4TamilMedia செய்திகள் | |
- பேசிக் கொள்ள!
- ரிசர்வ் வீரர்கள் மீது இந்திய அணிக்கு நம்பிக்கை இல்லையா? : சுனில் கவாஸ்கர் கேள்வி
- ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மேலும் இழுத்தடிக்கும் முயற்சிகள்?
- உலகின் மிக அழகான நான்காவது பெண்ணாக தெரிவு : நன்றி சொல்லும் ஐஸ்வர்யா ராய்
- ஹரியானா முதல்வருக்கு கன்னத்தில் வீழ்ந்த அறை!
- பிரபல ஹாலிவுட் நடிகர் பிலிப் சீமோர் ஹாப்மன் மரணம்
- இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கை விரைந்து முடிக்க : உச்ச நீதிமன்றம் உத்தரவு
- அரசு மருத்துவமனை செவிலியர் பயிற்சி மாணவர்கள் இன்று 7 வது நாள் போராட்டம்!
- தப்பித்தார் விடிவி கணேஷ்
- டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்: சபாநாயகர் அழைப்பு!
- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பகிரங்க விவாதத்திற்கு தயார்: ரணில் விக்ரமசிங்க
- ஊடகவியலாளர் மெல் குணசேகரவின் கொலையோடு தொடர்புடைய சந்தேகநபர் கைது
- வா..வா! - 34
- மக்களவைத் தேர்தல் : அதிமுக - இந்திய கம்யூனிஸ்டு கூட்டணி அறிவிப்பு
- புயல் வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில் விமானம்!
- மனிதகுலத்தின் மாபெரும் பாய்ச்சல் : பெலிக்ஸின் சாதனை வீடியோ இப்போது உயர்தரத்தில்
- மாநிலங்கள் வாரியாக ஊழல் தலைவர்கள் பட்டியலை வெளியிட கெஜ்ரிவால் முடிவு!
- பேறிஞர் அண்ணாவின் 45 வது நினைவு தினம் இன்று நாடெங்கும் அனுஷ்டிக்கப் படுகிறது!
- நாளை நடைபெற உள்ள அலைக்கற்றை ஏலத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
- கூட்டணி வேண்டாம் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர்:விஜயகாந்த்
- இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார் பிரதமர்!
- மூன்றாவது அணியில் இணைய மம்தா மறுப்பு!
- இலங்கை குறித்த அமெரிக்காவின் கருத்துக்களை ஏற்க முடியாது: ஜீ.எல்.பீரிஸ்
- கலவரத்துக்கும் மோடிக்கும் தொடர்பில்லை என்று நீதிமன்றமே கூறியுள்ள நிலையில் அது குறித்து பேசுவது ...
- ஹரியானா முதல்வரின் கன்னத்தில் அறைந்தார் இளைஞர்!
- வடக்கின் பாரம்பரியங்களை குலைக்கும் நடவடிக்கைகளில் சில தரப்புக்கள் ஈடுபடுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்
- பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தாய்லாந்தில் இன்று பொதுத் தேர்தல்
- ஜே.வி.பி.யின் புதிய தலைவராக அனுர குமார திஸ்ஸநாயக்க தெரிவு
- 3 வருடங்களில் பார்க்க வேண்டி உலகின் முக்கிய இடங்களை 3 நிமிடங்களில் தொகுத்துள்ள சாதனை வீடியோ
- சீன சந்திர நாட்காட்டிப் படியான புதுவருடப் பிறப்பு:உலகம் முழுதும் கொண்டாடப்பட்டது: புகைப்படங்கள்
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| ரிசர்வ் வீரர்கள் மீது இந்திய அணிக்கு நம்பிக்கை இல்லையா? : சுனில் கவாஸ்கர் கேள்வி Posted:
உலகின் நம்.1 ஒருநாள் போட்டிகளுக்கான அணியாக இருந்த இந்தியா, நியுசிலாந்திடமும் 4-0 என தோல்வியை தழுவியதை அடுத்து இந்திய அணி மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. Read more ... |
| ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மேலும் இழுத்தடிக்கும் முயற்சிகள்? Posted:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மேலும் இழுத்தடிக்கும் விதமாக இரண்டு புதிய மனுக்கள் தாக்கலாகி உள்ளன. Read more ... |
| உலகின் மிக அழகான நான்காவது பெண்ணாக தெரிவு : நன்றி சொல்லும் ஐஸ்வர்யா ராய் Posted: உலகின் பிரபல ஹாலிவூட் சினிமாவுக்கான சஞ்சிகையான 'Hollywood Buzz' இன் அண்மைய கருத்துக் கணிப்பில், உலகின் மிக அழகான நான்காவது பெண்மணியாக ஐஸ்வர்யா ராய் தெரிவு செய்யப்பட்டிருந்தார். Read more ... |
| ஹரியானா முதல்வருக்கு கன்னத்தில் வீழ்ந்த அறை! Posted:
ஹரியானா முதல்வர் பூபிந்த சிங் ஹூடோவை இளைஞர் ஒருவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| பிரபல ஹாலிவுட் நடிகர் பிலிப் சீமோர் ஹாப்மன் மரணம் Posted:
ஆஸ்கர் விருது பெற்ற அமெரிக்க நடிகர் பிலிப் சீமோர் ஹாப்ஃமன் காலமானார். 46 வயதான இவர் நியூயார்க்கில் உள்ள தனது அபார்ட்மெண்டில் இறந்து காணப்பட்டார். Read more ... |
| இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கை விரைந்து முடிக்க : உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted:
இத்தாலி கடற்படை வீரர்கள் இருவர் மீதான வழக்குகளின் முட்டுக் கட்டைகளைத் தகர்க்க மத்திய அரசு ஒரு வார காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. Read more ... |
| அரசு மருத்துவமனை செவிலியர் பயிற்சி மாணவர்கள் இன்று 7 வது நாள் போராட்டம்! Posted:
Read more ... |
| Posted:
Read more ... |
| டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்: சபாநாயகர் அழைப்பு! Posted:
Read more ... |
| ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பகிரங்க விவாதத்திற்கு தயார்: ரணில் விக்ரமசிங்க Posted:
Read more ... |
| ஊடகவியலாளர் மெல் குணசேகரவின் கொலையோடு தொடர்புடைய சந்தேகநபர் கைது Posted: ஊடகவியலாளர் மெல் குணசேகரவின் கொலையோடு தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தொம்பே பகுதியியைச் சேர்ந்த வீடுகளுக்கு வர்ணம் பூசும் தொழிலாளியொருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more ... |
| Posted: |
| மக்களவைத் தேர்தல் : அதிமுக - இந்திய கம்யூனிஸ்டு கூட்டணி அறிவிப்பு Posted:
இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன், தேசிய செயலாளர் சுதாகர் ரெட்டி, மாநில தலைவர் தா.பாண்டியன் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். Read more ... |
| புயல் வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில் விமானம்! Posted:
புயல் வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில் அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ள விமானத்தை இந்தியா வாங்க திட்டமிட்டு உள்ளது. Read more ... |
| மனிதகுலத்தின் மாபெரும் பாய்ச்சல் : பெலிக்ஸின் சாதனை வீடியோ இப்போது உயர்தரத்தில் Posted:
Read more ... |
| மாநிலங்கள் வாரியாக ஊழல் தலைவர்கள் பட்டியலை வெளியிட கெஜ்ரிவால் முடிவு! Posted:
மாநிலங்கள் வாரியாக ஊழல் செய்துள்ள அரசியல் தலைவர்கள் பட்டியலை அர்விந்த் கெஜ்ரிவால் வெளியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| பேறிஞர் அண்ணாவின் 45 வது நினைவு தினம் இன்று நாடெங்கும் அனுஷ்டிக்கப் படுகிறது! Posted:
காஞ்சீபுரத்தில் பிறந்து தென்னாட்டின் பெர்னாட்ஷா என்று வர்ணிக்கப் பட்ட அறிஞர் அண்ணாவின் 45 வது நினைவு தினம் நாடெங்கும் இன்று அனுஷ்டிக்கப் பட்டு வருகிறது. Read more ... |
| நாளை நடைபெற உள்ள அலைக்கற்றை ஏலத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு! Posted:
நாளை நடைபெற உள்ள அலைகற்றை ஏலத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. Read more ... |
| கூட்டணி வேண்டாம் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர்:விஜயகாந்த் Posted:
கூட்டணி வேண்டாம் என்று தொண்டர்கள் விரும்புவதாக கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். உளுந்தூர் பேட்டை எறஞ்சியில் இன்று தேமுதிக மாநாடு நடைபெற்றது. Read more ... |
| இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார் பிரதமர்! Posted:
இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். நேற்று ஞாயிற்று கிழமை இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சென்றுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். இதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளன. Read more ... |
| மூன்றாவது அணியில் இணைய மம்தா மறுப்பு! Posted:
நிதீஷ் குமார் முயற்சிக்கும் மூன்றாவது அணியில் இணைய மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| இலங்கை குறித்த அமெரிக்காவின் கருத்துக்களை ஏற்க முடியாது: ஜீ.எல்.பீரிஸ் Posted:
இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் மனித உரிமைகள் மீறப்படுவதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள கருத்தினை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நிராகரித்துள்ளார். Read more ... |
| கலவரத்துக்கும் மோடிக்கும் தொடர்பில்லை என்று நீதிமன்றமே கூறியுள்ள நிலையில் அது குறித்து பேசுவது ... Posted:
குஜராத் கலவரத்துக்கும் நரேந்திர மோடிக்கும் தொடர்பில்லை என்று நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ள நிலையில் அது குறித்து பேசுவது சரியல்ல தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியிருப்பது, பாஜகவுடன் கூட்டணியோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. Read more ... |
| ஹரியானா முதல்வரின் கன்னத்தில் அறைந்தார் இளைஞர்! Posted: |
| வடக்கின் பாரம்பரியங்களை குலைக்கும் நடவடிக்கைகளில் சில தரப்புக்கள் ஈடுபடுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
வடக்கின் பாரம்பரியங்கள் மற்றும் உணர்வுகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் சில தரப்பினர் ஈடுபட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தாய்லாந்தில் இன்று பொதுத் தேர்தல் Posted:
தாய்லாந்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை புரட்சியாளர்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பொதுத் தேர்தல் நடந்து உள்ளது. Read more ... |
| ஜே.வி.பி.யின் புதிய தலைவராக அனுர குமார திஸ்ஸநாயக்க தெரிவு Posted:
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸ்ஸநாயக்க ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். Read more ... |
| 3 வருடங்களில் பார்க்க வேண்டி உலகின் முக்கிய இடங்களை 3 நிமிடங்களில் தொகுத்துள்ள சாதனை வீடியோ Posted:
ரிக் மேரெக்கி எனும் இளைஞர் சமீபத்தில் உருவாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ள 3 நிமிட நேர வீடியோ தொகுப்பு அதிக எண்ணிக்கையான பார்வையாளர்களை ஈர்த்து வருவதுடன் ஓர் உலக சாதனை முயற்சியாகவும் உருவாகியுள்ளது. Read more ... |
| சீன சந்திர நாட்காட்டிப் படியான புதுவருடப் பிறப்பு:உலகம் முழுதும் கொண்டாடப்பட்டது: புகைப்படங்கள் Posted:
நேற்று அதாவது ஜனவரி 31 சீன மக்களின் நம்பிக்கைப் படியும் சந்திர நாட்காட்டியின் அடிப்படையிலுமான புதுவருடக் கொண்டாட்டம் உலகம் முழுதும் கொண்டாடப் பட்டது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |






இங்க என்ன சொல்லுது படம் வெளியாகிவிட்டது. ரிசல்ட்? தியேட்டரில் நாலைந்து பேர் கூட படம் முடிகிற வரைக்கும் உட்கார்ந்திருப்பதில்லையாம்.


2012, அக்டோபர் மாதம் 14ம் திகதி உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டமை நினைவிருக்கலாம். Felix Baumgartner பூமிக்கு மேல் 24மைல்கள் உயரத்திலிருந்து (விண்வெளியின் நுனியிலிருந்து) பூமியை நோக்கி குதித்தார். அதிக உயரத்திலிருந்து பரசூட்டின் மூலம் குதித்தமை மற்றும் ஒலியின் வேகத்தை விட அதிகமாக பயணித்தமை போன்ற சாதனைகளை நிகழ்த்தினார்.












