Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அதிகாலையில் எழும்...!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

இளையராஜா எப்படியிருக்காரு? - அஜீத்

Posted:

இசைஞானி இளையராஜா மருத்துவமனையில் இருந்தபோது அவரது உடல் நலம் குறித்து நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என்று திரையுலக முக்கியஸ்தர்கள் அத்தனை பேருக்கும் விருப்பம் இருந்தது.


Read more ...

இட ஒதுக்கீடு என்பது திராவிட கட்சிகளின் அடிப்படை கொள்கை!:கருணாநிதி

Posted:

இட ஒதுக்கீடு என்பது திராவிட கட்சிகளின் அடிப்படை கொள்கை என்றும்,


Read more ...

கேரளாவில் மாநிலம் தழுவிய அளவில் ஓட்டல் உரிமையாளர்கள் முழு அடைப்பு!

Posted:

கேரளாவில் மாநிலம் தழுவிய அளவில் இன்று ஓட்டல் உரிமையாளர்கள் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Read more ...

இலங்கை தமிழர் பிரச்சனையில் அரசு அக்கறை காட்டவில்லை என்பது தவறு!:பிரதமர்

Posted:

இலங்கைத் தமிழர் மற்றும் தமிழக மீனவர் பிரச்னையில் அரசு அக்கறை கட்டவில்லை என்பது தவறு என்று பிரதமர்மன்மோகன் சிங் கூறியுள்ளார்.


Read more ...

எந்த நோய்க்கு எந்த மருந்து? :நிபுணர் பதில்!

Posted:

எந்தவிதமான நோய்க்கு எந்தவிதமான மருத்துவத்தை நாடலாம் என்றும்,


Read more ...

வா..வா! - 03

Posted:

இணையத்தமிழில் இது ஒரு புது முயற்சி என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக்கொள்கின்றோம்.


Read more ...

குஜராத் கலவரத்துக்கு காரணமான மோடிக்கு என்னை விமர்சிக்கத் தகுதி இல்லை : மன்மோகன் சிங்

Posted:

ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,3 வது முறையாக பிரதமராகும் எண்ணமில்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.


Read more ...

மகளிர் பாதுகாப்புக்கு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா : நிதி அமைச்சர் தகவல்!

Posted:

பேருந்துகளில் பயணிக்கும் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய பேருந்துகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப் படுவது கட்டாயமாக்கப் படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.


Read more ...

ஆனையிறவு ரயில் நிலையத்திற்கு சிங்களப் பெயரைச் சூட்டுவது மொழியுரிமை மீறல்: வாசுதேவ நாணயக்கார

Posted:

வடக்கின் ஆனையிறவு ரயில் நிலையத்திற்கு சிங்களப் பெயரைச் சூட்டும் முயற்சி மொழியுரிமை மீறலாகும். அதனை தான் கடுமையாக எதிர்ப்பாதாக தேசிய நல்லிணக்க மற்றும் மொழிகள் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


Read more ...

முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலியின் பதவி பறிக்கப் படலாம்?

Posted:

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலியின், மேற்குவங்க மனித உரிமை ஆணைய தலைவர் பதவி பறிக்கப் படலாம் என்று தகவல் தெரிய வருகிறது.


Read more ...

ராதிகா சிற்சபேசனின் வடக்கு விஜயம் கண்காணிப்பினால் முடிவுக்கு வந்தது; கொழும்பு திரும்பினார்

Posted:

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு பகுதிக்கு உத்தியோகப்பற்றற்ற விஜயமொன்றை மேற்கொண்டிருந்த கனடா பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன், குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் தொடர்ச்சியான கண்காணிப்பினையடுத்து


Read more ...

தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியில் இன்று அடைப்பு!

Posted:

தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சீமாந்திரா பகுதியில் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு பேருந்துகள் இயங்கவில்லை என்றும் தெரிய வருகிறது.

தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சீமந்திரா பகுதியில் நடைபெற்று முழு அடைப்பு போராட்டத்தில், மொத்தம் 13 மாவட்டங்களின் அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.

இன்று கூடிய ஆந்திர சட்டப்பேரவையில் ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி எம் எல் ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சட்டபேரவையில் அமளி நிலவி வருவதாகத் தெரிய வருகிறது.

சீமாந்திரா பகுதியில் நிலவி வரும் முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப் பட்டு உள்ளது.


Read more ...

நல்லிணக்க ஆணைக்குழுவினால் தீர்வை முன்வைக்க முடியாது: அனந்தி சசிதரன்

Posted:

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் எந்தவொரு தீர்வையும் காணவோ, முன்வைக்கவோ முடியாது என்று


Read more ...

கமலுக்கு மலையாள பாசம் அதிகம்

Posted:

பொதுவாக கமல்ஹாசனுக்கு தமிழுக்கு அடுத்து பிடித்த இடம் மலையாள ஃபீல்டுதான். ஏனென்றால் அவர் குழந்தை பருவ நடிகராக இருந்து வாலிபராக மாறிய இடைப்பட்ட காலத்தில் ரொம்பவே தடுமாறிதான் போனார்.


Read more ...

மான்ய விலை சிலிண்டர் பெற, ஆதார் அட்டை கட்டாயமா? : பொது நல மனுத் தாக்கல்

Posted:

மான்ய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதற்கு, ஆதார்  அட்டையை கட்டாயமாக கேட்கும் நிறுவனங்களை இரத்து செய்ய வேண்டும் என்று பொது நல மனுத் தாக்கலாகி உள்ளது.


Read more ...

அர்விந்த் கேஜ்ரிவால் இல்லத்தின் முன் மெட்ரோ ரயில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted:

டெல்லி வாழ் மக்களுக்கு தட்டுங்கள் திறக்கப் படும், கேளுங்கள் தரப்படும் என்கிற நிலையில் இப்போது அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் காணப்படுகிறார் என்றே தெரிய வருகிறது.


Read more ...

24 மணிநேரமும் மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு 104 மருத்துவ சேவை!

Posted:

தமிழகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் போல, 24 மணி நேரமும் மருத்துவ சேவைக்கு என்று 104 என்கிற மருத்துவ சேவையை துவக்கி உள்ளது தமிழக அரசு.


Read more ...

2013 இல் உலகெங்கும் 108 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்!

Posted:

2013ம் ஆண்டில் மாத்திரம் உலகெங்கும் 108 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு தனது வருடாந்திர அறிக்கையில்  தெரிவித்துள்ளது.


Read more ...

ஆதர்ஷ் குடியிருப்பில் தேவயானி தந்தையும், தங்கையும் முறைகேடாக வீடு பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு?

Posted:

மும்பை ஆதர்ஷ் குடியிருப்பில் அமெரிக்காவுக்கான இந்திய தூதரக இருந்த தேவயானி கொப்ரகடேயின் தந்தையும், தங்கையும்  முறைகேடாக வீடு பெற்றுள்ளதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Read more ...

கொல்கத்தாவில் இளம் பெண் பாலியல் வல்லுறவு, கொலை வழக்கில் புதிய திருப்பம்

Posted:

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த அக்டோபர் மாதம் 16 வயது பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.


Read more ...

அண்டார்ட்டிக்காவில் சிக்கியிருந்த கப்பலில் இருந்து அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப் பட்டனர்

Posted:

அன்டார்ட்டிக்காவில் பனிக்கட்டிகளுக்கு மத்தியில் சிக்கியிருந்த ரஷ்யாவின் ஆய்வுக் கப்பலில் இருந்த அனைத்து 52 பயணிகளையும் ஹெலிகாப்டர்கள் மூலமாக ஆகாய மார்க்கமாகப் பாதுகாப்பாக மீட்கப் பட்டு விட்டதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.


Read more ...

டெல்லி சட்ட சபை நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி

Posted:

டெல்லி சட்டசபையில் இன்று கொண்டுவரப்பட்ட ஆம் ஆத்மி கட்சி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் ஆம் ஆட்சி கட்சி வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

வடக்கு மாகாண சபை சிறப்பாக செயலாற்றுகிறது:ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி

Posted:

வடக்கு மாகாண சபை எந்தவித இடையூறுகளும் இன்றி கடந்த மூன்று மாதங்களாக சிறப்பாக செயலாற்றி வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.


Read more ...

ஜனாதிபதி மஹிந்தவுக்கும், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பு

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் அலரி மாளிகையில் இன்று வியாழக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.


Read more ...

உன்னை நேசி!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

பொங்கலுக்கு ஜில்லா இல்லை?

Posted:

ஜில்லா திட்டமிட்டபடி பொங்கலுக்கு வந்துவிடுமா? இந்த சந்தேகத்தை ரசிகர்களிடமும்,


Read more ...

விரேந்தர் ஷேவாக் ஓய்வு முடிவை அறிவிக்கும் தருணம் வந்துவிட்டதா?

Posted:

இந்திய கிரிக்கெட் வீரர் விரேந்தர் ஷேவாக் தனது கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறும் முடிவை விரைவில் அறிவிக்கலாம் என சில எதிர்வுகூறல்கள் வெளிவந்துள்ளன.


Read more ...

கங்காரு, நிமிர்ந்து நில் திரைப்பட இசை வெளியீடு : CIFF இல் அமீர் கான் கமல்ஹாசன் ,சோபனாவின் நிகழ்வுகள் வீடியோ

Posted:

கங்காரு, நிமிர்ந்து நில் திரைப்பட இசை வெளியீடு : CIFF இல் அமீர் கான் கமல்ஹாசன் ,சோபனாவின் நிகழ்வுகள் வீடியோ


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™