Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


காதலனுடன் 5 வருடம் வாழ்ந்தேன்: நீது சந்த்ரா ஓப்பன் டாக்

Posted:


இந்தி நடிகை நீது சந்த்ரா தமிழுக்கு அறிமுகமானவர்தான். ஆதிபகவனின் ஹீரோயின். இந்தியில் படு கவர்ச்சிக்கு பெயர் பெற்ற நீது பாலிவுட் ஹீரோ ரன்தீப் ஹ¨டாவை காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக லிவ்விங் டூ கெதராக வாழ்வதாககூட செய்தி வந்தது. இப்போது இருவரும் பிரிந்து விட்டார்கள். இதுபற்றி நீதி சந்த்ரா முதன் முறையாக இ¬லைமறை காயாக ...

பார்த்திபன் ஜோடியானார் கன்னட நடிகை

Posted:


சிவகாசி, திருப்பாச்சி படங்களை டைரக்ட் செய்த பேரரசு இப்போது டைரக்ட் செய்து வரும் படம் திகார். தமிழ் மலையாள மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படம் கேரளா மற்றும் மும்பையில் பெரிய தாதாவா இருந்த அலெக்சாண்டரின் வாழ்க்கையை தழுவியது.
உன்னிமுகுந்தன், அகன்ஷாபூரி, கிருதிபாபட் என்ற நியூபேஸ்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் தாதா ...

மோகன்லால் படத்தை நெட்டில் விட்ட பிளஸ் 2 மாணவன்

Posted:

மோகன்லால், மீனா, நடித்த த்ரிஷ்யம் மலையாளப் படம் சமீபத்தில் வெளியானது. மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் டைரக்ட் செய்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன்லாலுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்திருக்கும் த்ரிஷ்யம் தொடர்ந்து திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல்லாக ஒடிக் கொண்டிருக்கிறது. ...

மஞ்சப்பை படத்திலிருந்து ஜிப்ரான் விலகினார்

Posted:


வாகை சூடவா படத்தில் அறிமுகமானவர் ஜிப்ரான். வத்திக்குச்சி, குட்டிப்புலி, நய்யாண்டி படங்களுக்கு இசை அமைத்தார். தற்போது கமலின் விஸ்வரூபம் 2 படத்துக்கு பின்னணி இசை அமைத்து வருகிறார். திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்கும் இசை அமைத்து வருகிறார்.
இதற்கிடையில் தனுஷ், லட்சுமிமேனன் நடிக்கும் மஞ்சப்பை படத்திற்கு இசை அமைக்க ஜிப்ரான் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™