Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

முடியாதது எது?

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

உக்ரேய்னின் கிரிமியா மாநிலத்தை ஆக்கிரமிக்கும் ரஷ்ய இராணுவப் படைகள்? : அமெரிக்கா கண்டனம்

Posted:

உக்ரேய்னுக்குள் ரஷ்யா தனது இராணுவத்தை அனுப்பி ஆதிக்கம் செலுத்த நினைத்தால் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ரஷ்யாவுக்கு எச்சரித்துள்ளார்.


Read more ...

காங்கிரஸ் அரசு கடற்படையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்ததாக குற்றச்சாட்டு!

Posted:

இந்திய கடற்படையிடம் உள்ள நீர்மூழ்கி கப்பல்களின் எண்ணிக்கை 2015 ற்குள் வெறும் ஐந்து அல்லது ஆறாக குறையக் கூடும் என அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

முஸ்லிம் காங்கிரஸின் மீது மஹிந்த ராஜபக்ஷ கோபம்; அரசாங்கத்தில் நீடிப்பது பற்றி முடிவு செய்யக் கோரல்

Posted:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோபத்தை வெளியிப்படுத்தியுதுடன், அரசாங்கத்தின் நீடிப்பதா, இல்லையா என்பது பற்றிய முடிவை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.


Read more ...

உதயகுமார் உள்பட அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர்!

Posted:

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக போராடி வரும் 'அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக் குழு' ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், ஆம் ஆத்மி கட்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இணைந்தார்.


Read more ...

ராகுல் காந்திக்கு முத்தமிட்டப் பெண் எரித்துக் கொலையா? : மறுக்கும் காவல்துறையினர்

Posted:

ராகுல் காந்திக்கு முத்தமிட்டப் பெண்ணை அவரது கணவரே எரித்துக் கொலை செய்ததாக வெளிவந்த செய்திகளை காவல்துறையினர் மறுத்துள்ளனர்.


Read more ...

வா..வா! 60

Posted:

மனிதர்களைப் புரிந்து கொள்ளவதே சிரமம்.  இவன் வேற்றுலகவாசி. இலகுவாகப் புரிந்துவிட முடியுமா..?

இப் புதிய தொடர் குறித்த இப்பதிவினை வாசித்துத் தொடருங்கள். தங்கள் மேலான கருத்துக்களையும் தந்துதவுங்கள்.


Read more ...

ரயில் பெட்டிகளில் நச்சுக்களாக மாறும் அலங்காரப் பொருட்களை அகற்றப் புதிய மனு!

Posted:

ரயில் பெட்டிகளில் நச்சுக்களாக மாறும் அலங்காரப் பொருட்களை அகற்றப் புதிய மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கலாகி உள்ளது. 


Read more ...

தண்டனை குறைக்கப்பட்டவர்களை மறுசீராய்வுக்கு உட்படுத்த வேண்டும் : மத்திய அரசு புதிய மனு!

Posted:

தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்து உள்ளது. 


Read more ...

அணு உலைக்கு எதிரான போராட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்லவே கட்சியில் இணைந்தேன்!: உதயகுமார்

Posted:

அணு உலைக்கு எதிரானப் போராட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்லவே கட்சியில் இணைந்தேன் என்று அணு உலைக்கு எதிரானப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.


Read more ...

குஜராத் மாநிலம் காந்திநகரில் போட்டியிட விருப்பம்! : அத்வானி

Posted:

குஜராத் மாநிலம் காந்திநகரில் போட்டியிட மிகவும் ஆர்வமாக உள்ளதாக பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.


Read more ...

இலங்கை தொடர்பிலான நவிபிள்ளையின் அறிக்கையை பிரித்தானியா வரவேற்றுள்ளது ; சர்வதேச விசாரணைக்கும் ஆதரவு

Posted:

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்த பின்னரும் கூட, இலங்கையில் எந்திவிதமான முன்னேற்றகரமான மாற்றங்களும் ஏற்படவில்லை என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.


Read more ...

சாமான்யர்கள் என்றால் பரோலில் விடக் கூடாதா?: மகாராஷ்டிர அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

Posted:

சாமான்யர்கள் என்றால் பரோலில் விடக்கூடாதா என்று, மகாராஷ்டிர அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


Read more ...

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான கோரிக்கைகளை இலங்கை கண்டுகொள்ளவில்லை : அமெரிக்கா

Posted:

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான அடிப்படைக் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் இன்னமும் கண்டுகொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.


Read more ...

சிக்கலில் விஜய் சேதுபதி

Posted:

அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு அவ்வப்போது அலர்ஜி கொடுப்பதை முக்கிய வேலையாகவே வைத்திருக்கிறார்கள் இங்கிருக்கும் சில இயக்குனர்கள்.


Read more ...

அம்மா உணவகம் போல கர்நாடகாவில் மலிவு விலை உணவகம்!

Posted:

அம்மா உணவகம் போல கர்நாடகாவில் மலிவு விலை உணவகம் திறக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.


Read more ...

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு மஹிந்த ராஜபக்ஷ கண்டனம் தெரிவிப்பு

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானம் தொடர்பில் தனது கண்டனங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.


Read more ...

நானே உக்ரைனின் உண்மைத் தலைவர்! எனது நாட்டுக்காகத் தொடர்ந்து போராடுவேன்!:தப்பிச் சென்ற உக்ரைன் அதிபர் ...

Posted:

உக்ரைனில் சமீபத்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சி காரணமாக தலைநகரில் இருந்து உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச் தப்பிச் சென்றார். உக்ரைன் பாராளுமன்றமும் இவரைப் பதவியில் இருந்து நீக்கி விட்டதாக கடந்த வாரம் அறிவித்திருந்தது.


Read more ...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது!

Posted:

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.


Read more ...

பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டுப் போராட்டம்!: பாஜக

Posted:

பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு பாஜகவினர் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Read more ...

பொது இடங்களில் வைக்கப் படும் தேர்தல் சின்னங்களை அகற்ற உத்தரவு!

Posted:

பொது இடங்களில் வைக்கப் படும் தேர்தல் சின்னங்களை அகற்றவோ, அல்லது மறைக்கவோ வேண்டுமென்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.


Read more ...

ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Posted:

ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


Read more ...

மக்களவைத் தேர்தல் திகதி அறிவிக்கப் பட்டவுடன் ஐபிஎல் போட்டிகள் திகதி அறிவிக்கப்படும்!:பிசிசிஐ

Posted:

மக்களவைத் தேர்தல் திகதி அறிவிக்கப் பட்டவுடன், ஐபிஎல் போட்டிகளுக்கான திகதிகள் அறிவிக்கப் படும் என்று, பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.


Read more ...

இந்தியாவை வீழ்த்தியது இலங்கை

Posted:

இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற விறுவிறுப்பான ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை அணி போராடி வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

கார்த்தியின் கபாலி கதை இதுதான்

Posted:

ஆல் இன் ஆல் அழகுராஜா, சகுனி, பிரியாணி என்று கடும் தோல்வி முகத்தில் இருக்கிறார் கார்த்தி. எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்து மீண்டும் பழைய இடத்தை பிடித்துவிட வேண்டும் என்பதுதான் அவரது வெறியாக இருக்கிறது.


Read more ...

வா..வா! 59

Posted:


காட்சிகளுக்குக் கால்கள் முளைத்து நகர்ந்தன...ரசித்திருந்தாள்.

இப் புதிய தொடர் குறித்த இப்பதிவினை வாசித்துத் தொடருங்கள். தங்கள் மேலான கருத்துக்களையும் தந்துதவுங்கள்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™