Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மலேசியாவிலிருந்து கேரளத்துக்கு..

Posted:

தாயகம் பிரிந்த தொலைவும், பிரிவின் சோகமும் ஈழவர்களுக்கு அதிகமுள்ளது. புலப்பெயர்வின் வலியையும் சோகத்தினையும் வெளிப்படுத்தும் ஒரு அழகான பாடல்.


Read more ...

வா..வா! - 25

Posted:

Notre - Dame  தேவாலயம் அழகாய் தெரிந்தது.பார்க்கும் ஆவலில்  அவள் திளைத்திருக்கையில், அவன்..


Read more ...

டெல்லியில் ஒரு நாள் முன்னதாக இன்று குடியரசு தினக் கொண்டாட்டம்!

Posted:

டெல்லியில் ஒரு நாள்  முன்னதாக இன்று குடியரசு தின  கொண்டாட்டத்தை துவக்கி வைத்துள்ளார் அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.


Read more ...

டீ விற்பவர் பிரதமராகும் போது நடன நடிகை பிரதமராக கூடாதா?:ராக்கி ஷாவத் கேள்வி!

Posted:

டீ விற்பவர் பிரதமராகும் போது, சினிமா நடன நடிகை பிரதமராக கூடாதா என்று கெஜ்ரிவாலுக்கு நடிகை ராக்கி ஷாவத் கேள்வி எழுப்பியுள்ளார்.


Read more ...

இராணுவ அடக்குமுறையும், போதைப்பொருள் கடத்தலுமே இலங்கையின் அடையாளங்கள்: ஐ.தே.க

Posted:

இராணுவ அடக்குமுறை, போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல், சர்வாதிகாரம் என்பனவே இன்று இலங்கையின் அடையாளமாக கொள்ளப்படுகின்றது. இந்த நிலைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே காரணம் என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.


Read more ...

தேசிய அளவில் தமிழகத்தில் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகம்!

Posted:

தேசிய அளவில் தமிழகத்தில்தான் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகம் உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

யாழ்- மன்னார் ஆயர்களுக்கு எதிரான பௌத்த தீவிரவாத குழுக்களின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது: த.தே.கூ

Posted:

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மறை மாவட்ட ஆயர்களுக்கு எதிராக சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் முறையற்ற குற்றச்சாட்டுக்களும்,


Read more ...

கேர்ள் ஃபிரண்ட் இல்லையா? ஜப்பானிய ஆண்களைக் கவர்ந்திழுக்கும் வேர்ஜுவல் நண்பி ரிங்கோ

Posted:

ஜப்பானில் அறிமுகப் படுத்தப் பட்ட புதிய வகை வீடியோ கேமான 'லவ் ப்ளஸ்' (Love Plus) இல் வரும் ரிங்கோ (Rinko) என்ற கதாபாத்திரம் தற்போது பிரபலமடைந்து வருகின்றது. இந்த ரிங்கோ வேறு யாருமல்ல. ஜப்பானின் பருவ வயது ஆண்களைக் கவர்ந்திழுக்கும் வேர்ஜுவல் (Virtual) கேர்ள் ஃபிரண்ட் ஆவாள்.


Read more ...

பாகிஸ்தான் அரசு விமானப் படைத் தாக்குதல்:முன்னால் தலிபான் தலைவர் உட்பட 50 தீவிரவாதிகள் பலி

Posted:

பாகிஸ்தானின் வடக்கு வஷிரிஸ்டான் பகுதியில் அந்நாட்டு இராணுவம் இவ்வாரத் தொடக்கத்தில் திடீரெனெ மேற்கொண்ட விமானப் படைத் தாக்குதலில் தலிபான்களின் முன்னால் உள்துறை விவகாரத் தலைவர் Asmatullah Shaheen Bhittani மற்றும் 36 வெளிநாட்டுப் போராளிகள் உட்பட 50 தீவிரவாதிகள் கொல்லப் பட்டிருப்பதாக பாகிஸ்தான் இராணுவம் இன்று அறிவித்துள்ளது.


Read more ...

அமெரிக்காவில் 6 பேரைத் தீயில் இருந்து காப்பாற்றிய 8 வயதுச் சிறுவன் பரிதாப மரணம்

Posted:

அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள கிழக்கு ரோச்செஸ்டர் என்ற இடத்தில் வசித்து வரும் 8 வயதுச் சிறுவனான டைலர் துகான் தனது வீட்டுக்கு அருகே ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 6 உறவினர்களைக் காப்பாற்றிய பின்னர் மாற்றுத் திறனாளியான தனது வயதான மாமாவைக் காப்பாற்றும் முயற்சியில் பரிதாபமாக தீயில் சிக்கி மரணமடைந்தமை அந்நகரில் வசித்து வருபவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

புது நடிகைக்கு சிம்ரன் வைத்த செல்லப் பெயர்

Posted:

பிரபல இந்திப்பட தயாரிப்பாளர் யாஷ்சோப்ராவின் மகன் தமிழில் படங்கள் தயாரிக்கவிருக்கிறார். இவர்களின் முதல் முயற்சி ஆஹா கல்யாணம்.


Read more ...

திமுகவில் ஜனநாயகம் செத்து விட்டது : மு.க.அழகிரி விளக்கம்

Posted:

திமுகவில் ஜனநாயகம் செத்து விட்டது என்று தம்மை திமுக  கட்சியில் இருந்து நீக்கியது குறித்து விளக்கம் அளிக்கையில் மு.க.அழகிரி கூறியுள்ளார்.


Read more ...

டெல்லி முதல்வர் தர்ணா போராட்டம் நடத்தியது குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

Posted:

டெல்லி முதல்வர் டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, சட்டம், ஒழுங்கு சீர் குலையும் வகையிலும் நடந்து கொண்டமைக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


Read more ...

நாளை சர்வதேச வாக்காளர் தினம்:புதிதாக 27 லட்சம் பேருக்கு வாக்களர் அடையாள அட்டை!

Posted:

நவீன வாக்களிப்பு இயந்திரம்

நாளை சர்வதேச வாக்களர் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் நாளை புதிதாக 27 லட்சம் பேரின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை வழங்கப் படும் என்று, தமிழகத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.


Read more ...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : பெடரரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் நடால்

Posted:

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் அரை இறுதி போட்டியில் நாடல் இலகுவாக வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்றுள்ளார். 


Read more ...

தேசியப் பிரச்சினைகளுக்கு மக்களின் ஆதரவுடன் தீர்வு காண முடியும்:லலித் வீரதுங்க

Posted:

இலங்கையில் மக்களின் ஆதரவு பெற்ற பலம் பொருந்திய அரசாங்கமொன்று இருப்பது அதிர்ஷ்டவசமானது. தேசியப் பிரச்சனைகளுக்கு மக்களின் ஆதரவுடன் தீர்வு காண முடியும் என்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.


Read more ...

நாடு முழுவதும் சமச்சீர் கல்வியை அமுல் படுத்தும் விதமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வேண்டும்!:ஊராட்சி மன்றம் ...

Posted:

நாடு முழுவதும் பள்ளிகளில் சமச்சீர் கல்வியை அமுல் படுத்தும் விதமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வேண்டும் என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் ஊராட்சி மன்றத்தார் கோரிக்கை வைத்துள்ளனர்.


Read more ...

ஒரு வழியாக ஆறுதல் வெற்றி பெற்றது இங்கிலாந்து

Posted:

ஆஸ்திரேலிய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இதுவரை தொடர்ந்து அப்பாவியாக பெற்று வந்த தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது இங்கிலாந்து.


Read more ...

வேட்பாளர் தெரிவின் போது அழகு மட்டுமே கவனத்தில் கொள்ளப்படாது:சிறிலங்கா சுதந்திரக் கட்சி

Posted:

எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள தெற்கு மற்றும் மேற்கு மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவின் போது அழகு மட்டுமே ஒரு தகுதியாக கொள்ளப்படாது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


Read more ...

சிவாஜி சிலை குறித்த மறு சீராய்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ள மறுப்பு!

Posted:

நடிகர் திலகம் சிவாஜி சிலை குறித்த மறு சீராய்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று  ஏற்றுக் கொள்ளவில்லை, எனினும் முறைப்படி மனுத் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து உள்ளது.


Read more ...

உதயநிதி ஆட்டத்தில் முன்னேற்றம்

Posted:

இது கதிர்வேலன் காதல் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு நயன்தாரா, சந்தானம் இருவருமே வரவில்லை.


Read more ...

பர்மாவில் 48 முஸ்லீம்கள் படுகொலை : விசாரணையைக் கோரும் ஐ.நா

Posted:

பர்மாவில் ராக்ஹின் மாநிலத்தில் ரோஹிங்யா இன முஸ்லீம்கள் பௌத்தர்களால் கொல்லப்பட்டதற்கு உடனடியாக விசாரணையை தொடக்குமாறு ஐ.நா அழுத்தம் கொடுத்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™