Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அடுத்த படத்துக்கு ரெடியாகிவிட்டார் பாலா: 12 நாளில் 6 பாடல்களை முடித்து கொடுத்தார் இளையராஜா

Posted:

பரதேசி படத்திற்கு பிறகு டைரக்டர் பாலா கரகாட்ட கலையை மையமாக வைத்து ஒரு படம் டைரக்ட் செய்யப்போகிறார். இதில் சசிகுமார் நடிக்கிறார். செழியன் கேமரா. இளையராஜா இசை. மற்ற டெக்னீஷியன்களும், டைட்டிலும் இன்னும் முடிவாவவில்லை. பரமன் படம் முடிந்ததும் சசிகுமார் பாலா படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதற்கிடையில் தனது அடுத்த படத்துக்கான 6 ...

பாடகர் எஸ்.என்.சுரேந்தர் மகன் ஹீரோவானார்

Posted:

பிரபல பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தர். இவர் பாடியதை விட மைக் மோகனுக்கு பின்னணி குரல் கொடுத்து அவரை வாழ வைத்தவர். சுரேந்தர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இப்போது அவர் மகன் விராஜ், மொழிவது யாதெனில் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார். படத்தில் ஹீரோயின் இல்லை. ராஜன், ரியாஸ், தேஜ் என பல புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். ...

ஆயா வடை சுட்ட கதையும் சினிமாவாகிறது

Posted:

பாட்டி பேரன்களுக்கு சொன்ன கதையில் ரொம்ப பாப்புலர், ஆயா வடை சுட்ட கதை. ஆயா சுட்ட வடைய காக்கா திருடிச் செல்வதும், காக்காவிடம் இருந்து நரி ஏமாற்றி பறிப்பதுமான கதையில் பல தத்துவங்கள் இருக்கிறது.
இந்த தத்துவத்தை அடிப்படையாக வைத்து ஆயா வட சுட்ட கதை என்ற பெயரிலேயே ஒரு படம் எடுக்கிறார்கள். "ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 100 குடும்பம் ...

என் படத்துக்கு இடையூறு செய்தால் வெளிநாட்டில் குடியேறுவேன்: கமல் பாணியில் புது டைரக்டர்

Posted:

துபாயில் பொறியாளராக இருக்கும் மனுகண்ணன் என்பவர் அங்குசம் என்ற படத்தை தயாரித்து, டைரக்ட் செய்திருக்கிறார். இந்தப் படம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பற்றியது. அதாவது படத்தின் ஹீரோ தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி அநியாயத்தை தட்டிக் கேட்பார். இதனால் அவருக்கு அதிகார மையங்களில் இருந்து பல பிரச்சனைகள் வரும். இப்படியான ...

காமெடி நடிகை ஹீரோயின் ஆனார்

Posted:

காமெடி நடிகர்கள் தான் ஹீரோவாக நடிக்க வேண்டுமா? காமெடி நடிகையும் ஹீரோயின் ஆகியிருக்கிறார். பல சிறு பட்ஜெட் படங்களில் காமெடியாகவும் கவர்ச்சியாகவும் நடித்து வந்தவர் ஜோதிஷா. இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் தாதாக்களின் ஆசை நாயகியாக வந்து கடைசியில் மச்சினன் சூரியையும் மடக்கி போட்ட கேரக்டரில் நடித்து பாப்புலர் ஆனார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™