Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நரேந்திர மோடி மீது பெண் வேடமிட்டுத் தாக்குதல் நடத்தத் திட்டம்?:உளவுத் துறை எச்சரிக்கை!

Posted:

நரேந்திர மோடி மீது பெண் வேடமிட்டுத் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.


Read more ...

இலவச அறிவிப்புக்கள் குறித்துத் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும்!:தேர்தல் ஆணையம்

Posted:

இலவச அறிவிப்புக்கள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை மற்றும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு விதித்து உள்ளது.


Read more ...

இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கான பொறி முறையை ஐ.நா முன் வைப்பதே சிறப்பானது:த.தே.கூ

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப் படுமானால், அதற்கான பொறிமுறையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை முன்வைக்க வேண்டும். அதுவே, சிறப்பானதான அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


Read more ...

மன்னார் மனிதப் புதை குழியிலிருந்து இதுவரை 79 எலும்புக் கூடுகள் மீட்பு:அகழ்வுப் பணிகள் தொடர்கிறது

Posted:

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதை குழியிலிருந்து இதுவரை 79 எலும்புக் கூடுகள் மீட்கப் பட்டுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


Read more ...

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று இரண்டாம் கட்ட போலியோ தடுப்பு முகாம்!

Posted:

கடந்த ஜனவரி மாதம் தமிழகம் மற்றும் புதுவையில் போலியோ தடுப்பு முகாம் நடைபெற்று இருந்தாலும், இன்று இரண்டாம் கட்ட போலியோ தடுப்பு முகாம் நடைபெற்று வருகிறது.


Read more ...

ஐ.ம.சு.கூ அரசாங்கம் ஜனாதிபதி வேட்பாளராகத் தமிழரை நியமித்தால் அரசியலில் இருந்து விலகுவோம்:த.தே.கூ

Posted:

இன நல்லிணக்கம், சம உரிமை என்று பேசிக்கொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் எதிர்காலத்தில் ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் ஒருவரை நியமித்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்களில் போட்டியிடாது, அரசியலில் இருந்து விலகும் என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.


Read more ...

வா..வா ! 54

Posted:


பார்வைக்குத் தெரியாவிடினும் பழகக் கூடியவன் போலவே தெரிகின்றான்.


Read more ...

இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை: ஜீ.எல்.பீரிஸ்

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை


Read more ...

வெனிசுலா மக்கள் கிளர்ச்சியில் 10 பேர் பலி:ஒபாமாவின் உதவியை நாடும் வெனிசுலா அதிபர் நிக்கொலஸ் மடூறோ

Posted:

வெனிசுலாவில் அந்நாட்டு அதிபர் நிக்கொலஸ் மடூறோவின் ஆதரவாளர்களுக்கும் எதிரானவர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் கிளர்ச்சியில் சனிக்கிழமை கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.


Read more ...

உக்ரைனில் அதிபருக்கு எதிராக பாராளுமன்றத்தில் தீர்மானம்!:எதிர்க்கட்சித் தலைவி சிறையில் இருந்து விடுதலை!

Posted:

உக்ரைனின் தலைநகர் கியேவ் இல் ஐரோப்பிய யூனியனில் இருந்து உக்ரைன் விலக வேண்டும், மற்றும் அதிபர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தியும் அரசுக்கு எதிராகவும் 2013 நவம்பர் முதல் மக்கள் புரட்சி இடம்பெற்று வருகின்றது.


Read more ...

இவர் யாரெனத் தெரியுமா? - 1

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

அருணாச்சால பிரதேசம் & அசாமில் நரேந்திர மோடி சூறாவளிப் பிரச்சாரம் : பாரம்பரிய உடையில் தோற்றம்!

Posted:

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஒன்று ஒரே நாளில் மூன்று வெவ்வேறு இடங்களில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.


Read more ...

‘கொலைக்களம்’ ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கு தடை!

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இராணுவம் உள்ளிட்ட அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற ஆதாரங்களை உள்ளடக்கி பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ‘கொலைக்களம்’ ஆவணப்படங்களை இந்தியாவில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™