Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

Posted:

இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற டி20 உலக கோப்பை பயிற்சிப் போட்டியில் இந்திய அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.


Read more ...

இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம் - வசந்ததின் முதல் நாள்

Posted:

 

இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம் இந்தியாவெங்கும்  அனுஷ்டிக்கப்படுகிறது. சிட்டுக் குருவிகள் அழிந்து வரும் இனமாக தற்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு,


Read more ...

வா..வா! 79

Posted:

 

அவனது உலகம் எதுவாக இருக்கும் ?


Read more ...

உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்கு 9வது இடம்

Posted:

பிரபல சினிமா இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ள உலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் இந்திய இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா 9வது இடத்தைப் பிடித்துள்ளார்.


Read more ...

பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சென்னை வந்தார்!

Posted:

பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சற்று முன் சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.


Read more ...

மும்பை பெண் பத்திரிகையாளர் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேர் குற்றவாளிகள்:மும்பை நீதிமன்றம்

Posted:

மும்பை பெண் பத்திரிகையாளர் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேரைக் குற்றவாளிகள் என்று உறுதி செய்துள்ளது மும்பை அமர்வு நீதிமன்றம்.


Read more ...

அத்வானியை சமாதானப்படுத்தும் முயற்சியில் நரேந்திர மோடி?

Posted:

பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான அத்வானியை சமாதனப்படுத்தும் முயற்சிக்காக இன்று அத்வானியை மோடி சந்தித்துள்ளார்.


Read more ...

ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், இலங்கை அதனைப் பொருட்படுத்தாது: ஜீ.எல்.பீரிஸ்

Posted:

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதனை நாம் பொருட்படுத்தப் போவதில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


Read more ...

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களின் படகுகள் அரசுடமையாக்கப்படும்: ராஜித சேனாரத்ன

Posted:

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தலில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக மீன்பிடித்துறை மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

மும்பை பெண் பத்திரிகையாளர் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேர் குற்றவாளிகள்:மும்பை நீதிமன்றம்

Posted:

மும்பை பெண் பத்திரிகையாளர் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேரைக் குற்றவாளிகள் என்று உறுதி செய்துள்ளது மும்பை அமர்வு நீதிமன்றம்.


Read more ...

காணாமல் போன விமானத்தினது என நம்பப்படும் பாகங்கள் தென்பட்டுள்ளன

Posted:

காணாமல் போன மலேசிய விமானத்தினது பாகங்கள்(?) காணப்படுகின்ற இடம் என நம்பப்படும் பகுதிக்கு அவுஸ்திரேலிய விமானப்படை விமானம் தேடுதலுக்காக அனுப்பி வைக்கபட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபோட் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


Read more ...

அமெரிக்கத் தீர்மானத்துக்கு எதிரான ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டாம்: த.தே.கூ

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சில கொண்டுவரவுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையின் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.


Read more ...

ருக்கி பெர்ணான்டோவின் பெற்றோரை குற்றப் புலனாய்வு பிரிவு (CID) விசாரணைக்கு அழைப்பு!

Posted:

கிளிநொச்சியில் வைத்து பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டளாரான ருக்கி பெர்ணான்டோவின் பெற்றோரை குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைக்கு அழைத்துள்ளது. 


Read more ...

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் வழக்கு தாக்கல்!

Posted:

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் விஜயலக்ஷ்மி ரமேஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். 


Read more ...

அத்வானி காந்திநகரில் மீண்டும் போட்டியிடுகிறார்!

Posted:

கடந்த முறை குஜராத் மாநிலம் காந்திநகரில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எல்.கே.அத்வானிக்கு இந்த முறையும் பாஜக காந்திநகர் தொகுதியை ஒதுக்கியுள்ளது.


Read more ...

மாயமான மலேசிய விமானம் வெடித்த அல்லது விபத்துக்குள்ளான தடயம் இல்லை என ஐ.நா அறிவிப்பு

Posted:

மார்ச் 8 சனிக்கிழமை மாயமாக மறைந்து போன மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 விமானம் காணாமற் போய் 10 நாட்களுக்கும் அதிகமாகியுள்ள வேளையில் இந்த விமானம் எவ்விடத்திலும் வெடித்துச் சிதறியதற்கோ அல்லது விபத்துக்குள்ளானதற்கோ ஆன தடயம் தமக்குக் கிடைக்கவில்லை என ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜராக் அறிவித்துள்ளார்.


Read more ...

தனது நாட்டிலுள்ள சிரிய தூதரகங்களைத் திடீரெனெ அமெரிக்க அரசு மூடியதற்கு ரஷ்யாவும் சிரியாவும் கண்டனம்

Posted:

இன்று புதன்கிழமை அமெரிக்கா தனது நாட்டிலுள்ள சிரிய தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களை மூடுமாறு திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளது.


Read more ...

பாங்கொக்கில் அவசர காலச் சட்டத்தை நீக்க தாய்லாந்து அரசு முடிவு

Posted:

தாய்லாந்தில் ஆளும் பிரதமர் யின்லுக் சினாவாத்ராவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் ஈடுபட்டு வரும் போராட்டத்தால் அங்கு தலைநகர் பாங்கொக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக அமுலில் இருந்து வரும் அவசரகால சட்டத்தை நீக்குவதற்கு அந்நாட்டு அரசு முடிவெடுத்திருப்பதாக மூத்த அரச அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.


Read more ...

பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார்!

Posted:

பாஜகவின் தமிழகக் கூட்டணிக் கட்சிகள் குறித்து அறிவிப்பு வெளியிட பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

அதிமுக அமைச்சர் எம்.சி.சம்பத் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

Posted:

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் அதிமுக அமைச்சர் எம் சி சம்பத் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.


Read more ...

G8 நாடுகளில் இருந்து ரஷ்யா நீக்கம்!:ரஷ்யா மீதான மேற்கின் பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவில்லை என இந்தியா அறிவிப்பு

Posted:

சமீபத்தில் வாக்கெடுப்பு நிகழ்த்தப் பட்டு உக்ரைனின் கிரிமியா பகுதி ரஷ்யாவுடன் இணைவதற்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு அளித்திருந்தனர்.


Read more ...

வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட 7 பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை!

Posted:

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.


Read more ...

இனவாத அரசியல் செய்யவே அரசாங்கம் ஆசைப்படுகிறது: மனோ கணேசன்

Posted:

நாட்டில் இன்று பிரிவினைவாதக் கோரிக்கைகள் இல்லையே என்று அரசாங்கம் கவலை கொண்டுள்ளது. ஏனெனில், அதனை வைத்துக் கொண்டு இனவாத அரசியல் செய்யவே அரசாங்கம் விரும்புகின்றது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் 18 பறக்கும் படைகள்!:பிரவீன்குமார்

Posted:

ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™