Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மறுபதிப்பு செய்ய வேண்டியவை
- வாசகர் சந்தேகம்: எது பிழை? யார் பிழை?
- உள்ளத்தை ஊடுருவிய பயணங்கள்
- கர்நாடகத்தில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு
- வாழ்நாளில் படித்தே ஆக வேண்டிய 10
- கர்நாடகத்தில் நாளை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்
- இத்தாலி நிறுவனத்திடமிருந்து டோர்படோ விமானங்களை வாங்க அரசு ஒப்புதல்?
- "மோடி தேநீர்தான் விற்க வேண்டும்'மணிசங்கர் அய்யர் பேச்சுக்கு பாஜக கண்டனம்
- பிரதமர் வேட்பாளர் ராகுல் அல்ல என்ற முடிவில் மாற்றமில்லை
- ஆன்லைன் மூலம் ரயில்வே ஓய்வறைக்கு முன்பதிவு செய்யும் வசதி தொடக்கம்
- கோவையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா
- கோவையில் 1,581 மையங்களில் போலியோ சொட்டுமருந்து முகாம்
- தாக்கம் தந்த புத்தகம்
- சர்தார் படேல் ஜவுளி கல்லூரியை தனியாருக்குத் தாரை வார்க்க முயற்சியா?
- பெ.நா.பாளையம் வட்டாரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
- நியமனங்களை ரத்து செய்ய கோவை எம்.பி. வலியுறுத்தல்
- அன்னூர் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ. 21.21 லட்சம் ஒதுக்கீடு
- கர்நாடகத்தில் முதலீடு செய்ய தொழில்துறையினருக்கு அழைப்பு
- தமிழகத்தை தலைநிமிரச் செய்தவர் தமிழக முதல்வர்
- புத்தக அலமாரிக்கு...
- கோபியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு
- எம்ஜிஆர் பிறந்தநாள்: ஈரோட்டில் அதிமுகவினர் கொண்டாட்டம்
- ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி அணி வெற்றி
- அவல்பூந்துறையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
- விவேகானந்தர் கோப்பை கிரிக்கெட் போட்டி
- கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்
- உணர்வுப்பூர்வமான கலை மொழியாக்கம்
- ஜிம்னாஸ்டிக் தேர்வுப் போட்டி: இன்று பரிசளிப்பு விழா
- சாலை பாதுகாப்பு வார விழா: இலவச மருத்துவ முகாம்
- கனகாசலக்குமரன் கோவிலில் தைப்பூசத் திருவிழா
- திண்டல் முருகன் கோவிலில் தைப்பூச வழிபாடு
- சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூசத் தேரோட்டம்
- மாவட்ட அளவிலான ஹாக்கி
- நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்
- உதகையில் போக்கு காட்டும் புலி: பரிதவிப்பில் மலைக் கிராம மக்கள்
- பவானிசாகர் அணை நீர்மட்டம் 46.22 அடி
- மொடக்குறிச்சி அருகே கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கைது
- தாளபாளையம் ஸ்ரீமுருகன் கோவிலில்...
- பசுமை தொழில்நுட்பம்: தேசிய கருத்தரங்கு
- அந்தியூரில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாட்டம்
- பவானி பழனியாண்டவர் கோவிலில் தைப்பூசத் தேரோட்டம்
- ஈரோட்டில் சர்வதேச தர வரிசை செஸ் போட்டி
- தைப்பூச விழா: காவடி எடுத்த பக்தர்கள்
- பவளமலையில் தைப்பூசத் தேரோட்டம்
- "தாயகம் கடந்த தமிழ்' கருத்தரங்கம் கோவையில் 20- 22இல் நடைபெறுகிறது
- விளையாட்டுத் துறையை சர்வதேச அளவிற்கு மேம்படுத்த நடவடிக்கை
- கறிக்கோழி பண்ணைகொள்முதல் விலை நிலவரம்
- கர்நாடகத்தில் முதலீடு செய்ய தொழில்துறையினருக்கு அழைப்பு
- பணி நியமனம்: விவரம் தர பாலிடெக்னிக்குகளுக்கு அறிவுரை
- சென்னை சென்ட்ரல் - சாந்தராகாச்சிக்குவாரம் இருமுறை புதிய ரயில் சேவை
- எம்.ஜி.ஆர். பிறந்த நாள்
- எரிவாயு குழாய் பதிக்க இடைக்கால தடை: முதல்வருக்கு விவசாயிகள் நன்றி
- ஆசிரியர் தகுதித் தேர்வு: பருவத் தேர்வு மதிப்பெண் பட்டியல்களை சமர்ப்பிக்க நிபந்தனை
- பழங்கரையில் பொங்கல் விழா
- நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்
- செஞ்சேரிமலையில் தைப்பூச விழா
- உடுமலையில் யோகா போட்டி
- பசுமை தொழில்நுட்பம்: தேசிய கருத்தரங்கு
- மொடக்குறிச்சி அருகே கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கைது
- தைப்பூச விழா: காவடி எடுத்த பக்தர்கள்
- "104' சேவை பணியிடங்கள்: 21-இல் நேர்காணல்
- பவானி பழனியாண்டவர் கோவிலில் தைப்பூசத் தேரோட்டம்
- தத்தனூர் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை:ஒன்றியக் கூட்டத்தில் புகார்
- மாதப்பூரில் தைப்பூச தேர்த் திருவிழா
- மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர் திருச்சி என்.சிவா
- தமிழக-இலங்கை மீனவர் பேச்சு விவரம்: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது
- பராமரிப்பின்றி சித்திரங்குடி, வேட்டங்குடி பறவைகள் சரணாலயங்கள்
- எம்.ஜி.ஆர்.சிலையை போலீஸார் தூக்கிச் சென்றதால் பரபரப்பு
- "மக்களைப் பாதிக்கும் பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கும்
- மதுரையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
- சென்னை துறைமுகத்தின் 300 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்படும்
- சுற்றுலா பேருந்துகள் மோதல்: 14 பேர் படுகாயம்
- மாநில நலனே எனக்கு முதன்மையானது: புதுவை முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் பதிலடி
- விவசாயக் கடன் பெற போலி ஆவணங்கள் வழங்குவதாகப் புகார்
- மன்னர் திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழா
- மதுரையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
- இரண்டரை மணி நேரத்தில் 4 பேருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை
- ஆயுள் தண்டனைக் கைதியை விடுவிப்பதில் தாமதம்
- டீ கடைக்காரர் வீட்டில் 28 பவுன் நகை திருட்டு
- வீட்டில் நள்ளிரவில் பூஜை நடத்தியவரிடம் விசாரணை
- ரியல் எஸ்டேட் அதிபர் கொலை
- கண்டிப்பட்டி மஞ்சு விரட்டுக்கு அனுமதி
- ராயபாளையம் ஸ்ரீமுனியாண்டி சுவாமி திருக்கோவிலில் பூஜை விழா
- மறு தகுதித்தேர்வு நடத்தக் கோரிய கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மனு தள்ளுபடி
- திருநகரில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
- சட்டப் பல்கலைக்கழகத்துக்கு அரசின் நேரடி உதவித்தொகை வழங்கப்படுமா?
- "காது கேளாமை குறைபாட்டை நீக்க உறவுமுறை திருமணத்தை தவிர்க்க வேண்டும்'
- மதுரையில் ஜன.22இல் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
- பொங்கல் திருநாளில் மதுரையில் 2,358 டன் குப்பைகள் அகற்றம்
- ஐஸ் வேன் கவிழ்ந்து வியாபாரி சாவு
- மனைவி சாவு: கணவரிடம் விசாரணை
- மன்னர் கல்லூரியில் திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழா
- செம்மினிப்பட்டியில் பூக்குழி விழா
- மதுரையில் ஜன.20இல் மாற்று வழியில் உற்பத்தி செய்யப்படும் மணல் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்
- ஆத்தூர் கூலமேட்டில் ஜல்லிக்கட்டு: 30 வீரர்கள் காயம்
- சேலம்
- குமாரபாளையம்
- பெங்களூரு
- மதுரை
- டி.ஐ.ஜி. மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுங்கத் துறை உதவி ஆணையர் புகார்
| Posted: 17 Jan 2014 01:27 PM PST எஸ்.வையாபுரிப் பிள்ளையைத் தலைவராகக் கொண்டு சென்னை பல்கலைக்கழகம் கொண்டு வந்த தமிழ்ப் பேரகராதியை மறுபதிப்பு செய்ய வேண்டும். ஸீக்ஃப்ரீட் லென்ஸ் என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் நாடகமான "நிரபராதிகளின் காலம்'. சிவராம காரந்த் எழுதிய, "மண்ணும் மனிதரும்', "அழிந்த பிறகு', கிரீஷ் கர்னாடின் நாடகமான "நாகமண்டலா', சி.மணியின் கவிதைகளையும் மறுபதிப்பு செய்ய வேண்டும். |
| வாசகர் சந்தேகம்: எது பிழை? யார் பிழை? Posted: 17 Jan 2014 01:27 PM PST எழுத்தாளர் அலெக்ஸண்டர் டுமாஸ் எழுதிய படைப்பு ஒன்றைத் திருப்பி அனுப்பும்போது, கடிதம் ஒன்றையும் பதிப்பகத்தார் இணைந்திருந்தனர். |
| Posted: 17 Jan 2014 01:25 PM PST மோட்டார் சைக்கிளிலேயே தந்தையும் மகனும் 17 நாள்கள் மேற்கு அமெரிக்காவின் பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கின்றனர். |
| கர்நாடகத்தில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு Posted: 17 Jan 2014 01:23 PM PST கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| வாழ்நாளில் படித்தே ஆக வேண்டிய 10 Posted: 17 Jan 2014 01:23 PM PST 1. குறுந்தொகை 2. திருக்குறள் 3. நாச்சியார் திருமொழி 4. என் சரித்திரம் - உ.வே.சா. (உ.வே.சா. நூல் நிலையம்) 5. பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம்பிள்ளை (என்.சி.பி.எச்) |
| கர்நாடகத்தில் நாளை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் Posted: 17 Jan 2014 01:23 PM PST கர்நாடகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.19), பிப்ரவரி 23-ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது. |
| இத்தாலி நிறுவனத்திடமிருந்து டோர்படோ விமானங்களை வாங்க அரசு ஒப்புதல்? Posted: 17 Jan 2014 01:22 PM PST இந்தியக் கடற்படைக்கு இத்தாலியைச் சேர்ந்த, சர்ச்சைக்குள்ளான அகஸ்டா வெஸ்ட்லேண்டின் சகோதர நிறுவனத்திடம் இருந்து டோர்படோ ரக விமானங்களை வாங்குவதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. |
| "மோடி தேநீர்தான் விற்க வேண்டும்'மணிசங்கர் அய்யர் பேச்சுக்கு பாஜக கண்டனம் Posted: 17 Jan 2014 01:22 PM PST : "பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியால் ஒருபோதும் நாட்டின் பிரதமராகவே முடியாது. அவர் தேநீர் தான் விற்க வேண்டும். அவர் விரும்பினால் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் அதற்கு இடம் ஒதுக்கித் |
| பிரதமர் வேட்பாளர் ராகுல் அல்ல என்ற முடிவில் மாற்றமில்லை Posted: 17 Jan 2014 01:22 PM PST காங்கிரஸின் பிரதமர் பதவி வேட்பாளர் ராகுல் அல்ல என்ற காங்கிரஸ் காரிய கமிட்டியின் முடிவு இறுதியானது என்று அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறினார். |
| ஆன்லைன் மூலம் ரயில்வே ஓய்வறைக்கு முன்பதிவு செய்யும் வசதி தொடக்கம் Posted: 17 Jan 2014 01:22 PM PST ரயில் நிலையங்களில் உள்ள ஓய்வறைகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வசதியை இந்திய ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது. |
| கோவையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா Posted: 17 Jan 2014 01:21 PM PST எம்.ஜி.ஆரின் 97-ஆவது பிறந்தநாள் விழா கோவையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. |
| கோவையில் 1,581 மையங்களில் போலியோ சொட்டுமருந்து முகாம் Posted: 17 Jan 2014 01:21 PM PST கோவையில் 1,581 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல்கட்ட போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறவுள்ளது. |
| Posted: 17 Jan 2014 01:20 PM PST தமிழ் தொடர்பான இலக்கிய வரலாற்று நூல்களுக்குப் பஞ்சமில்லை. |
| சர்தார் படேல் ஜவுளி கல்லூரியை தனியாருக்குத் தாரை வார்க்க முயற்சியா? Posted: 17 Jan 2014 01:20 PM PST கோவையில் செயல்பட்டு வரும் ரூ. 500 கோடி மதிப்புள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச ஜவுளி மேலாண்மைக் கல்வி நிறுவனத்தை தனியாருக்குத் தாரைவார்க்க முயற்சிக்கும் மத்திய ஜவுளித்துறை |
| பெ.நா.பாளையம் வட்டாரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா Posted: 17 Jan 2014 01:20 PM PST பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள அதிமுக சார்பு அமைப்புகள் சார்பில் எம்ஜிஆரின் 97-ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| நியமனங்களை ரத்து செய்ய கோவை எம்.பி. வலியுறுத்தல் Posted: 17 Jan 2014 01:20 PM PST சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் கவர்னர்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று, கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார். |
| அன்னூர் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ. 21.21 லட்சம் ஒதுக்கீடு Posted: 17 Jan 2014 01:20 PM PST அன்னூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 21.21 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. |
| கர்நாடகத்தில் முதலீடு செய்ய தொழில்துறையினருக்கு அழைப்பு Posted: 17 Jan 2014 01:19 PM PST கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரில் தொழில் துவங்க முதலீடு செய்யுமாறு தொழில்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| தமிழகத்தை தலைநிமிரச் செய்தவர் தமிழக முதல்வர் Posted: 17 Jan 2014 01:19 PM PST வீழ்ந்து கிடந்த தமிழகத்தை தனது தொலைநோக்குத் திட்டங்களால் தலைநிமிரச் செய்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்று, தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் |
| Posted: 17 Jan 2014 01:19 PM PST பரதேசம் போன தமிழிர்களின் பரிதாபப் பாடல்கள் - பெ.முத்துலிங்கம் ரூ.160, கயல் கவின் புத்தகம் |
| கோபியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு Posted: 17 Jan 2014 01:19 PM PST கோபி பகுதியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. |
| எம்ஜிஆர் பிறந்தநாள்: ஈரோட்டில் அதிமுகவினர் கொண்டாட்டம் Posted: 17 Jan 2014 01:18 PM PST எம்ஜிஆரின் 97-வது பிறந்த நாளை ஈரோட்டில் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர். |
| ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி அணி வெற்றி Posted: 17 Jan 2014 01:18 PM PST ஈரோடு மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. |
| அவல்பூந்துறையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா Posted: 17 Jan 2014 01:18 PM PST மொடக்குறிச்சி அருகே அவல்பூந்துறையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவையொட்டி, நால்ரோட்டில் கொடியேற்றி வைத்து எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவல்பூந்துறை பேரூர் கழக அதிமுக செயலாளரும், அவல்பூந்துறை பேரூராட்சித் தலைவருமான |
| விவேகானந்தர் கோப்பை கிரிக்கெட் போட்டி Posted: 17 Jan 2014 01:18 PM PST விவேகானந்தர் கோப்பைக்கான ஈரோடு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி, ஈரோடு ரயில்வே காலனி மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம் Posted: 17 Jan 2014 01:17 PM PST சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| உணர்வுப்பூர்வமான கலை மொழியாக்கம் Posted: 17 Jan 2014 01:17 PM PST தமிழின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளர் எம்.ஏ.சுசீலா. உலகப் பேரிலக்கியமான ஃபியோதர் தஸ்தயேவஸ்கியின் "குற்றமும் தண்டனையும்', "அசடன்' ஆகிய இரண்டு நாவல்களைத் தமிழாக்கம் செய்தவர். "கீழுலகின் குறிப்புகள்' நாவலையும் தற்போது தமிழாக்கம் செய்து வருகிறார். அவரிடம் பேசினோம்: |
| ஜிம்னாஸ்டிக் தேர்வுப் போட்டி: இன்று பரிசளிப்பு விழா Posted: 17 Jan 2014 01:17 PM PST தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் தேர்வுப் போட்டி பரிசளிப்பு விழா, ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெறுகிறது. |
| சாலை பாதுகாப்பு வார விழா: இலவச மருத்துவ முகாம் Posted: 17 Jan 2014 01:17 PM PST சாலை பாதுகாப்பு வார விழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியாக, இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது . |
| கனகாசலக்குமரன் கோவிலில் தைப்பூசத் திருவிழா Posted: 17 Jan 2014 01:17 PM PST ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூர் கனககிரிமலை கனகாசலக்குமரன் கோவிலில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். |
| திண்டல் முருகன் கோவிலில் தைப்பூச வழிபாடு Posted: 17 Jan 2014 01:16 PM PST தைப்பூசத் திருவிழாவையொட்டி ஈரோடு அருகே திண்டலில் உள்ள வேலாயுதசாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனர். |
| சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூசத் தேரோட்டம் Posted: 17 Jan 2014 01:16 PM PST சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூசத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். |
| Posted: 17 Jan 2014 01:16 PM PST நீலகிரி மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் Posted: 17 Jan 2014 01:15 PM PST நீலகிரி மாவட்டத்தில் போலியோ தடுப்பு சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19), பிப்ரவரி 23-ஆம் தேதி நடை |
| உதகையில் போக்கு காட்டும் புலி: பரிதவிப்பில் மலைக் கிராம மக்கள் Posted: 17 Jan 2014 01:15 PM PST உதகை அருகே 3 பேரைக் கொன்ற புலி இன்னமும் பிடிபடாமல் போக்கு காட்டி வருவதால் மலைக் கிராம மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமலும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமலும் அவதியுற்று வருகின்றனர். |
| பவானிசாகர் அணை நீர்மட்டம் 46.22 அடி Posted: 17 Jan 2014 01:15 PM PST பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை 46.22 அடியாக இருந்தது. |
| மொடக்குறிச்சி அருகே கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கைது Posted: 17 Jan 2014 01:14 PM PST மொடக்குறிச்சி அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை மொடக்குறிச்சி போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| தாளபாளையம் ஸ்ரீமுருகன் கோவிலில்... Posted: 17 Jan 2014 01:14 PM PST பவானியை அடுத்த தாளபாளையத்தில் ஸ்ரீமுருக பக்தர் பேரவை சார்பில் 84-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பசுமை தொழில்நுட்பம்: தேசிய கருத்தரங்கு Posted: 17 Jan 2014 01:14 PM PST ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் பசுமை தொழில்நுட்பம் தொடர்பான தேசிய கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| அந்தியூரில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாட்டம் Posted: 17 Jan 2014 01:08 PM PST முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி, அந்தியூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. |
| பவானி பழனியாண்டவர் கோவிலில் தைப்பூசத் தேரோட்டம் Posted: 17 Jan 2014 01:08 PM PST பவானி பழனியாண்டவர் கோவில் தைப்பூசத்தை முன்னிட்டு தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது |
| ஈரோட்டில் சர்வதேச தர வரிசை செஸ் போட்டி Posted: 17 Jan 2014 01:08 PM PST ஈரோடு அருகே துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் சர்வதேச தர வரிசை செஸ் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| தைப்பூச விழா: காவடி எடுத்த பக்தர்கள் Posted: 17 Jan 2014 01:07 PM PST பவானிசாகர் அருகே உள்ள எரங்காட்டுர் சாஸ்திரி நகர் வேல்முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. |
| பவளமலையில் தைப்பூசத் தேரோட்டம் Posted: 17 Jan 2014 01:07 PM PST கோபியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பவளமலையில் தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. |
| "தாயகம் கடந்த தமிழ்' கருத்தரங்கம் கோவையில் 20- 22இல் நடைபெறுகிறது Posted: 17 Jan 2014 01:06 PM PST தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில் "தாயகம் கடந்த தமிழ்' என்ற தலைப்பில் கோவையில் ஜனவரி 20 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கருத்தரங்கத்தில் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் பலர் |
| விளையாட்டுத் துறையை சர்வதேச அளவிற்கு மேம்படுத்த நடவடிக்கை Posted: 17 Jan 2014 01:06 PM PST விளையாட்டுத் துறையை மேம்படுத்தி, சர்வதேச அளவிற்கு கொண்டு செல்ல முதல்வர் முயற்சிகளை எடுத்து வருகிறார் என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார். |
| கறிக்கோழி பண்ணைகொள்முதல் விலை நிலவரம் Posted: 17 Jan 2014 01:05 PM PST திருப்பூர் மாவட்டம், பல்லடம் பி.சி.சி. (பிராய்லர் கோர்டினேஷன் கமிட்டி) தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. வியாழக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.87 |
| கர்நாடகத்தில் முதலீடு செய்ய தொழில்துறையினருக்கு அழைப்பு Posted: 17 Jan 2014 01:04 PM PST கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரில் தொழில் துவங்க முதலீடு செய்யுமாறு தொழில்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| பணி நியமனம்: விவரம் தர பாலிடெக்னிக்குகளுக்கு அறிவுரை Posted: 17 Jan 2014 01:04 PM PST பணி நியமன விவரங்களை உடனடியாக அளிக்க அனைத்து அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகளையும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. |
| சென்னை சென்ட்ரல் - சாந்தராகாச்சிக்குவாரம் இருமுறை புதிய ரயில் சேவை Posted: 17 Jan 2014 01:04 PM PST சென்னை சென்ட்ரலுக்கும், மேற்குவங்க மாநிலம் சாந்தரகாச்சிக்கும் இடையே வாரம் இருமுறை முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட அதிவேக புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளன. |
| Posted: 17 Jan 2014 01:04 PM PST பல்லடம் கல்லம்பாளையம் முதல் வார்டு அதிமுக கிளை சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| எரிவாயு குழாய் பதிக்க இடைக்கால தடை: முதல்வருக்கு விவசாயிகள் நன்றி Posted: 17 Jan 2014 01:03 PM PST விளைநிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய் பதிக்கும் பணிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், இதற்காக மேல்முறையீடு செய்த தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்புக் குழு நன்றி தெரிவித்துள்ளது. |
| ஆசிரியர் தகுதித் தேர்வு: பருவத் தேர்வு மதிப்பெண் பட்டியல்களை சமர்ப்பிக்க நிபந்தனை Posted: 17 Jan 2014 01:03 PM PST ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி திங்கள்கிழமை (ஜன.20) தொடங்கி, 27 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில், பட்டப்படிப்பில் 6 பருவத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 17 Jan 2014 01:03 PM PST பொங்கல் விழாவையொட்டி, தேமுதிக சார்பில் பழங்கரை ஊராட்சியில் விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. |
| நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் Posted: 17 Jan 2014 01:03 PM PST ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. |
| Posted: 17 Jan 2014 01:03 PM PST கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலை அருள்மிகு மந்திரகிரி வேலாயுதசுவாமி திருக்கோவிலில் தைப்பூசத் தேர்த்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது . |
| Posted: 17 Jan 2014 01:02 PM PST உடுமலை சாய்ராம் யோகாயலயா மற்றும் மடத்துக்குளம் அரிமா சங்கம் ஆகியவற்றின் சார்பில் யோகா போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன . |
| பசுமை தொழில்நுட்பம்: தேசிய கருத்தரங்கு Posted: 17 Jan 2014 01:02 PM PST ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் பசுமை தொழில்நுட்பம் தொடர்பான தேசிய கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மொடக்குறிச்சி அருகே கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கைது Posted: 17 Jan 2014 01:02 PM PST மொடக்குறிச்சி அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை மொடக்குறிச்சி போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| தைப்பூச விழா: காவடி எடுத்த பக்தர்கள் Posted: 17 Jan 2014 01:01 PM PST பவானிசாகர் அருகே உள்ள எரங்காட்டுர் சாஸ்திரி நகர் வேல்முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. |
| "104' சேவை பணியிடங்கள்: 21-இல் நேர்காணல் Posted: 17 Jan 2014 01:01 PM PST அண்மையில் தொடங்கப்பட்ட 104 மருத்துவ உதவி சேவையின் மருத்துவ ஆலோசனை அலுவலர் உள்ளிட்டப் பணியிடங்களுக்கான நேர்காணல் சென்னையில் ஜனவரி 21-ஆம் (செவ்வாய்க்கிழமை) தேதி நடைபெறவுள்ளது. |
| பவானி பழனியாண்டவர் கோவிலில் தைப்பூசத் தேரோட்டம் Posted: 17 Jan 2014 01:01 PM PST பவானி பழனியாண்டவர் கோவில் தைப்பூசத்தை முன்னிட்டு தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது . |
| தத்தனூர் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை:ஒன்றியக் கூட்டத்தில் புகார் Posted: 17 Jan 2014 01:01 PM PST தத்தனூர் ஊராட்சி பகுதியில் நீண்ட காலமாக நிலவும் குடிநீர் பற்றாக்குறையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர் |
| மாதப்பூரில் தைப்பூச தேர்த் திருவிழா Posted: 17 Jan 2014 01:01 PM PST பல்லடம் மாதப்பூர் அருள்மிகு முத்துக்குமாரசாமி கோவில் தைப்பூசத் தேரோட்ட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. . |
| மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர் திருச்சி என்.சிவா Posted: 17 Jan 2014 01:01 PM PST மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக திருச்சி என்.சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சித் தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்டார். |
| தமிழக-இலங்கை மீனவர் பேச்சு விவரம்: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது Posted: 17 Jan 2014 12:58 PM PST தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே சென்னையில் நடைபெறும் பேச்சுவார்த்தை விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு சனிக்கிழமை வெளியிடும் என்று மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். |
| பராமரிப்பின்றி சித்திரங்குடி, வேட்டங்குடி பறவைகள் சரணாலயங்கள் Posted: 17 Jan 2014 12:58 PM PST சித்திரங்குடி, வேட்டங்குடி பறவைகள் சரணாலயங்களை முறையாக பராமரிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு, சுற்றுலாத் துறை செயலர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. |
| எம்.ஜி.ஆர்.சிலையை போலீஸார் தூக்கிச் சென்றதால் பரபரப்பு Posted: 17 Jan 2014 12:57 PM PST மதுரை அருகே, எம்ஜிஆரின் மார்பளவு சிலையை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி போலீஸார் தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| "மக்களைப் பாதிக்கும் பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கும் Posted: 17 Jan 2014 12:57 PM PST மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கம், மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று, சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் |
| மதுரையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல் Posted: 17 Jan 2014 12:57 PM PST பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி வரும் சூழல் இருப்பதால், மதுரையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். |
| சென்னை துறைமுகத்தின் 300 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்படும் Posted: 17 Jan 2014 12:57 PM PST பெரிய துறைமுகங்களில் உள்ள நிலங்களை குத்தகைக்கு அளிப்பதில் புதிய கொள்கையை கப்பல் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதன் அடிப்படையில் சென்னை துறைமுகத்தின் 300 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்படும் அத் துறைமுக தலைவர் அதுல்ய மிஸ்ரா கூறினார். |
| சுற்றுலா பேருந்துகள் மோதல்: 14 பேர் படுகாயம் Posted: 17 Jan 2014 12:56 PM PST மதுரையில் இரண்டு சுற்றுலாப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 14 பயணிகள் படுகாயமடைந்தனர். |
| மாநில நலனே எனக்கு முதன்மையானது: புதுவை முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் பதிலடி Posted: 17 Jan 2014 12:56 PM PST காரைக்காலில் நடைபெற்ற விழாவில், புதுவை முதல்வர் ரங்கசாமி கூறிய புகார்களுக்கு துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா பதிலடி கொடுத்துள்ளார். மாநில நலனே முதன்மையானது என்றும், சட்டத்தின் படியே தான் செயல்படுவதாகவும் அவர் வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். |
| விவசாயக் கடன் பெற போலி ஆவணங்கள் வழங்குவதாகப் புகார் Posted: 17 Jan 2014 12:56 PM PST மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில் உள்ள வங்கிகளில் கடன் பெறுவதற்கு, போலியாக சிட்டா அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கி வருவதாக, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். |
| மன்னர் திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழா Posted: 17 Jan 2014 12:56 PM PST மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாளையொட்டி, மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. |
| மதுரையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம் Posted: 17 Jan 2014 12:55 PM PST மதுரையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா அ.தி.மு.க.வினரால் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. |
| இரண்டரை மணி நேரத்தில் 4 பேருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை Posted: 17 Jan 2014 12:55 PM PST இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய் அடைப்புகளை நீக்கும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையை, இரண்டரை மணி நேரத்தில் 4 பேருக்கு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் செய்துள்ளனர். |
| ஆயுள் தண்டனைக் கைதியை விடுவிப்பதில் தாமதம் Posted: 17 Jan 2014 12:54 PM PST ஆயுள் தண்டனைக் கைதி விடுதலை தொடர்பாக, உள்துறைச் செயலர், சிறைத் துறைக் கூடுதல் டி.ஜி.பி. ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை |
| டீ கடைக்காரர் வீட்டில் 28 பவுன் நகை திருட்டு Posted: 17 Jan 2014 12:54 PM PST மதுரையில், பூட்டியிருந்த டீ கடைக்காரர் வீட்டினுள் புகுந்து 28 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. மதுரை கே.புதூர் கற்பக நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் மாட்டுத்தாவணி பகுதியில் டீ |
| வீட்டில் நள்ளிரவில் பூஜை நடத்தியவரிடம் விசாரணை Posted: 17 Jan 2014 12:54 PM PST சோளங்குருணி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவில் பூஜை செய்ததாக, மந்திரவாதி ஒருவரைப் பிடித்து கிராம மக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். |
| Posted: 17 Jan 2014 12:54 PM PST வளையபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (45), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர், ஆலங்குளம் பிரதான சாலையோரமுள்ள கருப்பசாமி கோவில் அருகே கழுத்தில் வெட்டுபட்ட நிலையில் வெள்ளிக்கிழமைஇறந்து கிடந்தார். |
| கண்டிப்பட்டி மஞ்சு விரட்டுக்கு அனுமதி Posted: 17 Jan 2014 12:53 PM PST கண்டிப்பட்டியில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. |
| ராயபாளையம் ஸ்ரீமுனியாண்டி சுவாமி திருக்கோவிலில் பூஜை விழா Posted: 17 Jan 2014 12:53 PM PST மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ராயபாளையம் அருள்மிகு ஸ்ரீமுனியாண்டி சுவாமி திருக்கோவில் பூஜை விழா, கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றது. |
| மறு தகுதித்தேர்வு நடத்தக் கோரிய கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மனு தள்ளுபடி Posted: 17 Jan 2014 12:53 PM PST மறு தகுதித்தேர்வு நடத்தக் கோரி வேலை நீக்கம் செய்யப்பட்ட மேல்நிலைப் பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. |
| திருநகரில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா Posted: 17 Jan 2014 12:53 PM PST திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகரில் அதிமுக புறநகர் மாவட்டம் சார்பில், எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| சட்டப் பல்கலைக்கழகத்துக்கு அரசின் நேரடி உதவித்தொகை வழங்கப்படுமா? Posted: 17 Jan 2014 12:53 PM PST பிற பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படுவதுபோல் சட்டப் பல்கலைக்கழகத்துக்கும் அரசின் தொடர் நேரடி உதவித் தொகை (பிளாக் கிராண்ட்) வழங்கப்படுவது எப்போது என்ற எதிர்பார்ப்பு பல்கலைக்கழக நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்களிடையே எழுந்துள்ளது. |
| "காது கேளாமை குறைபாட்டை நீக்க உறவுமுறை திருமணத்தை தவிர்க்க வேண்டும்' Posted: 17 Jan 2014 12:53 PM PST நெருங்கிய உறவுமுறை திருமணத்தை தவிர்ப்பதன் மூலம் காது கேளாமை குறைபாட்டை நீக்கலாம் என மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் கே.மணிவாசன் தெரிவித்தார். |
| மதுரையில் ஜன.22இல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் Posted: 17 Jan 2014 12:53 PM PST மதுரையில் இரண்டாம் வகை குடிநீர்த் திட்டத்தில், பிரதானக் குழாயில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவுகளை மராமத்து செய்யும்பொருட்டு, ஜனவரி 22 ஆம் தேதி (புதன்கிழமை) குடிநீர் விநியோகம் நிறுத்தம் |
| பொங்கல் திருநாளில் மதுரையில் 2,358 டன் குப்பைகள் அகற்றம் Posted: 17 Jan 2014 12:52 PM PST பொங்கல் திருநாளை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி பகுதியில் 3 நாள்களில் மட்டும் 2,358 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அகற்றப்பட்டதாக, ஆணையர் கிரண் குராலா தெரிவித்துள்ளார். |
| ஐஸ் வேன் கவிழ்ந்து வியாபாரி சாவு Posted: 17 Jan 2014 12:52 PM PST மதுரை பொன்மேனியைச் சேர்ந்தவர் பூசாரி மகன் சக்தி (41). ஐஸ் வியாபாரியான இவர், தினந்தோறும் மதுரையிலிருந்து ஐஸ் பெட்டியை எடுத்துக்கொண்டு பல பகுதிகளிலும் சென்று விற்பனை செய்து வந்துள்ளார். |
| Posted: 17 Jan 2014 12:52 PM PST திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் ராமர் (41), சுமைதூக்கும் தொழிலாளி. இவரது மனைவி விஜயா (37). குடும்பப் பிரச்னை காரணமாக, இருவருக்கும் கடந்த |
| மன்னர் கல்லூரியில் திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழா Posted: 17 Jan 2014 12:52 PM PST பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், திருமலை நாயக்கரின் 431 ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| செம்மினிப்பட்டியில் பூக்குழி விழா Posted: 17 Jan 2014 12:52 PM PST மேலூர் அருகே உள்ள செம்மினிப்பட்டி கிராமத்தில், ஆண்டிபாலகன் திருக்கோவிலில் தைப்பூச உற்சவத்தையொட்டி, பூக்குழித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மதுரையில் ஜன.20இல் மாற்று வழியில் உற்பத்தி செய்யப்படும் மணல் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 17 Jan 2014 12:51 PM PST ஆற்று மணலுக்கு பதிலாக மாற்று வழியில் உற்பத்தி செய்யப்படும் ங-நஅசஈ குறித்த விழிப்புணர்வுக் கூட்டம், ஜனவரி 20 ஆம் தேதி, மதுரையில் நடைபெறவுள்ளது. |
| ஆத்தூர் கூலமேட்டில் ஜல்லிக்கட்டு: 30 வீரர்கள் காயம் Posted: 17 Jan 2014 12:51 PM PST சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கூலமேட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற வீரர்களில் 30 பேர் காயமடைந்தனர். |
| Posted: 17 Jan 2014 12:50 PM PST |
| Posted: 17 Jan 2014 12:50 PM PST |
| Posted: 17 Jan 2014 12:50 PM PST |
| Posted: 17 Jan 2014 12:50 PM PST |
| டி.ஐ.ஜி. மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுங்கத் துறை உதவி ஆணையர் புகார் Posted: 17 Jan 2014 12:50 PM PST இலங்கை பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருந்தபோது, தன்னை வீடு புகுந்து மிரட்டிய டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சேலத்தைச் சேர்ந்த சுங்கத் துறை உதவி ஆணையர், மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |