Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சோச்சி குளிர்கால ஒலிம்பிக் : ஸ்கேட் தங்கம் வென்ற ரஷ்ய வீராங்கணை சர்ச்சையில்!

Posted:

ரஷ்யாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் நேற்று மகளீருக்கான ஸ்கேட் போட்டிகளில் ரஷ்ய வீராங்கணை தங்கப்பதக்கம் வென்றது கடும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.


Read more ...

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி சேர்வேன் : லாலு பிரசாத் யாதவ்

Posted:

தான் இந்தியாவின் முதலமைச்சராக வேண்டுமென்ற கனவு தன்னை இன்னமும் தொடர்ந்து துரத்துவதாக, பீஹார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மாட்டுத்தீவன ஊழல் மோசடி வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.


Read more ...

இந்திய பீடிகளுக்கு அமெரிக்காவில் தடை!

Posted:

பீடி உற்பத்தியில் பிரசித்தம் பெற்ற இந்தியாவின் ஜாஷ் நிறுவனத்தின் பீடி இறக்குமதிகளுக்கு அமெரிக்கா திடீர் தடை விதித்துள்ளது.


Read more ...

பிரம்மன் : திரை விமர்சனம்

Posted:

கட்சிக்காரன் கையில் கிடைத்த காலி சுவர் மாதிரி, சாக்ரடீஸ் கையில் சிக்கியிருக்கிறார் சசிகுமார்.


Read more ...

பிரணாப் முகர்ஜி இன்று பிற்பகல் சென்னை வருகிறார்!

Posted:

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று பிற்பகல் சென்னை வருகிறார்.


Read more ...

ஊழல் தடுப்பு மசோதா உட்பட பலவற்றை அவசர சட்டமாக நிறைவேற்ற மத்திய அரசு முடிவு?

Posted:

நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போன ஊழல் தடுப்பு மசோதாக்களை அவசர சட்டமாக நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

இத்தாலி வீரர்கள் வழக்கின் எதிரொலி : இத்தாலியில் உள்ள இந்திய தூதரகத்துக்கு மிரட்டல்!

Posted:

இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி வீரர்கள் வழக்கின் எதிரொலியாக, இந்திய தூதரகத்துக்கு மிரட்டல் விடுக்கப் பட்டு உள்ளது.


Read more ...

தமிழ் மக்கள் தமது நிலங்களைப் பாதுகாப்பதற்காக நள்ளிரவிலும் போராட வேண்டியுள்ளது: சி.சிவமோகன்

Posted:

தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களைப் பாதுகாப்பதற்காக நள்ளிரவிலும் கூட போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்தியக்கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.


Read more ...

விளையாட்டுத் துறையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது! : ராகுல் காந்தி

Posted:

விளையாட்டுத் துறையில் அரசியல் தலையீடு  இருக்கக் கூடாது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்து உள்ளார். 


Read more ...

தனித் தெலுங்கானா உருவாவது எப்போது?

Posted:

தனித் தெலுங்கானா மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களை என இரண்டிலுமே நிறைவேற்றப் பட்ட நிலையில், மாநில உருவாக்கம் எப்போது என்கிற கேள்வி எழுந்துள்ளது.


Read more ...

இலங்கையில் பேஸ்புக் பாவனைக்கான தடை அருகிலா, தூரத்திலா?

Posted:

பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் பாவனை சமூகத்தில் பெரும் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதாகவும், மாணவர்கள் பேஸ்புக்கை நம்பகரமானதாக கொள்ள வேண்டாம் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சில வருடங்களாகவே சொல்லி வருகின்றார்.


Read more ...

வா..வா ! 53

Posted:


" எங்களை அறிந்து கொள்ள வந்தீர்களா..? " கேட்டாள்.


Read more ...

வடக்கில் பெண்களை வலுக்கட்டாயமாக இராணுவத்தில் இணைக்கும் முயற்சி : த.தே.கூ குற்றச்சாட்டு

Posted:

வடக்கின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இளம் பெண்களை வலுகட்டாயமாக இராணுவத்தில் இணைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.


Read more ...

உங்கள் முன் ஒரு குட்டிப் பையன் கடும் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தால் என்ன செய்வீர்கள்? : ஒரு விழிப்புணர்வு ...

Posted:

11 வயதே ஆன ஒரு நோர்வே நாட்டு பையன் பேருந்து தரிப்பிடம் ஒன்றில் கடும் குளிரில் ஜேக்கட் எதுவுமின்றி நடுங்கிய படி அமர்ந்திருக்கிறான்.


Read more ...

இந்தியர்களின் தலையாட்டுதல் : அர்த்தம் என்ன? - வீடியோ

Posted:

இந்தியர்களின் தலையாடுத்தல்கள் எவை? அவற்றிற்கான அர்த்தங்கள் என்ன என்பது இந்தியர் அல்லாத  வெளிநாட்டவர்களுக்கு புரியாமல் போகலாம்.


Read more ...

தமிழகம் எங்கும் 66 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கிவைத்தார் தமிழக முதல்வர்!

Posted:

தமிழகம் முழுவதும் 66 லட்சம் மரக் கன்றுகளை நடும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.


Read more ...

கடுமையான மசோதாக்களையும் நிறைவேற்றும் திறன் இந்திய அரசுக்கு உள்ளது! : பிரதமர் பெருமிதம்

Posted:

கடுமையான மசோதாக்களையும் நிறைவேற்றும் திறன் இந்திய அரசுக்கு உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் பெருமிதம் தெரிவித்து உள்ளார். 


Read more ...

பொதுத் தேர்தல் நடக்க உள்ளதால் ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது!:ஷிண்டே

Posted:

ஐ பி எல் போட்டிகளின் போது பொதுத் தேர்தல் நடக்க உள்ளது என்பதால், ஐ பி எல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.


Read more ...

அர்விந்த் கெஜ்ரிவால் ஆட்சியில் அறிவிக்கப் பட்ட மின்கட்டண மான்யத்துக்குத் தடை! : டெல்லி உயர் நீதிமன்றம்

Posted:

  டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் ஆட்சியில் அறிவிக்கப் பட்ட மின்கட்டண மான்ய சலுகைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.


Read more ...

மோடி பிரதமராவதைத் தடுத்தே தீருவேன்!: மாயாவதி

Posted:

மோடி பிரதமராவதைத் தடுத்தே தீருவேன் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.


Read more ...

ஒபாமா, தலாய் லாமா இடையே வெள்ளை மாளிகையில் மூன்றாவது சந்திப்பு:ஆத்திரத்தில் சீனா

Posted:

இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமா மற்றும் திபேத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா இடையே 3 ஆவது முறையாக நிகழ்ந்த சந்திப்புக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


Read more ...

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவின் பதவி நீக்கம் சரியானதே: உயர்நீதிமன்றம்

Posted:

இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா பதவி நீக்கப்பட்டது சரியானது. அதில், எந்த சட்ட முரண்பாடுகளும் இல்லை என்று உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.


Read more ...

‘மஹிந்த ராஜபக்ஷ’ அரசாங்கத்துக்கு எதிராக ஐ.தே.க நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைப்பு

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்வைத்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™