Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


துப்பாக்கி இந்தி ரீமேக்கில் விஜய்?

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கதில் விஜய் நடித்த துப்பாக்கி தமிழில் பெரிய ஹிட். இப்போது முருகதாஸ் துப்பாக்கியை, ஹாலிடே என்ற டைட்டிலில் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். விஜய் கேரக்டரில் அக்ஷய் குமார் நடிக்கிறார். காஜல் அகர்வால் கேரக்டரில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய்யை கவுரவ தோற்றத்தில் நடிக்க வைக்க அக்ஷய் ...

தயாரிப்பாளர்கள் தோற்ககூடாது: சசிகுமார்

Posted:

சசிகுமார் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் பிரம்மன். படத்துக்கான புரமோசன்களை தொடங்கிவிட்டார். இந்தப் படத்தை ஒரு கன்னட தயாரிப்பாளரும், ஒரு மலையாள தயாரிப்பாளரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இதுபற்றி சசிகுமார் கூறியதாவது: என்னை நம்பி வந்தவர்கள் யாரும் நஷ்டப்படக்கூடாது என்று நினைக்கிறவன் நான். பிரம்மன் படத்தை தயாரிக்கும் ...

ஒரே நேரத்தில் பல சீரியல்களில் நடிப்பது சிரமமாக இல்லை: மகாலட்சுமி

Posted:

வாணிராணி, பிள்ளை நிலா, ஆபீஸ், ரெங்கவிலாஸ், மாமியார் தேவை என ஒரே நேரத்தில்5 சீரியல்களில் நடிக்கும் ஒரே நடிகை மகாலட்சுமி. இப்போது இன்னொரு புதிய சீரியலிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஒரு நேரத்தில் பல சீரியல்களில் நடிப்பது பற்றி மகாலட்சுமி கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு சீரியலிலும் என்ன கேரக்டரில் நடிக்கிறோம் என்பதை மனசுல ஆழமா ...

யான் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது!

Posted:

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கும் படம் யான். ஜீவாவுடன் துளசி நாயர் நடிக்கிறார். ஆர்.எஸ்.இன்போடையின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிந்து விட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோவில் இதன் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட வேண்டியது இருந்தது. ஆனால் அந்த ...

ஆண்ட்ரியாவின் பாடலை புகழ்ந்து தள்ளும் கோடம்பாக்க அபிமானிகள்!

Posted:

தரமணி படத்திற்காக ஆண்ட்ரியா முதன்முதலாக இசையமைத்து எழுதி பாடிய ஆங்கில பாடல் வெளியானதில் இருந்து அவருக்கு ஏகப்பட்ட பாராட்டு மடல்கள் குவிந்த வண்ணம் உள்ளதாம். குறிப்பாக, அனிருத் உள்ளிட்ட வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களே, ஆண்ட்ரியாவிடமிருந்து வெளிப்பட்டுள்ள இந்த இசை இளமையாகவும், இனிமையாகவும் உள்ளது. இது இளைய இதயங்களை பெரிய அளவில் ...

ரசிகர்கள் போ என்று சொல்வதற்கு முன்பே, நாம் சென்று விடவேண்டும்! -இசையமைப்பாளர் மரகதமணி

Posted:

இந்தியில் வித்யாபாலன்நடித்த கஹானி படம் தெலுங்கில் அனாமிகா, தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயர்களில் ரீமேக் ஆகியுள்ளன. விரைவில் திரைக்கு வரவிருக்கும் அப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று இரவு 7 மணி அளவில சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த விழாவில், படத்தின் இயக்குனர் சேகர் முல்லா, ...

அஜீத்தை எச்சரித்த மருத்துவர்கள்!

Posted:

பைக் ரேஸ் வீரரான அஜீத், பலமுறை விபத்துக்களை சந்தித்தவர். அதனால் சினிமாவில் ஏற்படும் விபத்துக்களை அவர் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. குறிப்பாக, சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் தானே ரிஸ்க் எடுத்து நடித்து பலமுறை விபத்துக்களில் சிக்கியிருக்கிறார். ஆனபோதும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் உடனடியாக படப்பிடிப்புகளிலும் கலந்து ...

பாவனாவுக்கு கல்யாணம்: கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார்

Posted:

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த நடிகை பாவனா. அங்கு இரண்டாவது வரிசை நடிகையாக இருந்த பாவனா தமிழில் மிஷ்கினின் முதல் படமான சித்திரம் பேசுதடியில் அறிமுகமானார். கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துக்கள், ஜெயம்கொண்டான் அசல் படங்களில் நடித்தார். அதன்பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் ...

ராம்சரணுடன் மட்டும் கூடுதல் நெருக்கம்! காஜல் மீது தெலுங்கு ஹீரோக்கள் புகார்!!

Posted:

தெலுங்கில் மகதீரா படத்தில் ஜோடி சேர்ந்த ராம்சரண்தேஜா-காஜல்அகர்வாலுக்கு அந்த படம் மெகா ஹிட்டாக அமைந்ததால் அதையடுத்து தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தனர். நல்ல ரொமாண்டிக்கான கதைகள் வந்தால் ராம்சரணே காஜலின் பெயரை பரிந்துரை செய்து வந்தார். இதனால், அவர்களுக்கிடையிலான நட்பு ஆழமானது.

பின்னர், தமிழ்ப்படங்களில் காஜல் நடிக்க ...

இளைஞர்களுக்கு கொலை செய்யும் ஊக்கத்தை கொடுத்த மோகன்லால் படம்!

Posted:

சினிமா என்பது மிகப்பெரிய சாதனம். அதன்மூலம் பொதுமக்களுக்கு சொல்லப்படுகிற அறிவுரைகளை விட தவறான விசயங்கள் எளிதில் ரீச் ஆகிவிடுகிறது. அதனால்தான் தவறான விசயங்களை வடிகட்டி படங்களை வெளியிட அனுமதி கொடுப்பதற்காக சென்சார்போர்டு என்ற அமைப்பு உள்ளது. ஆனபோதும், சில படங்கள் அந்த சட்டதிட்டங்களையும் உடைத்து விட்டு வெளியே வந்து ...

மீனாவுக்கு போட்டியாக களமிறங்கிய நதியா!

Posted:

பூவே பூச்சுடவா நதியா, 1980-90களில் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக திகழ்ந்தவர். தமிழில் அவர் நடித்த உயிரே உனக்காக, சின்ன தம்பி பெரிய தம்பி, ராஜாதி ராஜா, ராஜகுமாரன் உள்பட பல படங்கள் மெகா ஹிட்டாக அமைந்தன. அதன்பிறகு எல்லா நடிகைகளையும் போலவே திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்று விட்ட நதியா, 2004ல் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி ...

உதயநிதி படம் பார்த்தவர்களுக்கு வெங்காயம் பரிசு: அழுவதற்காகவா... பொதுமக்கள் கிண்டல்

Posted:

உதயநிதி ஸ்டாலின் நடித்த, இது கதிர்வேலன் காதல் திரைப்படம் பார்த்தவர்களுக்கு, நற்பணி மன்றம் சார்பில், பெரிய வெங்காயம் வழங்கப்பட்டது. இதைப் பார்த்து, பொதுமக்கள் சிலர், படத்தைப் பார்த்த பின் அழுவதற்காக, வெங்காயம் வழங்கப்படுகிறதோ... என, கிண்டலடித்துச் சென்றனர்.

தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், ஒரு கல் ஒரு கண்ணாடி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™