Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பேஸ்புக் சமூகவலைத் தளத்திற்கு இன்றுடன் 10 வயது!

Posted:

உலகில் 1.2 பில்லியன் பாவணையளர்களைக் கொண்ட மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் இன்று தனது 10 வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறது.


Read more ...

கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றம் நிறைவு: விநாயகமூர்த்தி முரளிதரன்

Posted:

கிழக்கு மாகாணத்தில் மோதல் காலங்களில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீளவும் குடியமர்த்தப்பட்டுவிட்டதாக மீள்குடியேற்றத்துறை பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.


Read more ...

மோடி மீதான மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது!

Posted:

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீதான மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது.


Read more ...

'முடிந்தால் என்னிடம்..!'

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

ஸ்டாலினுக்கு மு.க.அழகிரியால் ஆபத்து ஏற்படும் என்கிறார்களா? : ஜெயலலிதா கேள்வி

Posted:

கருணாநிதி குடும்பத்தில் நடக்கும் குழப்பம், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் இவற்றை ஒப்பிட்டு பார்க்கும் போது, ஸ்டாலினுக்கு மு.க. அழகரியால் ஆபத்து ஏற்படும் என்று மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளதோ என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தேகம் எழுப்பியுள்ளார்.


Read more ...

சச்சினுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது!

Posted:

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கைகளால் பெற்றுக் கொண்டார் சச்சின் டெண்டுலர்.


Read more ...

ராஜீவ் கொலை வழக்கு : தண்டனையை குறைக்க கோரும் மனுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு!

Posted:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளின் தண்டனையை குறைக்க கோரும் மனுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.


Read more ...

நில அபகரிப்பினை நிறுத்தாவிடில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சவால்களை எதிர்கொள்ளும்: த.தே.கூ

Posted:

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை திட்டமிட்ட வகையில் அபகரித்து  சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றது.


Read more ...

சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிக்கும் முயற்சி : பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கண்டனம்!

Posted:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிக்கும் முயற்சியாக அரசு தரப்பு வழக்கறிஞர் மனுத் தாக்கல் செய்துள்ளார் என்று, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Read more ...

வா..வா! - 35

Posted:


" உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா..? " சிரித்துக்   கொண்டே கேட்டான்.


Read more ...

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் அடிப்படை அற்றது; சுதந்திர தின உரையில் மஹிந்த ராஜபக்ஷ

Posted:

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரையின் மார்ச் மாதக் கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் அடிப்படை அற்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Read more ...

இலங்கை பொருளாதார மற்றும் சமூக ரீதியில் முன்னேறியுள்ளது: பிரதமர் டி.எம்.ஜயரட்ண

Posted:

நாடு பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியில் கடந்த எட்டு வருட காலத்தில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்துள்ளார்.


Read more ...

ஆஸ்கர் வென்ற அமெரிக்க நடிகர் பிலிப் சீமோர் மர்மான முறையில் மரணம்

Posted:

ஆஸ்கர் விருது வென்ற அமெரிக்காவின் பிரபல நடிகர் பிலிப் சீமோர் ஹாப்மேன் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இவர் அளவுக்கு அதிகமான போதை மாத்திரைகளை சாப்பிட்டதால் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

அமெரிக்கத் தீர்மானத்தைத் தோற்கடிப்பதற்குப் பல நாடுகள் ஒத்துழைப்பு:இலங்கை

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தினை தோற்கடிப்பதற்குப் பல நாடுகளின் ஒத்துழைப்பு தமக்கு இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.


Read more ...

சிரியாவின் அலெப்போவில் இராணுவம் விமானத் தாக்குதல்:121 பொது மக்கள் பலி

Posted:

சிரியாவின் மிகப் பெரிய வர்த்தக நகரமான அலெப்போவில் பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அரச தரப்பு இராணுவம் ஹெலிகாப்டர்கள் மூலம் பேரல் குண்டுகளை வீசிக் கடந்த இரு நாட்களாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.


Read more ...

மாஸ்கோ பாடசாலையில் துப்பாக்கி முனையில் பிடிக்கப்பட்ட மாணவர்கள் பத்திரமாக மீட்பு

Posted:

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலுள்ள ஓர் பாடசாலையில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த மாணவன் ஒருவன் ஒரு அதிகாரி மற்றும் ஆசிரியர் என இருவரைச் சுட்டுக் கொன்ற பின் இன்னொரு போலிஸ் அதிகாரியையும் காயப் படுத்தி விட்டு 20 பருவ வயது மாணவர்களைத் துப்பாக்கி முனையில் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தான்.


Read more ...

நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு டெல்லி தேர்தல் ஆணையம் அழைப்பு!

Posted:

நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.


Read more ...

இந்தியா உதவியுடன் இலங்கையில் நடைபெற்று வரும் மீள் குடியேற்றப் பணிகள் திருப்தி தருகின்றன:ப.சிதம்பரம்

Posted:

இந்தியா உதவியுடன் இலங்கையில் தமிழர்களுக்காக நடைபெற்று வரும் மீள் குடியேற்ற பணிகள் திருப்தி தருவதாக அமைத்து உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் கூறியுள்ளார்.


Read more ...

ஸ்ருதியின் பிடிவாதத்துக்கு இதுதான் காரணமா?

Posted:

வேற்று மொழிகளில் தாறுமாறாக நடிக்கும் நடிகைகள் அந்த படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிடுகிற நேரத்தில் குறுக்கே கட்டையை போட்டுவிடுகிறார்கள்.


Read more ...

சச்சினுக்கு நாளை பாரத் ரத்னா விருது வழங்கப்படுகிறது!

Posted:

நாளை இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சினுக்கு பாரத் ரத்னா விருது வழங்க உள்ளார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.


Read more ...

அரசு மருத்துவமனை செவிலியர் பயிற்சி மாணவிகள் போராட்டம் வாபஸ்!

Posted:

தமிழகம் எங்கும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பயிற்சி  மாணவிகள் இன்று 7 வது நாளாக போராட்டம் நடத்தி வந்த வேளையில், இன்று மாலை தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று உள்ளனர்.


Read more ...

பிரதமர் அறிவித்துள்ள நியூட்ரினோ அணுத்துகள் ஆய்வு மையம் மீது சந்தேகம் : பூவுலகின் நண்பர்கள் அமைப்பு

Posted:

பிரதமர் இன்று வெளியிட்டு உள்ள தமிழகத்தில் நியூட்ரினோ அணுத்துகள் ஆய்வு மையம், அணுக் கழிவை கொட்டுவதற்காக திட்டமிடும் ஒரு கபட செயலாக இருக்கலாம் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.


Read more ...

சமையல் எரிவாயு சிலிண்டர், டீசல் 30 சதவிகிதம் விலை குறைய வாய்ப்பு!

Posted:

மக்களவைத் தேர்தல் திகதி விரைவில் அறிவிக்க  உள்ள நிலையில், மிக விரைவில் சமையல் எரிவாயு சிலிண்டர், மற்றும் டீசல் விலை 30 சதவிகிதம் வரை குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது.


Read more ...

வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் ஈ.பி.டி.பி.யிலிருந்து நீக்கம்

Posted:

வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து (ஈ.பி.டி.பி) நீக்கப்பட்டுள்ளார்.


Read more ...

ஆட்சியை கவிழ்க்க 30 கோடி ரூபாய் பேரம் பேசினர்!:ஆம் ஆத்மி ஏக்கள் பரபரப்பு தகவல்!

Posted:

டெல்லியில் நடைபெற்று வரும் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க 30 கோடி ரூபாய் பேரம் பேசினார்கள் என்று பரபரப்புத் தகவலை செய்தியாளர்களிடம்   வெளியிட்டு உள்ளனர் ஆம் ஆத்மி கட்சி எம் எல் ஏக்கள் இருவர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™