4TamilMedia செய்திகள் | |
- சிம்ரனை ஏமாற்றிய ஹீரோக்கள்
- இரண்டாவது போட்டியிலும் போராடி வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா : இங்கிலாந்துக்கு மீண்டும் அதிர்ச்சி
- சாதனைகள் எபோதும் முறியடிக்கப் பட வேண்டும்!:சச்சின்
- மன்னார் மனிதப்புதைகுழிக்கு இராணுவமும், அரசாங்கமுமே பொறுப்பேற்க வேண்டும்: த.தே.கூ
- வா..வா! - 18
- இந்திய மருத்துவர்களை தேர்வு செய்ய பிரிட்டன் அரசு தீவிரம்!
- மும்பை : குர்கானில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு
- தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லையேல் தலையீடுகள் அதிகரிக்கும்: விக்கிரமபாகு கருணாரட்ன
- பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் இரண்டாவது நாளாக கூடியது!
- சசி தரூரிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய இருந்த நிலையில் திடீர் நெஞ்சுவலி!
- காணாமற்போனவர்கள் தொடர்பிலான விசாரணையின் முதல் அமர்வு கிளிநொச்சியில் ஆரம்பம்
- NSA உட்பட அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார் ஒபாமா
- தென் சூடான் உள்நாட்டுப் போரில் சிறுவர் போராளிகள் பங்கேற்பு: ஐ.நா அறிவிப்பு
- நோர்வேயையும் தாக்கியுள்ள கடும் குளிர்:உறைந்த ஏரி ஒன்றில் மாட்டிக் கொண்ட மீன்கள்
- மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி நட்சத்திர விடுதியில் திடீர் மரணம் : தற்கொலை?
- செல்போன் பேசியபடி ரயில்வே தண்டவாளத்தை கடப்பவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு!
- காணாமற் போனவர்களைத் தேடுவோர் பிரிவினைவாதிகள் அல்ல : மனோ கணேசன்
- பெப்ரவரி 4ம் திகதி சச்சினுக்கு பாரத் ரத்னா விருது:குடியரசுத் தலைவர்!
- அஜீத்துக்கு ஜோடி யார்? குழப்பம் குழப்பம்...
- ராகுல் காந்தி வலியுறுத்தலின் பேரில் மான்ய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் எண்ணிக்கை உயர்வு!
- 2014 ஆஸ்கார் : American Hustle & Gravity என்பன தலா 10 விருதுகளுக்கு பரிந்துரை
| Posted:
திடீர் அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறது சிம்ரனுக்கு. அவர் இந்த வயசில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என்றால் நம்பவா முடியும்? ஆனால் நம்பிதான் ஆக வேண்டும். கன்னடத்தில் ஒரு படத்தில் முழு நீள ஹீரோயினாகவே நடிக்கிறாராம். Read more ... |
| இரண்டாவது போட்டியிலும் போராடி வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா : இங்கிலாந்துக்கு மீண்டும் அதிர்ச்சி Posted: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் பிரிஸ்பேனில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி திரில்லிங் வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| சாதனைகள் எபோதும் முறியடிக்கப் பட வேண்டும்!:சச்சின் Posted:
சாதனைகள் எப்போதும் முறியடிக்கப் பட வேண்டும் என்றும், தமது சாதனைகளை இந்தியர் ஒருவர் முறியடித்தால் தாம் மிகவும் மகிழ்வேன் என்றும் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். Read more ... |
| மன்னார் மனிதப்புதைகுழிக்கு இராணுவமும், அரசாங்கமுமே பொறுப்பேற்க வேண்டும்: த.தே.கூ Posted:
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்புதைகுழிக்கு அரசாங்கமும், இராணுவமுமே முழுமையான பொறுப்பேற்ற வேண்டும் என்றும், குறித்த விடயம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு பெரும் சவாலாக அமையும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. Read more ... |
| Posted: |
| இந்திய மருத்துவர்களை தேர்வு செய்ய பிரிட்டன் அரசு தீவிரம்! Posted:
Read more ... |
| மும்பை : குர்கானில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு Posted: தெற்கு மும்பை அருகே குர்கானில் இரவு கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லையேல் தலையீடுகள் அதிகரிக்கும்: விக்கிரமபாகு கருணாரட்ன Posted:
Read more ... |
| பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் இரண்டாவது நாளாக கூடியது! Posted:
Read more ... |
| சசி தரூரிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய இருந்த நிலையில் திடீர் நெஞ்சுவலி! Posted:
டெல்லி போலீசார் மத்திய அமைச்சர் சசிதரூரிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய இருந்த நிலையில் அவருக்கு இன்று காலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். Read more ... |
| காணாமற்போனவர்கள் தொடர்பிலான விசாரணையின் முதல் அமர்வு கிளிநொச்சியில் ஆரம்பம் Posted: மோதல் காலங்களில் வடக்கு கிழக்கில் காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்கான நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முதலாவது பொது அமர்வு கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை ஆரம்பித்துள்ளது. Read more ... |
| NSA உட்பட அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார் ஒபாமா Posted:
இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா NSA உட்பட அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களுக்கான புதிய சட்ட திட்டங்களை அறிவித்ததுடன் பொதுமக்கள் மற்றும் நட்பு நாடுகளின் சுதந்திரத்தையும் தனிப்பட்ட உரிமைகளையும் அமெரிக்க புலனாய்வு நிறுவனங்கள் மதித்து நடத்த வேண்டும் எனவும் அறிவித்துள்ளார். Read more ... |
| தென் சூடான் உள்நாட்டுப் போரில் சிறுவர் போராளிகள் பங்கேற்பு: ஐ.நா அறிவிப்பு Posted:
சிரியாவைத் தொடர்ந்து உலக அரங்கில் அதிகளவு மனித உரிமை மீறல் சம்பவங்கள் பதியப் பட்டு வரும் தென் சூடான் உள்நாட்டு யுத்தத்தில் அரச படை சார்பாக சிறுவர் போராளிகள் அதிகளவு பங்கேற்று வருவதாக ஐ.நா சபை கவலை தெரிவித்துள்ளது. Read more ... |
| நோர்வேயையும் தாக்கியுள்ள கடும் குளிர்:உறைந்த ஏரி ஒன்றில் மாட்டிக் கொண்ட மீன்கள் Posted:
NRK எனப்படும் நோர்வே ஊடகம் சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களில் அமெரிக்கா மற்றும் கனடாவைத் தொடர்ந்து நோர்வேயையும் தாக்கியுள்ள கடும் குளிரின் கொடூரம் தென்பட்டுள்ளது. Read more ... |
| மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி நட்சத்திர விடுதியில் திடீர் மரணம் : தற்கொலை? Posted: மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் இன்று அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் மரணமடைந்திருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் சசிதரூர் கடந்த 2010ம் ஆண்டு சுனந்தா புஷ்கரை திருமணம் செய்து கொண்டார். Read more ... |
| செல்போன் பேசியபடி ரயில்வே தண்டவாளத்தை கடப்பவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு! Posted:
செல்போன் பேசியபடி ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் இளம் பெண்களும், இளைஞர்களும் தங்களது உயிரை இழக்க வேண்டி இருப்பதற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னை பெரம்பூரில் போலீசார் இன்று அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். Read more ... |
| காணாமற் போனவர்களைத் தேடுவோர் பிரிவினைவாதிகள் அல்ல : மனோ கணேசன் Posted:
காணாமற்போன தனது கணவனையும், மனைவியையும், பிள்ளைகளையும் தேடி அலைபவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. Read more ... |
| பெப்ரவரி 4ம் திகதி சச்சினுக்கு பாரத் ரத்னா விருது:குடியரசுத் தலைவர்! Posted:
வருகிற பெப்ரவரி 4ம் திகதி பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்படும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. Read more ... |
| அஜீத்துக்கு ஜோடி யார்? குழப்பம் குழப்பம்... Posted:
Read more ... |
| ராகுல் காந்தி வலியுறுத்தலின் பேரில் மான்ய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் எண்ணிக்கை உயர்வு! Posted:
ராகுல் காந்தி வலியுறுத்தியதன் பேரில் மான்ய விலையில் வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9 லிருந்து 12 ஆக உயர்த்த மத்திய அரசு சம்மதம் தெரிவித்து இருக்கிறது. Read more ... |
| 2014 ஆஸ்கார் : American Hustle & Gravity என்பன தலா 10 விருதுகளுக்கு பரிந்துரை Posted:
10 பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட American Hustle திரைப்படம் 2014ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரையில் உள்ள திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




பிரிட்டன் மருத்துவமனைக்கு இந்திய மருத்துவர்களைத் தேர்வு செய்ய பிரிட்டன் அரசு தீர்மானித்து உள்ளது.
நாட்டின் தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாதுவிடின் சர்வதேசத்தின் தலையீடுகள் அதிகரிக்கும் என்று நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இன்று இரண்டாவது நாளாக கூடி உள்ளது.







