Cinema.tamil.com |
- அஞ்சானில் இரண்டு வேடங்களில் சூர்யா!
- தன் பணியாளர்களுக்கு 12 கிரவுண்ட் நிலத்தில் அஜித் கட்டிக் கொடுத்த வீடு!
- கையில் கருப்புக்கயிறு கட்டி பத்து நாட்கள் மட்டும் விரதம் இருக்கும் விமல்!
- லிங்குசாமி, துரை தயாநிதியின் பினாமியா?
- உதயநிதி ஸ்டாலினுக்கு கால்ஷீட் இல்லை என்று கைவிரித்த சிவகார்த்திகேயன்!
- பிரணிதா தமிழ்ப்படங்களில் நடிக்காமல் இருப்பது ஏன் தெரியுமா?
- வயதாகிவிட்டால் அதிகமாக வாய்ப்பு கிடைக்காது : அமிதாப்
- அசினுக்கு கேரளா அரசு கெளரவம்!
- சிம்புவை துரத்தும் மிஷ்கின்!
- ஸ்ருதிஹாசன் நடித்த தெலுங்குபட போஸ்டரை கிழித்தெறிந்த ஆந்திர போலீசார்!
- பாலாவின் அடுத்த படம் தாரை தப்பட்டை!
- மீண்டும் மலையாளத்தில் என்ட்ரி கொடுத்த வேதிகா!
- நான் ஜெயிக்கிற குதிரையாக இல்லை என்றாலும் ஓடுகிற குதிரையாக நிலைத்திருக்க ஆசை! தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்!
- நான் கண்டிப்பான அம்மா : கஜோல் பேட்டி
- ஹன்சிகாவுக்கு டார்ச்சர் கொடுக்கும் சிம்பு ரசிகர்கள்!
- சினிமா தலைப்புக்கு தன் பெயரை பயன்படுத்த நயன்தாரா மறுப்பு!
- பேஸ்புக், டுவிட்டர்களால் ஓப்பனிங் போச்சு: கேயார் வேதனை
- ரஜினியின், கோச்சடையானுக்கு "யு" சான்று கிடைத்தது!!
- சந்தானம் படத்தில் சோலார் ஸ்டார்!
- மண்வாசனை மணக்கும் வீரத்திருவிழா!
| அஞ்சானில் இரண்டு வேடங்களில் சூர்யா! Posted: சமீபத்தில் வெளியான நிமிர்ந்து நில் படத்தில் இரண்டு வேடங்களில் ஜெயம்ரவி நடித்திருந்தார். அதையடுத்து இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யும் இரண்டு வேடங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே அழகிய தமிழ் மகன் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தபோதும் பெரிய வித்தியாசத்தைக் காட்டாத விஜய், இந்த படத்தில் நடிப்பு ... |
| தன் பணியாளர்களுக்கு 12 கிரவுண்ட் நிலத்தில் அஜித் கட்டிக் கொடுத்த வீடு! Posted: விஜயகாந்த் நடிகராக இருந்த காலத்தில், ஐந்தாயிரம் ரூபாய் தையல் மிஷின் வழங்குவதை ஐம்பதாயிரம் செலவு செய்து பப்ளிசிட்டி தேடிக்கொள்வார். எத்தனை லட்சம் உதவி செய்தாலும் வெளியே தெரியாமல் ரகசியமாக செய்வார் - ரஜினிகாந்த். இளம் தலைமுறை நடிகர்களில் விஜய், விஜயகாந்த் மாதிரி. எந்தவொரு உதவிகளைச் செய்தாலும் ஊரைக்கூட்டித்தான் கொடுப்பார் ... |
| கையில் கருப்புக்கயிறு கட்டி பத்து நாட்கள் மட்டும் விரதம் இருக்கும் விமல்! Posted: இளம் நடிகர்களில் விமல் வித்தியாசமானவர். திரைப்படங்களில் இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் எந்தளவுக்கு இயல்பாக, யதார்த்தமாக இருக்கிறதோ, நிஜத்திலும் அப்படிப்பட்ட ஒரு ஆள்தான் விமல். சென்னைக்கு வந்ததும் இவர் பார்த்த வேலை கால் டாக்ஸி டிரைவர். அப்போது கற்றுக் கொண்ட மதுப்பழக்கத்தை இன்னமும் விடவில்லை விமல். ஆனால் நேரங்காலம் ... |
| லிங்குசாமி, துரை தயாநிதியின் பினாமியா? Posted: ஒரே நேரத்தில் கமல், சூர்யா, விஜய் சேதுபதி போன்ற முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுத்து வருகிறார் இயக்குநர் லிங்குசாமி. அதோடு, பாலாஜி சக்திவேல், விஜய் மில்டன் உட்பட அரை டஜன் இயக்குநர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்து ஆளுக்கொரு ஆபீஸ் போட்டுக்கொடுத்து ஸ்டோரி டிஸ்கஷனில் உட்கார வைத்திருக்கிறார். இதை எல்லாம் பார்த்துவிட்டு ... |
| உதயநிதி ஸ்டாலினுக்கு கால்ஷீட் இல்லை என்று கைவிரித்த சிவகார்த்திகேயன்! Posted: கடந்த தி.மு.க.ஆட்சியில் பரபரப்பாக இயங்கி வந்த உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் படநிறுவனம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அடக்கியே வாசிக்கிறது. அவ்வளவாக படங்களைத் தயாரிப்பதில்லை. அதே சமயம், அவ்வப்போது ஒரு படத்தைத் தயாரிப்பதன் மூலம் தானும் சீனில் இருப்பதாக காட்டிக் கொண்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். கடைசியாக இவர் ... |
| பிரணிதா தமிழ்ப்படங்களில் நடிக்காமல் இருப்பது ஏன் தெரியுமா? Posted: பெங்களூருவைச் சேர்ந்த கன்னட நடிகையான பிரணிதா, கார்த்தி நடித்த சகுனி படத்தில் கதாநாயகியாக நடித்தவர். தற்போதைய நடிகைகளோடு ஒப்பிடுகையில் சந்தேகமில்லை... பிரணிதா பேரழகிதான்! ஆனாலும் சகுனி படத்துக்குப் பிறகு தமிழில் அவரைப் பார்க்கவே முடியவில்லை. தெலுங்கு, கன்னடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பிரணிதா தமிழ்ப்பக்கம் வராமலே ... |
| வயதாகிவிட்டால் அதிகமாக வாய்ப்பு கிடைக்காது : அமிதாப் Posted: பாலிவுட்டில் மிகவும் பிஸியான நடிகர் என கூறப்படும் நடிகர் அமிதாப் பச்சன். ஆனால் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இந்த வயதில் எனக்கு அதிக வாய்ப்பு வருவதில்லை; நிறைய வாய்ப்புகள் தன்னை விட்டு போய்விட்டதாக கூறி உள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு இமெயில் மூலம் அமிதாப் பேட்டி அளித்துள்ளார். அதில், திரையுலகில் உங்களுக்கு வயதாகி ... |
| Posted: கேரளத்து பெண்குட்டியான அசின், ஜெயம்ரவி நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் தமிழுக்கு வந்தவர், குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களுடன் ஒரு ரவுண்டு வந்தவர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி படம் மூலம் இந்திக்கு சென்று அங்கேயும் முன்னணி நடிகையாகி விட்டார். அங்குள்ள பிரபல ஹீரோக்களே அசினுக்கு பிரத்யேக சிபாரிசு ... |
| Posted: சமீபகாலமாக முன்னணி ஹீரோக்களால் கைவிடப்பட்ட முன்னணி இயக்குனர்களுக்கு கைகொடுக்கும் பரந்த மனசு கொண்டவராக மாறி வருகிறார் சிம்பு. அந்த வகையில், விஜய், சூர்யா போன்ற நடிகர்களால் கைவிடப்பட்டு நிர்கதியாக நின்று கொண்டிருந்த கெளதம்மேனனுக்கு சிம்புதான் தக்க சமையத்தில் கைகொடுத்தார். அதையடுத்து இரண்டாம் உலகம் படத்தை ப்ளாப்பாக ... |
| ஸ்ருதிஹாசன் நடித்த தெலுங்குபட போஸ்டரை கிழித்தெறிந்த ஆந்திர போலீசார்! Posted: தமிழில் அடக்க ஒடுக்கமாக நடிக்கும் ஸ்ருதிஹாசன், தெலுங்கு, இந்தி படங்கள் என்று வருகிறபோது வரிந்து கட்டி விடுகிறார். அந்த வகையில், தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் அவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ரேஸ் குராம் என்ற படத்தில் இதுவரை எந்த தெலுங்கு படத்திலும் இல்லாத அளவுக்கு படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் ... |
| பாலாவின் அடுத்த படம் தாரை தப்பட்டை! Posted: சேது படத்தில் இயக்குனரானவர் பாலா. அதையடுத்து, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதில் நடித்த ஒவ்வொரு ஹீரோக்களையுமே தனது கதாபாத்திரத்திற்கேற்ப உருமாற்றினார். அந்த வகையில், விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால் போன்ற நடிகர்களை எக்கச்சக்கமாக மாற்றி அவர்களுக்கு நல்லதொரு அடையாளத்தையும் ... |
| மீண்டும் மலையாளத்தில் என்ட்ரி கொடுத்த வேதிகா! Posted: தமிழில் முனி, சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்த வேதிகாவுக்கு சரியான இடம் கிடைக்கவில்லை. அதனால் தமிழ் சினிமாவே வேண்டாமென்று தெலுங்கு படங்களில் அவர் நடித்துக்கொண்டிருந்தபோதுதான், எதிர்பாராதவிதமாக டைரக்டர் பாலாவின் அழைப்பு பரதேசி படத்துக்காக சென்றது. இதனால், தமிழில் அடுத்து தனக்கு மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது என்ற ... |
| Posted: லிப்ரா புரொடக்ஷ்ன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் வழங்கும், 'நளனும் நந்தினியும்' திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில், தயாரிப்பாளர்கள் கே.ஆர்., அபிராமி ராமநாதன், அசோக் ஜி.லோதா, இயக்குநர் கே.பாக்யராஜ், கரு.பழனியப்பன், சமுத்திரகனி, கார்த்திக் சுப்புராஜ், பா.இரஞ்சன், நடிகர்கள் எஸ்.வி.சேகர், ... |
| நான் கண்டிப்பான அம்மா : கஜோல் பேட்டி Posted: குழந்தைகள் விஷயத்தில் நான் மிகவும் கண்டிப்புடன் இருப்பேன் என்கிறார் பாலிவுட் நடிகை கஜோல். வயிற்று போக்கு நோயை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நடிகை கஜோல் பிரசாரம் செய்த வருகிறார். குழந்தைகளுக்கு அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை தனது பிரசாரத்தின் முக்கிய அம்சமாக கஜோல் கொண்டுள்ளார். ... |
| ஹன்சிகாவுக்கு டார்ச்சர் கொடுக்கும் சிம்பு ரசிகர்கள்! Posted: நயன்தாராவுடனான காதல் முறிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு ஹன்சிகாவை காதலித்தார் சிம்பு. இதை அவரே சொல்லியிருந்தால் யாருமே நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் ஹன்சிகாவே டுவிட்டரில் வெளியிட்டதால் நம்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதிலும் சிம்புவின் ரசிகர்கள் அவர்களை பெரிய அளவில் வாழ்த்தி வந்தவர்கள், அவர்கள் இணைந்து நடித்து வரும் வாலு, ... |
| சினிமா தலைப்புக்கு தன் பெயரை பயன்படுத்த நயன்தாரா மறுப்பு! Posted: தற்போது பென்சில் படத்தில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ்குமார் அடுத்து திரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். மலையாள இயக்குனர் மேஜர் ரவியின் உதவியாளர் ஆதிக் இயக்குகிறார். ரிபெல் ஸ்டூடியோ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. ரொமாண்டிக் காமெடி படம். திரிஷா அல்லது நயன்தாரா மாதிரி பெண் வேண்டும் என்று அலையும் ... |
| பேஸ்புக், டுவிட்டர்களால் ஓப்பனிங் போச்சு: கேயார் வேதனை Posted: பேஸ்புக் மற்றும் டுவிட்டர்களில் படத்தை பற்றிய நெகட்டிவ் கமெண்டுகளை போட்டு விடுவதால் எந்த படத்துக்கும் இப்போது ஓப்பனிங் இல்லை என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் கூறினார். நளனும் நந்தினியும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் இதனை வேதனையுடன் குறிப்பிட்டார். மேலும் அவர் பேசியதாவது: இப்பல்லாம் மக்கள் ... |
| ரஜினியின், கோச்சடையானுக்கு "யு" சான்று கிடைத்தது!! Posted: ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் அனிமேஷன் படமான கோச்சடையானுக்கு 'யு' சான்றிதழ் கிடத்துள்ளது. எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு கழித்து வெளிவர இருக்கும் படம் ''கோச்சடையான்''. ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா இப்படத்தை இயக்கியுள்ளார். ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே ... |
| சந்தானம் படத்தில் சோலார் ஸ்டார்! Posted: காமெடியன் சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். 2010ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த மரியாதை ராமண்ணா படத்தின் ரீ-மேக். நான் ஈ புகழ் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி இருந்தார். தெலுங்கு காமெடி நடிகர் சுனில் ஹீரோவாக நடித்திருந்தார். அதே கேரக்டரில் சந்தானம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அன்ஹா சவேரி என்ற புதுமுகம் ... |
| மண்வாசனை மணக்கும் வீரத்திருவிழா! Posted: இயக்குனர் வி.சேகரிடம் நீண்ட காலம் உதவியாளராக இருந்தவர் வைரமணி. இப்போது தன் இயற்பெயரான கே.விஜயமுரளிதர் என்ற பெயரில் டைரக்ட் செய்து வரும் படம் வீரத்திருவிழா. சத்யா, தேனிகா என்ற புதுமுகங்களுடன் பொன்வண்ணன், காதல் சுகுமார், பசங்க சிவகுமார், செந்தி நடிக்கிறார்கள். ஹார்மூக் கேமராமேனாகவும், ராமதாஸ் இசை அமைப்பாளராகவும் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-03-20 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |