4TamilMedia செய்திகள் | |
- திமுக கட்டி எழுப்பிய புதிய தலைமைச் செயலகம் அரசு மருத்துவ சேவைக்குத் தயார்!
- தோனி டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகும் தருணம் வந்துவிட்டதா?
- ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ் அமர்வும், காணாமற்போனோர் தொடர்பில் உறவினர்களின் சாட்சியமும்!
- ராஜிவ் காந்தி கொலைவழக்கின் குற்றவாளிளாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மூவரின் தூக்கு தண்டனை ரத்து!
- விவாதமேதும் இன்றி நேரடியாக மக்களவையில் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முயற்சி?
- மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்து பாடசாலைகளுக்கு விடுமுறை
- திருந்தி வாழ எண்ணி சரண் அடையும் மாவோயிஸ்ட்களுக்கு மறுவாழ்வு அளிப்பது அரச கடமை : சொல்கிறது ஆந்திரா
- பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கம் சுயாதீனமாக செயற்படுகிறது: கெஹலிய ரம்புக்வெல
- இந்தியாவில் சிறந்த பாரம்பரிய நகரமாக திருப்பதி தேர்வு!: மத்திய சுற்றுலாத்துறை
- மீண்டும் ஜெனீவா செல்கிறேன்; அரசாங்கம் வதந்திகளைப் பரப்பி வருகிறது: அனந்தி சசிதரன்
- வா..வா ! 49
- மெக்குலம் 302 ஓட்டங்கள் : இந்தியாவுக்கு இலக்கு 435 ஓட்டங்கள்!
- யானைத் தந்தம் உட்பட விலங்குகளால் செய்யப் பட்ட பொக்கிஷங்களை அழிக்க இளவரசர் வில்லியம் உத்தரவு
- போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோருவதில் தவறில்லை:சி.வி.விக்னேஸ்வரன்
- ஊடகக் கவனம் பெற்று வரும் வட கொரிய மனித உரிமை மீறல்கள்:ஐ.நா அறிக்கை வெளியாகின்றது
- வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியுதவி குறித்து கெஜ்ரிவால் பதில் தர மறுத்து வருகிறார்!:ஷிண்டே
- ஊடகங்கள் பாஜகவுக்கு ஆதரவாகக் கருத்துக் கணிப்புக்கள் வெளியிடுகின்றன:நிதீஷ் குமார்
- என் அன்பே நீ எங்கே? - நயன்தாராவைத் தான் குறை சொல்லணும் போலிருக்கு
- முதுகெலும்பு பிரச்சனை என்றால் முதுகில் மட்டும் வலிக்குமா டாக்டர்?:நிபுணர் பதில்!
- மக்கள் சேவையை முன்னெடுப்பதில் அரச சேவையாளர்கள் காலம் தவறக்கூடாது:மஹிந்த ராஜபக்ஷ
- இசையமைப்பாளர் தினாவை நேருக்கு நேர் விமர்சித்த இயக்குனர்
- முருகன், பேரறிவாளன்,சாந்தன் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுமா? : நாளை தீர்ப்பு
- கச்சத் தீவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை: மத்திய அரசு
- பணவீக்கம் குறையக் குறைய தங்கத்தின் இறக்குமதி குறையும்!:ரங்கராஜன்
- டெல்லி ஜந்தர் மந்தரில் தனித் தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம்!
- கூடங்குளத்தில் அணுக்கழிவு பாதுகாப்பு இடம் உருவாக்க 5 வருடங்கள் ஆகும்:மத்திய அரசு
- டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் : விரைவில் அமல்
- உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆர்.கே.அகர்வால் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்!
- பேஸ்புக்கில் தகவல்களைப் பகிர்வது தொடர்பில் அவதானமாக இருக்கவும்; பொலிஸ் அறிவுறுத்தல்
| திமுக கட்டி எழுப்பிய புதிய தலைமைச் செயலகம் அரசு மருத்துவ சேவைக்குத் தயார்! Posted:
கருணாநிதி ஆட்சிக்காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசு தோட்டத்தில் கட்டப்பட்ட புதியத் தலைமைச் செயலகம் அரசு மருத்துவ சேவைக்குத் தயாராகி உள்ளது. Read more ... |
| தோனி டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகும் தருணம் வந்துவிட்டதா? Posted:
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்துள்ளது. Read more ... |
| ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ் அமர்வும், காணாமற்போனோர் தொடர்பில் உறவினர்களின் சாட்சியமும்! Posted:
மோதல் காலங்களில் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியங்களைப் பதிவு செய்யும் இரண்டாம் கட்ட அமர்வு யாழ்ப்பாணத்தில் கடந்த 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையில் நடைபெற்றது. குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முதற்கட்ட அமர்வுகள் ஏற்கனவே கிளிநொச்சியில் நடைபெற்றிருந்தன. Read more ... |
| ராஜிவ் காந்தி கொலைவழக்கின் குற்றவாளிளாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மூவரின் தூக்கு தண்டனை ரத்து! Posted:
ராஜிவ் காந்தி கொலைவழக்கின் குற்றவாளிளாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைத்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது . Read more ... |
| விவாதமேதும் இன்றி நேரடியாக மக்களவையில் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முயற்சி? Posted:
நாடாளுமன்றத்தில் தனித் தெலுங்கானா மசோதாவைத் தாக்கல் செய்ததற்கு, டெல்லியில் ஆந்திராவின் தனித்தெலுன்கானா எதிர்ப்புக் ட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Read more ... |
| மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்து பாடசாலைகளுக்கு விடுமுறை Posted:
தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்து பாடசாலைகளுக்கு எதிர்வரும் 28ஆம் திகதி விடுமுறை அளிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. Read more ... |
| திருந்தி வாழ எண்ணி சரண் அடையும் மாவோயிஸ்ட்களுக்கு மறுவாழ்வு அளிப்பது அரச கடமை : சொல்கிறது ஆந்திரா Posted:
திருந்தி வாழவேண்டும் என்கிற எண்ணத்தில் மாவோயிஸ்ட்கள் அங்கங்கு சரண் அடைந்து வருகினறனர். Read more ... |
| பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கம் சுயாதீனமாக செயற்படுகிறது: கெஹலிய ரம்புக்வெல Posted: இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது. அதுபோல, பொறுப்புக் கூறும் விடயத்திலும் அரசாங்கம் சுயாதீனமாக செயற்பட்டு வருவதாக இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். Read more ... |
| இந்தியாவில் சிறந்த பாரம்பரிய நகரமாக திருப்பதி தேர்வு!: மத்திய சுற்றுலாத்துறை Posted:
Read more ... |
| மீண்டும் ஜெனீவா செல்கிறேன்; அரசாங்கம் வதந்திகளைப் பரப்பி வருகிறது: அனந்தி சசிதரன் Posted:
Read more ... |
| Posted: |
| மெக்குலம் 302 ஓட்டங்கள் : இந்தியாவுக்கு இலக்கு 435 ஓட்டங்கள்! Posted: இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு இலக்காக 435 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. Read more ... |
| யானைத் தந்தம் உட்பட விலங்குகளால் செய்யப் பட்ட பொக்கிஷங்களை அழிக்க இளவரசர் வில்லியம் உத்தரவு Posted:
பிரிட்டன் இளவரசர் வில்லியம் தமது பக்கிங்ஹாம் அரண்மனையிலுள்ள யானைத் தந்தம் உட்பட விலங்குகளால் செய்யப் பட்ட 1200 பொக்கிஷங்களையும் அழிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். Read more ... |
| போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோருவதில் தவறில்லை:சி.வி.விக்னேஸ்வரன் Posted:
இறுதி மோதல்களின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நீதியான விசாரணைகளை செய்வதற்குத் தயாராக இல்லாத போது, அது தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோருவதில் எந்தவித தவறும் இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஊடகக் கவனம் பெற்று வரும் வட கொரிய மனித உரிமை மீறல்கள்:ஐ.நா அறிக்கை வெளியாகின்றது Posted:
வடகொரியப் பிரஜைகள் அந்நாட்டு அரசால் அனுபவித்து வரும் கொடுமைகள் மற்றும் அங்குள்ள சிறைகளில் பாரியளவில் அரங்கேறி வரும் மனித உரிமை மீறல்கள் தற்போது ஊடகக் கவனம் பெற்று வருகின்றன. Read more ... |
| வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியுதவி குறித்து கெஜ்ரிவால் பதில் தர மறுத்து வருகிறார்!:ஷிண்டே Posted:
வெளிநாடுகளில் இருந்து வரும் ஆம் ஆத்மி கட்சிக்கு வரும் நிதியுதவி குறித்து அர்விந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளிக்க மறுத்து வருகிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியுள்ளார். Read more ... |
| ஊடகங்கள் பாஜகவுக்கு ஆதரவாகக் கருத்துக் கணிப்புக்கள் வெளியிடுகின்றன:நிதீஷ் குமார் Posted:
ஊடகங்கள் வேண்டுமென்றே பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக் கணிப்புக்கள் வெளியிடுகின்றன என்று கூறியுள்ள நிதீஷ் குமார், ஊடகங்களின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். Read more ... |
| என் அன்பே நீ எங்கே? - நயன்தாராவைத் தான் குறை சொல்லணும் போலிருக்கு Posted: பாலிவுட்டில் மாபெரும் ஹிட்டடித்த ‘கஹானி’ படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார்கள். இந்த படத்தை சேகர் கமுல்லா இயக்குகிறார். Read more ... |
| முதுகெலும்பு பிரச்சனை என்றால் முதுகில் மட்டும் வலிக்குமா டாக்டர்?:நிபுணர் பதில்! Posted:
டாக்டர் சிவகுமார்: முதுகு எலும்புகளில் பிரச்சனை என்றால் முதுகில் மட்டுமே வலி இருக்காது. என்னிடம் வரும் நோயாளிகள், நடை குறைந்து விட்டது டாக்டர் என்று கடைசி நேரத்தில் தான் என்னிடம் வருகிறார்கள். Read more ... |
| மக்கள் சேவையை முன்னெடுப்பதில் அரச சேவையாளர்கள் காலம் தவறக்கூடாது:மஹிந்த ராஜபக்ஷ Posted:
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் சேவையை முன்னெடுப்பதில் அரச சேவையாளர்கள் காலம் தவறவோ, தாழ்த்தவோ கூடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். Read more ... |
| இசையமைப்பாளர் தினாவை நேருக்கு நேர் விமர்சித்த இயக்குனர் Posted:
பழைய ஜாம்பவான்களை மேடையில் ஏற்றினால் என்னாகும்? அவர்களுக்கு பொய் சொல்லத் தெரியாது. பொய்யாக பாராட்டவும் முடியாது. Read more ... |
| முருகன், பேரறிவாளன்,சாந்தன் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுமா? : நாளை தீர்ப்பு Posted:
நாளை பேரறிவாளன் தாக்கல் செய்து இருந்த மனுவின் மீதான இறுதித் தீர்ப்பு நாளை வெளியாக உள்ள நிலையில், முருகன், பேரறிவாளன், சாந்தன் இவர்களின் தூக்கு தண்டனை ரத்தாகுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Read more ... |
| கச்சத் தீவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை: மத்திய அரசு Posted:
கச்சத்தீவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்து உள்ளது. Read more ... |
| பணவீக்கம் குறையக் குறைய தங்கத்தின் இறக்குமதி குறையும்!:ரங்கராஜன் Posted:
இந்தியாவில் பண வீக்கம் குறையக் குறைய தங்கத்தின் இறக்குமதி குறையும் என்று, பிரதமர் மன்மோகன் சிங் அலுவலக ஆலோசகர் ரங்கராஜன் கூறியுள்ளார். Read more ... |
| டெல்லி ஜந்தர் மந்தரில் தனித் தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம்! Posted:
டெல்லி ஜந்தர் மந்தரில் தனித் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் டெல்லியில் பதற்றம் நிலவி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| கூடங்குளத்தில் அணுக்கழிவு பாதுகாப்பு இடம் உருவாக்க 5 வருடங்கள் ஆகும்:மத்திய அரசு Posted:
கூடங்குளத்தில் அணுக் கழிவு பாதுகாப்பு இடம் உருவாக்க 5 வருடங்கள் ஆகும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. Read more ... |
| டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் : விரைவில் அமல் Posted:
டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி முதல் அமலுக்கு வருகிறது. கடந்த வியாழக்கிழமை டெல்லி சட்டபேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியவில்லை என்று, அர்விந்த் கெஜ்ரிவால் தமது டெல்லி முதல்வர் பதவியை ராஜினமா செய்தார். Read more ... |
| உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆர்.கே.அகர்வால் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்! Posted:
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியை அடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆர்.கே.அகர்வால் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். Read more ... |
| பேஸ்புக்கில் தகவல்களைப் பகிர்வது தொடர்பில் அவதானமாக இருக்கவும்; பொலிஸ் அறிவுறுத்தல் Posted:
பேஸ்புக் உள்ளிட்ட இணையத்தளங்களில் தமது தகவல்களைப் பகிர்வது தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







இந்தியாவில் சிறந்த பாரம்பரிய நகரமாக ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி தேர்வாகி உள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக மீண்டும் ஜெனீவா செல்லவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.













