Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “யாழ். நாச்சிக்குடாவில் பாரிய ...” plus 15 more

Tamilwin Latest News: “யாழ். நாச்சிக்குடாவில் பாரிய ...” plus 15 more

Link to Lankasri

யாழ். நாச்சிக்குடாவில் பாரிய ...

Posted: 18 Feb 2014 05:10 PM PST

பூநகரி நாச்சிக்குடா பகுதியில் 40 கிலோ கிராம் எடைகொண்ட பாரிய வெடி குண்டொன்றும் யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஆட்லறி எறிகணையொன்றும் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கள்ள அரசியல்வாதிகளினால் போர் ...

Posted: 18 Feb 2014 05:03 PM PST

கள்ள அரசியல்வாதிகளினால் போர் வெற்றி ஈட்டப்படவில்லை எனவும் ஆயிரக் கணக்கான படைவீரர்களினாலேயே போர் வென்றெடுக்கப்பட்டது என்றும்  ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சாந்தனைப் பார்த்து 25 வருஷமாச்சு! ...

Posted: 18 Feb 2014 04:55 PM PST

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ள ஒருவரான சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி தனது மகனை கடந்த 25 ஆண்டுகளாகப் பார்க்கவில்லை என்றும், அவரை உடனடியாக பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

வாக்குறுதி வழங்கிய கோத்தபாயவை ...

Posted: 18 Feb 2014 04:44 PM PST

தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்னையாவிடமும் சுயாதீன தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் வாக்குறுதி வழங்கிய பாதுகாப்புச் செயலாளர் தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லையென சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா மேல்நீதிமன்றில் தெரிவித்தார்

இந்தியா இலங்கையின் நண்பன் அல்ல! ...

Posted: 18 Feb 2014 04:32 PM PST

இந்தியா இலங்கையின் நண்பன் என்ந கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்தியா இலங்கையை பொறுத்தவரை ஒரு அரசியல் பங்காளி என்பதே உண்மையான விடயம் என்று இலங்கையின் ஆங்கில இணையத்தளம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறியமைக்கான ...

Posted: 18 Feb 2014 04:19 PM PST

தேர்தல் சட்டத்தை மீறியமைக்காக தாம் தேர்தல்கள் ஆணையாளரிடம் மன்னிப்பு கோரியுள்ளதாக மேல் மாகாணசபைக்கான கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமை வேட்பாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தமது மனைவிக்கு வாய்ப்பு ...

Posted: 18 Feb 2014 04:07 PM PST

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கடந்த பல வருடங்களாக கட்சியை சீரழித்து வருகிறார் என்று கொழும்பு மாநகர மேயர் ஏ ஜே எம் முஸம்மில் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாலு மகேந்திரா- ஒளி இழந்த வானவில்!

Posted: 18 Feb 2014 04:00 PM PST

பாலு மகேந்திரா என்ற ஒப்பற்ற ஒளி இயக்குநன், கதையாளன், நேர்ந்த இயக்குநன் மறைந்து விட்டார் என்றது போன வாரத்தின் இணையச் செய்திகள்.

போர் விதிகளை படையினர் ...

Posted: 18 Feb 2014 08:24 AM PST

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜெனிவாக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையை இலங்கை அரசாங்கம் மடத்தனமாக விமர்சிப்பது அதற்கு மேலும் சர்வதேச அழுத்தங்களை ஏற்படுத்தவே வழிவகுக்கும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் மேல்மாகாணசபை வேட்பாளருமான எஸ். ராஜேந்திரன் தெரிவித்தார்.

திருக்கேதீஸ்வரம் புதைகுழியில் ...

Posted: 18 Feb 2014 07:47 AM PST

திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை  மூன்று மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா- நியூசிலாந்து மோதல்! விராட் ...

Posted: 18 Feb 2014 06:21 AM PST

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

காலிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்

Posted: 18 Feb 2014 05:44 AM PST

19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தலைமுறையின் சிறந்த வீரர்கள் ...

Posted: 18 Feb 2014 05:17 AM PST

தலைமுறையின் சிறந்த வீரர் விருது பட்டியலில் டெண்டுல்கர், ஷேவாக் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஐஸ் டான்சில் சாதனை படைத்த அமெரிக்க ...

Posted: 17 Feb 2014 10:47 PM PST

ரஷ்யாவின் சோச்சியில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஸ்கேட்டிங் பிரிவில் அமெரிக்க ஜோடி சாதனை படைத்துள்ளது.

மேக்குல்லம் முச்சதம்: ...

Posted: 17 Feb 2014 10:04 PM PST

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

வங்கதேசத்தை போராடி வென்றது இலங்கை

Posted: 17 Feb 2014 09:39 PM PST

வங்கதேசத்திற்கு கிரிக்கட் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™