Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


 கடன்களைத் திருப்பிச் செலுத்த 3 மாதங்களுக்கு வலியுறுத்துவதில்லை என வங்கிகள் முடிவு

Posted: 18 Jan 2014 12:55 PM PST

கடும் வறட்சி காரணமாக  விவசாயத்துக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான கடன்களைத் திருப்பிச் செலுத்த 3 மாதங்களுக்கு வலியுறுத்துவதில்லை என திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் வங்கி நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன.

பைந்தமிழ்க் கவிஞர்களின் "பகடி'!

Posted: 18 Jan 2014 12:55 PM PST

இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவார்'' என்ற சொலவடை யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, தமிழ்க் கவிஞர்களுக்கு மிகச்சரியாகப் பொருந்தும். அந்தக் கவிஞர்கள் பக்தர்களாகவும் இருந்துவிட்டால், தாங்கள் வணங்கும் இறைவனையே கவிதையினால் ஒரு கை பார்த்து விடுவார்கள் என்பதற்கு சிவபெருமானையும், திருஇந்தளூர்ப் பெருமாளையும் "பகடி' பேசிய இருவரே சான்று.

ஆம்பூர்

Posted: 18 Jan 2014 12:55 PM PST

பாளையங்கோட்டை

Posted: 18 Jan 2014 12:55 PM PST

வெள்ளக்கோவில்

Posted: 18 Jan 2014 12:54 PM PST

ஈரோடு

Posted: 18 Jan 2014 12:54 PM PST

கோவை

Posted: 18 Jan 2014 12:54 PM PST

தமிழ்ச் செல்வங்கள்: காகம்

Posted: 18 Jan 2014 12:54 PM PST

ஒரு பறவை "கா கா' எனக் கத்துகிறது. இன்னொன்றும் கத்துகிறது; கூட்டத்தையே கூட்டிவிடுகிறது. கருநிறமான அப்பறவையை நாம் அனைவரும் அறிவோம். அதற்குப் பெயர் எவர் சூட்டினார்? எவர் விழா நடத்தினார்? அதன் ஒலியால் அதற்குப் பெயர், அதுவே சூட்டிக் கொண்டது. அல்லது அதன் ஒலியைக் கேட்டவன் அவ் வொலியையே அதற்குப் பெயராக்கி, அதனைக் கண்ட இடத்தும் காணாத இடத்தும் உலாவரச் செய்தான். பிறரும் அவ்வாறே செய்தனர்.

திருவண்ணாமலை

Posted: 18 Jan 2014 12:54 PM PST

மதுரை

Posted: 18 Jan 2014 12:54 PM PST

தஞ்சை

Posted: 18 Jan 2014 12:53 PM PST

சங்கப்பலகை: அஃறிணைக் கனவு

Posted: 18 Jan 2014 12:52 PM PST

அஃறிணைக்கும் உயர்திணைகளைப் போல் விருப்பங்கள் உண்டு என்பதைப் புறச்செயல்பாடுகளின் வழி நின்று மட்டுமன்றி, அகச் செயல்பாடான கனவு வழியாகவும் சங்கப் புலவர்கள் வெளிப்படுத்திச் சென்றுள்ளனர்.

நீதிநெறி விளக்கம்

Posted: 18 Jan 2014 12:50 PM PST

வேந்தவை காவார் மிகல்மக்கள் வேறுசிலர் காத்தது கொண்டாங்கு உகப்பெய்தார் - மாத்தகைய அந்தப் புரத்தது பூஞை புறங்கடைய கந்துகொள் பூட்கைக் களிறு. (பாடல்-25)

மியாட் மருத்துவமனையில் ரூ.5 கோடியில் நவீன ரத்த அணுக்கள் பிரிப்பு மையம்

Posted: 18 Jan 2014 12:48 PM PST

சென்னை மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் ரூ.5 கோடியில் நவீன கருவிகளைக் கொண்ட ரத்த அணுக்கள் பிரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

மெய்யாலுமா..?

Posted: 18 Jan 2014 12:48 PM PST

சினிமா படப்பிடிப்புகள்தான் வெளிநாடுகளில் நடக்க வேண்டும் என்பதில்லை. நடிகர்கள் அரசியலுக்கு வந்து விட்டிருப்பதால் அரசியல் பேரங்கள் கூட வெளிநாடுகளில் நடக்கத் தொடங்கிவிட்டன.

இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தை ஒரு நாடகம்

Posted: 18 Jan 2014 12:48 PM PST

மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டுதான் இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை மத்திய அரசு அரங்கேற்றுகிறது என அனைத்திந்திய மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கு.பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தை ஒரு நாடகம்

Posted: 18 Jan 2014 12:46 PM PST

மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டுதான் இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை மத்திய அரசு அரங்கேற்றுகிறது என அனைத்திந்திய மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கு.பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தை ஒரு நாடகம்

Posted: 18 Jan 2014 12:46 PM PST

மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டுதான் இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை மத்திய அரசு அரங்கேற்றுகிறது என அனைத்திந்திய மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கு.பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து: விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

Posted: 18 Jan 2014 12:31 PM PST

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெறுவது குறித்து விவாதிக்க விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் மணிசங்கர் அய்யர் எம்.பி. அலுவலகம் மீது கல்வீச்சு

Posted: 18 Jan 2014 12:30 PM PST

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர் அய்யர் அலுவலகம் மீது மர்ம நபர்கள் சனிக்கிழமை கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

"பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியில் சேர மாட்டோம்'

Posted: 18 Jan 2014 12:28 PM PST

பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்தார்.

இந்திய மருத்துவ முறை கல்லூரிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.15 கோடி

Posted: 18 Jan 2014 12:26 PM PST

தமிழகத்தில் உள்ள இந்திய முறை மருத்துவக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பொது நூலகங்களுக்கான புத்தகங்கள்: விண்ணப்பிக்கும் தேதி 25 வரை நீட்டிப்பு

Posted: 18 Jan 2014 12:26 PM PST

பொது நூலகங்களுக்கான புத்தகங்களை விற்க மாதிரி நூல்களைச் சமர்ப்பிக்கும் தேதி ஜனவரி 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொது நூலக இயக்ககம் அறிவித்துள்ளது.

இலங்கையிடமிருந்து படகுகளை மீட்கக் கோரி நாகை ஆட்சியரகம் முன் மீனவர்கள் தீக்குளிக்க முயற்சி

Posted: 18 Jan 2014 12:24 PM PST

இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட நாகை மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரகம் முன்பாக மீனவர்கள் சனிக்கிழமை தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

எஸ்.எம்.எஸ். மூலம் திமுகவின் நிகழ்வுகள், அறிவிப்புகள்

Posted: 18 Jan 2014 12:22 PM PST

திமுக தலைவர் கருணாநிதியின் அறிக்கைகள், கடிதங்கள், பேட்டிகள், திமுகவின் செய்தி வெளியீடுகள், நிகழ்வுகள் அனைத்தையும் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிந்து கொள்ளும் வசதியை அக்கட்சி ஏற்படுத்தியுள்ளது.

ஆளும் கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் மாற்று தேமுதிக

Posted: 18 Jan 2014 12:21 PM PST

தமிழகத்தில் ஆளும் கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் மாற்று சக்தி தேமுதிக என்பதை நிரூபித்துள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

யாருடன் கூட்டணி? குழப்பத்தில் காங்கிரஸார்!

Posted: 18 Jan 2014 12:20 PM PST

"தமிழகம், புதுச்சேரி ஆகியவற்றில் எந்தக் கட்சியுடன் தேர்தல் கூட்டணி என்பதை விரைவில் தெளிவுபடுத்த வேண்டும்' என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்கும் முறை எளிமையாக்கப்படும்: வீரப்ப மொய்லி

Posted: 18 Jan 2014 12:19 PM PST

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்கும் நடைமுறையை எளிமையாக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய சிறையில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவிக்க உதவ வேண்டும்

Posted: 18 Jan 2014 12:18 PM PST

ஆஸ்திரேலிய சிறையில் வாடும் 46 ஈழத் தமிழர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுவை ஆளுநர்-முதல்வர் மோதல்: மத்திய உள்துறை அமைச்சகம் விசாரிக்க அதிமுக வலியுறுத்தல்

Posted: 18 Jan 2014 12:17 PM PST

புதுவை துணை நிலை ஆளுநர்-முதல்வர் மோதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகள் குழு விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக மாநிலச் செயலர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

கிராம கோயில் பூசாரிகளின் மாத ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயாக உயர்வு

Posted: 18 Jan 2014 12:15 PM PST

கிராம கோயில் பூசாரிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.750-லிருந்து ரூ.1,000-ஆக அதிகரித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

கெம்கா மீதான ஊழல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை

Posted: 18 Jan 2014 12:11 PM PST

குஜராத்தைச் சேர்ந்த நிறுவனத்துடன் விதிமுறைகளை மீறி ஒப்பந்தம் மேற்கொள்ள ரூ.8 கோடி வெகுமதி பெற்றதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த ஹரியாணா அரசு பரிந்துரை செய்துள்ளது.

நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

Posted: 18 Jan 2014 11:16 AM PST

மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் குட்டைக்கோட்டில் நடைபெற்றது.

பெண்ணிடம் 8 பவுன்  தங்கச் சங்கிலிகள் பறிப்பு

Posted: 18 Jan 2014 11:16 AM PST

மார்த்தாண்டம் அருகே பெண்ணை தாக்கி 8 பவுன் தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

நெற் பயிரில் குலைநோய் தாக்குதல்: அதிகாரிகள் ஆய்வு

Posted: 18 Jan 2014 11:16 AM PST

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியில் நெற் பயிரில்  ஏற்பட்டுள்ள குலைநோய் தாக்குதலை ஆரம்பநிலையில் கட்டுப்படுத்த பூஞ்சாணக் கொல்லி மருந்தை பயன்படுத்த வேண்டும் என வேளாண் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மாங்கோடு ஊராட்சியில் நல உதவி வழங்கும் விழா

Posted: 18 Jan 2014 11:16 AM PST

மேல்புறம் ஊராட்சி ஒன்றியம், மாங்கோடு ஊராட்சி கன்னம்பள்ளி ஆதிதிராவிடர் காலனியில் பொங்கல் விழா மற்றும் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நல உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

இருதரப்பினர் மோதல்: 13 பேர் மீது வழக்கு

Posted: 18 Jan 2014 11:15 AM PST

கருங்கல் அருகே உள்ள மூவர்புரம் பகுதியில் சனிக்கிழமை பாதை தகராறில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பைக் மோதி மூதாட்டி சாவு

Posted: 18 Jan 2014 11:15 AM PST

புதுக்கடை அருகே உள்ள குஞ்சாகோடு பகுதியில் வெள்ளிக்கிழமை பைக்  மோதி  மூதாட்டி இறந்தார்.

வீட்டுமனைப் பட்டா கோரி தர்னா

Posted: 18 Jan 2014 11:15 AM PST

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டுமனைப் பட்ட வழங்கக்கோரி ஏஐசிசிடியூ மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிகள் சார்பில் குளச்சல், மணவாளக்குறிச்சி, திருவிதாங்கோடு, பார்வதிபுரம், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் தர்னா போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தொல்காப்பியம் இருக்கை, திருக்குறள் ஆய்வுக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு

Posted: 18 Jan 2014 11:15 AM PST

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியம் இருக்கை  மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திருக்குறள் ஆய்வு ஆகியவற்றுக்காக தலா ரூ.1 கோடி ஒதுக்கீடு

சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

Posted: 18 Jan 2014 11:14 AM PST

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சமூக அறிவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வரைபடம் பயன்படுத்தும் திறனை மேம்படுத்தும் பயிற்சி ஜன. 20-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

கிரிக்கெட் போட்டி: சுவாமிநாதபுரம் அணி சிறப்பிடம்

Posted: 18 Jan 2014 11:14 AM PST

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் சுவாமிநாதபுரம் அணி முதல் பரிசு பெற்றது.

நாகர்கோவிலில் ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Posted: 18 Jan 2014 11:14 AM PST

நாகர்கோவிலில் ஜீவாவின் 51-வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அரசு மற்றும் பிற அமைப்புகள் சார்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கூட்டுறவு வங்கி காசாளரிடம் ரூ. 2 லட்சம் கொள்ளை முயற்சி

Posted: 18 Jan 2014 11:14 AM PST

கருங்கல் அருகே கூட்டுறவு வங்கிக் காசாளரை தாக்கி ரூ. 2 லட்சத்தை கொள்ளையடித்துச் செல்ல முயன்ற மர்ம நபரை போலீஸார்  தேடி வருகின்றனர்.

கல்லூரி மாணவரைதாக்கிய இளைஞர் கைது

Posted: 18 Jan 2014 11:13 AM PST

கோவில்பட்டியையடுத்த மூப்பன்பட்டியில் பொறியியல் கல்லூரி மாணவரைத் தாக்கியதாக இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

கோவில்பட்டியில் கலந்தாய்வுக் கூட்டம்

Posted: 18 Jan 2014 11:13 AM PST

கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் தினசரி மார்க்கெட் சந்தை நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எட்டயபுரத்தில் ஜீவா நினைவு தினம்

Posted: 18 Jan 2014 11:12 AM PST

எட்டயபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஜீவா நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆறுமுகனேரி கோயிலில் வருஷாபிஷேகம்

Posted: 18 Jan 2014 11:12 AM PST

ஆறுமுகனேரி லெட்சுமிமாநகரம் ஸ்ரீமாரியம்மன் திருக்கோயில் வருஷாபிஷேக விழா அண்மையில் நடைபெற்றது.

குளத்தூரில் பைக்கா விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

Posted: 18 Jan 2014 11:12 AM PST

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி திடலில் பைக்கா விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.

ஓட்டப்பிடாரம் ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 18 Jan 2014 11:12 AM PST

ஓட்டப்பிடாரம் ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் புதியம்புத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி சிவன் கோயிலில் தெப்பத் திருவிழா

Posted: 18 Jan 2014 11:12 AM PST

தைப்பூச திருவிழாவையொட்டி தூத்துக்குடி சிவன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு தெப்ப உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

1219 பேருக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர்

Posted: 18 Jan 2014 11:11 AM PST

புன்னக்காயலில் 1219 பேருக்கு தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கப்பட்டது.

தூத்துக்குடி படகு குழாமை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை

Posted: 18 Jan 2014 11:11 AM PST

தூத்துக்குடி ரோச் பூங்கா அருகே கடற்கரை இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள படகு குழாம் விரைவில் செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார்

20 ஆடுகள் திருட்டு: ஒருவர் கைது

Posted: 18 Jan 2014 11:11 AM PST

மெஞ்ஞானபுரம் அருகே 20  ஆடுகளை லாரியில் கடத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.

செஞ்சுருள் சங்கப் பயிற்சி முகாம்

Posted: 18 Jan 2014 11:11 AM PST

நாசரேத் தூய யோவான் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் செஞ்சுருள் சங்க  செயல்பாடுகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

பேய்க்குளம், உடன்குடியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா

Posted: 18 Jan 2014 11:10 AM PST

மூக்குப்பீறி, பேய்க்குளம், முதலூரில் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மது விற்பனை: ஒருவர் கைது

Posted: 18 Jan 2014 11:10 AM PST

விளாத்திகுளத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்து, அவரிடமிருந்து 25 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஜனவரி 20 மின் தடை

Posted: 18 Jan 2014 11:10 AM PST

தூத்துக்குடி புறநகர்ப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன.20) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டத்தில் நோட்டீஸ் விநியோகம்:பா.ஜ.க.வினர் எதிர்ப்பால் பரபரப்பு

Posted: 18 Jan 2014 11:09 AM PST

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தினர் ஸ்ரீவைகுண்டத்தில் சனிக்கிழமை நோட்டீஸ் விநியோகம் செய்தபோது பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி

Posted: 18 Jan 2014 11:09 AM PST

நாகர்கோவில்

Posted: 18 Jan 2014 11:09 AM PST

சுனந்தா மரணத்தில் மர்மம் நீடிப்பு

Posted: 18 Jan 2014 11:00 AM PST

மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக சசி தரூரிடம் வருவாய் கோட்ட அலுவலர் (ஆர்டிஓ) சனிக்கிழமை காலையில் விசாரணை நடத்தினார். இதற்கிடையே, சுனந்தாவின் பிரேத

திட்டமிட்டபடி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம்

Posted: 18 Jan 2014 11:00 AM PST

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் ஆம் ஆத்மி அரசைக் கண்டித்து ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜனவரி 27-ஆம் ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருப்பேன் என்று அக் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ வினோத்குமார் பின்னி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

போலியோ சொட்டு மருந்து திட்டம்:குடியரசுத் தலைவர் தொடங்கிவைத்தார்

Posted: 18 Jan 2014 10:59 AM PST

தேசிய போலியோ சொட்டு மருந்து திட்டத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தில்லியில் சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.

அரவிந்த் கேஜரிவாலுக்கு திலக் லேனில் வீடு ஒதுக்கீடு

Posted: 18 Jan 2014 10:59 AM PST

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு, லுட்யன்ஸ் மண்டலத்தில் உள்ள திலக் லேன் பகுதியில் மூன்று படுக்கை அறைகளுடன் கூடிய வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுக்கு மேலும் 3 பேர் நியமனம்

Posted: 18 Jan 2014 10:59 AM PST

காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், இணை அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா, ரண்தீப் சூரஞ்ஜ்வாலா ஆகிய மூன்று பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதிய தேசிய இளையோர் கொள்கை விரைவில் அறிவிப்பு

Posted: 18 Jan 2014 10:58 AM PST

நாட்டில் புதிதாக தேசிய இளையோர் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

மேலும் 2 பள்ளிகளில் அரசின் உத்தரவை செயல்படுத்த இடைக்காலத் தடை

Posted: 18 Jan 2014 10:58 AM PST

நர்சரி மாணவர் சேர்க்கைக்கான தில்லி அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான உத்தரவுகள் சிலவற்றை இரு சிறுபான்மைப் பள்ளிகளில்

கடும் குளிர்: தில்லியில் 11 பேர் சாவு

Posted: 18 Jan 2014 10:58 AM PST

தலைநகர் தில்லியில் வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை காலை வரை கடும் குளிரால் பாதிக்கப்பட்டு 11 இறந்தனர்.

சிகிச்சை பெறும் மாணவர் கவலைக்கிடம்

Posted: 18 Jan 2014 10:57 AM PST

தலைநகர் தில்லிக்கு அருகே உள்ள நொய்டாவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸýம் டிரக்கும் மோதிக் கொண்டதில் காயமடைந்து ராணுவ மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்றுவந்த இரண்டு மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சாலைப் பாதுகாப்பு வார விழா: அமைச்சர் தொடங்கி வைத்தார்

Posted: 18 Jan 2014 10:56 AM PST

செங்கல்பட்டில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரத்தை வழங்கி தொடங்கி

2 நாள்களாக முடங்கிய தொலைபேசி,  இணையதள சேவை

Posted: 18 Jan 2014 10:56 AM PST

காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியில் கடந்த 2 நாள்களாக தொலைபேசி மற்றும் இணையதள சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான வயர்களில்  ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக சேவை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாளை முதல் இலவச கோழி வளர்ப்புப் பயிற்சி

Posted: 18 Jan 2014 10:55 AM PST

கால்நடை வார விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் இலவச கோழி வளர்ப்புப் பயிற்சிகள் திங்கள்கிழமை முதல் நடைபெற உள்ளன.

மனவளர்ச்சி குன்றியோர் பயிற்சி மையங்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

Posted: 18 Jan 2014 10:55 AM PST

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மன வளர்ச்சி குன்றியோருக்கான பயிற்சி மையங்களுக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

சாலைப் பாதுகாப்பு வார விழா

Posted: 18 Jan 2014 10:55 AM PST

செங்குன்றத்தில் வட்டாரப் போக்குவரத்துத்துறை சார்பில் 25-ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா அண்மையில் நடைபெற்றது.

காக்களூர் மயானத்திற்கு சுற்றுச்சுவர்கோரி அமைச்சரிடம் மனு

Posted: 18 Jan 2014 10:54 AM PST

காக்களூர் புறவழிச்சாலையில் உள்ள மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என மா.பொ.சி. நகர் மக்கள் நல்வாழ்வு மன்றம் சார்பில் வருவாய்த்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

Posted: 18 Jan 2014 10:54 AM PST

திருவள்ளூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) நடைபெறவுள்ளது.

பயன்பாட்டுக்கு வராத ரேஷன் கடைகள்: சிரமத்தில் பொதுமக்கள்

Posted: 18 Jan 2014 10:54 AM PST

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குள்பட்ட 4 மற்றும் 6-வது வார்டு பகுதிகளில் தலா ரூ.6 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடைகள்  பல மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராததால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

Posted: 18 Jan 2014 10:53 AM PST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் முதலாவது போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

பா.ம.க. பொதுக்குழுக் கூட்டம்

Posted: 18 Jan 2014 10:53 AM PST

மதுராந்தகம் அடுத்த கருங்குழி மேலவலம்பேட்டை எஸ்.எம்.மகாலில் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய பா.ம.க. சார்பில் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மதுராந்தகம் வடக்கு ஒன்றிய பா.ம.க. ஒன்றிய

ஹாக்கி லீக்: ஆதம்பாக்கம் அணி வெற்றி

Posted: 18 Jan 2014 10:53 AM PST

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடந்த மாவட்ட ஹாக்கி லீக் போட்டியில் ஆதம்பாக்கம் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.

ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் இடையூறு விளைவிக்கும் மின்கம்பங்கள்

Posted: 18 Jan 2014 10:52 AM PST

மணவாளநகர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்

அனல்மின் நிலையத்தில் வடமாநிலத் தொழிலாளி சாவு

Posted: 18 Jan 2014 10:52 AM PST

வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணியில் இருந்த வடமாநிலத் தொழிலாளி கால் இடறி கீழே விழுந்து உயிரிழந்தார். அத்திப்பட்டு பகுதியில்  உள்ள அனல் மின் நிலையத்தின் 2-ஆம் அலகில் ஒடிசா மாநிலத்தைச்

மேலானூரில் டிராக்டர் ஓட்டும் 8 வயது சிறுவன்

Posted: 18 Jan 2014 10:52 AM PST

திருவள்ளூர் அருகே உள்ள மேலானூரில் எட்டு வயது சிறுவன் டிராக்டர் ஓட்டிச் செல்வது அப்பகுதி மக்களை அதிசயிக்க செய்துள்ளது.

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

Posted: 18 Jan 2014 10:52 AM PST

தமிழகம் முழுவதும்  ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.   அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் 2.50 லட்சம் குழந்தைகளுக்கு

திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழா

Posted: 18 Jan 2014 10:51 AM PST

பெரியகுளத்தில் மன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை சார்பில் திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.  

வெடி பொருள்கள் வைத்திருந்த 2 பேர் கைது

Posted: 18 Jan 2014 10:51 AM PST

செம்பட்டி அருகே வெடி பொருள்கள் வைத்திருந்த 2 பேரை செம்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

கொடைக்கானலில் தேசிய மொழி ஆய்வுக் கூட்டம்

Posted: 18 Jan 2014 10:51 AM PST

கொடைக்கானலில் மத்திய அரசு அலுவலகங்களில் தேசிய மொழி எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்து மக்கள் கட்சி நூதன போராட்டம்

Posted: 18 Jan 2014 10:50 AM PST

பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு ஒரே அலங்காரம் மட்டுமே செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் கோவணத்துடன் மொட்டையடித்து வந்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 23ஆயிரம் பேருக்கு மடிக்கணினிகள்

Posted: 18 Jan 2014 10:50 AM PST

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 23,362 மாணவர்களுக்கு நிகழாண்டில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் ஆக்கிரமிக்கப்பட்ட பூங்கா      

Posted: 18 Jan 2014 10:50 AM PST

திண்டுக்கல் நகராட்சியின் 4ஆவது வார்டு பகுதியில் பூங்கா அமைக்கப்பட்ட இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

சாலைப் பாதுகாப்பு வார விழா நிறைவு

Posted: 18 Jan 2014 10:49 AM PST

உத்தமபாளையத்தில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா நிறைவுநாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

ஸ்ரீவிலி.யில் மனைவிக்குத் தெரியாமல் மறுமணம்

Posted: 18 Jan 2014 10:49 AM PST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவிக்குத் தெரியாமல் மறுமணம் செய்து கொண்ட கணவர், அவரது இரண்டாவது மனைவி மற்றும் இரண்டாவது மனைவியின் தந்தை ஆகியோரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குடும்பத்தினர் 5 பேரை தேடி வருகிறார்கள்.

ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு

Posted: 18 Jan 2014 10:49 AM PST

காரியாபட்டி அருகே ஊராட்சி மன்றத் தலைவரை அரிவாளால் வெட்டியதாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.   

ஹசாரேவின் லோக்பால் இயக்கத்துக்கு குடியரசுத் தலைவர் பாராட்டு

Posted: 18 Jan 2014 10:48 AM PST

லோக்பால் சட்டம் உருவாவதற்கு முக்கியக் காரணமாக இருந்த ஹசாரேவின் லோக்பால் இயக்கத்தை பிரணாப் முகர்ஜி வெகுவாகப் பாராட்டினார். மக்களின் பங்களிப்புடன் உருவான முதல் சட்டம் இதுதான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிவகாசியில் இன்று கைப்பந்து போட்டி

Posted: 18 Jan 2014 10:48 AM PST

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கீழ் இயங்கும், சிவகாசி மினி ஸ்டேடியம், சிவகாசி வி.பி.எம். கைப்பந்து கழகம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியை சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) நடத்துகின்றன.

குரூப்-2 தேர்வு: பயிற்சி முகாம் துவக்கம்

Posted: 18 Jan 2014 10:48 AM PST

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2வுக்கான பயிற்சி முகாமை விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி தொடங்கி வைத்தார்.

இலங்கை அகதிகள் மீது தாக்குதல்: சித்த மருத்துவர் உள்பட 6 பேர் கைது

Posted: 18 Jan 2014 10:48 AM PST

விருதுநகர் அருகே கூரைக்குண்டைச் சேர்ந்தவர் செல்வராஜ் (43). இவர் எம்.புதுப்பட்டி பகுதியில் சித்த மருத்துவ நிலையம் நடத்தி வருகிறார்.

70 வயது முதியவர் தற்கொலை முயற்சி: திருச்சி ரயில் அரை மணி நேரம் தாமதம்

Posted: 18 Jan 2014 10:47 AM PST

புதுக்கோட்டை ரயில்நிலையத்தில் சனிக்கிழமை 70 வயது முதியவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றதால் விருதுநகர்-திருச்சி பயணிகள் ரயில் சனிக்கிஅரை மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச்

முசாஃபர்நகர் முகாமில் மேலும் 2 பேர் சாவு

Posted: 18 Jan 2014 10:47 AM PST

முசாஃபர்நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள மறுவாழ்வு முகாமில் குளிரின் காரணமாக மேலும் 2 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™