Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இவர் யாரெனத் தெரியுமா? - 5

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

பாலச்சந்திரன் 'அண்ணை றைற்' மட்டுமல்ல அதற்கும் மேலே..

Posted:

நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல நாயக நடிகரும் கூட எனச் சொல்லக் கூடிய கே.எஸ் பாலச்சந்திரன் மறைந்து விட்டார். ஈழத்தில் பிறந்து இந்தியாவில் நிலைகொண்ட பாலு. மகேந்திரா மறைந்த சில வாரங்களுக்குள், ஈழக் கலையுலகின் இனிய அடையாளமாக விளங்கிய இந்த பாலாவும் மறைந்து விட்டார்.


Read more ...

காணாமற்போனவர்கள் தொடர்பிலான விசாரணைகள் மட்டக்களப்பில் அடுத்த மாதம்!

Posted:

மோதல் காலங்களில் காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு அடுத்த கட்ட விசாரணை அமர்வுகளை மட்டக்களப்பில் நடத்தவுள்ளது.


Read more ...

மாயமான இரு கடற்படை வீரர்களும் இறந்துவிட்டதாக அறிவிப்பு

Posted:

நேற்று எரிவாயு கசிந்து விபத்துக்குள்ளான இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் சிந்து ரத்னா நீர்மூழ்கி கப்பலிலிருந்து காணாமல் போன ஒரு கடற்படை அதிகாரிகளும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.


Read more ...

மோடியை 'ஆண்மையற்றவர்' எனக் கூறிய சல்மான் குர்ஷித்தின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது : ராகுல்

Posted:

மோடியை 'ஆண்மையற்றவர்' என விமர்சித்த  சல்மான் குர்ஷித்தின் சொற்பிரயோகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


Read more ...

இருக்கறது போதாதுன்னு இது வேறயா?

Posted:

தமிழ்சினிமாவில் பெரிய தயாரிப்பாளர்கள் ஒரு சிலரை பார்த்து, ‘அவரு செலவு பண்ற பணம் எங்கிருந்து வருது தெரியுமா?’ என்று சென்னைக்கு அருகிலிருக்கும் ஒரு மடத்தை நோக்கி கையை காட்டுவார்கள் பத்திரிகையாளர்கள்.


Read more ...

காஷ்மீர் எல்லையில் இந்திய இராணுவ வீரர் 5 சக படைவீரர்களை சுட்டுக் கொன்று தற்கொலை

Posted:

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில், இந்திய சிப்பாய் ஒருவர் சக வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் ஐந்து படையினர் பலியானார்கள்.


Read more ...

மஹிந்த ராஜபக்ஷவிற்கும்- மன்மோகன் சிங்கிற்கும் இடையில் எதிர்வரும் 04ஆம் திகதி சந்திப்பு

Posted:

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கும் இடையில் எதிர்வரும் மார்ச் மாதம் 04ஆம் திகதி மியன்மாரில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் சுஜாதா சிங் தெரிவித்துள்ளார்.


Read more ...

இலங்கை அகதிகள் விடயத்தில் அக்கறை காட்டுங்கள் ! : ஜெயலலிதாவுக்கு அனந்தி சசிதரன் கடிதம்

Posted:

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் அதிக அக்கறை காட்டுமாறு கோரி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கடிதமொன்றை எழுதியுள்ளார்.


Read more ...

நளினி உள்ளிட்ட 4 பேரை விடுவிக்க இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம்

Posted:

நளினி உள்ளிட்ட ஆயுள்தண்டனைக் கைதிகள் 4 பேரை விடுவிக்க இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.


Read more ...

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Posted:

அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ள நிலையில், இன்று நடைப்பெற்றுக் கொண்டு இருக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Read more ...

அரசியலமைப்பினை மீறி சி.வி.விக்னேஸ்வரன் கருத்துக்களை வெளியிடுகிறார் : தயாசிறி ஜயசேகர

Posted:

இலங்கை அரசியலமைப்பின் வரையறைகளை மீறி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


Read more ...

கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள்!: ரஷ்யாவுடன் ஒப்பந்தம்

Posted:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் அமைக்க மத்திய அரசு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

வா..வா! 58

Posted:

 அச்சம் மிகவெழ அமைதியானாள்...  இப் புதிய தொடர் குறித்த இப்பதிவினை வாசித்துத் தொடருங்கள். தங்கள் மேலான கருத்துக்களையும் தந்துதவுங்கள்.


Read more ...

இனப்படுகொலைக்கு எதிரான பிரச்சாரத்தில் கறுப்பு நிறத் தமிழ்ச் சிற்றூர்த்தி

Posted:

நீதிக்கான பயணம் எனும் தொனிப்பொருளுடன், ஐரோப்பிய நாடுகளை ஊடறுத்துப் பயணிக்கும் தமிழ்ச் சிற்றூர்தி தனது 3ம் நாள் பயண நிறைவில் டென்மார் கொல்பேர்க் நகரை அடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


Read more ...

‘அண்ணை ரைட்’ புகழ் ஈழத்தின் மூத்த படைப்பாளி கே.எஸ்.பாலச்சந்திரன் மறைவு

Posted:

அண்ணை ரைட் என்கிற தனி நாடகத்தின் மூலம் புகழ்பெற்ற ஈழத்தின் மூத்த படைப்பாளியான கேஸ்.எஸ்.பாலச்சந்திரன் நேற்று புதன்கிழமை (பெப்ரவரி 26, 2014) கனடாவில் காலமானார்.


Read more ...

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் $10 மில்லியன் பெறுமதியான புதையலைக் கண்டு பிடித்த அதிர்ஷ்ட ஜோடி

Posted:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தமது நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்த ஜோடி $10 மில்லியன் டாலர் பெறுமதியான அரிதான தங்க நாணையங்கள் அடங்கிய புதையல் சிக்கியுள்ளது.


Read more ...

உகண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆயுள் தண்டனை அறிவிப்பு

Posted:

ஆப்பிரிக்க நாடான உகண்டாவில் ஓரினச் சேர்க்கை குற்றச் செயலாக அறிவிக்கப் பட்டுள்ளதுடன் இதில் ஈடுபடுபவர்கள் சிக்கினால் முதலில் 14 ஆண்டு சிறைத் தண்டனையும் மறுபடி சிக்கினால் ஆயுள் தண்டனையும் விதிக்கப் படும் என அரசியல் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டு அதிபர் யொவேரி முசெவெனி அதில் நேற்று கையெழுத்தும் இட்டுள்ளார்.


Read more ...

புல்லருக்குத் தூக்கு இல்லை:மத்திய அரசு

Posted:

டெல்லி குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை கைதியான புல்லருக்கு தூக்கு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.


Read more ...

நைஜீரிய பள்ளியில் தீவிரவாதத் தாக்குதல்:29 அப்பாவி மாணவர்கள் பலி

Posted:

நைஜீரியாவில் இயங்கி வரும் போக்கோ ஹராம் தீவிரவாத அமைப்பின் போராளிகள் யோபே மாநிலத் தலைநகரான புனி யாடி இல் அமைந்திருக்கும் அரச கல்லூரி விடுதி ஒன்றுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருக்கும் மாணவர்கள் மீது நடத்திய கண் மூடித் தனமான துப்பாக்கிச் சூட்டில் 29 அப்பாவி மாணவர்கள் பலியாகியுள்ளனர்.


Read more ...

காங்கிரசுடன் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக் கட்சி இணைகிறது!:திக்விஜய் சிங்

Posted:

காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக் இணைகிறது என்று காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.


Read more ...

கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குப் பொறுப்பேற்று இந்தியக் கடற்படைத் தளபதி பதவி விலகினார்

Posted:

இந்தியாவின் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்ந்து விபத்துக்கு உள்ளாகி வருவதால் இவற்றுக்கு பொறுப்பேற்று இந்திய கடற்படை தளபதி பதவியிலிருந்து டி.கே.ஜோசி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


Read more ...

கோலி சதம்:பங்களாதேஷை வீழ்த்தியது இந்தியா

Posted:

பங்களாதேஷ் - இந்தியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ஆசியக் கோப்பைக்கான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

சீன மீனவர்களின் அத்துமீறலால் வாழ்வாதாரம் பாதிப்பு; வடக்கு மீனவர்கள் கவலை

Posted:

தென் இலங்கை கடல் எல்லைப் பகுதியில் அண்மைய காலமாக சீனாவுக்கு சொந்தமான பாரிய கப்பல்கள் மீன்பிடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு இலங்கை கடல் எல்லைக்குள் சீன மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தலில் ஈடுபடுவதாக வடக்கு மீனவர்கள் அதிர்ப்தி வெளியிட்டுள்ளனர்.


Read more ...

மோடி குறித்து கூறிய கருத்துக்களுக்கு விளக்கம் அளித்தார் சல்மான் குர்ஷித்

Posted:

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குறித்து தாம் கூறிய கருத்துக்களுக்கு விளக்கம் அளித்து உள்ளார் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்.


Read more ...

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ராகுல்காந்தி

Posted:

இந்தியா வல்லரசு நாடாக இருக்க வேண்டும் என்பதை விட பெண்களுக்கு பாதுகாப்பான நாடாக இருக்க வேண்டும் என்பதையே தாம் விரும்புவதாக கூறியுள்ளார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி.


Read more ...

தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலையாவார்கள்: யாழில் மகாநாயக்க தேரர் உறுதியளிப்பு

Posted:

இலங்கைச் சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலையாவார்கள். அதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதியின் ஆலோசகரும், பௌத்த விவகாரங்களுக்கான இணைப்பாளருமான உதுகம ரத்னபால சிறி புத்தரகித மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™