Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சங்கப்பலகை: கலித்தொகையில் மகாபாரதம்

Posted: 22 Feb 2014 01:04 PM PST

எட்டுத் தொகை நூற்களுள் ஒன்று கலித்தொகை. அகவாழ்வை சிறப்பித்துக் காட்டும் அக இலக்கியமான இந்நூலில், மகாபாரத நிகழ்வுகளோடு, தலைவன் தலைவியின் காதல் வாழ்வு, ஊடல், உவமைகள் போன்றவை தொடர்பான பல செய்திகள் இடம்பெற்றுள்ளன.

நீதிநெறி விளக்கம்: நடைப்பிணம்

Posted: 22 Feb 2014 01:02 PM PST

முடிப்ப முடித்துப்பின் பூசுவ பூசி உடுப்ப உடுத்துண்ப உண்ணா - இடித்திடித்துக் கட்டுரை கூறின் செவிக்கொளா கண்விழியா நெட்டுயிர்ப்போ டுற்ற பிணம். (பாடல்-30)

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பயிற்சி தொடக்கம்

Posted: 22 Feb 2014 12:53 PM PST

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்காக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மாநிலம் முழுவதும் பயிற்சி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

ராமேசுவரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: தேர்தலைப் புறக்கணிக்க முடிவு

Posted: 22 Feb 2014 12:52 PM PST

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக் கோரியும், இந்திய கடல் எல்லையில் சுதந்திரமாக மீன் பிடிக்க உரிமை வழங்கக் கோரியும் ராமேசுவரம் மீனவர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் 22 நவீன சேமிப்புக் கிடங்குகள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

Posted: 22 Feb 2014 12:49 PM PST

தமிழகத்தில் தலா 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 22 நவீன சேமிப்புக் கிடங்குகளை முதல்வர் ஜெயலலிதா கடந்த 19 ஆம் தேதியன்று திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் சேமிப்புக் கிடங்குகளை அவர் திறந்தார்.

பெண் மாலுமிகள் அதிகளவில் உருவாக வேண்டும்

Posted: 22 Feb 2014 12:48 PM PST

பெண் மாலுமிகள் அதிகளவில் உருவாக வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.

பாஜகவுடன் தேமுதிக இணைந்தால் கூட்டணி வலுப்பெறும்

Posted: 22 Feb 2014 12:46 PM PST

பாஜகவுடன் தேமுதிக இணைந்தால் கூட்டணி வலுப்பெறும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

தில்லியில் நாளை காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக் குழுக் கூட்டம்: ஞானதேசிகன் பங்கேற்பு

Posted: 22 Feb 2014 12:45 PM PST

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக் கூட்டம் வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 24) தில்லியில் கூடுகிறது.

விஜயகாந்த் - பார்வர்டு பிளாக் தலைவர் சந்திப்பு

Posted: 22 Feb 2014 12:45 PM PST

திமுக கூட்டணியில் இணையுமாறு தேமுதிகவுக்கு பார்வர்ட் பிளாக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

லாரிகளில் அதிக பாரம்: ஒப்பந்ததாரர்கள் மீதும் நடவடிக்கை தேவை

Posted: 22 Feb 2014 12:44 PM PST

நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக பாரத்தை ஏற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்து முன்னணித் தலைவர்களுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

Posted: 22 Feb 2014 12:31 PM PST

இந்து முன்னணித் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகக் கூறி சென்னையில் உள்ள அந்த அமைப்பின் அலுவலகத்துக்கு வந்த ஒரு மர்ம கடிதம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவின் நிலக்கரி வளம் அடுத்த 15 ஆண்டுகளுக்கு மட்டுமே வரும்

Posted: 22 Feb 2014 12:31 PM PST

இந்தியாவின் நிலக்கரி வளம் அடுத்த 15 ஆண்டுகளுக்கு மட்டுமே வரும் என மத்திய முன்னாள் எரிசக்தித் துறை செயலாளர் இ.ஏ.எஸ்.சர்மா கூறினார்.

ரயில் நிலையத்தில் தவித்த கர்நாடக சிறுவர்கள் மீட்பு

Posted: 22 Feb 2014 12:28 PM PST

கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை கதிர்புரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரங்கப்பா என்பவரின் மகன் நவீன் (12). இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted: 22 Feb 2014 12:28 PM PST

முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு வீடு மீது தீப்பந்து வீசப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், அச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யக் கோரியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதிகளை விடுதலை

திறன் மேம்பாட்டுப் பயிற்சி

Posted: 22 Feb 2014 12:28 PM PST

விளாப்பாக்கம் பேரூராட்சியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பொன்விழா ஆண்டு நகர்புற வேலைவாய்ப்புத் திட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சி துவக்க

திறனாய்வுத் தேர்வு: வினாத்தாள் வராததால் மாணவர்கள் அவதி

Posted: 22 Feb 2014 12:28 PM PST

வாலாஜாவில் திறனாய்வுத் தேர்வுக்கான வினாத்தாள் சனிக்கிழமை காலை வரை வராததால் தேர்வு பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாயினர்.

கூலி குறைப்பைக் கண்டித்து குடியாத்தத்தில் விசைத்தறித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

Posted: 22 Feb 2014 12:27 PM PST

கூலி குறைப்பு நடவடிக்கையைக் கண்டித்து குடியாத்தம் பகுதியில் உள்ள விசைத்தறித் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் தேர்வு

Posted: 22 Feb 2014 12:27 PM PST

முள்ளுவாடி ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் சனிக்கிழமை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

பள்ளியில் நூல் வெளியீட்டு விழா

Posted: 22 Feb 2014 12:27 PM PST

ராணிப்பேட்டை பெல் டி.ஏ.வி. சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி முதல்வர் இராமகிருஷ்ண சாயி எழுதிய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான "இன்கிரீசிங் ரிட்டன்ஸ்' என்ற பொருளாதார உரை நூல்

கல்வியின் பயன் வீடு பேறு அடைவதே

Posted: 22 Feb 2014 12:27 PM PST

கல்வியின் பயன் வீடு பேறு அடைவதே (இறைவனை அடைவதே) என செந்தமிழ்ச்செல்வர் இலங்கை ஜெயராஜ் கூறினார்.

வனத்துறை சார்பில் பள்ளிக்கு ரூ.60 ஆயிரம் தளவாடப் பொருள்கள்

Posted: 22 Feb 2014 12:26 PM PST

ஆம்பூர் வனத்துறை சார்பில் நடந்த விழாவில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான தளவாட பொருள்கள் ஒட்டர்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இலவச கண் சிகிச்சை முகாம்

Posted: 22 Feb 2014 12:26 PM PST

ஆம்பூர் பெத்லகேம் பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இலக்கிய அமைப்புகளுக்கு நிதி உதவி

Posted: 22 Feb 2014 12:26 PM PST

பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாகச் செயல்படும் அனைத்து இலக்கிய அமைப்புகளுக்கும் மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும் என்று "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் வேண்டுகோள் விடுத்தார்.

காங்கேயநல்லூர் முருகன் கோவிலில் லட்சதீப விழா

Posted: 22 Feb 2014 12:26 PM PST

காட்பாடி காங்கேயநல்லூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்  லட்சதீபத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சினிமா எடிட்டர் மகன் கடத்தல்

Posted: 22 Feb 2014 12:25 PM PST

சென்னை விருகம்பாக்கத்தில் சினிமா எடிட்டர் மகன் கடத்தப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 22 Feb 2014 12:25 PM PST

தமிழக முதல்வரின் 66-வது பிறந்த நாளையொட்டி வேலூர் நகர அரங்கில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

"செவிலியர் பணியில் கனிவாக பேசும் பக்குவம் தேவை

Posted: 22 Feb 2014 12:25 PM PST

மருத்துவத் துறையில் செவிலியராக பணியில் சேருவோர் நோயாளிகளிடம் கனிவுடன் பேசும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அரியூர் நாராயணி நர்ஸிங் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற

குடிநீர் கேட்டு  மறியல்

Posted: 22 Feb 2014 12:25 PM PST

குடிநீர் பிரச்னை நீங்கும் வரை டேங்கர் லாரிகளில் தட்டுப்பாடின்றி தண்ணீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி பாகாயம் சாலையில் திரளான பெண்கள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்

நளினி, முருகனுடன் வழக்குரைஞர் சந்திப்பு

Posted: 22 Feb 2014 12:25 PM PST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் கைதிகளான, வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள முருகனையும், பெண்கள் சிறையில் உள்ள நளினியையும் அவர்களின் வழக்குரைஞர் புகழேந்தி  சனிக்கிழமை சந்தித்தார்.

40 கைவினைஞர்களுக்கு இலவசப் பயிற்சி தொடக்கம்

Posted: 22 Feb 2014 12:25 PM PST

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் 40 கைவினைஞர்களுக்கு தச்சு கருமாரத் தொழில் 3 மாதம் இலவச பயிற்சி அளிக்கும் முகாம் தொடக்க விழா பள்ளிகொண்டாவில் வெள்ளிக்கிழமை

ராம்ஜேத்மலானிக்கு உடல் நலக்குறைவு

Posted: 22 Feb 2014 12:24 PM PST

சென்னைக்கு வந்திருந்த மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி (91) திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் மும்பைக்கு புறப்பட்டுச் சென்றார்.

வண்டிகளில் மணல் கடத்தல்: 6 பேர் கைது

Posted: 22 Feb 2014 12:24 PM PST

பள்ளிகொண்டா போலீஸார் பள்ளிகொண்டா மற்றும் வல்லண்டராமம் பகுதிகளில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது வல்லண்டராமத்தில் 4 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி

பேனர்களை அகற்றியதால் போலீஸாருடன் வாக்குவாதம்

Posted: 22 Feb 2014 12:24 PM PST

வேலூர் சேண்பாக்கம் பகுதியில் நடைபெறும் மயானக் கொள்ளை திருவிழாவையொட்டி வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீஸார் சனிக்கிழமை அகற்றியதால் அப்பகுதி இளைஞர்கள் அவர்களுட

மேஸ்திரி கொலை வழக்கு: பெயிண்டர் கைது

Posted: 22 Feb 2014 12:24 PM PST

குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் ஊராட்சி, மீனூர் கொல்லைமேட்டைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி வெங்கடேசன் (26). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டர்  சத்தியமூர்த்திக்கும் (27) இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

புகார் கொடுக்க விஷம் குடித்து வந்தவர் மருத்துவமனையில் அனுமதி

Posted: 22 Feb 2014 12:24 PM PST

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிலத்தகராறு தொடர்பாக புகார் கொடுக்க சனிக்கிழமை வந்தவர் விஷம் குடித்திருந்தார். இதையடுத்து அவர் உடனடியாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொங்கு நாடாளுமன்றத்துக்கு வாய்ப்பே இல்லை

Posted: 22 Feb 2014 12:23 PM PST

எதிர்வரும் மக்களவைத் தேர்தலை அடுத்து தொங்கு நாடாளுமன்றம் அமையுமா என்ற கேள்விக்கே இடமில்லை என்றும், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்றும் அந்தக் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார்.

ஆம்பூர்

Posted: 22 Feb 2014 12:22 PM PST

நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது

Posted: 22 Feb 2014 12:16 PM PST

மதுரையில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களது கொடும்பாவியை எரிக்க முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 32 பேரை, போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

அமெரிக்க கப்பல் ஊழியர்கள் ஜாமீன் கோரி மீண்டும் மனு

Posted: 22 Feb 2014 12:16 PM PST

அமெரிக்க ஆயுத கப்பலில் பணியாற்றிய ஊழியர்கள் 35 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

பரவை சந்தையில் கூடுதல் கடைகள் கட்டத் தடை கோரி வழக்கு

Posted: 22 Feb 2014 12:15 PM PST

பரவை காய்கறி மார்க்கெட் கடைகள் தொடர்பான புகார் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

புகார் அளித்தவர் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்:போலீஸார் மிரட்டியதாக குற்றச்சாட்டு

Posted: 22 Feb 2014 12:15 PM PST

ராமநாதபுரம் தடியடி சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகி, போலீஸார் தன்னை மிரட்டி கையெழுத்து வாங்கியதாகக் கூறியுள்ளார்.

இளநிலை உதவியாளர்களைபணிவரன் முறைப்படுத்த வலியுறுத்தல்

Posted: 22 Feb 2014 12:15 PM PST

கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற இளநிலை உதவியாளர்களை பணி வரன்முறைப்படுத்த, கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  தமிழ்நாடு கல்வித் துறை நிர்வாக

பிஎஸ்என்எல் பில் செலுத்துவோர் கவனத்துக்கு..

Posted: 22 Feb 2014 12:15 PM PST

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் நடமாடும் கவுன்ட்டரில் பில் கட்டணம் செலுத்தலாம்.

மத்திய அரசு உதவித் தொகைக்கான திறனறித் தேர்வு வினாத்தாள் தாமதம்

Posted: 22 Feb 2014 12:14 PM PST

மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கான (8ஆம் வகுப்பு)  திறனறித் தேர்வின்போது, சனிக்கிழமை நீண்டநேரம் தாமதமாக வினாத்தாள் வந்ததை அடுத்து, மாணவ, மாணவியர் காத்திருந்து தேர்வெழுதினர்.

திருக்குறள் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு

Posted: 22 Feb 2014 12:14 PM PST

திருக்குறளானது வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது என உலகத் திருக்குறள் பேரவைத் தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறினார்.

திருக்குறள் கல்வி இயக்கம் தொடங்க வேண்டும்: தமிழண்ணல்

Posted: 22 Feb 2014 12:14 PM PST

திருக்குறள் கல்வி இயக்கம் தொடங்கி, அதன்மூலம் இளந் தலைமுறையினருக்கு திருக்குறள் ஆய்வை கற்றுத் தர வேண்டும் என தமிழறிஞரும் பேராசிரியருமான தமிழண்ணல் வலியுறுத்தினார்.

துபை ஓபன் அரையிறுதியில் செரீனா தோல்வி

Posted: 22 Feb 2014 12:14 PM PST

துபை ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிருக்கான அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செரீனாவைத் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் ஃபிரான்ஸின் ஏலிஸ் கார்னெட். இறுதிச் சுற்றில் கார்னெட்டும் செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸூம் மோதவுள்ளனர்.

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்பு

Posted: 22 Feb 2014 12:14 PM PST

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவுள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பை, மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

மதுரையில் இன்று காங்கிரஸின் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு கலந்தாய்வுக் கூட்டம்

Posted: 22 Feb 2014 12:13 PM PST

மதுரையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சார்பில், 6 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் கலந்தாய்வுக் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இளைஞர் படுகொலை: மதுரையில் தொடரும் கொலைச் சம்பவங்கள்

Posted: 22 Feb 2014 12:13 PM PST

மதுரை வைகை ஆற்றுக்குள், சனிக்கிழமை மாலை இளைஞர் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

உயர் நீதிமன்ற அலுவலர் குடியிருப்பில் திருட்டு

Posted: 22 Feb 2014 12:13 PM PST

மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள உயர் நீதிமன்ற அலுவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் சுகுமார். இவர், வெளிமாவட்டத்தில்  ஆசிரியராகப் பணியாற்றும் தனது மனைவியை பார்ப்பதற்காக, காலை

மகளிர் தொழில்முனைவோர் மையம் அமைக்க 50 கல்லூரிகளுக்கு அனுமதி

Posted: 22 Feb 2014 12:13 PM PST

மகளிர் தொழில்முனைவோர் மையம் அமைக்க, தமிழகம் முழுவதும் 50 கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று, தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை (எம்எஸ்எம்இ) செயலர் கே. தனவேல்  தெரிவித்துள்ளார்.

வணிகர் நல வாரிய விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

Posted: 22 Feb 2014 12:12 PM PST

மதுரை மடீட்சியா அரங்கில், வணிகர் நல வாரிய விழிப்புணர்வுக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.   இக் கருத்தரங்கில், தமிழக வணிகவரித் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பேசியது: வணிகர்களின்

மதுரை காமராசர் பல்கலை. முன்னாள் மாணவர் அமைப்பை துறை வாரியாக விரிவுபடுத்த யோசனை

Posted: 22 Feb 2014 12:12 PM PST

மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் அமைப்பை துறைவாரியாக விரிவுபடுத்த வேண்டும் என, துணைவேந்தர்கள் ம. திருமலை, பி. குணசேகரன் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தில்லி ஓபன் இறுதிச் சுற்றுக்கு சோம்தேவ் முன்னேற்றம்

Posted: 22 Feb 2014 12:12 PM PST

தில்லி ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சோம்தேவ், ரஷியாவின் எவ்ஜெனி டான்ஸ்காயை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

லதாமாதவன் பொறியியல் கல்லூரியில் வளாகத் தேர்வு

Posted: 22 Feb 2014 12:12 PM PST

அழகர்கோவில் அருகே உள்ள லதா மாதவன் பொறியியல் கல்லூரியில், சென்னை மென்பொருள் ஆராய்ச்சி நிறுவனமான ஐ.ஐ.ஏ.ஏ.சி. மற்றும் போர்ன் இந்தியா நிறுவனமும் இணைந்து, மாணவர்களுக்கு வளாக

அமரர் ஊர்தி ஓட்டுநர் தாக்கப்பட்டதாகப் புகார்

Posted: 22 Feb 2014 12:12 PM PST

மதுரையில் அமரர் ஊர்தி ஓட்டுநர் தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளதை அடுத்து, இருவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டால்பின் பள்ளியில் சர்வதேச தாய்மொழிதின விழா

Posted: 22 Feb 2014 12:11 PM PST

டால்பின் பள்ளியில் சர்வதேச தாய்மொழி தின விழா கொண்டாடப்பட்டது.

19- வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை: இந்தியாவை வெளியேற்றியது இங்கிலாந்து

Posted: 22 Feb 2014 12:11 PM PST

துபையில் நடைபெற்று வரும் 19-வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது.

நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

Posted: 22 Feb 2014 12:11 PM PST

அவனியாபுரத்தை அடுத்த வில்லாபுரம் ஹவுசிங்போர்டு காலனியில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் செயினை பறித்து தப்பி ஓடிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா

Posted: 22 Feb 2014 12:11 PM PST

சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஆஸ்திரேலிய அணி, தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவிடம் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

ஊழலுக்கு எதிரான ராகுலின் நடவடிக்கையில் நேர்மை இல்லை

Posted: 22 Feb 2014 12:10 PM PST

ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் நடவடிக்கையில் நேர்மை இல்லை என்று பாஜக சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது. ஊழலுக்கு எதிரான மசோதாக்களை நாடாளுமன்றத்தில்

ஒரு கோல், ஒரே கோல்... ஃபைனலில் தில்லி வேவ்ரைடர்ஸ்

Posted: 22 Feb 2014 12:10 PM PST

துறுதுறுப்பான இளம்வீரர் யுவராஜ் வால்மீகி அடித்த ஒரு கோலின் உதவியுடன் தில்லி வேவ் ரைடர்ஸ் அணி ஹாக்கி இந்தியா லீக் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

நாட்டு நலப்பணித் திட்டத்துக்கு விருது

Posted: 22 Feb 2014 12:10 PM PST

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டக் குழுமத்துக்கு இந்திய பார்வையற்றோர் சங்கம் சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது.

சதுரங்கப் போட்டியில் வென்றவர்களுக்கு சான்று

Posted: 22 Feb 2014 12:10 PM PST

திருவண்ணாமலையை அடுத்த ஆடையூர் தொன்போஸ்கோ பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவகளுக்கான செஸ் விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

கல்விக்காக அதிக நிதி ஒதுக்கியவர் தமிழக முதல்வர்

Posted: 22 Feb 2014 12:09 PM PST

தமிழக பட்ஜெட்டில் கல்விக்காக கூடுதல் நிதியை ஒதுக்கி தமிழக முதல்வர் புரட்சி செய்துள்ளார் என்று அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கூறினார்.

வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 22 Feb 2014 12:09 PM PST

மேற்கு ஆரணி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

இன்று 2.28 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து

Posted: 22 Feb 2014 12:09 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்படும் 1,885 சிறப்பு முகாம்கள் மூலம் 2.28 லட்சம் குழந்தைகளுக்கு இரண்டாம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) போலியோ சொட்டு மருந்து

ஒட்டு மொத்த தூய்மைப் பணி

Posted: 22 Feb 2014 12:08 PM PST

செய்யாறை அடுத்த திருமணி கிராமத்தில் ஒட்டு மொத்த தூய்மைப் பணி வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

பள்ளியில் ஜூனியர் பட்டமளிப்பு விழா

Posted: 22 Feb 2014 12:08 PM PST

செய்யாறு விவேகா பன்னாட்டு பள்ளியில் ஜூனியர் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

200 மாணவர்களுக்கு பல் பரிசோதனை

Posted: 22 Feb 2014 12:08 PM PST

செய்யாறை அடுத்த பல்லி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பல் மருத்துவ முகாமில் 200 மாணவர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டது.

பள்ளிகளில் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு

Posted: 22 Feb 2014 12:08 PM PST

: செய்யாறு ஒன்றியத்துக்குள்பட்ட பாராசூர், முக்கூர் பள்ளிகளில் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

மணல், மண் கடத்தல்: 7 டிராக்டர்கள் பறிமுதல்

Posted: 22 Feb 2014 12:04 PM PST

கலசப்பாக்கம் அருகேயுள்ள மிருகண்டா அணை மற்றும் ஆற்றுப் பகுதியில் மணல், மண் கடத்தியதாக, 7 டிராக்டர்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

பேருந்து நிலையத்தில் முதியவர் சடலம்

Posted: 22 Feb 2014 12:04 PM PST

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்த முதியவர் யார் என்பது குறித்துப் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எதிர்காலத்தில் ஆளப்போகிறவர்கள் இளைஞர்கள்தான்

Posted: 22 Feb 2014 12:04 PM PST

எதிர்காலத்தில் இந்தியாவை ஆள்பவர்கள் இளைஞர்கள்தான் என்று ஆரணி மக்களவை உறுப்பினர் எம்.கிருஷ்ணசாமி பேசினார்.

ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர்களுக்கு சான்றிதழ்கள்

Posted: 22 Feb 2014 12:04 PM PST

ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ்கள் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

Posted: 22 Feb 2014 12:03 PM PST

வந்தவாசியில் சாலையோரம் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண்சடலம் சனிக்கிழமை காலை கிடந்தது. வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் திண்டிவனம் செல்லும் சாலையோரம் உள்ள மரம் ஒன்றில் கயிற்ற

குழந்தை உரிமைகளுக்கான பாதுகாப்புப் பயிற்சி முகாம்

Posted: 22 Feb 2014 12:03 PM PST

திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் வட்டார வள மையத்தில், குழந்தை உரிமைகளுக்கான பாதுகாப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

மினி வேன் - மினி லாரி மோதல்: ஓட்டுநர் சாவு; 5 பேர் காயம்

Posted: 22 Feb 2014 12:03 PM PST

திருவண்ணாமலை அருகே மினி வேனும், மினி லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் மினி லாரி ஓட்டுநர் இறந்தார். சத்துணவு ஊழியர் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும்

Posted: 22 Feb 2014 12:02 PM PST

தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்று திருவண்ணாமலையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற அச்சங்கத்தின் 12-வது மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூலி குறைப்பைக் கண்டித்து குடியாத்தத்தில் விசைத்தறித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

Posted: 22 Feb 2014 12:02 PM PST

கூலி குறைப்பு நடவடிக்கையைக் கண்டித்து குடியாத்தம் பகுதியில் உள்ள விசைத்தறித் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலைவாய்ப்புப் பயிற்சி முகாம்

Posted: 22 Feb 2014 12:01 PM PST

ஆரணி அரசு பொறியியல் கல்லூரியில், இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

கர்ப்பிணி மர்மச் சாவு: போலீஸில் தந்தை புகார்

Posted: 22 Feb 2014 12:01 PM PST

திருவண்ணாமலை அருகே கர்ப்பிணி மர்மமான முறையில் இருந்து கிடந்ததில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

துடிப்பாளர்கள் திறன் காணும் போட்டிகள்:காந்திநகர் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 22 Feb 2014 12:01 PM PST

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மண்டல அளவிலான உலக துடிப்பாளர்கள் திறன் காணும் போட்டிகளில், காந்தி நகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியர் சிறப்பிடம்

புதுப்பாளையம் ஒன்றியக் குழுக் கூட்டம்

Posted: 22 Feb 2014 12:01 PM PST

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அதன் தலைவர் மீனாகுமாரி புருஷோத்தமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வெயில் காலத்தில் குடி

இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

Posted: 22 Feb 2014 12:01 PM PST

செங்கம் பேரூராட்சியில் நகர்ப்புற ஏழை மாணவ, மாணவிகளுக்கு தனித்திறன் மேம்பாட்டு கம்ப்யூட்டர் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.

தேசிய வருவாய்வழி, திறன் படிப்பு உதவித் தொகை தேர்வு

Posted: 22 Feb 2014 12:00 PM PST

தண்டராம்பட்டு அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.

5 காவல் ஆய்வாளர்கள் திடீர் இடமாற்றம்

Posted: 22 Feb 2014 12:00 PM PST

திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் 5 காவல் ஆய்வாளர்கள், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்புப் பயிற்சி

Posted: 22 Feb 2014 12:00 PM PST

தண்டராம்பட்டு வட்டத்துக்குள்பட்ட தொடக்கநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி த

பைக் - கார் மோதி விபத்து: 2 பேர் சாவு

Posted: 22 Feb 2014 12:00 PM PST

ஆரணியை அடுத்த சேதாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணி (57), சின்னப்பொண்ணு (40), முத்து. இவர்கள் 3 பேரும் மலையாம்பட்டு கிராமத்தில் உறவினர் இல்ல சாவுக்குச் சென்

மண்டகொளத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கக் கூட்டம்

Posted: 22 Feb 2014 11:59 AM PST

சேத்துப்பட்டு ஒன்றியத்துக்குள்பட்ட மண்டகொளத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் திருஞானம் முன்னிலை

இந்தியாவின் முதல் ஆயுர்வேதப் பத்திரிகை வெளியீடு

Posted: 22 Feb 2014 11:59 AM PST

இந்தியாவின் முதல் ஆயுர்வேதப் பத்திரிகையை ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் முன்னணி நிறுவனமான "டாபர்' சனிக்கிழமை வெளியிட்டது.

பெரணமல்லூரில் மகளிர் குழுக்களுக்கு ரூ.25 லட்சம் கடனுதவி 

Posted: 22 Feb 2014 11:59 AM PST

பெரணமல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் சங்க உறுப்பினர்களுக்கு

பள்ளிப் பேருந்து மோதி இளைஞர் சாவு

Posted: 22 Feb 2014 11:59 AM PST

போளூர் அருகே பள்ளிப் பேருந்து மோதி இளைஞர் இறந்தார். போளூர் அருகேயுள்ள செங்குணத்தைச் சேர்ந்தவர் கண்ணதாசன் மகன் ராஜீவ் (27). பொத்தரை

ஊழலுக்கு எதிரான ராகுலின் நடவடிக்கையில் நேர்மை இல்லை: பாஜக தாக்கு

Posted: 22 Feb 2014 11:59 AM PST

ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் நடவடிக்கையில் நேர்மை இல்லை என்று பாஜக சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.

திருவண்ணாமலை

Posted: 22 Feb 2014 11:58 AM PST

மதுரை

Posted: 22 Feb 2014 11:58 AM PST

செல்வாக்கை இழந்து வரும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள்

Posted: 22 Feb 2014 11:55 AM PST

காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் மக்கள் செல்வாக்கை இழந்து வருவதாக கர்நாடக ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் தெரிவித்தார்.

பிகார் சட்டப்பேரவை முன்பு பாஜக எம்.எல்.ஏக்கள் தர்னா

Posted: 22 Feb 2014 11:52 AM PST

பிகார் சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக உறுப்பினர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வீட்டுப் பணிப்பெண் கொலை வழக்கு: பிஎஸ்பி எம்.பி.யின் ஜாமீன் மனு தள்ளுபடி: தில்லி நீதிமன்றம் உத்தரவு

Posted: 22 Feb 2014 11:47 AM PST

தில்லியில் வீட்டுப் பணிப் பெண் ராக்கி பத்ரா (35) கொலை வழக்கில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்பி தனஞ்ஜெய் சிங்கின் ஜாமீன் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™