Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மட்டு.பெரியகல்லாறு தபால் அதிபர் ...” plus 15 more

Tamilwin Latest News: “மட்டு.பெரியகல்லாறு தபால் அதிபர் ...” plus 15 more

Link to Lankasri

மட்டு.பெரியகல்லாறு தபால் அதிபர் ...

Posted: 16 Feb 2014 04:46 PM PST

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் உள்ள தபால் நிலையத்தில் இருந்து காணாமல்போன பணம் மற்றும் அதன் தபால் அதிபர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஜெனீவாவை ஏமாற்றுவது போல ...

Posted: 16 Feb 2014 04:31 PM PST

இலங்கை அரசாங்கம் ஜெனீவாவை ஏமாற்றுவது போல யாழ்ப்பாணத்தையோ, வடக்கையோ  ஏமாற்ற முடியாது. இவ்வாறு காணாமல் போனோர் தொடர்பில் சாட்சியப்பதிவுக்காக நேற்று யாழ். மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்திருந்த உறவுகள் பலர் இவ்வாறு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

சரணடைந்த எனது மருமகனை ...

Posted: 16 Feb 2014 04:20 PM PST

இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது மருமகனின் சேட்டைப் பிடித்து இராணுவத்தினரும் கருணா குழுவினரும் இழுத்து சென்றதாகவும் அப்போது எங்களையும் அவரோடு கொண்டு செல்லுங்கள் என எனது மகள் கதறி அழுதார் என அதனை நேரில் கண்ட உறவினர் ஒருவர் தெரிவித்ததாக புலிகளின் உறுப்பினரான சின்னத்தம்பி பரமேஸ்வரனின் மாமியார் இளங்கோதை நேற்று சாட்சியமளித்தார்.

இலங்கையை ...

Posted: 16 Feb 2014 04:03 PM PST

இந்தியா ஒரு கட்டத்தில் இலங்கையை மிரட்டியது, அந்த மிரட்டலை சுதாகரித்த இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச கடைசியில் நடந்தவற்றை கூறி இந்தியாவை அடக்கிவிட்டார். என்கிறார் பா.செயப்பிரகாசம்

தமிழீழத்தை மீட்போம் என்ற ...

Posted: 16 Feb 2014 03:50 PM PST

ஐ.நா. நோக்கி நீதிக்கான நடைபயணமானது 16.02.2014 இன்று 19வது நாளாக காலை 7:00 மணிக்கு ஆரம்பமாகி 32km தூரத்தை கடந்து யேர்மன் நாட்டில் உள்ள Saarbrucken  நகரத்தில் அமைந்துள்ள Landwehrplatz  என்னும் இடத்தை மதியம் வந்தடைந்தது.

மாளிகாவத்தை பதூர் என்ற பாதாள உலகத் ...

Posted: 16 Feb 2014 08:25 AM PST

பொலிஸாரின துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பிரபல பாதாள உலகத் தலைவர் மாமா அஸ்மியின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவரான மாளிகாவத்தை பதூர் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காணாமல் போனோர் பற்றி சர்வதேச ...

Posted: 16 Feb 2014 08:12 AM PST

இலங்கையில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் சுதந்திரமாக சாட்சியமளிக்கத்தக்க வகையிலான சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று வடமாகாண சபையின் பிரதிநிதியாக ஜெனீவாவுக்குச் சென்று திரும்பியுள்ள அந்த சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் கூறினார்.

இலங்கை - தென்னாபிரிக்கா சிறப்புத் ...

Posted: 16 Feb 2014 08:09 AM PST

இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் ஒருவரை தென்னாபிரிக்க அரசாங்கம் நியமித்துள்ளது.

தென் ஆப்ரிக்காவை நசுக்கிய ...

Posted: 16 Feb 2014 07:43 AM PST

அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் மைக்கேல் ஜான்சன், தனது அபார பந்து வீச்சால் தென் ஆப்ரிக்காவை திணறவைத்துள்ளார்.

இராணுவத்தி​னரின் சட்டவிரோத மண் ...

Posted: 16 Feb 2014 07:36 AM PST

செம்மலைப் பகுதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத மண் அகழ்வு இன்று பகல் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரனின் தலையீட்டில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

போர்க்கு&#29 ...

Posted: 16 Feb 2014 07:28 AM PST

அண்மையில் சென்னையில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரியும் இந்திய அமைதிப்படையின் புலனாய்வுத் துறைக்குப் பொறுப்பாக இருந்தவருமான கேர்ணல் ஹரிகரன் இலங்கையில் இப்போது எல்லாமே இராணுவ மயமாகி விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

அன்புள்ள யுவராஜ்! கிங்பிஷர் ...

Posted: 16 Feb 2014 04:10 AM PST

றொயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாட வேண்டாம் என்று யுவராஜுக்கு, கிங்பிஷர் ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா

Posted: 15 Feb 2014 10:08 PM PST

'யு 19' உலகக் கிண்ண போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.

உலகக் கிண்ணத்தில் ஆடக்கூடாது: ...

Posted: 15 Feb 2014 09:46 PM PST

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் கிளார்க் ஆடக்கூடாது என்று முன்னாள் அணித்தலைவர் ஆலன்பார்டர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து பயிற்றுவிப்பாளராக ...

Posted: 15 Feb 2014 08:05 PM PST

மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்கதேசத்தில் நடைபெறவுள்ள ஐசிசி உலக கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து பயிற்றுவிப்பாளர் அணியில் போல் கொலிங்வூட் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி

Posted: 15 Feb 2014 07:10 PM PST

அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™