Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தமிழ் ஹீரோயின் ஆனார் மிஸ்.போபால் விதார்ஷா

Posted:


பிரபுதேவாவின் உதவியாளர் சஞ்சீவ் சீனிவாஸ் முதன் முதலாக டைரக்ட் செய்து வரும் படம் பொண்னொன்று கண்டேன். ஸ்டேட் அதெலட்டிக் சாம்பியன் அஸ்வின் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் விதார்ஷா. 2012ம் ஆண்டு மிஸ்.போபால் மற்றும் மிஸ்.மத்திய பிரதேசம் பட்டங்களை பெற்றவர். சில இந்திப் படங்களில் சிறிய கேரக்டரில் நடித்த இவர் இப்போது ...

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கருத்தை வலியுறுத்தும் சினிமா

Posted:


புதுமுகம் லோகேஷ் சந்தர் என்பவர் அச்சாணி என்ற படத்தை டைரக்ட் செய்துள்ளார். மறைந்த வேளாண் விஞ்ஞாசனி நம்மாழ்வார் கருத்துக்களை வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் அடிக்கடி நடக்கும் விவசாயிகள் தற்கொலையையும் மையமாக கொண்ட படம். ஆனந்த் சம்பத், ராஜேஷ், வெங்கடேசன், பசுமைகுமார் உள்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் விவசாயிகளாக ...

டப்பிங் படங்களுக்கு எதிராக கன்னட நடிகர்கள் இன்று போராட்டம்

Posted:

தென்னிந்தியாவில் கர்நாடக சினிமா உலகம் மட்டும் இன்னும் பின்தங்கிய நிலையிலேயேதான் இருக்கிறது. சாதாரணமான குடும்ப கதைகள், சின்ன அளவிலான ஆக்ஷன் கதைகள். பிற மொழி படங்களின் ரீமேக் என்ற சிறிய வட்டத்துக்குள்தான் செயல்படும். காரணம் கன்னட சினிமாவின் வியாபார தளம் மிக குறைவு. கர்நாடகாவின் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட பெரிய நகரங்களில் வாழும் ...

பழம்பெரும் நடிகை ஜெயந்திக்கு உடல்நலம் பாதிப்பு

Posted:

பழம்பெரும் கன்னட நடிகை ஜெயந்தி. நூற்றுக்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ள ஜெயந்தி தமிழில் எதிர்நீச்சல், இருகோடுகள் உள்ளிட்ட பல பாலச்சந்தர் படங்களில் நடித்துள்ளார். 70 வயதாகும் ஜெயந்தி பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாத்ரூமில் வழுக்கி விழுந்த ஜெயந்திக்கு இடுப்பு மூட்டு ...

சிசிஎல் 4 கிரிக்கெட்: வெற்றி கணக்கை துவக்கியது சென்னை ரெய்னோஸ்

Posted:

சினிமா நட்சத்திரங்கள் விளையாடும் செலிபிரெட்டி என்னும் சிசிஎல் கிரிக்கெட் போட்டிகள் மும்பையில் தொடங்கியது. முதல் ஆட்டமாக சென்னை ரெய்னோஸ் அணியும் மும்பை ஹீரோஸ் அணியும் மோதியது. இதில் முதலில் விளையாடிய மும்பை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்து வெற்றி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™