Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


எரிவாயு நிலையத்தில் அரங்கேறும் கொள்ளை….. இதுல கடைசில ஒரு Twist இருக்கு!….

Posted: 21 Feb 2014 12:51 AM PST

மனித உயிர்களுக்கு மதிப்பில்லை

Posted: 21 Feb 2014 12:34 AM PST

இந்தியா, சீனா போட்டிப் போட்டுக் கொள்வது ஆசிய கண்டத்திற்கு நல்லதல்ல என புத்தமதத் தலைவரான தலாய்லாமா கூறியுள்ளார். இருவார சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் புத்தமதத் தலைவரான தலாய் லாமா. அங்கு செய்தியார்களிடம் பேசுகையில், இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக்கொள்வது ஆசிய கண்டத்திற்கு மட்டுமின்றி திபெத்தியர்களுக்கும் நல்லதல்ல. பரஸ்பர நம்பிக்கை அடிப்படையிலான நல்ல உறவுகள், சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியம். அதேபோல் கல்வி மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கும் இது முக்கிய பங்காற்றும். தற்போது சீனாவின் ஜனாதிபதியாக […]

This posting includes an audio/video/photo media file: Download Now

உக்ரைனில் தூதரகத்தை மூடியது கனடா

Posted: 21 Feb 2014 12:27 AM PST

உக்ரைனில் தொடர்ந்து கலவரம் நீடித்து வருவதால், தனது தூதரகத்தை கனடா மூடியுள்ளது. உக்ரைனில் ஜனாதிபதிக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது, இதுவரையிலும் 75 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கனடா தனது தூதரகத்தை தற்காலிகமாக மூடுவதாக நேற்று அறிவித்துள்ளது. புகலிடம் தேடி கனடா தூதரகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்ற அடுத்த நாளில் இந்த முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பாக கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஆடம் ஹோட்ஜ் கூறுகையில், கனடா தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

நிராகரிக்கப்பட்டவரிடம் கையேந்திய பேஸ்புக்

Posted: 21 Feb 2014 12:22 AM PST

இன்றைய நிலையில் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி விலை கொடுத்து வாட்ஸ் ஆப் நிறுவனத்தை வாங்கியுள்ளது பேஸ்புக். காலத்தின் நவீனமயத்துக்கு ஏற்ப இந்த பரந்த உலகின் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகவும் குறுகிப்போய் கைபேசியின் துணையால் உள்ளங்கையில் உலகம் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது. இன்றைய இளைஞர்களுக்கு வாய்த்த வரப்பிரசாதமாக வாட்ஸ் ஆப் கருதப்படுகிறது. இதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை எவ்வித செலவுமின்றி, உலகின் எந்த மூலையில் உள்ள நபருக்கும் அரை நொடிக்குள் அனுப்பி விடலாம். […]

This posting includes an audio/video/photo media file: Download Now

உக்ரைனில் தொடரும் போராட்டம்!

Posted: 21 Feb 2014 12:17 AM PST

உக்ரைனில் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம், காவல்துறையின் அடக்குமுறையால் வன்முறை சம்பவங்களாக மாறி வருகின்றது. உக்ரைனின் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் பதவி விலகக்கோரி, கடந்த நவம்பர் மாதம் முதல் எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் தலைநகர் கீவ்வில் உள்ள சுதந்திர சதுக்கத்தை கைப்பற்ற சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டு சென்றனர். அவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது. அவர்களை நோக்கி காவல்துறையினர் கண்ணீர் புகை […]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™