4TamilMedia செய்திகள் | |
- ஆச்சரியமானவர்கள்!
- மும்பை ரயிலில் மறுபடியும் தீ விபத்து: 9 பேர் பலி
- பிரதமர் டி.எம்.ஜயரட்னவை புத்த சாசன அமைச்சு பதவியிலிருந்து விலகக் கோரி ஆர்ப்பாட்டம்
- ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் மீது சராமாரித் தாக்குதல்
- இந்தியப் பொருளாதாரம் சிறப்பான கட்டத்தை நோக்கி முன்னேறி வருகிறது!:பிரதமர்
- லசந்த விக்ரமதுங்க :புதைக்கப்பட்ட இலங்கை ஊடக சுதந்திர வரலாற்றின் சாட்சி..!
- டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் மீது பாஜகவினர் தாக்குதல் ?
- மத விவகாரங்களில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது : ராதிகா குமாரசுவாமி
- தமிழக அரசு தாக்கல் செய்த மனு குறித்து ஆலோசிக்க கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் !
- வா..வா! - 08
- 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று நாளை இரவு வரை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்!
- இலங்கை மீது போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவரும்: எம்.ஏ.சுமந்திரன்
- திருப்பூர் பின்னலாடை கம்பெனிகளில் நைஜீரியர்கள் ஆக்கிரமிப்பு?
- 'துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொள்" எனச் சொன்னவர்களுக்கு இத் தன்னம்பிக்கைப் பெண் தரும் பதில் : ...
- நீச்சல் தெரியாமல் 60 மணிநேரம் நடுக்கடலில் போராடிய பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட தாய்வான் நபர்
- பிருத்வி 2 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது இந்தியா
- கள்ளச் சந்தையில் பிடிபட்ட 6 டன் யானைத் தந்தங்களை அழித்தது சீனா
- வரலாற்றுப் பதிவுகளை முறியடித்து அமெரிக்காவை உறைய வைத்துக் கொண்டிருக்கும் குளிர்
- எல்லாருக்கும் வேலை போச்சு : இது தொழில் நுட்ப நெருக்கடி
- ஸ்பெயின் இளவரசியார் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன்
- தூத்துக்குடி வந்த அமெரிக்க கப்பல் மாலுமிகளுக்கு வழங்கப் பட்ட ஜாமீன் மனு மறுபடியும் ரத்து!
- இனி நீதிபதியை மை லார்ட் என்று விளிக்கத் தேவையில்லை!: உச்ச நீதிமன்றம்
- என்னைப் பற்றி அளித்துள்ள புகார் அடிப்படை ஆதாரமற்றவை:ஏ.கே.கங்குலி
- காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் விதமாக பிரியங்கா காந்தி களம் இறங்க உள்ளார்?
- பிளாஸ்டிக்காலான புதிய வாக்காளர் அட்டை:புதுவை தேர்தல் ஆணையம்!
- வங்கிக் கணக்கு வைத்து இருக்கும் ATM மையங்களிலும் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்!
- தேமுதிகவுடன் கூட்டணி குறித்த அழகிரியின் பேச்சுக்கும், கட்சித் தலைமைக்கும் தொடர்பில்லை!:கருணாநிதி
- யாழில் ‘ஆவா’ என்று பெயர் தாங்கிய கொள்ளைக் கும்பல் பொலிஸாரால் கைது
- முசாபர் நகர் கலவரம் : பாதிக்கப்பட்டவர்களை ஈர்ப்பதற்கு லஷ்கர் இ தொய்பா முயற்சி?
- A Forgotten Pearl | தவறிப் பிறந்த தரளம் : குறும்படம்
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| மும்பை ரயிலில் மறுபடியும் தீ விபத்து: 9 பேர் பலி Posted: மும்பை டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயிலிலில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்குள் இடம்பெற்ற மூன்றாவது ரயில் தீ விபத்து இதுவாகும். Read more ... |
| பிரதமர் டி.எம்.ஜயரட்னவை புத்த சாசன அமைச்சு பதவியிலிருந்து விலகக் கோரி ஆர்ப்பாட்டம் Posted:
பௌத்த மகா சங்கத்தினை விமர்சித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புத்த சாசன அமைச்சர் பதவியிலிருந்து விலகக் கோரியும் பிரதமர் டி.எம்.ஜயரட்னவுக்கு எதிராக கொழும்பில் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. Read more ... |
| ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் மீது சராமாரித் தாக்குதல் Posted:
உத்தரபிரதேசத்தின் கசியாபாத் எனும் இடத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் மீது இன்று 30-40 பேர் கொண்ட கும்பல் ஒன்று கற்களை வீசித் தாக்குதல் நடத்தி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளதுடன், ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களையும் தாக்குதவதற்கு முயற்சித்துள்ளனர். Read more ... |
| இந்தியப் பொருளாதாரம் சிறப்பான கட்டத்தை நோக்கி முன்னேறி வருகிறது!:பிரதமர் Posted:
இந்திய பொருளாதாரம் சிறப்பான கட்டத்தை நோக்கி முன்னேறி வருகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கூறியுள்ளார். Read more ... |
| லசந்த விக்ரமதுங்க :புதைக்கப்பட்ட இலங்கை ஊடக சுதந்திர வரலாற்றின் சாட்சி..! Posted:
இலங்கையின் தலைசிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவரும், சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்க காரில் பயணித்துக் கொண்டிருந்த போது கல்சிசையில் (கொழும்பு) மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கி ஏந்திய கொலைக்கும்பலினால் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. Read more ... |
| டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் மீது பாஜகவினர் தாக்குதல் ? Posted:
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் 40க்கும் மேற்பட்டவர்களால் சூறையாடப் பட்டுள்ளது, இந்த விஷமத்தனமான செயலினை மேற்கொண்டவர்கள் பாஜகவினராக இருக்கலாமெனவும் ஒரு கருத்து நிலவுகிறது. Read more ... |
| மத விவகாரங்களில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது : ராதிகா குமாரசுவாமி Posted:
நாடொன்றின் மத விவகாரங்களில் அரசியல் தலையீடுகளோ, அரசாங்கத்தின் தலையீடுகளோ இருக்கக்கூடாது. மதங்களுக்கு இடையிலான நல்லிணக்க செயற்பாடுகளுக்கான ஒத்துழைப்பை வழங்குவது மாத்திரமே அரசாங்கத்தின் கடமை. Read more ... |
| தமிழக அரசு தாக்கல் செய்த மனு குறித்து ஆலோசிக்க கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ! Posted:
இன்று கர்நாடகாவில் முதல்வர் சித்தாரமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்த மனு குறித்து ஆலோசிக்க உள்ளதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| Posted: |
| 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று நாளை இரவு வரை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்! Posted:
24 மணி நேரமும் சேவை செய்யும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளுக்கு முன்வைத்து இன்று இரவு முதல் நாளை இரவு வரை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள உள்ளனர். Read more ... |
| இலங்கை மீது போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவரும்: எம்.ஏ.சுமந்திரன் Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியிலான சுயாதீன போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வழி செய்யும் தீர்மானமொன்றை Read more ... |
| திருப்பூர் பின்னலாடை கம்பெனிகளில் நைஜீரியர்கள் ஆக்கிரமிப்பு? Posted:
திருப்பூர் பின்னலாடை கம்பெனிகளில் நைஜீரியர்கள் ஆக்கிரமிப்பு அதிகரித்து உள்ளது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. Read more ... |
| Posted:
''Lizzie Velasquez'' இப்பெயரை கேள்விப் பட்டிருக்கிறீர்களா? : உலகின் அசிங்கமான பெண் இவர்தான் என இணையத்தில் வீடியோ வெளிவந்து 4 மில்லியன் ஹிட்ஸை பெற்றபோது "Lizzie, உங்களிடம் ஒரு வேண்டுகோள், முடிந்தால் ஒரு துப்பாக்கி கொண்டு நீங்களே உங்களைச் சுட்டு தற்கொலை செய்துகொள்ளுங்கள்" என்று கூட இவருக்கு ஆலோசனை வழங்கி காமெண்ட்ஸ் அடித்திருக்கிறார்கள். Read more ... |
| நீச்சல் தெரியாமல் 60 மணிநேரம் நடுக்கடலில் போராடிய பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட தாய்வான் நபர் Posted:
கடல் நீரில் 60 மணிநேரம் (3 நாட்களுக்கு அண்ணளவாக) உயிருடன் போராடிக் கொண்டிருந்த தாய்வான் நபர் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் ஊடக கவனத்தை பெற்றிருக்கிறது. Read more ... |
| பிருத்வி 2 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது இந்தியா Posted:
நேற்று இந்திய இராணுவ ஆராய்ச்சி கழகம் மேற்கொண்ட பிருத்வி 2 ஏவுகணைச் சோதனை வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more ... |
| கள்ளச் சந்தையில் பிடிபட்ட 6 டன் யானைத் தந்தங்களை அழித்தது சீனா Posted:
உலகில் யானைத் தந்தங்கள் சட்டவிரோதமாக கடத்தப் படும் நாடுகளில் சீனா முதலிடம் வகித்து வருகின்றது. ஒரு கணிப்பின் படி சென்ற வருடம் மட்டும் யானைத் தந்தங்களுக்காக 35 ஆயிரம் யானைகள் கொல்லப் பட்டிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. Read more ... |
| வரலாற்றுப் பதிவுகளை முறியடித்து அமெரிக்காவை உறைய வைத்துக் கொண்டிருக்கும் குளிர் Posted:
துருவ சுழல் (polar vortex) எனப்படும் கடும் குளிரும் பனிப்பொழிவும் வரலாற்றில் இல்லாதவாறு அமெரிக்காவைத் தற்போது உலுக்கி வருகின்றன. மேலும் கடந்த வருடங்களில் ஏற்பட்ட கடும் குளிர் பதிவுகள் அனைத்தையும் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளன. Read more ... |
| எல்லாருக்கும் வேலை போச்சு : இது தொழில் நுட்ப நெருக்கடி Posted: |
| ஸ்பெயின் இளவரசியார் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் Posted:
ஸ்பெயினில் முதன் முறையாக இராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மீது மோசடிக் குற்றத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளமை அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| தூத்துக்குடி வந்த அமெரிக்க கப்பல் மாலுமிகளுக்கு வழங்கப் பட்ட ஜாமீன் மனு மறுபடியும் ரத்து! Posted:
தூத்துக்குடி வந்த அமெரிக்க கப்பலில் இருந்த பாதுகாப்பு வீரர்கள் மற்றும் மாலுமிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்துள்ளது தூத்துக்குடி முதன்மை குற்றவியல் தடுப்பு நீதிமன்றம். Read more ... |
| இனி நீதிபதியை மை லார்ட் என்று விளிக்கத் தேவையில்லை!: உச்ச நீதிமன்றம் Posted:
நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் யாரும் வாதாடுகையில் நீதிபதியை மை லார்ட் என்று விளிக்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். Read more ... |
| என்னைப் பற்றி அளித்துள்ள புகார் அடிப்படை ஆதாரமற்றவை:ஏ.கே.கங்குலி Posted:
என்னைப் பற்றி அளித்துள்ள புகார் அடிப்படை ஆதாரமற்றவை என்று உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.கங்குலி கூறியுள்ளார். Read more ... |
| காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் விதமாக பிரியங்கா காந்தி களம் இறங்க உள்ளார்? Posted:
காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் விதமாக தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி களம் இறங்க உள்ளதாக தகவல் தெரிய வருகிறது. Read more ... |
| பிளாஸ்டிக்காலான புதிய வாக்காளர் அட்டை:புதுவை தேர்தல் ஆணையம்! Posted:
பிளாஸ்டிக்காலான புதிய வாக்காளர் அட்டையை அறிமுகப் படுத்தி உள்ளது புதுவை தேர்தல் ஆணையம். புதிய வாக்காளர்களுக்கு பிளாஸ்டிக்காலான இந்த புதிய வாக்காளர் அட்டையை வழங்கி உள்ளது புதுவை தேர்தல் ஆணையம். Read more ... |
| வங்கிக் கணக்கு வைத்து இருக்கும் ATM மையங்களிலும் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்! Posted:
வங்கி கணக்கு வைத்து இருக்கும் ATM மையங்களிலும் வாடிக்கையாளர்கள் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்க வேண்டும் என்று பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் கோரிக்கை வைத்துள்ளன. Read more ... |
| தேமுதிகவுடன் கூட்டணி குறித்த அழகிரியின் பேச்சுக்கும், கட்சித் தலைமைக்கும் தொடர்பில்லை!:கருணாநிதி Posted: தேமுதிகவுடன் கூட்டணி குறித்த அழகிரியின் பேச்சுக்கும், கட்சித் தலைமைக்கும் தொடர்பில்லை என்று, திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். Read more ... |
| யாழில் ‘ஆவா’ என்று பெயர் தாங்கிய கொள்ளைக் கும்பல் பொலிஸாரால் கைது Posted:
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட கும்பலொன்றை கோப்பாய் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். Read more ... |
| முசாபர் நகர் கலவரம் : பாதிக்கப்பட்டவர்களை ஈர்ப்பதற்கு லஷ்கர் இ தொய்பா முயற்சி? Posted: முசாபர் நகர் கலவரத்தால் பாதிக்கபட்ட இளைஞர்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் தீவிரவாத அமைப்புக்களில் ஒன்றாக கருதப்படும் லஷ்கர் இ தொய்பா ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read more ... |
| A Forgotten Pearl | தவறிப் பிறந்த தரளம் : குறும்படம் Posted: போர் தின்ற பூமியின் வாழ்வு எப்போதுமே எதிர்பார்க்காத விளைவுகளோடே இருந்து வந்திருக்கிறது. அதுவும், நீண்டு தொடர்ந்த மோதல் சூழல் என்பது சமூகமொன்றின் பாரம்பரிய- கட்டுக்கோப்பான ஒழுங்க விழுமியங்களை(?) சிதைத்து விடுகிறது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |























