Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மொசக்குட்டி நிஜ மனிதர்களின் கதை

Posted:

ஒளிப்பதிவாளர் ஜீவன் டைரக்ட் செய்து வரும் படம் மொசக்குட்டி. கூத்துப்பட்டறை மாணவர் வீரா ஹீரோ, சாட்டை மகிமா ஹீரோயின். பசுபதி, செண்ட்ராயன் உள்பட பலர் நடிக்கிறாங்க.
"படத்தோட டைட்டில பார்த்துட்டு நிறைபேர் காமெடி படமுன்னு நினைக்கிறாங்க. ஆனா ரொம்ப சீரியசான படம். சென்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கர் காமினேசன்ல காமெடியும் இருக்கு. என் ...

ஜில்லா படத்தில் 10 நிமிடம் குறைப்பு

Posted:

விஜய் நடித்த ஜில்லா படத்தில் 10 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி கூறியுள்ளா. ஜில்லா படம் 3 மணிநேரம் 5 நிமிடம் கொண்டது; இதில் தற்போது 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது; படத்தின் நீளம் கருதி இந்த முடிவு எடக்கப்பட்டுள்ளது; பொதுவாக எல்லா வருடமும் பொங்கலுக்கு நிறைய ...

ஹன்சிகாவை துரத்தி துரத்தி காதலிக்கிறேன்: சிவகார்த்திகேயன்

Posted:


ஹன்சிகாவை துரத்தி துரத்தி காதலித்து வருவதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். அவர் விளக்கமாக கூறியது இது-,
"மான் கராத்தே படத்தில் ஹன்சிகாவை துரத்தி துரத்தி காதலிக்கிறேன். வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் டாக்டராகணும், என்ஜினீயராகணும்னு கனவு இருக்கிற மாதிரி மான் கராத்தே படத்துல அழகா சிப்பா ஒரு பெண்ணை காதலிச்சி கல்யாணம் ...

நடிகையான காஷ்ட்யூம் டிசைனர்

Posted:

நடிகர் அருண்பாண்டியனின் அண்ணன் துரை பாண்டியனின் மகள் சுந்தரி. இவர் பேஷன் டிசைனிங் படித்து விட்டு ஷிவானி படத்தின் மூலம் சினிமாவிற்கு காஷ்ட்யூம் டிசைனராக வந்தார். அதன் பிறகு நடிகையாகிவிட்டார். ஸ்ரீகாந்த் நடிக்கும் ஓம் சாந்தி ஓம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தற்போது நகுல் நடிக்க இருக்கும் எண் ஒன்றை அழுத்தவும் ...

இனி ஒரு பாட்டுக்கு ஆட மாட்டேன்: ராகினி திவிவேதி

Posted:

நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கன்னட நடிகை ராகிணி திரிவேதி. இந்தியில் பிரபுதேவா இயக்கிய ரா.ராஜ்குமார் படத்தில் ஒரு பாட்டுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடினார். ஆனால் இனி ஒரு பாட்டுக்கு ஆடமாட்டேன் என்று கூறுகிறார். மேலும் அவர் இதுபற்றி கூறியிருப்பதாவது:
நான் முறைப்படி டான்ஸ் கத்துக்கிட்டிருக்கேன். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™