Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ரூ. 14.5 கோடியில் புனரமைப்புப் பணிக்கு பூமிபூஜை
- கருத்துக் கணிப்புகளுக்கு கட்டுப்பாடு: தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ், ஆம்ஆத்மி வலியுறுத்தல்
- கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவுப் பணியாளர்கள் பேரணி
- அரியலூரில் குறைதீர் முகாம்: ரூ. 16 லட்சம் நலத்திட்ட உதவி
- கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள்: இந்தியா- ரஷியா முடிவு
- மொபெட் மோதி நடந்து சென்றவர் சாவு
- மார்ச் 2,3-ல் போலீஸ்,பொதுமக்கள் விளையாட்டுப் போட்டி
- கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள்கோரிக்கை பேரணி
- வாக்குச்சாவடி நிலைய தலைமை அலுவலர்களுக்கு பயிற்சி
- ஹிட்லர் கையெழுத்திட்ட சுயசரிதை நூல் பிரதிகள் அமெரிக்காவில் ஏலம்
- பெரம்பலூரில்மானிய விலையில்50 பேருக்கு புல் நறுக்கும் கருவிகள்
- இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் 4 பேர் சாவு
- அரசின் சாதனை விளக்க விடியோ படக்காட்சி முகாம்
- "முதல்வரின் திட்டங்கள் முன்னேற்றத்துக்கான ஏணிப்படிகள்'
- பள்ளி ஆண்டு விழா
- விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கைக்குழு ஆதரவு
- சுய உதவிக்குழுவுக்கு கடன் அளிப்பு
- இன்று வாசக்டமி சிறப்பு முகாம்
- தமிழக மக்கள் நலனில் அக்கறையில்லாதவர் கருணாநிதி
- வணிகவரித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
- மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
- விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பேரணி
- குடந்தையில் இன்று நாட்டியாஞ்சலி தொடக்கம்
- பேருந்து மோதி தொழிலாளி சாவு
- எச்.ஐ.வி. பாதித்த 29 குழந்தைகளுக்கு ரூ. 1.29 லட்சம் நிதி
- தனிமனித வளம் மேம்பட்டால் சமுதாயம் முன்னேறும்
- அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 1.54 கோடி நிதியுதவி
- வீடு புகுந்து பெண்களை மிரட்டி நகை, பணம் பறிப்பு
- விலையில்லாப் பொருள்கள் அளிப்பு
- மொபெட்கள் மீது மோதிய தனியார் பேருந்து சிறைபிடிப்பு
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- புதுக்கோட்டை
- புதுவை
- விழுப்புரம்
- சேலம்
- பெங்களூரு
- திருநெல்வேலி
- காங்கயம்
- ஈரோடு
- கோவை
- மதுரை
- ஆயுத ஏற்றுமதித் தடையை தளர்த்த ஜப்பான் முடிவு
- தமிழக போலீஸார் கடமை தவறிவிட்டனர்: ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு
- காங்கிரஸ் - நாம் தமிழர் கட்சி மோதல்: போர்க்களமானது சத்தியமூர்த்தி பவன்
- ஈழப் பிரச்னை: பொது வாக்கெடுப்புக்கு இந்தியா ஆதரிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
- களியக்காவிளை அருகே ஜெபக்கூட்டம் நடத்த எதிர்ப்பு
- பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி இன்று தொடக்கம்
- கூலித் தொழிலாளி தற்கொலை
- சிவாலய ஓட்டம் நாளில் சாலை சீரமைப்புப் பணி: பக்தர்கள் அதிருப்தி
- வைகுண்டர் அவதார தினம்:மார்ச் 4-ல் உள்ளூர் விடுமுறை
- ராஜீவ் கொலையாளிகள் விடுதலை:பேரூராட்சிக் கூட்டத்தில் எதிர்ப்பு
- புதிய ஊதியம் வழங்கக் கோரி கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் பேரணி
- 5 பேருந்தை ஜப்தி செய்ய பத்மநாபபுரம் நீதிமன்றம் உத்தரவு
- ஆந்திரத்தை இரண்டாகப் பிரிப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
- குலசேகரம் வனப் பகுதியில் திடீர் தீ
- வடக்கு தாமரைகுளம் கோயிலில் இன்று மகா சிவராத்திரி விழா
- வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
- நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணி மணிமண்டம் இன்று திறப்பு
- குமாரகோவில்என்.ஐ. பல்கலைக்கழகத்தில் நாளை சர்வதேச கருத்தரங்கு
- பிளஸ் 2 தனித்தேர்வு: தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்
- தூத்துக்குடியில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
- ஆறுமுகனேரி கோயிலில் திருவிளக்கு பூஜை
- மார்ச் 1-இல் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம்
- சான்றிதழ்களை எளிதில் பெற ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் சேவை மையம்
- பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
- திருவள்ளுவர் மன்றக் கூட்டம்
- தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்
- எட்டயபுரத்தில் நாளை இலவச மருத்துவ முகாம்
- முதல்வர் பிறந்த நாள்: குழந்தைகளுக்கு தங்கச் சங்கிலி அளிப்பு
- பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு தொடங்கியது
- ராஜபதி கோயிலில் மகா சிவராத்திரி
- பள்ளியில் பெற்றோர் தின விழா
- ஆசிரியர் தகுதித் தேர்வு: 2012-ஆம் ஆண்டில் தேர்வு எழுதியவர்களுக்கும் சலுகை கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்
- மார்ச் 5-ல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்:லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவிப்பு
- கழுகுமலையில் சுகாதாரத் திருவிழா
- 4,786 பேருக்கு விலையில்லா பொருள்கள் அளிப்பு
- 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 135 ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
- அனல் மின் நிலையத்தில் பாதுகாப்பு தின விழா
- இளம்பெண் மர்மச் சாவு
- தொழிலாளி சாவு
- மாநகராட்சி அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை
- குடும்பத்துடன் 3 பேர் தற்கொலை: ஏரலைச் சேர்ந்தவர் கைது
- நாகர்கோவில்
- பிணம் தின்னும் சாத்திரங்கள்
- வேருக்கு வெந்நீர் விடாதீர்!
- பெருகிவரும் பேராபத்து!
- பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ராஜபட்சவின் கொடுமைக்கு முடிவு கட்டப்படும்: பொன். ராதாகிருஷ்ணன்
- தற்போதைய கூட்டணியே நீடிக்கும்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
- தேர்தல் கருத்துக் கணிப்பு பற்றி அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்
- மத்திய அரசின் மானியம் மூலம் மாநிலங்களில் இலவசத் திட்டங்கள்
- ராமேசுவரம், மண்டபம் மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
- இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா தீர்மானம்: ராமதாஸ் வலியுறுத்தல்
- அரசின் அவசரத்தால் 7 பேர் விடுதலையில் சிக்கல்: கருணாநிதி குற்றச்சாட்டு
- எண்ணூர் துறைமுகத்துக்கு காமராஜர் பெயர்: புதிய பெயர் பலகையை திறந்து வைத்தார் ஜி.கே.வாசன்
- 3-வது அணி "இளைப்பாறும் இடம்': வெங்கய்ய நாயுடு கிண்டல்
- தேமுதிகவுடன் பாஜக தலைவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை
| ரூ. 14.5 கோடியில் புனரமைப்புப் பணிக்கு பூமிபூஜை Posted: 26 Feb 2014 01:44 PM PST அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே சுத்தமல்லி நீர்த்தேக்கத்தில் ரூ. 14.5 கோடியில் புனரமைப்புப் பணிகள் புதன்கிழமை தொடங்கின. |
| கருத்துக் கணிப்புகளுக்கு கட்டுப்பாடு: தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ், ஆம்ஆத்மி வலியுறுத்தல் Posted: 26 Feb 2014 01:44 PM PST கருத்துக் கணிப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளன. |
| கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவுப் பணியாளர்கள் பேரணி Posted: 26 Feb 2014 01:44 PM PST புதிய ஊதிய விகிதம் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி, அரியலூரில் தொடக்கக் கூட்டுறவுச் சங்கப் பணியாளர்கள் புதன்கிழமை பேரணி நடத்தினர். |
| அரியலூரில் குறைதீர் முகாம்: ரூ. 16 லட்சம் நலத்திட்ட உதவி Posted: 26 Feb 2014 01:44 PM PST அரியலூரில் அண்மையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் ரூ. 16,19,724 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள்: இந்தியா- ரஷியா முடிவு Posted: 26 Feb 2014 01:44 PM PST கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகளை கூட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்க இந்தியாவும், ரஷியாவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| மொபெட் மோதி நடந்து சென்றவர் சாவு Posted: 26 Feb 2014 01:43 PM PST தோகைமலை அருகே மொபெட் மோதியதில் நடந்து சென்ற முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். தோகைமலை அருகே கழுகூரைச் சேர்ந்தவர் பி. மகாராசன் (60). இவர் செவ்வாய்க்கிழமை மாலை கழுகூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியே மொபெட்டில் வந்த |
| மார்ச் 2,3-ல் போலீஸ்,பொதுமக்கள் விளையாட்டுப் போட்டி Posted: 26 Feb 2014 01:43 PM PST பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், மார்ச் 2,3-ம் தேதிகளில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா. இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள்கோரிக்கை பேரணி Posted: 26 Feb 2014 01:42 PM PST பெரம்பலூரில், தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்கப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. |
| வாக்குச்சாவடி நிலைய தலைமை அலுவலர்களுக்கு பயிற்சி Posted: 26 Feb 2014 01:42 PM PST பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மக்களவை தேர்தலில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி நிலைய தலைமை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| ஹிட்லர் கையெழுத்திட்ட சுயசரிதை நூல் பிரதிகள் அமெரிக்காவில் ஏலம் Posted: 26 Feb 2014 01:42 PM PST ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லர் கையெழுத்திட்ட அவரது சுயசரிதைப் புத்தகத்தின் 2 பிரதிகள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட உள்ளன. |
| பெரம்பலூரில்மானிய விலையில்50 பேருக்கு புல் நறுக்கும் கருவிகள் Posted: 26 Feb 2014 01:42 PM PST பெரம்பலூர் கால்நடை மருந்தகத்தில், தீவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 50 நபர்களுக்கு மானிய விலையில் ரூ. 8.70 லட்சத்தில் புல் நறுக்கும் கருவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. |
| இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் 4 பேர் சாவு Posted: 26 Feb 2014 01:41 PM PST லெபனான்-சிரியா எல்லைப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் 4 பேர் உயிரிழந்தனர். |
| அரசின் சாதனை விளக்க விடியோ படக்காட்சி முகாம் Posted: 26 Feb 2014 01:41 PM PST புதுக்கோட்டையில் தமிழக முதல்வரின் சாதனை விளக்க விடியோ படக்காட்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| "முதல்வரின் திட்டங்கள் முன்னேற்றத்துக்கான ஏணிப்படிகள்' Posted: 26 Feb 2014 01:41 PM PST முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்துமே முன்னேற்றத்துக்கான ஏணிப்படிகள் என்றார் புதுகை எம்எல்ஏ. வி.ஆர். கார்த்திக்தொண்டைமான். |
| Posted: 26 Feb 2014 01:41 PM PST புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகேயுள்ள பொன்மாரி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் ஒன்பதாம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. |
| விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 26 Feb 2014 01:40 PM PST விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் விவசாயத் தொழிலாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கைக்குழு ஆதரவு Posted: 26 Feb 2014 01:40 PM PST புதிய ஓய்வூதியத் திட்டம், ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்ச் 6-ல் நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங் |
| சுய உதவிக்குழுவுக்கு கடன் அளிப்பு Posted: 26 Feb 2014 01:34 PM PST பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதன்கிழமை ஆண்கள் சுய உதவிக்குழுவிற்கு கடன் வழங்கப்பட்டது. சங்கத் தலைவர் ராஜமாணிக்கம் அமுதம் |
| Posted: 26 Feb 2014 01:34 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்களுக்கான எளிய குடும்ப நல கருத்தடை சிகிச்சை (நவீன வாசக்டமி) முகாம் வியாழக்கிழமை (பிப். 27) நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. |
| தமிழக மக்கள் நலனில் அக்கறையில்லாதவர் கருணாநிதி Posted: 26 Feb 2014 01:34 PM PST தமிழக மக்கள் நலனில் அக்கறையில்லாதவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்றார் திருச்சி எம்.பி. குமார். புதுக்கோட்டையில் மாவட்ட அதிமுக சார்பில் அம்மா அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜெயலலி |
| வணிகவரித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 26 Feb 2014 01:34 PM PST பணி நிரந்தரத்துக்கு முன்பாகவே பதவி உயர்வு வழங்கும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு ஊழியர் விரோதப்போக்கைக் கடைப்பிடித்து வரும் நிர்வாகத்தைக் கண்டித்து வணிவரித் துறையினர் புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல் Posted: 26 Feb 2014 01:33 PM PST புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட பயங்கர தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டுமென பாஜக மாநிலச் செயலர் சுப்பிரமணியன் வலியுறுத்தினார். |
| Posted: 26 Feb 2014 01:33 PM PST தனி ஈழம் அமைவதற்கு ஐ.நா. மன்றம் பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும், போர்க் குற்றவாளி ராஜபட்ஷவைத் தண்டிக்கக் கோரியும் தஞ்சாவூர் ரயிலடியில் மதிமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 26 Feb 2014 01:33 PM PST தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பேரணி Posted: 26 Feb 2014 01:32 PM PST தஞ்சாவூரில் தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை பேரணி நடத்தினர். |
| குடந்தையில் இன்று நாட்டியாஞ்சலி தொடக்கம் Posted: 26 Feb 2014 01:32 PM PST சிவராத்திரி விழாவையொட்டி, கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் கோவிலில் 13 ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வியாழக்கிழமை (பிப்.27) மாலை தொடங்குகிறது. |
| Posted: 26 Feb 2014 01:32 PM PST தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதி விவசாயத் தொழிலாளி உயிரிழந்தார். |
| எச்.ஐ.வி. பாதித்த 29 குழந்தைகளுக்கு ரூ. 1.29 லட்சம் நிதி Posted: 26 Feb 2014 01:32 PM PST தஞ்சாவூரில் எச்.வி.ஐ.யால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் உள்ள 29 குழந்தைகளுக்கு ரூ. 1.29 லட்சத்தில் நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது. |
| தனிமனித வளம் மேம்பட்டால் சமுதாயம் முன்னேறும் Posted: 26 Feb 2014 01:31 PM PST தனி மனித வளம் மேம்பாடு அடைந்தால் சமுதாயம் முன்னேற்றமடையும் என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை. |
| அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 1.54 கோடி நிதியுதவி Posted: 26 Feb 2014 01:31 PM PST தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் ரூ. 1.54 கோடியில் மானியமும், சிறு மராமத்து பணிக்கான நிதியுதவியையும் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் |
| வீடு புகுந்து பெண்களை மிரட்டி நகை, பணம் பறிப்பு Posted: 26 Feb 2014 01:31 PM PST தஞ்சாவூர் அருகே புதன்கிழமை அதிகாலை வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த 6 மர்ம நபர்கள் வீட்டிலிருந்த இரு பெண்களை மிரட்டி நகை, பணத்தைப் பறித்துச் சென்றனர். |
| விலையில்லாப் பொருள்கள் அளிப்பு Posted: 26 Feb 2014 01:30 PM PST பூதலூர் ஊராட்சி ஒன்றியம், பாலையப்பட்டி வடக்கு ஊராட்சி சிதம்பரப்பட்டி, துருசிப்பட்டி, காதாடிப்பட்டியில் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரண்டர் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| மொபெட்கள் மீது மோதிய தனியார் பேருந்து சிறைபிடிப்பு Posted: 26 Feb 2014 01:30 PM PST தஞ்சாவூரில் புதன்கிழமை மொபெட்கள் மீது மோதிய தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். தஞ்சாவூர் நாகை சாலையில் உள்ள தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் புதன்கிழமை பிற்பகல் |
| Posted: 26 Feb 2014 01:29 PM PST |
| Posted: 26 Feb 2014 01:29 PM PST |
| Posted: 26 Feb 2014 01:29 PM PST |
| Posted: 26 Feb 2014 01:29 PM PST |
| Posted: 26 Feb 2014 01:28 PM PST |
| Posted: 26 Feb 2014 01:28 PM PST |
| Posted: 26 Feb 2014 01:28 PM PST |
| Posted: 26 Feb 2014 01:28 PM PST |
| Posted: 26 Feb 2014 01:28 PM PST |
| Posted: 26 Feb 2014 01:27 PM PST |
| Posted: 26 Feb 2014 01:27 PM PST |
| Posted: 26 Feb 2014 01:27 PM PST |
| ஆயுத ஏற்றுமதித் தடையை தளர்த்த ஜப்பான் முடிவு Posted: 26 Feb 2014 12:31 PM PST பிற நாடுகளுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய தனக்குத் தானே விதித்துக்கொண்ட தடையை தளர்த்த ஜப்பான் முடிவு செய்துள்ளது. அதன்மூலம் உலக அளவில் தனது ராணுவ முக்கியத்துவத்தை அந்நாடு அதிகரிக்க உள்ளது. |
| தமிழக போலீஸார் கடமை தவறிவிட்டனர்: ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு Posted: 26 Feb 2014 12:22 PM PST தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க போலீஸார் தவறிவிட்டனர் என மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் குற்றம்சாட்டினார். |
| காங்கிரஸ் - நாம் தமிழர் கட்சி மோதல்: போர்க்களமானது சத்தியமூர்த்தி பவன் Posted: 26 Feb 2014 12:20 PM PST தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் முன்பு காங்கிரஸ் தொண்டர்களும் நாம் தமிழர் கட்சி மற்றும் சில தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் புதன்கிழமை மோதலில் ஈடுபட்டனர். |
| ஈழப் பிரச்னை: பொது வாக்கெடுப்புக்கு இந்தியா ஆதரிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 26 Feb 2014 12:07 PM PST ஈழப் பிரச்னையில் பொது வாக்கெடுப்புக்கு ஐ.நா. சபையில் இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகர்கோவிலில் மதிமுக சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| களியக்காவிளை அருகே ஜெபக்கூட்டம் நடத்த எதிர்ப்பு Posted: 26 Feb 2014 12:06 PM PST களியக்காவிளை அருகே பொதுமக்களுக்கு இடையூறாக ஜெபக்கூட்டம் நடத்துவற்கு சிவசேனை, பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து, புதன்கிழமை காவல் நிலையத்தில் மனு கொடுத்தனர். |
| பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி இன்று தொடக்கம் Posted: 26 Feb 2014 12:06 PM PST கன்னியாகுமரியை அடுத்த எ.வி.கே. நகர் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு 2 நாள் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை (பிப்.27) தொடங்குகிறது. |
| Posted: 26 Feb 2014 12:06 PM PST புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் கூலித் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| சிவாலய ஓட்டம் நாளில் சாலை சீரமைப்புப் பணி: பக்தர்கள் அதிருப்தி Posted: 26 Feb 2014 12:06 PM PST குலசேகரம் பகுதியில் சிவாலய ஓட்டம் தொடங்கிய நாளில், நெடுஞ்சாலைத்துறையினர் போக்குவரத்தை தடை செய்து சாலை சீரமைப்புப் பணியை மேற்கொண்டது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. |
| வைகுண்டர் அவதார தினம்:மார்ச் 4-ல் உள்ளூர் விடுமுறை Posted: 26 Feb 2014 12:05 PM PST அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவையொட்டி, குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4-ஆம் தேதி, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
| ராஜீவ் கொலையாளிகள் விடுதலை:பேரூராட்சிக் கூட்டத்தில் எதிர்ப்பு Posted: 26 Feb 2014 12:05 PM PST ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்யக் கூடாது என வலியுறுத்தி தென்தாமரைகுளம் பேரூராட்சி கூட்டத்துக்கு தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கருப்பு த்துண்டு அணிந்து வந்தனர். |
| புதிய ஊதியம் வழங்கக் கோரி கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் பேரணி Posted: 26 Feb 2014 12:05 PM PST புதிய ஊதியம் அனுமதித்து அரசு ஆணை வெளியிட வேண்டுமென வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் புதன்கிழமை பேரணி நடைபெற்றது. |
| 5 பேருந்தை ஜப்தி செய்ய பத்மநாபபுரம் நீதிமன்றம் உத்தரவு Posted: 26 Feb 2014 12:04 PM PST விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் 5 பேருந்துகளை ஜப்தி செய்ய பத்மநாபபுரம் சார்பு நீதி மன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஒரு பேருந்தை புதன்கிழமை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர் . |
| ஆந்திரத்தை இரண்டாகப் பிரிப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி Posted: 26 Feb 2014 12:04 PM PST ஆந்திர மாநிலத்தைப் பிரிப்பதை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| குலசேகரம் வனப் பகுதியில் திடீர் தீ Posted: 26 Feb 2014 12:04 PM PST குலசேகரம் அருகே வனப் பகுதியில் செவ்வாய்கிழமை நேரிட்ட திடீர் தீயில் ஏராளமான மரங்கள், செடிகள் எரிந்து சாம்பலாகின. |
| வடக்கு தாமரைகுளம் கோயிலில் இன்று மகா சிவராத்திரி விழா Posted: 26 Feb 2014 12:04 PM PST வடக்கு தாமரைகுளம் பெரிய பாண்டீஸ்வரர் உடைய நயினார் கோயிலில் மகா சிவராத்திரி விழா வியாழக்கிழமை (பிப்.27) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10.30-க்கு அபிஷேகம், தொடர்ந்து |
| வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி Posted: 26 Feb 2014 12:04 PM PST கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு 6 இடங்களில் பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது. |
| நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணி மணிமண்டம் இன்று திறப்பு Posted: 26 Feb 2014 12:03 PM PST நாகர்கோவிலில் கட்டப்பட்டுள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தை சென்னையில் இருந்து காணொலி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை (பிப்.27) திறந்துவைக்கிறார். |
| குமாரகோவில்என்.ஐ. பல்கலைக்கழகத்தில் நாளை சர்வதேச கருத்தரங்கு Posted: 26 Feb 2014 12:03 PM PST குமாரகோவில் என்.ஐ. பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.28) ஒருநாள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெறுகிறது. |
| பிளஸ் 2 தனித்தேர்வு: தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் Posted: 26 Feb 2014 12:03 PM PST தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பிளஸ் 2 தனித்தேர்வர்கள் வியாழக்கிழமை (பிப்.27) முதல் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| தூத்துக்குடியில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் Posted: 26 Feb 2014 12:02 PM PST இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி, தூத்துக்குடியில் மதிமுக சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| ஆறுமுகனேரி கோயிலில் திருவிளக்கு பூஜை Posted: 26 Feb 2014 12:02 PM PST ஆறுமுகனேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீ சோமநாத சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமராக வேண்டி சிறப்பு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. |
| மார்ச் 1-இல் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் Posted: 26 Feb 2014 12:02 PM PST மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம், மார்ச் 1-ஆம் தேதி நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. |
| சான்றிதழ்களை எளிதில் பெற ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் சேவை மையம் Posted: 26 Feb 2014 12:02 PM PST தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் அமைக்கப்பட்ட மக்கள் சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் திறந்து வைத்தார். |
| பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு Posted: 26 Feb 2014 12:02 PM PST இடைநீக்கம் செய்த ஆசிரியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி, காயல்பட்டினத்தில் உள்ள ஒரு மேனிலைப் பள்ளி மாணவர்கள், புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்தனர். |
| Posted: 26 Feb 2014 12:01 PM PST கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் ஆய்வுக் கூட்டம் விஸ்வகர்மா உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, இலக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியை தர்மராஜ் தலைமை |
| தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் Posted: 26 Feb 2014 12:01 PM PST மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் புதன்கிழமை (பிப்.26) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். |
| எட்டயபுரத்தில் நாளை இலவச மருத்துவ முகாம் Posted: 26 Feb 2014 12:01 PM PST எட்டயபுரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மாவட்ட மருத்துவ ர்அணியின் சார்பில், இலவச மருத்துவ முகாம் மற்றும் பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப். 28) நடைபெறுகிறது. |
| முதல்வர் பிறந்த நாள்: குழந்தைகளுக்கு தங்கச் சங்கிலி அளிப்பு Posted: 26 Feb 2014 12:01 PM PST தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்கச் சங்கிலி அணிவிக்கப்பட்டது. மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 12 குழந்தைகளுக்கு தமிழக சுற்றுலாத் துறை அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலருமான எஸ்.பி. சண்முகநாதன் தங்கச் சங்கிலியை அணிவித்தா |
| பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு தொடங்கியது Posted: 26 Feb 2014 12:01 PM PST பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு தமிழகம் முழுவதும் புதன்கிழமை (பிப்.26) தொடங்கியது. |
| ராஜபதி கோயிலில் மகா சிவராத்திரி Posted: 26 Feb 2014 12:01 PM PST மகா சிவாராத்திரியை முன்னிட்டு, குரும்பூர் அருகிலுள்ள ராஜபதி கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. |
| Posted: 26 Feb 2014 12:00 PM PST கோவில்பட்டி செவன்த் டே அட்வன்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் தின விழா கொண்டாடப்பட்டது. |
| Posted: 26 Feb 2014 12:00 PM PST கடந்த 2012-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் சலுகை கோரி தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| மார்ச் 5-ல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்:லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவிப்பு Posted: 26 Feb 2014 12:00 PM PST தூத்துக்குடியில் திட்டமிட்டபடி மார்ச் 5-ம் தேதி வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதம் நடைபெறும் என லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். |
| கழுகுமலையில் சுகாதாரத் திருவிழா Posted: 26 Feb 2014 12:00 PM PST மத்திய அரசின் தேசிய கிராம மருத்துவ மிஷன் சார்பில், கழுகுமலையில் சுகாதாரத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. |
| 4,786 பேருக்கு விலையில்லா பொருள்கள் அளிப்பு Posted: 26 Feb 2014 12:00 PM PST கோவில்பட்டி வட்டம், இனாம்மணியாச்சி மற்றும் பாண்டவர்மங்கலத்தில் நடைபெற்ற விழாவில், 4,786 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டது. |
| 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 135 ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் Posted: 26 Feb 2014 11:59 AM PST சாத்தான்குளம் ஒன்றியத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை 135 ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| அனல் மின் நிலையத்தில் பாதுகாப்பு தின விழா Posted: 26 Feb 2014 11:59 AM PST தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின விழாவில், சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. |
| Posted: 26 Feb 2014 11:59 AM PST நாலாட்டின்புத்தூர் அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். |
| Posted: 26 Feb 2014 11:59 AM PST தூத்துக்குடி மட்டக்கடை நாடார் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் நாராயணன். இவரது பழைய வீட்டை இடிக்கும் பணியில் புதன்கிழமை 5 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, பழைய கட்டடப் பகுதி இடிந்து |
| மாநகராட்சி அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை Posted: 26 Feb 2014 11:58 AM PST சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர். |
| குடும்பத்துடன் 3 பேர் தற்கொலை: ஏரலைச் சேர்ந்தவர் கைது Posted: 26 Feb 2014 11:58 AM PST பாளையங்கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபர் குடும்பத்துடன் தற்கொலை செய்த வழக்கில், ஏரலைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் ரவிசங்கர் நகரைச் சேர்ந்தவர் பரிபூரணம் என்ற கண்ணன் (39). இவரது மனைவி மல்லிகா (33), மகள் சுமதி (12). |
| Posted: 26 Feb 2014 11:57 AM PST |
| Posted: 26 Feb 2014 11:55 AM PST சென்னைப் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய நடவடிக்கை ஒன்று தமிழகத்தின் கலை - இலக்கியவாதிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. |
| Posted: 26 Feb 2014 11:54 AM PST பேராசிரியர் ஆ. முத்துசிவனார் கூறிய, "தாய்மொழியைப் பாராட்டி வீழ்ந்த நாடுமில்லை; தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை' என்ற பொன்வரிகள் மங்கிப் போயின; |
| Posted: 26 Feb 2014 11:54 AM PST மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தியா முழுவதிலும் தெரிவுசெய்யப்பட்ட 121 நதிகளில், அதன் நீரோட்டத்தின் பல பகுதிகளில் நடத்திய ஆய்வு முடிவுகளின்படி, இந்த நதிகளின் நீர், குடிக்கும் தரம் இல்லாத மாசுபட்ட நீராக இருக்கிறது. இவற்றை சுத்திகரிக்காமல் பயன்படுத்த இயலாது. |
| பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ராஜபட்சவின் கொடுமைக்கு முடிவு கட்டப்படும்: பொன். ராதாகிருஷ்ணன் Posted: 26 Feb 2014 11:39 AM PST பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ராஜபட்சவுக்கு முடிவு கட்டப்படும் என புதன்கிழமை திருச்செந்தூரில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். |
| தற்போதைய கூட்டணியே நீடிக்கும்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை Posted: 26 Feb 2014 11:38 AM PST வருகிற மக்களவைத் தேர்தலில் தற்போதுள்ள திமுக கூட்டணி நீடிக்கும் என அந்தக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். |
| தேர்தல் கருத்துக் கணிப்பு பற்றி அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் Posted: 26 Feb 2014 11:37 AM PST ""தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளைத் தடை செய்வதா? வேண்டாமா? என்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். ஏற்கெனவே தேர்தல் கமிஷன் இது தொடர்பான பரிந்துரைகளை அளித்துவிட்டது'' என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் கூறினார். |
| மத்திய அரசின் மானியம் மூலம் மாநிலங்களில் இலவசத் திட்டங்கள் Posted: 26 Feb 2014 11:36 AM PST மத்திய அரசு வழங்கும் மானியத்தின் மூலமே மாநில அரசுகள் அறிவிக்கும் இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று, மத்திய ரயில்வே அமைச்சர் மல்லீகார்ஜூன கார்கே தெரிவித்தார். |
| ராமேசுவரம், மண்டபம் மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு Posted: 26 Feb 2014 11:35 AM PST ராமேசுவரம், மண்டபம் பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 66 மீனவர்களுக்கு மார்ச் 11, 12 ம் தேதி வரை சிறைக் காவலை நீட்டித்து இலங்கை ஊர்க் காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா தீர்மானம்: ராமதாஸ் வலியுறுத்தல் Posted: 26 Feb 2014 11:34 AM PST இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
| அரசின் அவசரத்தால் 7 பேர் விடுதலையில் சிக்கல்: கருணாநிதி குற்றச்சாட்டு Posted: 26 Feb 2014 11:33 AM PST அதிமுக அரசு யாரையும் ஆலோசிக்காமல் அவசரமாகச் செயல்பட்டதால்தான், ராஜீவ்காந்தி கொலையில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். |
| எண்ணூர் துறைமுகத்துக்கு காமராஜர் பெயர்: புதிய பெயர் பலகையை திறந்து வைத்தார் ஜி.கே.வாசன் Posted: 26 Feb 2014 11:32 AM PST எண்ணூர் துறைமுகம் புதன்கிழமை முதல் காமராஜர் துறைமுகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கான பெயர் பலகையை மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் சென்னையில் புதன்கிழமை திறந்து வைத்தார். |
| 3-வது அணி "இளைப்பாறும் இடம்': வெங்கய்ய நாயுடு கிண்டல் Posted: 26 Feb 2014 11:27 AM PST மூன்றாவது அணிக்கு கொள்கையும் கிடையாது, கோட்பாடும் கிடையாது. பல கட்சிகளின் கூட்டணியுடன் அமைக்கப்பட்டுள்ள அந்த மாற்று அணி "இளைப்பாறும் இடமாகும்' என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு புதன்கிழமை கூறினார். |
| தேமுதிகவுடன் பாஜக தலைவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை Posted: 26 Feb 2014 11:23 AM PST தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜக தலைவர்கள் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) மீண்டும் பேச்சு நடத்தியுள்ளனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |