| நயன்தாராவே எனது ஆஸ்தான கதாநாயகி! -சொல்கிறார் உதயநிதி Posted:  விஜய்-த்ரிஷா நடித்த குருவி படத்தில் தயாரிப்பாளராக சினிமாவுக்குள் வந்தவர் உதயநிதி. அதையடுத்து, தொடர்ச்சியாக படங்கள் தயாரித்தும், வாங்கி வெளியிட்டும் வந்த அவர், தான் சூர்யாவைக்கொண்டு தயாரித்த இரண்டாவது படமான ஆதவனில் நயன்தாராவை ஒப்பந்தம செய்தார். அதன்பிறகு அவருடன் ஏற்பட்ட நட்பு காரணமாக, தான் தயாரித்த சில படங்களிலும் நடிக்க ... |
| வாலு தாமதத்திற்கு நான் காரணமில்லை: ஹன்சிகா சொல்கிறார் Posted:  சிம்பு, ஹன்சிகா நடிக்கும் வாலு படம் இரண்டு வருடமாக தயாரிப்பில் இருக்கிறது. இயக்குனர் விஜய் சந்தரும் முட்டி மோதிப் பார்த்தும் படத்தை முடிக்க முடியவில்லை. சமீபத்தில் இரண்டு முறை ஐதராபாத்தில் படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்தும் சிம்பு வந்தால் ஹன்சிகா வராமலும், ஹன்சிகா வந்தால் சிம்பு வராமலும் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. ... |
| ஆதியும் அந்தமும் பட ஆடியோ விழாவில் பத்திரிகையாளர்களை அடிக்க பாய்ந்த பெப்சி அமைப்பினர்! Posted:  புதுமுகங்கள் அஜய், மித்தாலி அகர்வால், கவிதா சீனிவாசன், ராமநாதன், யுவாங் சுவாங், சித்தார்த், வெங்கட் உள்ளிட்டோர் நடிக்க ஆர்.எஸ்.ஆர்.ஸ்கிரீன்ஸ் மற்றும் என்.கே.கிராப்ட் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'ஆதியும் அந்தமும்'. பிரபல சின்னத்திரை நடிகர், வளரும் பெரியதிரை நடிகர் என இருமுகங்கொண்ட நடிகர் கெளசிக் ... |
| பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீரா ஜாஸ்மின் திருமணம் நடந்தேறியது Posted:  நடிகை மீரா ஜாஸ்மினுக்கும், துபாயில் கம்ப்யூட்டர் பொறியாளராக இருக்கும் அனில் ஜான் டைட்டசுக்கும் இன்று (பிப்ரவரி 12) திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள எல்.எம்.எஸ் தேவாலாயத்தில் திருமணம் நடந்தது. முன்னதாக மணமகன் அனில் ஜான் டைட்டஸ், கேரள உயர்நீதி மன்றத்தில் ஒரு திடீர் மனு தாக்கல் செய்தார். அதில் "எனக்கும், மீரா ஜாஸ்மினுக்கும் ... |
| தமிழில் பொம்பிய்! Posted:  ஹாலிவுட்டில் பிரமாண்டமாக தயாராகி உள்ள பொம்பிய் திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. உலகம் முழுவதும் வருகிற 21ந் தேதி வெளியாகும் இந்தப் படம் தமிழிலும் அதே நாளில் ரிலீசாகிறது. கி.மு 79ல் நடக்கிற கதை. அமெரிக்காவில் அருகில் உள்ள மிகப்பெரிய எரிமலையின் அடிவாரத்தில் இருக்கிறது பொம்பிய் என்ற சிறிய நகரம். அந்த நகரத்து ... |
| லிங்குசாமி தயாரிப்பில் மீண்டும் கோலிசோடா டீம்! Posted:  ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய்மில்டன் 6 வருடங்களுக்கு முன்பு அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்று ஒரு படம் இயக்கினார். அது வெற்றிகரகமாக அமையவில்லை. அதன்பிறகு படம் இயக்குவதை விட்டுவிட்டு ஒளிப்பதிவாளராக மட்டும் பணியாற்றினார். என்றாலும் இயக்குனராக ஜெயித்துக் காட்ட வேண்டும் என்கிற லட்சியத்தோடு கோலிசோடா கதையை உருவாக்கினார். ... |
| கன்னட லூசியா ரீமேக் படப்பிடிப்பு தொடங்கியது Posted:  கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் லூசியா. பவன்குமார் இயக்கிய இந்தப் படம் 75 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி 5 கோடி வசூலித்தது. இது கன்னடத்தை பொறுத்தவரை பெரிய வசூல். நினசம் சதீஷ், ஸ்ருதி ஹரிகரன் நடித்துள்ளனர். இப்போது இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள். அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், வில்லா படங்களை ... |
| நடிகர் கிருஷ்ணா திருமணத்தில் யுவன் சங்கர் ராஜா அருகில் இருந்த முஸ்லிம் பெண் யார்.?! Posted:  தயாரிப்பாளர் பட்டியல் சேகர் மகனும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தம்பியுமான நடிகர் கிருஷ்ணாவுக்கும், கோவையைச் சேர்ந்த கைவல்யாவுக்கும் கோவையில் திருமணம் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என திரையுலமே திரண்டு வந்து வாழ்த்தியது. ... |
| ஆஸ்கர் வரலாற்றில் சிறந்த படமாக தேர்வாகிறது ஸ்லம்டாக் மில்லினியர் Posted:  கடந்த 64 ஆண்டுகளாக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுதான் சினிமாவின் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. அதாவது சினிமா கலைஞர்களின் நோபல் பரிசு. ஆஸ்கர் விருது வழங்கி வரும் அமைப்பு கடந்த 64 ஆண்டுகளில் ஆஸ்கர் விருது வென்ற படங்களிலேயே எந்த படம் சிறந்த படம் என்று ஒரு போட்டியை இணைய தளத்தில் அறிவித்து ரசிகர்களை ஓட்டளிக்க ... |
| காதலர் தினத்தை எதிர்ப்பதா? குஷ்பூ ஆவேசம் Posted:  காதலர் தினம் வரப்போவதென்றால் வழக்கம்போல், வட மாநிலங்களில் சில கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அதோடு, சிவசேனா கட்சியினர், காதலர்களை கண்டால் விரட்டி விரட்டியடிப்பார்கள். இதையே பெற்றோர்களும் விரும்புகின்றனர். ஆனபோதும், காதலர் தினம் வருடாவருடம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் விடிய விடிய ... |
| கத்ரீனா கைப்பை டென்சன் செய்த விமர்சனம்! Posted:  பாலிவுட் சினிமாவில் கடந்த 11 ஆண்டுகளாக நடித்து வருபவர் கத்ரீனா கைப். ஹாலிவுட் நடிகையான இவருக்கு ஆரம்பத்தில் இந்தி ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு காரணமாக அதன்பிறகு ஹாலிவுட்டுக்கு செல்லாமல் பாலிவுட்டிலேயே தங்கி விட்டார். சல்மான்கான், அமீர்கான், ஹிருத்திக்ரோஷன் என பாலிவுட்டின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் பெரிய ரவுண்டே வந்து ... |
| மனீஷாவுக்கு காமெடி சொல்லிக்கொடுத்த சூரி! Posted:  வழக்கு எண், ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் படங்களில் நடித்த மனீஷா அடுத்து விதார்த்துடன் நடித்துள்ள பட்டைய கிளப்பு பாண்டியா படத்தை ரொம்பவே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். காரணம். இந்த படத்தில் முந்தைய படஙக்ளில் இருந்து தனக்கு வெயிட்டான வேடம் கிடைத்திருப்பதோடு, கவர்ச்சி, காமெடி என இரண்டு விதமான நடிப்பையும் தான் ... |
| ஐ படத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளாராம் எமிஜாக்சன்! Posted:  மதராசப்பட்டினம், தாண்டவம் படங்களில் அழகு பொம்மையாக வலம் வந்தவர் இங்கிலாந்து நடிகை எமிஜாக்சன். அழகில் முத்திரை பதித்த அளவுக்கு அவர் நடிப்பில் முத்திரை பதிக்காதபோதும், அவரையும் நமது தமிழ் கலாசாரத்திற்கேற்ற நடிகையாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் ஐ படத்திற்கு புக் பண்ணினார் டைரக்டர் ஷங்கர். அதையடுத்து, பக்கா தமிழ் ... |
| மெச்சூரிட்டியான வேடம் தேடும் அமலாபால்! Posted:  தலைவா படம் தன்னை நம்பர்ஒன் நாற்காலியில் உட்கார வைக்கும் என்று அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார் அமலாபால். ஆனால், படம் தோல்வியடைந்து அவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இருப்பினும், மார்க்கெட் சறுக்கி விடாத வண்ணம் உடனடியாக தனுஷின் வேலையில்லா பட்டதாரி, ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில் படங்களில் கமிட்டாகி தன்னை தக்க ... |
| மோடிக்கு ஓட்டளியுங்கள் - நிர்வாண போஸ் கொடுத்து ஆதரவு கேட்கும் நடிகை! Posted:  பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடிக்கு ஆதரவாக, மாடலிங் நடிகை ஒருவர், நிர்வாணமாக, போஸ் கொடுத்து, ஓட்டு சேகரித்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் படங்கள் சிலவற்றில் தலைகாட்டி உள்ளார், மேக்னா படேல். 20 - 24 வயதுக்குள் இருக்கும் இவர், குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்; மும்பையில், விளம்பர படங்களுக்கு, ... |
| விஜய் பட கதை இணையதளங்களில் கசிந்தது! -முருகதாஸ் அதிர்ச்சி! Posted:  அழகிய தமிழ் மகன் படத்தையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு கோல்கட்டாவில் முதல்கட்டமாக நடந்து முடிந்ததையடுத்து இன்று முதல் சென்னையில் நடக்கிறது. சென்னை விமான நிலையத்தில, பெங்காளி வில்லன் தோட்டா ராய் செளத்ரியும், விஜய்யும் ... |
| கேரக்டர் நடிகராக மாறியது ஏன்? - சொல்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன் Posted:  நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர்களுள் ஒய்.ஜி.மகேந்திரன் குறிப்பிடத்தக்கவர். சிவாஜி, ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களுடன் காமெடியனாக ஒரு பெரும் ரவுண்டே வந்தவர். ஆனபோதும், இன்றுவரை தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு சென்றும் நாடகங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் குவைத், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அவரது ... |