Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


"அரசுத் துறைகளில் கன்சல்டன்சி சேவை தற்போது அவசியமாகிறது

Posted: 23 Jan 2014 01:48 PM PST

அரசுத் துறைகளில் வெளிநாடுகளைப் போல் கன்சல்டன்சி சேவை தற்போது அவசியாகிறது என்று மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மோனிகா பரத்வாஜ் தெரிவித்தார்.

திருவாரூரில் இன்றும், நாளையும் கால்நடை மருத்துவ முகாம்

Posted: 23 Jan 2014 01:48 PM PST

திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை கறவை மாடுகள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கான இனப்பெருக்க மருத்துவ பரிசோதனை, குடற்புழு நீக்க முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியர் சி. நடராசன் தெரிவித்தார்.

சீர்காழி நகராட்சிக்குச் சொந்தமான மரங்கள் மர்ம நபர்களால் வெட்டிச் சாய்ப்பு

Posted: 23 Jan 2014 01:48 PM PST

சீர்காழியில் நகராட்சிக்குச் சொந்தமான மரங்களை மர்ம நபர்கள் வெட்டிச் சென்றது குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டது.

சீர்காழி புற்றடி மாரியம்மன் கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

Posted: 23 Jan 2014 01:47 PM PST

சீர்காழி புற்றடி மாரியம்மன் கோயிலுக்கு ரூ. 20 லட்சத்தில் உருவான புதிய தேருக்கு குடமுழுக்கு செய்யப்பட்டு, வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

3. 80 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்

Posted: 23 Jan 2014 01:47 PM PST

கரூர் மாவட்டத்தில் 2011 - 2013-ம் ஆண்டு வரை 3,80,184 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லாப் பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

அரசு பல் மருத்துவமனையில் ஆண்டுக்கு 50 ஆயிரம் நோயாளிகள் அதிகரிப்பு

Posted: 23 Jan 2014 01:47 PM PST

தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 50 ஆயிரம் அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

நலிவடைந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்

Posted: 23 Jan 2014 01:47 PM PST

நலிவடைந்த சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரூர் பள்ளியில் புத்தகத் திருவிழா

Posted: 23 Jan 2014 01:46 PM PST

கரூர் பி.ஏ. வித்யாபவன் மேல்நிலைப் பள்ளியில் புத்தகத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

கரூரில் ஜன. 29 முதல் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்

Posted: 23 Jan 2014 01:46 PM PST

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஜன. 29 முதல் பிப். 6-ம் தேதி வரை ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

பள்ளி, கல்லூரிமாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

Posted: 23 Jan 2014 01:46 PM PST

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான குழுப்போட்டிகள் ஜன. 23-ம்தேதி முதல் பிப்ரவரி 9 வரை நடைபெற உள்ளது.

திரையரங்குகளில் கண்காணிப்பு கேமரா கட்டாயம்

Posted: 23 Jan 2014 01:46 PM PST

சென்னையில் உள்ள திரையரங்குகளில் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

டிப்பர் லாரி மோதி விவசாயி சாவு

Posted: 23 Jan 2014 01:45 PM PST

பாலவிடுதியில் டிப்பர் லாரி மோதி விவசாயி புதன்கிழமை இறந்தார்

ஜனவரி 25 மின் தடை

Posted: 23 Jan 2014 01:45 PM PST

குளித்தலை சுற்று வட்டப்பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 25) மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு: பிப்ரவரி 2 வரை வேலங்காடு எரிவாயு மயானம் செயல்படாது

Posted: 23 Jan 2014 01:45 PM PST

பராமரிப்புப் பணிகள் காரணமாக அண்ணாநகர் மண்டலம் நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு எரிவாயு மயானம் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் வீடு கட்ட அழைப்பு

Posted: 23 Jan 2014 01:45 PM PST

இந்திரா நினைவு குடியிருப்பு திட்ட மூலம் இலவச வீடுகட்ட பயனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

"நெருங்கிய உறவில் திருமணம்: பிறவிக் குறைபாடு ஏற்படலாம்'

Posted: 23 Jan 2014 01:44 PM PST

உறவு முறைகளில் திருமணம் செய்வது குறைபாடுடைய குழந்தைகள் பிறக்க வழிவகுக்கும் என மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் கே.மணிவாசன் கூறினார்.

பெண்ணை தாக்கிய தம்பதியர் கைது

Posted: 23 Jan 2014 01:44 PM PST

ஜயங்கொண்டம் அருகே வயலுக்கு நீர் இறைப்பதில்  ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கிய தம்பதியரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

கேபிள் டிவி சந்தா தொகையை அரசு கணக்கில் செலுத்தாதவர் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

Posted: 23 Jan 2014 01:44 PM PST

அரசு கேபிள் டிவி மாத சந்தா தொகையை வாங்கி விட்டு அரசுக் கணக்கில் செலுத்தாதவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஜயங்கொண்டம், மற்றும் ஆண்டிமடம் சர

கூவத்தூரில் விலையில்லா பொருள்கள் வழங்கல்

Posted: 23 Jan 2014 01:44 PM PST

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள கூவத்தூர் ஊராட்சி அக்னேஸ்வரத்தில் தமிழக அரசின் விலையில்லாப் பொருள்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

குண்டூசி முதல் கப்பல் வரை...

Posted: 23 Jan 2014 01:44 PM PST

சென்னை தீவுத்திடல் பொருள்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்குகள் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

பெரம்பலூரில்பேருந்து மோதியதில் இளைஞர் சாவு

Posted: 23 Jan 2014 01:43 PM PST

பெரம்பலூரில், பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

பெண் தற்கொலை: போலீஸாருக்கு தெரியாமல் சடலம் புதைப்பு

Posted: 23 Jan 2014 01:43 PM PST

பெரம்பலூர் அருகே தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலத்தை, போலீஸாருக்கு தெரியாமல் புதைத்தாக மங்கலமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி: மகளிர் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்கலாம்

Posted: 23 Jan 2014 01:43 PM PST

பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி மற்றும் சிறுவாச்சூர் தொகுப்பு அலுவலகங்களில், வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பினர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார். 

மருதையாறு நீர்த்தேக்கத் திட்டத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு அரசாணைப்படி இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

Posted: 23 Jan 2014 01:43 PM PST

மருதையாறு நீர்த்தேக்க திட்டத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு, மத்திய அரசின் ஆணைப்படி இழப்பீடு வழங்க வேண்டுமென, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கொலை வழக்கு: விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கைது

Posted: 23 Jan 2014 01:42 PM PST

கொலை வழக்கில் தேடப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

12 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்ட சுரங்கப்பாதை கோரிக்கை

Posted: 23 Jan 2014 01:42 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ரயில் நிலையம் அருகே உள்ள லெவல் கிராசிங் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை, கடந்த 12 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

குறைகேட்பு முகாம்: ரூ. 11.78 லட்சம் நலத்திட்ட உதவிகள்

Posted: 23 Jan 2014 01:42 PM PST

புதுக்கோட்டை அருகே வாகவாசல் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் 342 பயனாளிகளுக்கு ரூ. 11.78 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நாளைய மின்தடை

Posted: 23 Jan 2014 01:42 PM PST

சென்னையில் சனிக்கிழமை (ஜன. 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

பசு,ஆடுகளுக்கு இன்று சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 23 Jan 2014 01:42 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளி, சனி (ஜன. 24, 25) இரு நாட்கள் பசுக்கள், ஆடுகளுக்கான இனப்பெருக்க மருத்துவப் பரிசோதனை மற்றும் குடல்புழு நீக்க முகாம் நடைபெறுகிறது.

கயிறு வாரியக் கண்காட்சி ஊர்தி

Posted: 23 Jan 2014 01:41 PM PST

புதுக்கோட்டைக்கு புதன்கிழமை வந்த மத்திய கயிறு வாரியத்தின் கிராந்தி எக்ஸ்பிரஸ் கண்காட்சி ஊர்தியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

"பிப். 5-ல் தலைமை ஆசிரியர்கள்ஆர்ப்பாட்டம்'

Posted: 23 Jan 2014 01:41 PM PST

கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப். 5-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

தஞ்சாவூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Jan 2014 01:39 PM PST

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை விமர்சித்ததாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணிசங்கர் அய்யரை கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் பாஜகவினர் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாணவரை அடித்ததாக தலைமையாசிரியர் மீது வழக்கு

Posted: 23 Jan 2014 01:39 PM PST

தஞ்சாவூர் அருகேயுள்ள அரசுப் பள்ளியில் மாணவரை அடித்துக் காயம் ஏற்படுத்தியதாக தலைமையாசிரியர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

குடந்தைக்கு ஜயேந்திரர் வருகை

Posted: 23 Jan 2014 01:38 PM PST

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாழக்கிழமை மாலை கும்பகோணத்திற்கு வந்தார்.

காலமானார்

Posted: 23 Jan 2014 01:38 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஒன்றியம், ஆலத்தூரைச் சேர்ந்த தஞ்சை தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலர் ஏ.வி. சுப்பிரமணியன் (77), உடல்நலக் குறைவால் சென்னையில் வியாழக்கிழமை (ஜன.23) காலமானார்.

மீத்தேன் எடுப்பதற்கு எதிராக பேரணி : இந்திய கம்யூனிஸ்ட் முடிவு

Posted: 23 Jan 2014 01:38 PM PST

காவிரிப் பாசனப் பகுதியில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிராக மன்னார்குடியில் பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் பேரணி நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

பெட்டிக் கடையில்  திருட்டு

Posted: 23 Jan 2014 01:37 PM PST

தஞ்சாவூரில் பெட்டிக் கடையில் ரூ. 2,500 ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

வீட்டில் பதுக்கிவைத்திருந்த வெடிமருந்து மூடைகள் பறிமுதல்

Posted: 23 Jan 2014 01:37 PM PST

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ராமையன்பட்டியில் பழனியாண்டி மகன் கண்ணன்  வீட்டில் வெடிமருந்து பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து மதுரை கியூபிராஞ்ச் போலீஸார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த 350

அரசு மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறைவ.ஜெயபாண்டி

Posted: 23 Jan 2014 01:37 PM PST

மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையால் அறுவைச் சிகிச்சைகள் உள்ளிட்டவை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஊர்க்காவல் படை பெண்கள் பிரிவு காலிப்பணியிடத்துக்கு இன்று ஆள்சேர்ப்பு

Posted: 23 Jan 2014 01:36 PM PST

மதுரை மாநகர் ஊர்க்காவல் படையின் பெண்கள் பிரிவில் உள்ள 21 காலியிடத்துக்கு ஆள் சேர்ப்பு நிகழ்ச்சி வெள்ளி, மற்றும் சனிக்கிழமைகளில்(ஜன.24, 25) நடைபெறுகிறது.

அழகிரியின் திருமண மண்டபம், தயா பார்க்கிற்கு முறையான வரி விதிக்க மாநகராட்சி குழு நடவடிக்கை

Posted: 23 Jan 2014 01:36 PM PST

மதுரை டிவிஎஸ் நகர் பகுதியில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் திருமண மண்டபம் மற்றும் மாட்டுத்தாவணி அருகிலுள்ள தயா வலைத்தள பூங்காவுக்கு முறையான வரிவிதிப்பு செய்ய மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வருமானவரிப் பிடித்தம்:பண வரைவு அலுவலர்கள் கவனத்துக்கு...

Posted: 23 Jan 2014 01:36 PM PST

வருமான வரிப் பிடித்தம் தொடர்பான விவர அறிக்கையை குறிப்பிட்ட காலஅவகாசத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பண வரைவு அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரசு பஸ் மோதி மூதாட்டி சாவு

Posted: 23 Jan 2014 01:35 PM PST

வாடிப்பட்டியில் குடியிருப்பவர் அப்துல்ரஷீத். இவரது தாயார் பீவி(85). இவர் வியாழக்கிழமை வாடிப்பட்டி பஸ் நிலையப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டி

எல்எல்பி பதிவுக்கு தடை கோரும் வழக்கு 8 பல்கலைக்கழகங்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 23 Jan 2014 01:35 PM PST

எல்எல்பி பதிவு செய்யத் தடை கோரும் மனுவுக்கு 8 பல்கலைக்கழகங்கள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சகோதரியின் மாமியாரை கொலை செய்த கல்லூரி மாணவி போலீஸில் சரண்

Posted: 23 Jan 2014 01:35 PM PST

சகோதரியின் வாழ்க்கையை கெடுத்ததாக அவரது மாமியாரை வெட்டிக் கொலை செய்த கல்லூரி மாணவி போலீஸில் சரணடைந்தார். 

மதுரை பல்கலை அறிவிப்பு

Posted: 23 Jan 2014 01:35 PM PST

மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுநிலைத் தேர்வுப் பாடங்களில் மதிப்பெண் உயர்வுபெற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது

இளைஞர் கொலை வழக்கில் தந்தை, மகன் உள்ளிட்ட 6 பேர் கைது

Posted: 23 Jan 2014 01:34 PM PST

மதுரை  கரும்பாலையில் புதன்கிழமை இரவு இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் தந்தை,மகன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பிறந்தநாள் விழா

Posted: 23 Jan 2014 01:34 PM PST

சுதந்திரப் போராட்டத் தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 118-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஜான்ஸிராணி பூங்காவில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு வியாழக்கிழமை அரசியல் கட்சியினரும்,  சமூக அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மானாமதுரை-செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு இன்று தொடக்கம்

Posted: 23 Jan 2014 01:33 PM PST

மதுரை கோட்ட முதுநிலை மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக மானாமதுரை- செங்கோட்டை இடையே பிப்.2-ம் தேதி முதல் அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக இந்த சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த

மீனவர்களுக்கு முப்படை பாதுகாப்பு கோரிய மனு தள்ளுபடி

Posted: 23 Jan 2014 01:33 PM PST

மீனவர்களுக்கு இலங்கை கடல் எல்லையில் முப்படை பாதுகாப்பு கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

வேலம்மாள் பள்ளியில்சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா

Posted: 23 Jan 2014 01:33 PM PST

மதுரை விரகனூர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.  துவக்கப் பள்ளி பிரிவில் நடைபெற்ற இவ் விழாவில், ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி மீனாட்சிசுந்தரம் பங்கேற்றுப் பேசினார். பள்ளி முதல்வர்

என்டிசி ஆலை தொழிலாளர்கள் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி

Posted: 23 Jan 2014 01:32 PM PST

மத்திய தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற, தேசிய பஞ்சாலைக் கழக (என்டிசி) ஆலைத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் தோல்வியில் முடிந்தது.

வியாபாரியை காரில் கடத்தி 100 பவுன் நகை பறிப்பு

Posted: 23 Jan 2014 01:32 PM PST

மதுரை முனிச்சாலையைச் சேர்ந்த நகை வியாபாரி குருசாமி (60). இவர் மதுரை யிலிருந்து நகைகளை காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை பகுதிகளில் உள்ள நகைக் கடைகளுக்கு விற்பனைக்காக

10 ஆண்டுகளுக்கு முந்தைய ஆய்வுப்படிப்பு பதிவுதாரர்களுக்கு மதுரை பல்கலை வாய்ப்பு

Posted: 23 Jan 2014 01:32 PM PST

மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வுப்படிப்புக்கு பதிவு செய்துவிட்டு, ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்காத ஆய்வாளர்கள் தங்களது ஆய்வுகளை சமர்ப்பிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக பதிவாளர் ஏ.முத்துமாணிக்கம் தெரிவித்தார்.

சமையல் எரிவாயு மானியம்: ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக் கூடாது

Posted: 23 Jan 2014 01:31 PM PST

சமையல் எரிவாயு மானியம் பெறுவதற்கு ஆதார் எண் அளிக்குமாறு  யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

வேலைநிறுத்த அறிவிப்பு எதிரொலி: போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு விடுப்பு ரத்து

Posted: 23 Jan 2014 01:30 PM PST

அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு இம்மாத இறுதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, மருத்துவ விடுப்பு நீங்கலாக பிற விடுப்புகளை போக்குவரத்துக் கழகம் ரத்து செய்துள்ளது.

அலுவலர்கள் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

Posted: 23 Jan 2014 01:30 PM PST

அரசுப் பணியில் தவறான நடவடிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் இரா.நந்தகோபால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொறியாளரை இடைநீக்கம் செய்ததால் ஆட்சியர் கூட்டத்தைப் புறக்கணித்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள்

Posted: 23 Jan 2014 01:29 PM PST

அணைக்கட்டு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத் துணைப் பொறியாளர் எஸ்.விஷ்ணுவை இடைநீக்கம் செய்ததைக் கண்டித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தை ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் புறக்கணித்தனர்.

 வள்ளிமலைக் கோவில் பிரம்மோற்ஸவம்  4} ல் தொடக்கம்

Posted: 23 Jan 2014 01:29 PM PST

வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரம்மோற்ஸவ திருத்தேர் திருவிழா பிப்ரவரி 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அரக்கோணத்தில் ரூ.25 லட்சத்தில் புதிய உள்விளையாட்டரங்கம்

Posted: 23 Jan 2014 01:29 PM PST

அரக்கோணத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய உள்விளையாட்டரங்கம் கட்டும் பணிக்கு அரக்கோணம் எம்.எல்.ஏ சு.ரவி  வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார்.

ஜனவரி 24 மின் தடை

Posted: 23 Jan 2014 01:29 PM PST

அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 5மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என கோட்ட செயற்பொறியாளர் ஆர்.ஸ்டாலின்

செயற்கை முறை கருத்தரிப்பில் இரட்டைக் குழந்தைகள்

Posted: 23 Jan 2014 01:28 PM PST

பெண்ணுக்கு செயற்கைமுறை கருத்தரிப்பு மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக ஸ்ரீநாராயணி மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஆற்காடு நகர குடிசைப் பகுதிகளில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு

Posted: 23 Jan 2014 01:28 PM PST

ஆற்காடு நகராட்சியில்  உள்ள குடிசைப் பகுதிகளை மத்திய அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி, மனிதச் சங்கிலி

Posted: 23 Jan 2014 01:28 PM PST

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை குடியாத்தம், ஆம்பூர், அரக்கோணம், ஆற்காட்டில் நடைபெற்றது. குடியாத்தத்தில்...

நலவாரிய அட்டை கோரி ஆட்சியரிடம் நரிக்குறவர்கள் மனு

Posted: 23 Jan 2014 01:27 PM PST

நல வாரிய அடையாள அட்டைகள் வழங்க வலியுறுத்தி நரிக்குறவர்கள் ஆட்சியரை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.

திருமண நிதியுதவி காசோலை திருட்டு

Posted: 23 Jan 2014 01:27 PM PST

ஆற்காடு தாலுகா கே. வேளூர் கிராமத்தைச் சேர்ந்த  கலைச்செல்வி என்பவர் தனது மகளின் திருமணத்துக்காக அரசு வழங்கிய திருமண நிதி உதவி ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் 4 கிராம்

மணல் குவாரி பிரச்னையில் தீ வைப்பு; இரு தரப்பினர் மோதல்

Posted: 23 Jan 2014 01:26 PM PST

  வாலாஜா வட்டம் குடிமல்லூர் பாலாற்றுப் பகுதியில் மணல் குவாரி உள்ளது. இதில் மணல் எடுத்துச் செல்லும் லாரிகளுக்கு அவை வெளியேறும் பகுதியில் கொட்டகை அமைத்து பாஸ் வழங்கப்படுகிறது.

பாலிடெக்னிக் கல்லூரியில் போலியோ விழிப்புணர்வு முகாம்

Posted: 23 Jan 2014 01:26 PM PST

வேலூர் வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியின் ரோட்ராக்ட் சங்கமும், வேலூர் தெற்கு ரோட்டரி சங்கமும் இணைந்து போலியோ விழிப்புணர்வு முகாமை நடத்தின.

கறவை பசுக்கள், வெள்ளாடுகளுக்கு இன்றும், நாளையும் சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 23 Jan 2014 01:26 PM PST

வேலூர் மாவட்டத்தில் கறவை பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகளுக்கான இனப் பெருக்க மருத்துவப் பரிசோதனை மற்றும் குடற்புழு நீக்க முகாம் வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெறுகிறது.

சமையல் எரிவாயு மானியம்: ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக் கூடாது

Posted: 23 Jan 2014 01:26 PM PST

சமையல் எரிவாயு மானியம் பெறுவதற்கு ஆதார் எண் அளிக்குமாறு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

 ஓய்வூதியர் மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை

Posted: 23 Jan 2014 01:24 PM PST

ஓய்வூதியர்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார் மாவட்ட ஆட்சியர் ஜெயசிறி முரளிதரன். திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஓய்வூதியர் நாள் கூட்டத்துக்குத் தலைமை

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும்

Posted: 23 Jan 2014 01:24 PM PST

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்ட 218 விவசாயிகள் ஜாமீனில் விடுவிப்பு

Posted: 23 Jan 2014 01:24 PM PST

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி திருச்சியில் கடந்த 21 ஆம் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 218 பேர் சிறையிலிருந்து வியாழக்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

விமானம் மூலம் தபால்களை அனுப்பிய முதல்நாடு இந்தியா

Posted: 23 Jan 2014 01:23 PM PST

உலகிலேயே முதன் முறையாக தபால்களை விமானத்தில் அனுப்பிய நாடு இந்தியாதான் என்றார் மூத்த அஞ்சல்தலை சேகரிப்பாளர் பா. சௌந்தரராஜன்.

மார்ச் முதல் சிறீரங்கம் அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி

Posted: 23 Jan 2014 01:23 PM PST

சிறீரங்கம் அரசு மருத்துவமனையில் வரும் மார்ச் மாதம் முதல் சிடி ஸ்கேன் வசதி தொடங்கப்படும் என அதன் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ். சம்சாத்பேகம் தெரிவித்தார்.

லாரி மோதி பாதுகாவலர் சாவு

Posted: 23 Jan 2014 01:23 PM PST

திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூரில் வியாழக்கிழமை லாரி மோதியதில் சைக்களில் சென்ற தனியார் கம்பெனி பாதுகாவலர் உயிரிழந்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் தயார்

Posted: 23 Jan 2014 01:23 PM PST

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடத் தயாராக உள்ளது என அக்கட்சியின் மூத்தத் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான வி.வைத்திலிங்கம் கூறினார்.

ஆம்பூர்

Posted: 23 Jan 2014 01:22 PM PST

மதுரை

Posted: 23 Jan 2014 01:22 PM PST

தஞ்சாவூர்

Posted: 23 Jan 2014 01:22 PM PST

புதுக்கோட்டை

Posted: 23 Jan 2014 01:21 PM PST

திருநெல்வேலி

Posted: 23 Jan 2014 01:21 PM PST

காங்கயம்

Posted: 23 Jan 2014 01:21 PM PST

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் மலரும்

Posted: 23 Jan 2014 01:21 PM PST

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் மலரும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

ஈரோடு

Posted: 23 Jan 2014 01:21 PM PST

கோவை

Posted: 23 Jan 2014 01:20 PM PST

சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எஸ்.எஸ்.ஆர்.

Posted: 23 Jan 2014 01:20 PM PST

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் சிகிச்சை முடிந்து வியாழக்கிழமை வீடு திரும்பினார்.

கொடநாட்டில் இருந்து சென்னை திரும்பினார் முதல்வர்

Posted: 23 Jan 2014 01:19 PM PST

கொடநாட்டில் கடந்த ஒரு மாதமாகத் தங்கியிருந்த முதல்வர் ஜெயலலிதா, வியாழக்கிழமை பிற்பகலில் சென்னைக்குத் திரும்பினார்.

மதுரை: பாரம்பரிய மையங்கள்: தனித்தனி வண்ணங்களில் நடைபாதைகள்

Posted: 23 Jan 2014 01:15 PM PST

மதுரையில் உள்ள ஒவ்வொரு பாரம்பரிய மையத்துக்கும் செல்லும் சாலைகளின் நடைபாதைகளுக்கு தனித்தனி வண்ணங்கள் பூசப்படும் என்று மதுரை மாநகராட்சி ஆணையர் கிரண் குராலா தெரிவித்தார்.

கோவை: உக்கடத்தை இணைக்க 4 அதிவிரைவு வழித்தடங்கள்

Posted: 23 Jan 2014 01:14 PM PST

கோவை உக்கடம் பஸ் நிலையத்தை இணைக்கும் வகையில் 4 அதிவிரைவு பஸ் விழித்தடங்கள் ஏற்படுத்தப்படும் என்று கோவை மாநகராட்சி ஆணையர் ஜி. லதா தெரிவித்தார்.

திருச்சி: ஓராண்டுக்குள் 2 ஆயிரம் பொது பயன்பாட்டு சைக்கிள்கள்

Posted: 23 Jan 2014 01:14 PM PST

திருச்சி நகரில் ஓராண்டுக்குள் 2,000 சைக்கிள்கள் மக்களின் பொது பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்று திருச்சி மாநகராட்சி ஆணையர் வி.பி. தண்டபாணி தெரிவித்தார்.

5 நகரங்களில் அதிவிரைவு பஸ் வழித்தடம்

Posted: 23 Jan 2014 01:13 PM PST

கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர், சேலம் ஆகிய நகரங்களில் அதிவிரைவு பஸ் வழித்தடம் (பஸ் ரேபிட் டிராஸிட்) அமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

ரூ.500 கள்ளநோட்டு: 3 பேர் கைது

Posted: 23 Jan 2014 01:10 PM PST

தனியார் வங்கியில் ஐநூறு ரூபாய் கள்ளநோட்டை வங்கியில் செலுத்த முயன்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

எய்ட்ஸ் பாதித்த தம்பதி வீட்டுக்கு தீ: இருவர் கைது

Posted: 23 Jan 2014 01:10 PM PST

சென்னை பள்ளிக்கரணை அருகே எய்ட்ஸ் பாதித்த தம்பதி வீட்டுக்கு தீ வைத்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

உதகையில் ஆள்கொல்லி புலியின் உடல் எரியூட்டப்பட்டது

Posted: 23 Jan 2014 01:09 PM PST

உதகையில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆள்கொல்லி புலியின் உடல் வியாழக்கிழமை எரியூட்டப்பட்டது.

ராஜ்நாத் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்

Posted: 23 Jan 2014 01:07 PM PST

"காங்கிரஸ் மதவாதத்தை தூண்டும் கட்சி, பாஜக மதச்சார்பற்ற கட்சி' என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார் என்று காங்கிரஸ் எம்.பி. ராமசந்திர கூன்டியா தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் கூட்டணி: சோனியா ஆலோசனை

Posted: 23 Jan 2014 01:06 PM PST

வரும் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

பழைய தவறுகளைத் தவிர்த்தால் 8% வளர்ச்சி

Posted: 23 Jan 2014 01:05 PM PST

ஏற்கெனவே செய்த தவறுகள் திரும்பவும் நிகழாமல் பார்த்துக் கொண்டால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் 8 சதவீதத்தைத் எட்டக்கூடும் என மத்திய நிதியமைச்சர் அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் திமுக கூட்டத்துக்கு காவல் துறை அனுமதி

Posted: 23 Jan 2014 12:31 PM PST

சேலத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

காலமானார் ஜெயலட்சுமி நாராயணசுவாமி

Posted: 23 Jan 2014 12:30 PM PST

தொழிலதிபரும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான டி.எஸ். நாராயணசுவாமியின் மனைவி ஜெயலட்சுமி (91) சென்னையில் வியாழக்கிழமை (ஜனவரி 23) காலமானார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™