்யப்பட வைத்த எமிஜாக்சன்! Posted: |
| ஆக்சன் படத்தில் கிளுகிளுப்பு காட்டும் பிரபுதேவா! Posted: தமிழில் விஜய் நடிப்பில் போக்கிரி, வில்லு படங்களை இயக்கிய பிரபுதேவா, அதையடுத்து இந்தியில் சல்மான்கானை வைத்து வான்டட் என்ற படத்தை இயக்கினார். அதன்பிறகு மீண்டும் தமிழுக்கு வந்து எங்கேயும் காதல், வெடி படங்களை இயக்கியவர், பின்னர் இந்திக்கு சென்று அக்சய்குமாரை வைத்து ரவுடி ரத்தோர் என்ற படத்தை இயக்கினார். அப்படங்கள் ஹிட்டாக ... |
| Posted: சுசீந்திரன் இயக்கத்தில், தான் நடித்த பாண்டியநாடு படத்தை தயாரித்து நடித்த விஷால், அப்படத்தை ஆரம்பிக்கும்போதே ரிலீஸ் தேதியையும் அறிவித்து, அதே நாளில் படத்தை வெளியிடவும் செய்தார். அதையடுத்து, இப்போது நான் சிகப்பு மனிதன் படத்தை தயாரித்து நடித்து வரும் அவர், இப்படத்தை ஏப்ரல் 11-ந்தேதி அன்று வெளியிடுகிறார். அதேபோல், ... |
| ஹன்சிகாவுக்கு சிபாரிசு செய்யும் ஹீரோக்கள்! Posted: நடிகர்களுக்காக ஒரு கூட்டம் தியேட்டருக்குள் வருவதைப்போன்று நடிகைகளுக்காகவும் இளைஞர் பட்டாளம் தியேட்டர்களை முற்றுகையிடுகிறது. அதனால், இப்போதைய சில ஹீரோக்கள், தங்கள் படங்களில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நடிகைகள் தங்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். மார்க்கெட்டில் பின்தங்கியிருக்கும் ... |
| ஆடுகளம் டாப்சியின் வில்லி அவதாரம்! Posted: தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் அறிமுகமான டாப்சி, முதல் படத்திலேயே ரசிகர்களை அட்டாக் செய்தார் என்றபோதும், கோடம்பாக்கமே அவரை கண்டுகொள்ளவில்லை. அதனால் அதையடுத்து வந்தான் வென்றான் படத்தில் ஜீவாவுடன் நடித்தவர் பின்னர் சரியான படங்கள் இன்றி பாலிவுட்டுக்கு சென்று விட்டார். இந்தியில் ஒரு படம், தெலுங்கில் ஒரு படம் என ... |
| விஜய் மில்டன் படத்துக்கு இன்னும் ஹீரோ முடிவாகவில்லையாம்! Posted: பல ஆண்டுகளுக்கு முன்பு அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தை பரத்தை நாயகனாக வைத்து இயக்கியவர்தான் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன். ஆனால் அந்த படம் தோல்வியடைந்து விட்டது. அதனால் அதையடுத்து படம் இயக்காமல் இருந்த அவர், பல ஆண்டுகளுக்குப்பிறகு சமீபத்தில் கோலிசோடாவை இயக்கினார். அப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து, ... |
| இனி நான் சாக்லேட் ஹீரோ அல்ல! -சொல்கிறார் சித்தார்த் Posted: பாய்ஸ், ஆயுத எழுத்து படங்களுக்குப்பிறகு தெலுங்கு, இந்தி படங்களில் அதிகமாக நடித்து வந்த சித்தார்த், காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யனும் குமாரு படங்களுக்குப்பிறகு தமிழில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதோடு இனி தமிழுக்குதான் முதலிடம் கொடுக்கப்போகிறேன் என்கிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-03-25 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |