4TamilMedia செய்திகள் | |
- இவர் யாரெனத் தெரியுமா? - 6
- 'மோடி நல்ல நண்பர்' : சொல்வது கருணாநிதி
- பிஎப் ஓய்வூதியம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் கைது!
- அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் சம்மன்!
- நேர்மையான குழுவொன்றை ஜெனீவாவுக்கு அனுப்புங்கள்: சம்பந்தனுக்கு, ஆனந்தசங்கரி கடிதம்!
- முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பகுதியிலும் மனித எலும்புக்கூடுகள் மீட்பு!
- இன்று தேசிய அறிவியல் தினம்!
- நாடாளுமன்றத் தேர்தல் திகதி திங்கட்கிழமை அறிவிப்பு!
- உலகவர்த்தகத்தை இந்தியா கைப்பற்றும் : மோடி நம்பிக்கை!
- நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரை முடித்து வைத்தார் பிரணாப் முகர்ஜி
- ஜனாதிபதியின் பிரத்தியேக வைத்தியரின் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம்!
- கிளிநொச்சி விவசாயிகளை பாதிக்காத வகையில் இரணைமடுவிலிருந்து யாழுக்கு நீர் விநியோகம்: த.தே.கூ
- இலங்கையில் நீதிமன்ற சுயாதீனத்தன்மைக்கு அச்சுறுத்தல்: சர்வதேச சட்டத்தரணிகள் பேரவை
- சமந்தா தந்த அதிர்ச்சி
- தேமுதிக, பாமக எம்.எல்.ஏக்கள் இருவர் தமிழக முதல்வருடன் சந்திப்பு : அதிகரிக்கும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்!
- ஆப்கானிஸ்தானை இலகுவாக வீழ்த்தியது பாகிஸ்தான்
- விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்!
- இனி கைதிகள் வளாகங்களுக்கு வெளியில் சென்றும் வேலைப் பார்க்கலாம்!: திஹார் சிறை அதிகாரி
- காணாமற்போனவர்களின் குடும்பங்களின் தேவைகள் தொடர்பில் மதிப்பீடு; சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் முன்னெடுப்பு
- பாராளுமன்றத் தெரிவுக்குழு மீள்பரிசீலனை செய்யப்பட்டு, புதிதாக நியமிக்கப்பட வேண்டும்: பஷீர் சேகுதாவூத்
- தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்ற முதல்வர் திட்டம்
- இந்தியாவின் முதல் அஞ்சலக ATM வங்கி சேவை : சென்னையில் நிதி அமைச்சர் தொடங்கி வைத்தார்!
- தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் இன்று இரவு மகா சிவராத்திரி கொண்டாட்டம்!
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| 'மோடி நல்ல நண்பர்' : சொல்வது கருணாநிதி Posted:
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது நல்ல நண்பர் என திமுக தலைவர் கருணாநிதி ஊடகப் பேட்டி ஒன்றில் இன்று தெரிவித்துள்ளார். இதையடுத்து பாஜக - திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை சூடுபிடிக்கலாம் என ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன Read more ... |
| பிஎப் ஓய்வூதியம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted:
50 லட்சம் அரச பணியாளர்கள் மற்றும் 30 லட்சம் அரச ஓய்வூதியர்கள் பயனடையும் பொருட்டு, கிராக்குப்படியை 90% இலிருந்து 100% வீதமாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. Read more ... |
| சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் கைது! Posted:
இந்தியாவின் பிரபல சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் இன்று காலை லக்னோ காவல்நிலையத்தில் வைத்து சரணடைந்தார். அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். Read more ... |
| அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் சம்மன்! Posted:
ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளது. Read more ... |
| நேர்மையான குழுவொன்றை ஜெனீவாவுக்கு அனுப்புங்கள்: சம்பந்தனுக்கு, ஆனந்தசங்கரி கடிதம்! Posted:
நேர்மையாகவும், விசுவாசமாகவும் செயற்படக்கூடிய குழுவொன்றை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரையின் மார்ச் மாத கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்ப வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கு, எழுதியுள்ள கடிதமொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தின் முழுமையான பகுதி; Read more ... |
| முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பகுதியிலும் மனித எலும்புக்கூடுகள் மீட்பு! Posted:
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள காணியொன்றிலிருந்து மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். Read more ... |
| Posted:
Read more ... |
| நாடாளுமன்றத் தேர்தல் திகதி திங்கட்கிழமை அறிவிப்பு! Posted:
Read more ... |
| உலகவர்த்தகத்தை இந்தியா கைப்பற்றும் : மோடி நம்பிக்கை! Posted:
உலக வர்த்தகத்தை வெகு விரைவில் இந்தியா கைப்பற்றும் என்று, குஜராத் முதல்வரும்,பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறியுள்ளார். Read more ... |
| நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரை முடித்து வைத்தார் பிரணாப் முகர்ஜி Posted:
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று முடித்து வைத்துள்ளார். Read more ... |
| ஜனாதிபதியின் பிரத்தியேக வைத்தியரின் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம்! Posted:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக வைத்தியரென கூறப்படும் எலியந்த வைட்டின் வாகனத்தின் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more ... |
| கிளிநொச்சி விவசாயிகளை பாதிக்காத வகையில் இரணைமடுவிலிருந்து யாழுக்கு நீர் விநியோகம்: த.தே.கூ Posted: கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீரை விநியோகிப்பது தொடர்பில் ஆலோசனை நடத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. Read more ... |
| இலங்கையில் நீதிமன்ற சுயாதீனத்தன்மைக்கு அச்சுறுத்தல்: சர்வதேச சட்டத்தரணிகள் பேரவை Posted: இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள போதிலும்; நீதிமன்ற சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அப்படியான நிலையில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை எதிர்பார்க்க முடியாது என்றும் சர்வதேச சட்டத்தரணிகள் பேரவை தெரிவித்துள்ளது. Read more ... |
| Posted:
அயர்ன் லேடி, போல்டு லேடி இப்படி எந்த பெயரிட்டு வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள் சமந்தாவை. அதற்கெல்லாம் தகுதியானவராக இருக்கிறார் அவர். Read more ... |
| Posted: தேமுதிக மற்றும் பாமக கட்சிகளின் மேலும் இரு எம்.எல்.ஏக்கள் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவரது தலமை செயலகத்தில் சந்தித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| ஆப்கானிஸ்தானை இலகுவாக வீழ்த்தியது பாகிஸ்தான் Posted: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்! Posted:
விஜயசாந்தி இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து உள்ளார். Read more ... |
| இனி கைதிகள் வளாகங்களுக்கு வெளியில் சென்றும் வேலைப் பார்க்கலாம்!: திஹார் சிறை அதிகாரி Posted:
இனி தேர்ந்தெடுக்கப் பட்ட கைதிகள் சிறை வளாகங்களுக்கு வெளியில் சென்று வேலைப் பார்க்கலாம் என்று டெல்லி திஹார் சிறை அதிகாரி கூறியுள்ளார். Read more ... |
| Posted: இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் காணாமற்போனவர்களின் குடும்பங்களின் தேவைகள் தொடர்பில் மதிப்பீடொன்றை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) அறிவித்துள்ளது. Read more ... |
| பாராளுமன்றத் தெரிவுக்குழு மீள்பரிசீலனை செய்யப்பட்டு, புதிதாக நியமிக்கப்பட வேண்டும்: பஷீர் சேகுதாவூத் Posted:
இனப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு மீள்பரிசீலனை செய்யப்பட்டு, அதற்குள் சிறுபான்மையினத்தவரின் பிரதான கட்சிகளும், இடதுசாரிக் கட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளரும், அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்ற முதல்வர் திட்டம் Posted:
தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்ற, தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிசுத் திட்டங்களை அரிவித்து உள்ளார். Read more ... |
| இந்தியாவின் முதல் அஞ்சலக ATM வங்கி சேவை : சென்னையில் நிதி அமைச்சர் தொடங்கி வைத்தார்! Posted: சென்னையில் அஞ்சலக ATM வங்கி சேவையை இன்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். Read more ... |
| தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் இன்று இரவு மகா சிவராத்திரி கொண்டாட்டம்! Posted:
தமிழகத்தில் உள்ள சிவாலயங்கள் மற்றும் முருகன், பிள்ளையார், அம்மன் கோயில்களில் இன்று இரவு மகா சிவராத்திரி கொண்டாடட்டம் நடைப்பெற உள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







பிப்ரவரி 28ம் திகதியான இன்று நாடு முழுவதும் தேசிய அறிவியல் தினம் அனுஷ்டிக்கப் பட்டு வருகிறது.







