Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

WhatsApp ஐ 19 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது பேஸ்புக் நிறுவனம்

Posted:

ஸ்மார்ட்ஃபோன் அதிநவீன கைத்தொலைபேசிகளில் மிகப்பிரபலமாக குறுஞ்செய்தி சேவையான WhatsApp ஆப்ளிகேஷனை, பேஸ்புக் நிறுவனம் 19 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியுள்ளது.


Read more ...

"கேஜ்ரிவால் மாறிவிட்டார், பிரதமர் பதவியை குறிவைக்கிறார்" : அன்னா ஹசாரே

Posted:

அர்விந்த் கேஜ்ரிவால் இப்போது நன்றாக மாறிவிட்டதாகவும் அவர் பிரதமர்  நாற்காலிக்கு குறிவைப்பதாகவும், காந்தியவாதி அன்னா ஹசாரே குற்றம் சுமத்தியுள்ளார்.


Read more ...

வா..வா ! 51

Posted:

" உயிர்ப்பு, வாழ்வு, இறப்பு, எந்நிலையிலும் பெருமைக்குரியது    திறன் "  - அவள் காதோரம் கர கரத்தான்.


Read more ...

ராஜீவ் கொலை வழக்கு : கைதிகளை விடுவிக்க இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

Posted:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழுபேரையும் விடுவிக்க இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்து உள்ளது உச்ச நீதிமன்றம்.


Read more ...

ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வாய்ப்பு!

Posted:

ஆந்திர முதல்வர் தனித் தெலுங்கானா பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.


Read more ...

எண்ணூர் துறைமுகத்தின் பெயர் காமராஜர் துறைமுகமாக மாறுகிறது!

Posted:

தமிழகத்தில் உள்ள எண்ணூர் துறைமுகத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட மத்திய அன்மைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்று மத்திய கப்பல் துறை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்து உள்ளார்.


Read more ...

ஜனாதிபதியிடம் தரவுகள் பெறும் நோக்கில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பலாம்: சபாநாயகர்

Posted:

அரசியலமைப்பின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் செயற்பாடுகள் தவிர்ந்து; தரவுகள் பெறும் நோக்கில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் கேள்விகளை எழுப்ப முடியும் என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Read more ...

தேமுதிகவுக்கு பெரிய எதிர்காலம் இருப்பதாக நான் கருதவில்லை!:பண்ருட்டி ராமச்சந்திரன்

Posted:

தேமுதிகவுக்கு பெரிய எதிர்காலம் இருப்பதாக நான் கருதவில்லை என்று தேமுதிகவில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.


Read more ...

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் 100 சதவிகிதம் மின் உற்பத்தி!:சுந்தர்

Posted:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மிக விரைவில் 100 சதவிகிதம் மின் உற்பத்தி இருக்கும் என்று அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்து உள்ளார்.


Read more ...

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை மகிழ்ச்சியளிக்கிறது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு மரண தண்னை இரத்து செய்யப்பட்டு,


Read more ...

பேஸ்புக் தற்கொலைகள்; மாணவர்களை பாதுகாப்பதற்கு புதிய திட்டம்: கல்வி அமைச்சு அறிவிப்பு

Posted:

பேஸ்புக் சர்ச்சைகள் மற்றும் பிரச்சினைகளையடுத்து அண்மைய நாட்களில் இரண்டு தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.


Read more ...

கைதிகள் விடுதலை :உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனு!

Posted:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகியுள்ள  7 பேரின் விடுதலை குறித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்துள்ளது.


Read more ...

சென்னையில் அம்மா திரையரங்கம்!

Posted:

சென்னையில் அம்மா திரையரங்கம் செயல்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி நிதி நிலை அறிக்கைக்  கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

இனப்பிரச்சினைக்கு தீர்வில்லாத நிலையில் தமிழ் மக்கள் சர்வதேசத்தை நாடுவது இயல்பானது : த.தே.கூ

Posted:

மோதல்கள் முடிவுக்கு வந்து காலம் கடந்து கொண்டிருக்கிற நிலையில் இனப்பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் உரிய தீர்வினை முன்வைக்கவில்லை.


Read more ...

தாய்லாந்தில் பிரதமருக்கு நெருக்கடி நிலை மீண்டும் அதிகரிப்பு:போலிசார் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி

Posted:

தாய்லாந்தில் அரசுக்கு எதிராகப் போராடி வரும் கிளர்ச்சியாளர்ளை அடக்க செவ்வாய்க்கிழமை போலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Read more ...

இதுதான் நஸ்ரியாவின் படக்கதை

Posted:

திருமணம் என்னும் நிக்காஹ்தான் நஸ்ரியாவின் முதல் படம். அவர் நடித்து வெளிவரப்போகும் கடைசி தமிழ் படமும் அதுவாகதான் இருக்கும். இப்படியொரு ஒற்றுமை உலகில் வேறெந்த நடிகைகளுக்காவது இருக்கிறதா என்பதை நெட்டில் சர்ச் பண்ணினாலும் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும் போலிருக்கிறது.


Read more ...

மக்களவைத் தேர்தலை 6 கட்டங்களாக நடத்தத் திட்டம்!

Posted:

மக்களவைத் தேர்தலை 6 கட்டங்களாக நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

ஊடகவியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியாவுக்கு 4வது இடம்!

Posted:

ஊடக செய்தி சேகரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா 4 வது இடத்தில் உள்ளது. லண்டனில் உள்ள சர்வதேச செய்தி பாதுகாப்பு நிறுவனம் உலகம் முழுவதிலும் உள்ள ஊடகவியாளர்களின் பாதுகாப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி உள்ளது.


Read more ...

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி சந்திப்பு!

Posted:

நாளை தனித் தெலுங்கானா மசோதா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தாக்கலாக உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து உள்ளார்.


Read more ...

ராஜீவ் கொலை வழக்கு:தமிழக அரசின் தீர்மானத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

Posted:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்களை விடுவிக்கப் போவதாக தமிழக அரசு விடுத்துள்ள அறிவிப்பை காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது.


Read more ...

இலங்கை அரசாங்கமும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்: மனோ கணேசன்

Posted:

நீண்டகாலமாக எந்தவித விசாரணையுமின்றி சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது, கைதிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளித்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.


Read more ...

இலங்கை மீது சர்வதேச விசாரணை கோருவதற்கு பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளது: ஜோன் ரங்கின்

Posted:

இறுதி மோதல்களில் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையொன்றை கோருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பிரித்தானியா எடுத்து வருவதாக இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரங்கின் தெரிவித்துள்ளார்.


Read more ...

ஜனநாயகம் பெயரளவிலேயே இருக்கின்றது; ஐ.நா. பிரதிநிதியிடம் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைப்பு

Posted:

வடக்கில் ஜனநாயகம் பெயரளவில் மாத்திரமே இருக்கின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


Read more ...

தெலுங்கானா எதிர்ப்பு : ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி பதவியை உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்தார்!

Posted:

ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.


Read more ...

ஊடக கவனம் பெற்றுள்ள தமிழக முதல்வரின் நடவடிக்கை! மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்துமா?

Posted:

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் தென்னிந்தியா மாத்திரமல்லாது வட இந்தியா மற்றும் மேற்குலக அளவில் பெரும் ஊடக கவனம் பெற்றுள்ளது.


Read more ...

வேலூர் சிறையில் மருத்துவர் குழு நளினி உள்ளிட்டவர்களை பரிசோதனை செய்து வருகிறது!

Posted:

வேலூர் சிறையில்  மருத்துவர் குழு நளினி உள்ளிட்ட 7  பேரின் உடலை பரிசோதனை  செய்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™