Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பெண் மர்மச் சாவு: வட்டாட்சியர் விசாரணை
- சித்த மருத்துவர் தூக்கிட்டுத் தற்கொலை
- காரைக்காலில் சீல் வைக்கப்பட்ட சீன உரம் குறித்து தொடர் ஆய்வு
- திருத்துறைப்பூண்டியில் மருத்துவ முகாம்
- அனுமதியின்றிமது விற்பனை:4 பேர் கைது
- நண்பர் வீட்டில் நகை திருடிய இளைஞர் கைது
- கார் மோதி இளைஞர் சாவு
- நம்மாழ்வார் மறைவுக்கு அறிவியல் இயக்கம் இரங்கல்
- ஜனவரி 4 மின் தடை
- தனியார் நெல் அறுவடை இயந்திரங்கள் வாடகையை முறைப்படுத்தக் கோரிக்கை
- மயிலாடுதுறையில் சிபிஐஎம்எல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- திருநெல்வேலி
- பென்னிகுயிக் பெயரில் தேனியில் புதிய பஸ் நிலையம்
- லஞ்சம்: தீயணைப்பு நிலைய அலுவலர் கைது
- கூட்டுறவுச் சங்கங்களுக்கான இடைத்தேர்தல் அட்டவணை
- பாமகவின் 3-ஆவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
- அரசு கேபிள் டி.வி. மாத கட்டணம்: ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்
- சுற்றுச்சூழல் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: தமிழக அரசு அறிவிப்பு
- கத்தார் ஓபன்: 2-வது சுற்றில் முர்ரே தோல்வி
- ஆஷஸ்: 5-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
- கிருஷ்ணகிரியில் மலைப் பாம்பு சரணாலயம் அமைக்க பரிந்துரை
- குடியாத்தம், பேர்ணாம்பட்டு பகுதிகளில் பயிர்களை நாசம் செய்த 5 காட்டு யானைகள்
- ஜனவரி 14-இல் வண்டலூர் பூங்கா செயல்படும்
- பொங்கல் சிறப்பு ரயில்: நிர்வாக குளறுபடியால் அறிவிப்பதில் சிக்கல்
- இலங்கை சிறையிலிருக்கும் மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பனில் ஆர்ப்பாட்டம்
- மனிதனை பண்படுத்த வேண்டிய கல்வி வணிகமயமாகிவிட்டது
- 216 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
- மாபெரும் இலக்கியக் கலை விழா: ஜனவரி 9-ல் சென்னையில் தொடக்கம்
- தேக்கம்பட்டி யானைகள் முகாம்:சிறப்பு மருத்துவர் ஆய்வு
- கொலை வழக்கு: வழக்குரைஞரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
- இளம்பெண் கொலை: இரு மாதங்களுக்குப் பிறகு உடல் மீட்பு
- வேளாண் பல்கலை. பேராசிரியருக்கு ஜப்பான் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பதவி
- வழக்குரைஞர் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 5 பேர் கைது
- காப்பக சிறுவர்களுக்கு உடைகள் வழங்கல்
- ஐஐடி -சாஸ்த்ரா 2014-: நாளை தொடங்குகிறது
- 5 இல் சிறப்பு வழிகாட்டி முகாம்
- பெரியநாயக்கன்பாளையத்தில் மடிக்கணினிகள் வழங்கல்
- ஜெம் மருத்துவமனையில் நாளை சர்க்கரை நோய் இலவச மருத்துவ முகாம்
- வெடிமருந்து எடுத்துச் சென்றவர் கைது
- நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக் கூட்டம்
- அரசு மருத்துவமனையை மேம்படுத்தக்கோரி தெருமுனை பிரசாரம்
- தமிழ் இலக்கிய மேடை மாதாந்திர அமர்வு
- நீதிபதி கங்குலி விவகாரம் : குடியரசுத் தலைவரின் குறிப்புரை பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- 7 இல் தலாய்லாமா கோவை வருகை
- மீனவர் பேச்சுவார்த்தை காலதாமதத்துக்கு தமிழக அரசே காரணம்
- உ.பி. அரசின் அறிக்கைகளை பகிர்ந்து கொள்ள மத்திய அரசு மறுப்பு
- இத்தாலி நிறுவனத்தின் வங்கி உத்தரவாதத்தை பணமாக்க நடவடிக்கை
- இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு
- கோபி பெரியார் மைதானத்தில் கூட்டம் நடத்த மின் இணைப்பு வழங்க கட்சியினர் கோரிக்கை
- காசிமேட்டில் கள்ளநோட்டு: அஸ்ஸாம் இளைஞர்கள் கைது
- "பிறருக்கு உதவுவதால் கிடைக்கும் மகிழ்ச்சியைப் பெறுவதே வாழ்க்கை'
- இலவச ஆயத்த ஆடை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
- ஜனவரி 4 மின் தடை
- இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பாஜக சார்பில் அஞ்சலி
- தொல்.திருமாவளவனுடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
- ஆட்டோ மீது கார் மோதி தாய் உள்பட நால்வர் படுகாயம்: காயமின்றி தப்பியது பெண் சிசு
- கொளப்பலூர் ஸ்ரீ பச்சைநாயகி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
- சாம்பல் லாரி மோதி மெக்கானிக் பலி
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53.06 அடி
- ரயில் நிலையத்தில் மரங்களை வெட்டிக் கடத்தியதாக அதிகாரி, ஒப்பந்ததாரர்கள் உள்பட 5 பேர் கைது
- பூம்புகார் விற்பனை நிலையத்தில் நகை கண்காட்சி துவக்கம்
- குடிநீர் வழங்கக் கோரி பனையம்பள்ளி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
- இந்திய மலைகளைப் பாதுகாக்க ஒரே மாதிரியான சட்டம் தேவை: கருத்தரங்கில் வலியுறுத்தல்
- சாலை அமைக்கும் பணி: வனத்துறையினர்-பொதுமக்கள் மோதல்
- காணாமல்போன 985 பேர் கதி என்ன..?
- மின் கசிவால் தீ விபத்து: சிலிண்டர் வெடித்து வீடு சேதம்
- பிரதமருக்கு பாஜக 5 கேள்விகள்
- மரங்களை வெட்டிக் கடத்திய அதிகாரி உள்பட 5 பேர் கைது
- பவானிசாகர் அணை நீர்மட்டம் 53.06 அடி
- போலி போலீஸ்காரர் கைது: வாகனம், அடையாள அட்டை பறிமுதல்
- 400 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்து: 27 பேர் சாவு
- காங்கயம் காவல் நிலையத்தில் வீணாகும் வாகனங்கள்
- சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங்: ஃப்ரண்ட்லைன் பள்ளிக்கு தங்கப் பதக்கம்
- மீனவர் பேச்சுவார்த்தை காலதாமதத்துக்கு தமிழக அரசே காரணம்
- நம்மாழ்வாருக்கு அஞ்சலி
- திருப்பாவை போட்டி
- சுமைத் தொழிலாளி குடும்பத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஆறுதல்
- செல்ஃபோன் எண்கள் சேகரிக்கும் மின் வாரியம்
- 58 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல்
- பல்லடத்தில் "ஆதார்' கணக்கெடுப்பு நடைபெறாததால் மக்கள் ஏமாற்றம்
- 108 விளக்கு வழிபாடு ஞானகுரு நற்பணி மன்றம் ஏற்பாடு
- ஜனவரி 4 மின் தடை
- நாளை அருள்புரம் ஜெயந்தி பள்ளியில் விண்கல ஆய்வுக் கருவிகள் கண்காட்சி
- பல்லடத்தில் புத்தாண்டு கைப்பந்துப் போட்டி
- மாட்டுச் சந்தையை திறக்க வலியுறுத்தல்
- செவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் உள்பட 1,058 பேர் தேர்வு
- பல்லடம் உழவர் சந்தைப் பகுதியில் வியாபாரிகள் விற்பனை செய்ய எதிர்ப்பு
- நுகர்வோர் உரிமைகள் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
- உலகில் அமைதி நிலவ வேண்டும்: எஸ்கேஎம்.மயிலானந்தன்
- சாலை விபத்தில் மின் வாரிய ஊழியர் பலி
- வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தில்ரூ.45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
- ரஞ்சிக் கோப்பை: காலிறுதியில் ஜம்மு-காஷ்மீர்
- மின் கசிவால் தீ விபத்து: சிலிண்டர் வெடித்து வீடு சேதம்
- லலித் மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ மனு தாக்கல்
- ஈரோடு
- தூக்கநாயக்கன்பாளையம்
- உடுமலை
- தேசிய செஸ்: சென்னை மாணவர் முதலிடம்
- கோவை
- பிரிஸ்பேன் டென்னிஸ்: அரையிறுதியில் செரீனா-ஷரபோவா மோதல்
| பெண் மர்மச் சாவு: வட்டாட்சியர் விசாரணை Posted: 02 Jan 2014 01:51 PM PST காரைக்காலில் பெண் மர்மமான முறையில் இறந்ததாக அளித்த புகாரின்பேரில், வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார். |
| சித்த மருத்துவர் தூக்கிட்டுத் தற்கொலை Posted: 02 Jan 2014 01:50 PM PST கரூர் அருகே அரசு சித்த மருத்துவர் தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார். |
| காரைக்காலில் சீல் வைக்கப்பட்ட சீன உரம் குறித்து தொடர் ஆய்வு Posted: 02 Jan 2014 01:50 PM PST சீனாவிலிருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு, காரைக்கால் தனியார் துறைமுக சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்ட 37 ஆயிரம் டன் உரம் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அதன் தரப் பரிசோதனை நடந்து வருவதாக அரசு நிர்வாகம் தெரிவிக்கிறது. |
| திருத்துறைப்பூண்டியில் மருத்துவ முகாம் Posted: 02 Jan 2014 01:49 PM PST திருத்துறைப்பூண்டியில் ஜேசீஸ் சங்கம், ஜி.டி பவுண்டேஷன், காரைக்கால் விநாயகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரியலூர் ஜோசப் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்த |
| அனுமதியின்றிமது விற்பனை:4 பேர் கைது Posted: 02 Jan 2014 01:49 PM PST திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்ததாக 4 பேரை மதுவிலக்கு அமல்பிரிவு போலீர் புதன்கிழமை கைது செய்தனர். |
| நண்பர் வீட்டில் நகை திருடிய இளைஞர் கைது Posted: 02 Jan 2014 01:49 PM PST காரைக்கால் மாதாகோவில் வீதியைச் சேர்ந்த சுகுமாறன் மகன் ரகு. இவர் மூவேந்தர் முன்னேற்றக் கழக காரைக்கால் பொறுப்பாளராக உள்ளார். |
| Posted: 02 Jan 2014 01:49 PM PST முத்துப்பேட்டை அருகே புதன்கிழமை இரவு கார் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். |
| நம்மாழ்வார் மறைவுக்கு அறிவியல் இயக்கம் இரங்கல் Posted: 02 Jan 2014 01:48 PM PST இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க திருவாரூர் மாவட்டக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. |
| Posted: 02 Jan 2014 01:48 PM PST |
| தனியார் நெல் அறுவடை இயந்திரங்கள் வாடகையை முறைப்படுத்தக் கோரிக்கை Posted: 02 Jan 2014 01:47 PM PST டெல்டா மாவட்டங்களில் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ள தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகை உயர்வை வேளாண் துறை உடனடியாக முறைப்படுத்த வேண்டுமென விவசாய சங்கங்களின் |
| மயிலாடுதுறையில் சிபிஐஎம்எல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 02 Jan 2014 01:47 PM PST முசாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு, நீதி வழங்க வலியுறுத்தி, மயிலாடுதுறையில் சிபிஐஎம் (லெனினிஸ்ட்) கட்சியினர் வியாழக்கிழமை |
| Posted: 02 Jan 2014 01:46 PM PST |
| பென்னிகுயிக் பெயரில் தேனியில் புதிய பஸ் நிலையம் Posted: 02 Jan 2014 01:40 PM PST தேனி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பென்னிகுயிக் பஸ் நிலையம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். |
| லஞ்சம்: தீயணைப்பு நிலைய அலுவலர் கைது Posted: 02 Jan 2014 01:39 PM PST அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| கூட்டுறவுச் சங்கங்களுக்கான இடைத்தேர்தல் அட்டவணை Posted: 02 Jan 2014 01:38 PM PST கூட்டுறவுச் சங்கங்களுக்கான இடைத் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 316 சங்கங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப வரும் 24 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையர் எம்.ஆர்.மோகன் அறிவித்துள்ளார். |
| பாமகவின் 3-ஆவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு Posted: 02 Jan 2014 01:37 PM PST பாமகவின் 3-ஆக்ஷ வேட்பாளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. |
| அரசு கேபிள் டி.வி. மாத கட்டணம்: ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் Posted: 02 Jan 2014 01:35 PM PST அரசு கேபிள் டி.வி. மாதாந்திர கட்டணத்தை வரும் மார்ச் மாதம் முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தெரிவித்துள்ளது. |
| சுற்றுச்சூழல் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: தமிழக அரசு அறிவிப்பு Posted: 02 Jan 2014 01:35 PM PST சுற்றுச்சூழல் விருதுகளுக்கு விண்ணப்பங்களை தமிழக அரசு வரவேற்றுள்ளது. |
| கத்தார் ஓபன்: 2-வது சுற்றில் முர்ரே தோல்வி Posted: 02 Jan 2014 01:28 PM PST உலகின் முன்னணி வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, 2-வது சுற்றில் தோல்வியைத் தழுவி போட்டியிலிருந்து வெளியேறினார். |
| ஆஷஸ்: 5-வது டெஸ்ட் இன்று தொடக்கம் Posted: 02 Jan 2014 01:28 PM PST ஆஷஸ் தொடரின் முதல் 4 டெஸ்ட்களிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியைச் சந்தித்த இங்கிலாந்து அணி 5-வது டெஸ்டில் எவ்வகையான யுக்தியைக் கையாளும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. |
| கிருஷ்ணகிரியில் மலைப் பாம்பு சரணாலயம் அமைக்க பரிந்துரை Posted: 02 Jan 2014 01:24 PM PST கிருஷ்ணகிரியில் மலைப் பாம்பு சரணாலயம் அமைக்க அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, நாட்டிலேயே முதலாவது மலைப் பாம்பு சரணாலயம் இங்கு அமைக்க வாய்ப்புள்ளதாக வனத் துறையினர் தெரிவித்தனர். |
| குடியாத்தம், பேர்ணாம்பட்டு பகுதிகளில் பயிர்களை நாசம் செய்த 5 காட்டு யானைகள் Posted: 02 Jan 2014 01:21 PM PST குடியாத்தம், பேர்ணாம்பட்டு பகுதிகளில் புதன்கிழமை இரவு ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் விளைபயிர்களை நாசம் செய்து விட்டு சென்றன. |
| ஜனவரி 14-இல் வண்டலூர் பூங்கா செயல்படும் Posted: 02 Jan 2014 01:19 PM PST வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தைப்பொங்கல் திருநாளான செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. |
| பொங்கல் சிறப்பு ரயில்: நிர்வாக குளறுபடியால் அறிவிப்பதில் சிக்கல் Posted: 02 Jan 2014 01:18 PM PST ரயில் பெட்டிகளின் பற்றாக்குறை மற்றும் முறையான திட்டமிடல் இல்லாதது போன்ற காரணங்களால் பொங்கல் பண்டிகைக்கான கூடுதல் ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியிடுவதை தெற்கு ரயில்வே நிர்வாகம் தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. |
| இலங்கை சிறையிலிருக்கும் மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பனில் ஆர்ப்பாட்டம் Posted: 02 Jan 2014 01:17 PM PST இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக் கோரி பாம்பனில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| மனிதனை பண்படுத்த வேண்டிய கல்வி வணிகமயமாகிவிட்டது Posted: 02 Jan 2014 01:17 PM PST மனிதனை பண்படுத்த வேண்டிய கல்வி வணிகமயமாகிவிட்டது என ஆந்திர மாநில ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன் கூறினார். |
| 216 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி Posted: 02 Jan 2014 01:07 PM PST மாற்றுத்திறனாளிகள் 216 பேருக்கு ரூ. 23 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மாபெரும் இலக்கியக் கலை விழா: ஜனவரி 9-ல் சென்னையில் தொடக்கம் Posted: 02 Jan 2014 01:07 PM PST சென்னையில் வரும் ஜனவரி 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை மாபெரும் இலக்கியக் கலை விழா நடைபெற உள்ளது. |
| தேக்கம்பட்டி யானைகள் முகாம்:சிறப்பு மருத்துவர் ஆய்வு Posted: 02 Jan 2014 01:06 PM PST மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் நடைபெற்று வரும் கோயில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாமில், கேரள மாநில யானைகள் சிறப்பு மருத்துவர் கே.சி. பணிக்கர் ஆய்வு மேற்கொண்டார். |
| கொலை வழக்கு: வழக்குரைஞரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு Posted: 02 Jan 2014 01:05 PM PST பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞர் ராஜவேல், அவரது மனைவி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஒத்தி வைக்கப்படடது. |
| இளம்பெண் கொலை: இரு மாதங்களுக்குப் பிறகு உடல் மீட்பு Posted: 02 Jan 2014 01:05 PM PST இரு மாதங்களுக்கு முன், கடத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் ஒருவரின் உடல் கோவை அருகே வியாழக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது. |
| வேளாண் பல்கலை. பேராசிரியருக்கு ஜப்பான் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பதவி Posted: 02 Jan 2014 01:05 PM PST தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியருக்கு ஜப்பான் டோக்கியோ பல்கலைக்கழகம் சிறப்பு பதவி வழங்கியுள்ளது. |
| வழக்குரைஞர் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 5 பேர் கைது Posted: 02 Jan 2014 01:05 PM PST கோவையில் வழக்குரைஞர் ராஜவேலின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். |
| காப்பக சிறுவர்களுக்கு உடைகள் வழங்கல் Posted: 02 Jan 2014 01:04 PM PST கோவைப்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பில் போத்தனூர் கார்மல் நகர் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 50 சிறுவர்களுக்கு உடைகள் இலவசமாக வழங்கப்பட்டன. |
| ஐஐடி -சாஸ்த்ரா 2014-: நாளை தொடங்குகிறது Posted: 02 Jan 2014 01:04 PM PST சென்னை ஐஐடி சார்பில் நடத்தப்படும் "சாஸ்த்ரா 2014' என்ற அறிவியல் தொழில்நுட்ப சங்கமம் வரும் சனிக்கிழமை (ஜனவரி 4) தொடங்குகிறது. |
| 5 இல் சிறப்பு வழிகாட்டி முகாம் Posted: 02 Jan 2014 01:04 PM PST குரும்பாளையத்தில் உள்ள ஆதித்யா பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி முகாம் ஜனவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. |
| பெரியநாயக்கன்பாளையத்தில் மடிக்கணினிகள் வழங்கல் Posted: 02 Jan 2014 01:04 PM PST பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள, அரசு உதவி பெறும் இரு பள்ளிகளில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஜெம் மருத்துவமனையில் நாளை சர்க்கரை நோய் இலவச மருத்துவ முகாம் Posted: 02 Jan 2014 01:04 PM PST கோவை ஜெம் மருத்துவமனையில் உடல் பருமன், சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் இலவச ஆலோசனை மருத்துவ முகாம் சனிக்கிழமை (ஜன.4) நடைபெற உள்ளது. |
| வெடிமருந்து எடுத்துச் சென்றவர் கைது Posted: 02 Jan 2014 01:03 PM PST பொள்ளாச்சி அருகே அனுமதியும் இல்லாமல் வெடி மருந்துகளை எடுத்துச் சென்ற நபரை போலீஸார் கைது செய்தனர். |
| நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக் கூட்டம் Posted: 02 Jan 2014 01:03 PM PST நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரூராட்சித் தலைவர் மு.ஆனந்தன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் குணசேகரன் |
| அரசு மருத்துவமனையை மேம்படுத்தக்கோரி தெருமுனை பிரசாரம் Posted: 02 Jan 2014 01:03 PM PST பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை மேம்படுத்தக்கோரி, மருத்துவமனை மேம்பாட்டுக்கான அனைத்து அரசியல் சமூக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தெருமுனைப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| தமிழ் இலக்கிய மேடை மாதாந்திர அமர்வு Posted: 02 Jan 2014 01:03 PM PST கோவை மாவட்ட செம்மொழித் தமிழ் இலக்கிய மேடையின் மாதாந்திர அமர்வு பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது. |
| நீதிபதி கங்குலி விவகாரம் : குடியரசுத் தலைவரின் குறிப்புரை பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted: 02 Jan 2014 01:02 PM PST பாலியல் விவகார சர்ச்சையில் சிக்கியுள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலிக்கு எதிராக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்துக்கு குறிப்புரை அனுப்பும்படி குடியரசுத் தலைவரைக் கேட்டுக் கொள்ள மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் தெரிவித்தது. |
| Posted: 02 Jan 2014 01:02 PM PST கோவையில் நடைபெறும் விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் நிறைவு விழா கொண்டாட்டத்தில், திபெத் ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா பங்கேற்கவுள்ளதாக யுனிராம் அறக்கட்டளை செயலாளர் தாமோதர கண்ணன் தெரிவித்தார். |
| மீனவர் பேச்சுவார்த்தை காலதாமதத்துக்கு தமிழக அரசே காரணம் Posted: 02 Jan 2014 01:01 PM PST இந்திய - இலங்கை மீனவர்கள் சங்கங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறுவதில் ஏற்பட்ட காலதாமதத்துக்கு தமிழக அரசு தான் காரணம் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டினார். |
| உ.பி. அரசின் அறிக்கைகளை பகிர்ந்து கொள்ள மத்திய அரசு மறுப்பு Posted: 02 Jan 2014 01:01 PM PST முசாஃபர்நகர் கலவரம் தொடர்பாக உத்தரப் பிரதேச ஆளுநர் மற்றும் மாநில அரசு அனுப்பியுள்ள அறிக்கை விவரங்களை பகிர்ந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்து விட்டது. அதனைப் பகிர்ந்து |
| இத்தாலி நிறுவனத்தின் வங்கி உத்தரவாதத்தை பணமாக்க நடவடிக்கை Posted: 02 Jan 2014 01:01 PM PST இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்காக செய்து கொண்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனம் அளித்துள்ள வங்கி உத்தரவாதத்தை |
| இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு Posted: 02 Jan 2014 01:01 PM PST ஆயிரம்விளக்கு பகுதியில் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி இறந்தார். |
| கோபி பெரியார் மைதானத்தில் கூட்டம் நடத்த மின் இணைப்பு வழங்க கட்சியினர் கோரிக்கை Posted: 02 Jan 2014 01:00 PM PST கோபி பெரியார் மைதானத்தில் கூட்டங்கள் நடத்த மின் இணைப்பு வழங்க அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து கோபி வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர் . |
| காசிமேட்டில் கள்ளநோட்டு: அஸ்ஸாம் இளைஞர்கள் கைது Posted: 02 Jan 2014 01:00 PM PST காசிமேடு பகுதியில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டதாக அஸ்ஸாம் மாநில இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். |
| "பிறருக்கு உதவுவதால் கிடைக்கும் மகிழ்ச்சியைப் பெறுவதே வாழ்க்கை' Posted: 02 Jan 2014 01:00 PM PST பிறருக்கு உதவுவதால் கிடைக்கும் அளப்பறிய மகிழ்ச்சியைப் பெறுவதே சிறந்த வாழ்க்கை என சுவாமி விவேகானந்தா யோகா அறக்கட்டளைத் தலைவர் எல்.ராமசாமி தெரிவித்தார். |
| இலவச ஆயத்த ஆடை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 02 Jan 2014 01:00 PM PST ஆடை வடிவமைப்பு, நவநாகரிக உடை தயாரித்தல் போன்ற இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தென் மண்டல ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம் அறிவித்துள்ளது. |
| Posted: 02 Jan 2014 01:00 PM PST பவானியை அடுத்த ஊராட்சிக்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஜனவரி 4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என கோபி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பி.தங்கதுரை |
| இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பாஜக சார்பில் அஞ்சலி Posted: 02 Jan 2014 12:59 PM PST இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாருக்கு பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. |
| தொல்.திருமாவளவனுடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பு Posted: 02 Jan 2014 12:59 PM PST விடுலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை வேளச்சேரியில் உள்ள அவரது அலுவலகத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 35 நிமிடங்கள் நடைபெற்றது. மு.க.ஸ்டாலினுடன் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவனும் உடன் சென்றிருந்தார். |
| ஆட்டோ மீது கார் மோதி தாய் உள்பட நால்வர் படுகாயம்: காயமின்றி தப்பியது பெண் சிசு Posted: 02 Jan 2014 12:59 PM PST பவானி அருகே ஷேர் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் தாய் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். அதிஷ்டவசமாக சிறு காயமின்றி தப்பியது பிறந்து ஓரிரு நாள்களேயான பெண் சிசு. |
| கொளப்பலூர் ஸ்ரீ பச்சைநாயகி அம்மன் கோவில் குண்டம் திருவிழா Posted: 02 Jan 2014 12:58 PM PST கோபி அருகே உள்ள கொளப்பலூர், ஸ்ரீ பச்சைநாயகி அம்மன் கோவிலில் குண்டம் மற்றும் தேர்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. |
| சாம்பல் லாரி மோதி மெக்கானிக் பலி Posted: 02 Jan 2014 12:58 PM PST பவானி அருகே சாம்பல் லாரி மோதியதில் மொபட்டில் சென்ற பைக் மெக்கானிக் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். |
| பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53.06 அடி Posted: 02 Jan 2014 12:58 PM PST பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை நிலவரப்படி 53.06 அடியாக இருந்தது. |
| ரயில் நிலையத்தில் மரங்களை வெட்டிக் கடத்தியதாக அதிகாரி, ஒப்பந்ததாரர்கள் உள்பட 5 பேர் கைது Posted: 02 Jan 2014 12:58 PM PST ஈரோடு ரயில் நிலையத்தில் மரங்களை வெட்டிக் கடத்தியதாக ரயில்வே அதிகாரி, ஒப்பந்ததாரர்கள் இருவர் உள்பட 5 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். |
| பூம்புகார் விற்பனை நிலையத்தில் நகை கண்காட்சி துவக்கம் Posted: 02 Jan 2014 12:57 PM PST ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் நகை கண்காட்சி வியாழக்கிழமை துவங்கியது. |
| குடிநீர் வழங்கக் கோரி பனையம்பள்ளி ஊராட்சி அலுவலகம் முற்றுகை Posted: 02 Jan 2014 12:57 PM PST சீரான குடிநீர் வழங்கக் கோரி பனையம்பள்ளி ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர் . |
| இந்திய மலைகளைப் பாதுகாக்க ஒரே மாதிரியான சட்டம் தேவை: கருத்தரங்கில் வலியுறுத்தல் Posted: 02 Jan 2014 12:57 PM PST இந்தியாவிலுள்ள அனைத்து மலைப் பகுதிகளையும் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் ஒரே மாதிரியான சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென, உதகையில் நடைபெற்ற மலைகள் பாதுகாப்பு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| சாலை அமைக்கும் பணி: வனத்துறையினர்-பொதுமக்கள் மோதல் Posted: 02 Jan 2014 12:56 PM PST பந்தலூர் பகுதியிலுள்ள நெலாக்கோட்டை ஊராட்சியில் புதன்கிழமை சாலை அமைக்கும் பணியின் போது, வனத்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. |
| காணாமல்போன 985 பேர் கதி என்ன..? Posted: 02 Jan 2014 12:56 PM PST தமிழக மேற்கு மண்டல காவல் துறைக்கு உள்பட்ட பகுதிகளில் இதுவரை காணாமல்போன 985 பேரின் கதி என்னவானது எனத் தெரியவில்லை. இந் நிலையில், காணாமல் போனவர்கள் குறித்த விசாரணையில் போலீஸார் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. |
| மின் கசிவால் தீ விபத்து: சிலிண்டர் வெடித்து வீடு சேதம் Posted: 02 Jan 2014 12:55 PM PST ஈரோடு, வீரப்பன் சத்திரத்தில், மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு சேதமடைந்தது. |
| Posted: 02 Jan 2014 12:55 PM PST பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்திக்க உள்ள நிலையில், அவருக்கு முக்கிய எதிர்க்கட்சியான பாஜக 5 கேள்விகளை எழுப்பியுள்ளது. |
| மரங்களை வெட்டிக் கடத்திய அதிகாரி உள்பட 5 பேர் கைது Posted: 02 Jan 2014 12:55 PM PST ஈரோடு ரயில் நிலையத்தில் மரங்களை வெட்டிக் கடத்தியதாக ரயில்வே அதிகாரி, ஒப்பந்ததாரர்கள் இருவர் உள்பட 5 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். |
| பவானிசாகர் அணை நீர்மட்டம் 53.06 அடி Posted: 02 Jan 2014 12:55 PM PST பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை நிலவரப்படி 53.06 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 123 கன அடி நீர் வந்தது. அணையில் இருந்து ஆற்றில் 1,150 கன அடி நீரும், |
| போலி போலீஸ்காரர் கைது: வாகனம், அடையாள அட்டை பறிமுதல் Posted: 02 Jan 2014 12:55 PM PST இரு சக்கர வாகனத்தை அபகரித்துச் சென்ற போலி போலீஸ்காரர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து போலி அடையாள அட்டை, இரு சக்கர வாகனத்தைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| 400 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்து: 27 பேர் சாவு Posted: 02 Jan 2014 12:54 PM PST மகாராஷ்டிரத்தில் வியாழக்கிழமை லாரியுடன் மோதி 400 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். |
| காங்கயம் காவல் நிலையத்தில் வீணாகும் வாகனங்கள் Posted: 02 Jan 2014 12:54 PM PST காங்கயம் காவல் நிலையத்தில், குற்ற வழக்குகளில் தொடர்புடையதாகப் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வீணாகி வருகின்றன. |
| சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங்: ஃப்ரண்ட்லைன் பள்ளிக்கு தங்கப் பதக்கம் Posted: 02 Jan 2014 12:54 PM PST நாக்பூரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில், திருப்பூர் ஃப்ரண்ட்லைன் மில்லேனியம் பள்ளி மாணவி நிவிதாஸ்ரீ 4 தங்கப் பதக்கங்களையும், மாணவர் தன்முகில் 3 தங்கப் |
| மீனவர் பேச்சுவார்த்தை காலதாமதத்துக்கு தமிழக அரசே காரணம் Posted: 02 Jan 2014 12:54 PM PST இந்திய - இலங்கை மீனவர்கள் சங்கங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறுவதில் ஏற்பட்ட காலதாமதத்துக்கு தமிழக அரசு தான் காரணம் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டினார். |
| Posted: 02 Jan 2014 12:54 PM PST நாம் தமிழர் கட்சி சார்பில், நம்மாழ்வாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி உடுமலையில் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 02 Jan 2014 12:53 PM PST திருப்பூர் திருக்கோவில் பக்தர் பேரவை சார்பில் மார்கழி மாதச் சிறப்பை மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் உணர்த்தும் வகையில், தாராபுரம் சாலை விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் |
| சுமைத் தொழிலாளி குடும்பத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஆறுதல் Posted: 02 Jan 2014 12:53 PM PST நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மூட்டை தூக்கும்போது மயங்கி விழுந்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினரைச் சந்தித்து |
| செல்ஃபோன் எண்கள் சேகரிக்கும் மின் வாரியம் Posted: 02 Jan 2014 12:53 PM PST வெள்ளக்கோவிலில் நுகர்வோர்களின் செல்ஃபோன் எண்களை மின்சார வாரியம் சேகரித்து வருகிறது. ஒவ்வொரு மின் இணைப்புக்குரிய உரிமையாளர்களின் செல்ஃபோன் எண்களை, அந்தந்தப் பகுதி |
| 58 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் Posted: 02 Jan 2014 12:53 PM PST மத்திய அரசின் உதவியுடன் மாநில அரசுகள் புதிதாக 58 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. |
| பல்லடத்தில் "ஆதார்' கணக்கெடுப்பு நடைபெறாததால் மக்கள் ஏமாற்றம் Posted: 02 Jan 2014 12:53 PM PST பல்லடத்தில் தேசிய அடையாள அட்டை (ஆதார்) கணக்கெடுப்பு பணி நடைபெறாததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். |
| 108 விளக்கு வழிபாடு ஞானகுரு நற்பணி மன்றம் ஏற்பாடு Posted: 02 Jan 2014 12:52 PM PST பல்லடம் சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் ஞானகுரு நற்பணி மன்றம் சார்பில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் 108 விளக்கு வழிபாடு மற்றும் மகாலட்சுமி, குபேர பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன. |
| Posted: 02 Jan 2014 12:52 PM PST கானூர்புதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (ஜன.4) மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் அறிவித்துள்ளனர். |
| நாளை அருள்புரம் ஜெயந்தி பள்ளியில் விண்கல ஆய்வுக் கருவிகள் கண்காட்சி Posted: 02 Jan 2014 12:52 PM PST பல்லடம் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விண்கலம் ஆய்வுக் கருவிகளின் கண்காட்சி, ஜனவரி 4-ஆம் தேதி சனிக்கிழமை துவங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. |
| பல்லடத்தில் புத்தாண்டு கைப்பந்துப் போட்டி Posted: 02 Jan 2014 12:51 PM PST பல்லடம் அண்ணா நகரில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தி.மு.க. மாணவரணி சார்பில் மூன்றாம் ஆண்டு கைப்பந்துப் போட்டி துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| மாட்டுச் சந்தையை திறக்க வலியுறுத்தல் Posted: 02 Jan 2014 12:51 PM PST கோமாரி நோய் பாதிப்பால் மூடப்பட்ட மாட்டுச் சந்தைகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. |
| செவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் உள்பட 1,058 பேர் தேர்வு Posted: 02 Jan 2014 12:51 PM PST செவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் உள்பட 1,058 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| பல்லடம் உழவர் சந்தைப் பகுதியில் வியாபாரிகள் விற்பனை செய்ய எதிர்ப்பு Posted: 02 Jan 2014 12:51 PM PST பல்லடம் உழவர் சந்தைப் பகுதியில் வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்வதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
| நுகர்வோர் உரிமைகள் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் Posted: 02 Jan 2014 12:50 PM PST நுகர்வோர் உரிமைகள் குறித்து பொதுமக்களிடம் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் கூறினார். |
| உலகில் அமைதி நிலவ வேண்டும்: எஸ்கேஎம்.மயிலானந்தன் Posted: 02 Jan 2014 12:50 PM PST உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் எஸ்கேஎம்.மயிலானந்தன் கூறினார். |
| சாலை விபத்தில் மின் வாரிய ஊழியர் பலி Posted: 02 Jan 2014 12:50 PM PST சாலை விபத்தில் மின் வாரிய ஊழியர் உயிரிழந்தார். பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், மேக்கூரைச் சேர்ந்த நாகராஜன் மகன் ஜெயவீரன் (33). இவர் |
| வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தில்ரூ.45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் Posted: 02 Jan 2014 12:49 PM PST பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில், ரூ.45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் போனது. |
| ரஞ்சிக் கோப்பை: காலிறுதியில் ஜம்மு-காஷ்மீர் Posted: 02 Jan 2014 12:49 PM PST ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதிச்சுற்றுக்கு முதன்முறையாக ஜம்மு-காஷ்மீர் அணி முன்னேறியுள்ளது. இதன்மூலம், ஜம்மு-காஷ்மீர் அணி புதிய சாதனை படைத்துள்ளது. |
| மின் கசிவால் தீ விபத்து: சிலிண்டர் வெடித்து வீடு சேதம் Posted: 02 Jan 2014 12:49 PM PST ஈரோடு, வீரப்பன் சத்திரத்தில், மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு சேதமடைந்தது. |
| லலித் மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ மனு தாக்கல் Posted: 02 Jan 2014 12:49 PM PST ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தேர்தலில் போட்டியிட்டதை எதிர்த்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. |
| Posted: 02 Jan 2014 12:49 PM PST |
| Posted: 02 Jan 2014 12:48 PM PST |
| Posted: 02 Jan 2014 12:48 PM PST |
| தேசிய செஸ்: சென்னை மாணவர் முதலிடம் Posted: 02 Jan 2014 12:48 PM PST புதுவையில் நடைபெற்ற சிறுவர்-சிறுமியருக்கான தேசிய செஸ் போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவர் சாய் விக்னேஷ் முதலிடம் பெற்றார். |
| Posted: 02 Jan 2014 12:48 PM PST |
| பிரிஸ்பேன் டென்னிஸ்: அரையிறுதியில் செரீனா-ஷரபோவா மோதல் Posted: 02 Jan 2014 12:48 PM PST ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வரும் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் நடப்புச் சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸýம், ரஷியாவின் மரியா ஷரபோவாவும் மோதுகின்றனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |