Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தற்கொலைப்படை தாக்குதல்: 5 ராணுவ வீரர்கள் பலி
- கூடுதல் செலவினத்துக்காக ரூ. 18,594 கோடி நிதி: நாடாளுமன்றம் அனுமதி
- ஆதர்ஷ் ஊழல்: அசோக் சவாணை விசாரிப்பதற்கு அனுமதி மறுப்பு
- லாலுவின் பாதங்களை கழுவிய போலீஸ் அதிகாரி: விசாரணைக்கு உத்தரவு
- விக்னேஸ்வரன் ராஜிநாமா செய்ய முடிவு?
- வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்
- பிளஸ்2 முடித்து அரசு வேலைக்காக காத்திருப்போர் 94.8 லட்சம்
- இன்று அன்பழகன் பிறந்த நாள் பொதுக்கூட்டம்
- உயிரிழந்த தமிழக பக்தர்
- உண்டியல் வருமானம் 2.32 கோடி
- வனத்துறையினருக்கு 10 துப்பாக்கிகள் வழங்கல்
- பாதுகாப்பு அதிகாரி தேவை: பக்தர்கள் கோரிக்கை
- ஜனவரி 19-இல் சத்துணவுப் பணியாளர்கள் கவன ஈர்ப்பு மாநாடு
- குடிசைகளுக்கு சி.எப்.எல். பல்பு வழங்கும் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா அடுத்த வாரம் தொடங்கி வைக்கிறார்
- தமிழகம் முழுவதும் 24-இல் பெட்ரோல் பங்க்குகள் அடைப்பு
- ஆண் சடலம் மீட்பு
- பெ.நா.பாளையத்தில் ஆருத்ரா தரிசன விழா
- இணையதள தீவிரவாதம் எதிர்காலத்தில் மிகப் பெரிய சவாலாக இருக்கும்
- பூ வியாபாரியிடம்பணம் பறித்தவருக்கு 7 ஆண்டு சிறை
- குழந்தைத் தொழிலாளர்கள் 7 பேர் மீட்பு
- கட்டடத் தொழிலாளி கொலை: 6 பேர் கைது
- வைரஸ் காய்ச்சலுக்கு சிறுவன் பலி
- வனத்துறை யானைகளுக்கு தனி முகாம்
- மாநகராட்சிப் பகுதியில் ரூ.14.72 கோடியில் வளர்ச்சிப் பணிகள்
- ரயில்வே மேம்பாலம், சாலை விரிவாக்கப் பணிகளுக்கு விரைவாக நிலம் கையகப்படுத்தப்படுகிறது
- குளத்தில் மூழ்கிய பள்ளி மாணவர்
- அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்குப் பணம் பெற்றதாகப் புகார்
- இன்று சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழா: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்கிறார்
- சேமிப்பு கணக்கில் முறைகேடு: அஞ்சல் அலுவலகம் முற்றுகை
- உதகையில் 24-இல் ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம்
- வங்கி ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டம்: நீலகிரியில் 555 பேர் பங்கேற்பு
- எருமாடு பகுதிக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை
- சிறுபான்மையினர் உரிமை தின விழா
- முகாமுக்கு நோய்வாய்ப்பட்ட யானைகள் அனுப்பப்படுவதில்லை: உயர்நீதிமன்றத்தில் அரசு பதில்
- அய்யன்கொல்லியில் பெண் சிறுத்தை சாவு
- தோட்டக்கலைத் துறை சார்பில் உழவர்களுக்கு பயிற்சி
- புன்செய் புளியம்பட்டி அருகே பிடிபட்ட மலைப்பாம்பு
- குடிபோதையில் லாரி ஓட்டியவர் கைது
- ராஜ்நாத் சிங் - அன்புமணி சந்திப்பு
- கோபியில் மின்சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம்
- பூதப்பாடி விற்பனைக் கூடத்தில் ரூ. 47.30 லட்சத்துக்கு ஏலம்
- பள்ளிபாளையத்தில் 43 சாயப் பட்டறைகளுக்கு "சீல்
- சென்னம்பட்டி வனத்தில் மான் வேட்டையாடிய 3 பேர் கைது
- வீடு புகுந்து திருடிய இருவர் கைது: 27 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் மீட்பு
- கோபியில் பள்ளிகளுக்கிடையே கராத்தே போட்டி
- துடுப்பதியில் சாக்கடை தேக்கம், சுகாதாரக் கேடு
- ஏற்றுமதியாளருக்கு 7 % வட்டியில் வங்கிக் கடன் வழங்க வேண்டும்
- பொங்கலூரில் ரூ.12 கோடியில் வளர்ச்சிப் பணிகள்
- டாஸ்மாக் மதுபானக் கடையை இடமாற்றக் கோரி முற்றுகை
- ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்
- கூட்டுறவு நகர வங்கி: 209 நபருக்கு ரூ.45 லட்சம் கடன்
- இசையை இலவசமாகக் கொடுத்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள்
- தேசிய அளவிலான லங்கடி போட்டி: 27-ல் துவக்கம்
- டிசம்பர் 20 மின் தடை
- உத்தமபாளையம் கோவில் நிலங்கள் மீட்கப்பட வேண்டும்
- அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
- அவிநாசியில் ஓய்வூதியர் தின சிறப்புக் கூட்டம்
- பாரதி வித்யாலயா பள்ளியில் ரத்த தான முகாம்
- மணல் கடத்தல்: மூவர் கைது
- வெனுசுப்பட்டியில் மனுநீதி நாள் முகாம்
- போகம்பட்டி ஊராட்சிக்கு குடிநீர் வசதி
- அய்யன் கோவிலில் திருவாதிரை திருவிழா
- ஜிவிஜி கல்லூரியில் புத்தகக் கண்காட்சி
- ரூ.4 கோடி செலவில் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்த ஸ்ரீபுரம் அறக்கட்டளை திட்டம்
- ரூ.1.16 கோடி மோசடி செய்தவர் தலைமறைவு
- நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பிடிபட்டது காட்டெருமை!
- கோமாரி நோயினால் இறந்த மாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: திமுக
- உடுமலை
- ஈரோடு
- கோவை
- கட்டணம் உண்டு; சுகாதாரம் இல்லை
- அறிவியலை அறிமுகம் செய்வோம்
- கேஜரிவாலுக்கு நன்றி!
- அமெரிக்க கப்பல் கேப்டன் உள்பட 35 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு
- லோக்பால் சட்ட மசோதா: தமிழகக் கட்சிகள் கருத்து
- பிரணாப் நாளை சென்னை வருகை: 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு
- பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று அதிமுக பொதுக்குழு-செயற்குழு
- மின் பிரச்னை: தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை
- சாகித்ய அகாதெமி விருதுகள் அறிவிப்பு
- "தமிழகத்தில் லோக் ஆயுக்த அமைக்க வேண்டும்'
- சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மேலும் ஒரு கூடுதல் நீதிபதி: டிசம்பர் 20-இல் பதவியேற்பு
- இரண்டரை ஆண்டுகளில் ரூ.10,500 கோடி பயிர் கடன்: தமிழக அரசு தகவல்
- தூதரக அதிகாரிகளின் உரிமைகள், பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: இந்தியாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
- மயான பாதை கேட்டு உண்ணாவிரதப் போராட்டம்
- டிசம்பர் 20 மின் தடை
- புதிய மின்மாற்றி துவக்க விழா
- வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: 950 பேர் பங்கேற்பு
- நகராட்சியில் மக்கள் குறைதீர் முகாம்
- முன்விரோதத்தில் மோதல்: 2 பேர் கைது
- மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
- உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பயிற்சி
- 336 பேருக்கு ரூ.1.12 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
- குற்றவாளிகள், போதை அடிமைகளுடன் சிறையில் அடைப்பு: தேவயானி குற்றச்சாட்டு
- அகதி முகாமில் செஞ்சிலுவை சங்க நிர்வாகி ஆய்வு
- யானைகள் புத்துணர்வு முகாமுக்கு ருக்கு, லட்சுமி பயணம்
- 8 அரசு பஸ்கள் திடீர் நிறுத்தம்
- தூதர் கைது விவகாரம்: நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பு
- பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- பி.எட். தேர்வில் மாநில அளவில் திருவண்ணாமலை மாணவர் சிறப்பிடம்
- இன்று ஸ்ரீரமண மகரிஷி ஜெயந்தி விழா
| தற்கொலைப்படை தாக்குதல்: 5 ராணுவ வீரர்கள் பலி Posted: 18 Dec 2013 12:47 PM PST பாகிஸ்தானில் தற்கொலைப்படை பயங்கரவாதி புதன்கிழமை நிகழ்த்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள் 5 பேர் பலியானார்கள். |
| கூடுதல் செலவினத்துக்காக ரூ. 18,594 கோடி நிதி: நாடாளுமன்றம் அனுமதி Posted: 18 Dec 2013 12:44 PM PST நடப்பு நிதியாண்டில், மத்திய அரசின் கூடுதல் செலவினத்துக்காக ரூ.18,594.27 கோடி நாடாளுமன்றம் புதன்கிழமை அனுமதித்துள்ளது. |
| ஆதர்ஷ் ஊழல்: அசோக் சவாணை விசாரிப்பதற்கு அனுமதி மறுப்பு Posted: 18 Dec 2013 12:43 PM PST ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு ஊழல் தொடர்பாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாணை விசாரிப்பதற்கு மாநில ஆளுநர் கே.சங்கரநாராயணன் அனுமதி மறுத்தார். |
| லாலுவின் பாதங்களை கழுவிய போலீஸ் அதிகாரி: விசாரணைக்கு உத்தரவு Posted: 18 Dec 2013 12:43 PM PST பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் கோவிலுக்கு சென்றபோது, அவரது பாதத்தை தண்ணீரால் கழுவிய போலீஸ் அதிகாரி, மற்றும் லாலுவின் காலணிகளைக் கையில் சுமந்து சென்ற போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த ஜார்கண்ட் மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். |
| விக்னேஸ்வரன் ராஜிநாமா செய்ய முடிவு? Posted: 18 Dec 2013 12:43 PM PST இலங்கையின் வடக்குமாகாண ஆளுநருடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடால் மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் Posted: 18 Dec 2013 12:41 PM PST வங்கி ஊழியர்கள் புதன்கிழமை மேற்கொண்ட நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுமார் 8 லட்சம் பேர் பங்கேற்றனர். இதனால், வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர். |
| பிளஸ்2 முடித்து அரசு வேலைக்காக காத்திருப்போர் 94.8 லட்சம் Posted: 18 Dec 2013 12:40 PM PST பிளஸ் 2 முடித்துவிட்டு, நாடு முழுவதிலும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 2010-ம் ஆண்டு வரை பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 94.84 லட்சமாகும். |
| இன்று அன்பழகன் பிறந்த நாள் பொதுக்கூட்டம் Posted: 18 Dec 2013 12:30 PM PST திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தனது 92-வது பிறந்த நாளை வியாழக்கிழமை கொண்டாடுகிறார். |
| Posted: 18 Dec 2013 12:28 PM PST திருமலையில் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் புதன்கிழமை உயிரிழந்தார். |
| Posted: 18 Dec 2013 12:27 PM PST திருமலையில் புதன்கிழமை ஏழுமலையானின் உண்டியல் வருமானம் ரூ.2.30 கோடியை தாண்டியது. |
| வனத்துறையினருக்கு 10 துப்பாக்கிகள் வழங்கல் Posted: 18 Dec 2013 12:27 PM PST திருப்பதி வனத்துறை அதிகாரிகளுக்கு ஆந்திர அரசு செவ்வாய்க்கிழமை இரவு 10 துப்பாக்கிகளை வழங்கியது. |
| பாதுகாப்பு அதிகாரி தேவை: பக்தர்கள் கோரிக்கை Posted: 18 Dec 2013 12:26 PM PST திருமலையில் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்படவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். |
| ஜனவரி 19-இல் சத்துணவுப் பணியாளர்கள் கவன ஈர்ப்பு மாநாடு Posted: 18 Dec 2013 12:25 PM PST சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை முழு நேர அரசுப் பணியாளராக்கிடக் கோரும் கவன ஈர்ப்பு மாநாடு சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. |
| குடிசைகளுக்கு சி.எப்.எல். பல்பு வழங்கும் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா அடுத்த வாரம் தொடங்கி வைக்கிறார் Posted: 18 Dec 2013 12:25 PM PST மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் சி.எப்.எல். பல்புகளை குடிசைகளுக்கு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அடுத்த வாரம் தொடங்கி வைக்க இருப்பதாக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். |
| தமிழகம் முழுவதும் 24-இல் பெட்ரோல் பங்க்குகள் அடைப்பு Posted: 18 Dec 2013 12:21 PM PST அபூர்வ சந்திரா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி வரும் டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர். |
| Posted: 18 Dec 2013 12:20 PM PST உக்கடம் பெரிய குளத்திலிருந்து புதன்கிழமை காலை ஆண் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்துப் போலீஸார் கூறியது: கோவை, உக்கடம் பெரிய குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாகத் தகவல் கிடைத்தது. |
| பெ.நா.பாளையத்தில் ஆருத்ரா தரிசன விழா Posted: 18 Dec 2013 12:20 PM PST பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சொக்கலிங்கேஸ்வர் திருக்கோவிலில் புதன்கிழமை ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. |
| இணையதள தீவிரவாதம் எதிர்காலத்தில் மிகப் பெரிய சவாலாக இருக்கும் Posted: 18 Dec 2013 12:20 PM PST இணையதள தீவிரவாதம் (சைபர் டெரரிஸம்) எதிர்காலத்தில் இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று, தமிழக உளவுத் துறை ஐ.ஜி. அம்ரேஷ் புஜாரி கூறினார். |
| பூ வியாபாரியிடம்பணம் பறித்தவருக்கு 7 ஆண்டு சிறை Posted: 18 Dec 2013 12:19 PM PST பூ வியாபாரியைக் கத்தியால் குத்தி பணம் பறித்த நபருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. |
| குழந்தைத் தொழிலாளர்கள் 7 பேர் மீட்பு Posted: 18 Dec 2013 12:19 PM PST கோவையின் குழந்தைத் தொழிலாளர்களாக வேலை செய்த 7 சிறுவர்கள் புதன்கிழமை மீட்கப்பட்டனர். |
| கட்டடத் தொழிலாளி கொலை: 6 பேர் கைது Posted: 18 Dec 2013 12:19 PM PST கோவையில் மதுக் கடையில் ஏற்பட்ட மோதலில் கட்டடத் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். |
| வைரஸ் காய்ச்சலுக்கு சிறுவன் பலி Posted: 18 Dec 2013 12:19 PM PST கோவையில் உள்ள ஆதரவற்ற இல்லத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புதன்கிழமை உயிரிழந்தார். |
| வனத்துறை யானைகளுக்கு தனி முகாம் Posted: 18 Dec 2013 12:18 PM PST மேட்டுப்பாளையம் அருகே, நெல்லித்துறை பகுதியிலுள்ள விலாமரத்தூரில் வனத் துறைக்குச் சொந்தமான யானைகளுக்கென அமைக்கப்பட்டுள்ள நல வாழ்வு முகாமில் புதன்கிழமை இரவு வரை 13 யானைகள் வந்துசேர்ந்தன. |
| மாநகராட்சிப் பகுதியில் ரூ.14.72 கோடியில் வளர்ச்சிப் பணிகள் Posted: 18 Dec 2013 12:18 PM PST மாநகராட்சிப் பகுதியில் ரூ.14.72 கோடியில் வளர்ச்சிப் பணிகள்கோவை, டிச. 18: |
| ரயில்வே மேம்பாலம், சாலை விரிவாக்கப் பணிகளுக்கு விரைவாக நிலம் கையகப்படுத்தப்படுகிறது Posted: 18 Dec 2013 12:18 PM PST கோவையில் ரயில்வே மேம்பாலம், சாலை விரிவாக்கம் மற்றும் புறவழிச்சாலை உள்ளிட்ட 19 பணிகளுக்காக விரைவாக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். |
| குளத்தில் மூழ்கிய பள்ளி மாணவர் Posted: 18 Dec 2013 12:17 PM PST கோவை அருகே குளத்துக்கு குளிக்கச் சென்ற பள்ளி மாணவர் ஒருவர் நீரில் மூழ்கினார். |
| அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்குப் பணம் பெற்றதாகப் புகார் Posted: 18 Dec 2013 12:17 PM PST பிரசவத்துக்காக வந்தவர்களிடம் பணம் பெற்ற அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு எம்.எல்.ஏ. முத்துக்கருப்பண்ணசாமி பரிந்துரை செய்தார். |
| இன்று சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழா: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்கிறார் Posted: 18 Dec 2013 12:17 PM PST சென்னை பல்கலைக்கழகத்தின் 156-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடத்தப்படுகிறது. |
| சேமிப்பு கணக்கில் முறைகேடு: அஞ்சல் அலுவலகம் முற்றுகை Posted: 18 Dec 2013 12:17 PM PST கூடலூர் அருகே அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் புதன்கிழமை போராட்டம் நடத்தினர். தேவர்சோலை பேரூராட்சியிலுள்ள அட்டிக்கொல்லி கிராமத்தில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் |
| உதகையில் 24-இல் ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம் Posted: 18 Dec 2013 12:16 PM PST உதகையில் ஓய்வூதியதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இம்மாதம் 24-ஆம் தேதி நடக்கிறது. இதுதொடர்பாக உதகை மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தெரிவித்துள்ளதாவது: |
| வங்கி ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டம்: நீலகிரியில் 555 பேர் பங்கேற்பு Posted: 18 Dec 2013 12:16 PM PST வங்கி ஊழியர்கள் மேற்கொண்ட ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் 555 பேர் பங்கேற்றனர். |
| எருமாடு பகுதிக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை Posted: 18 Dec 2013 12:16 PM PST பந்தலூரை அடுத்துள்ள எருமாடு பகுதிக்கு மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து வழங்கிய இலவச ஆம்புலன்ஸ் சேவையை திட்ட இயக்குநர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி துவக்கி வைத்தார். |
| சிறுபான்மையினர் உரிமை தின விழா Posted: 18 Dec 2013 12:16 PM PST சிறுபான்மையினர் உரிமை தின விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூடலூரில் புதன்கிழமை நடைபெற்றது. |
| முகாமுக்கு நோய்வாய்ப்பட்ட யானைகள் அனுப்பப்படுவதில்லை: உயர்நீதிமன்றத்தில் அரசு பதில் Posted: 18 Dec 2013 12:16 PM PST மதம் பிடித்த மற்றும் நோய்வாய்ப்பட்ட யானைகள் புத்துணர்வு முகாமுக்கு அனுப்பப்படுவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுத் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| அய்யன்கொல்லியில் பெண் சிறுத்தை சாவு Posted: 18 Dec 2013 12:15 PM PST பந்தலூரை அடுத்துள்ள அய்யன்கொல்லி பகுதியில் தனியார் தோட்டத்தில் பெண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. |
| தோட்டக்கலைத் துறை சார்பில் உழவர்களுக்கு பயிற்சி Posted: 18 Dec 2013 12:15 PM PST : உதகையில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் உழவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. |
| புன்செய் புளியம்பட்டி அருகே பிடிபட்ட மலைப்பாம்பு Posted: 18 Dec 2013 12:15 PM PST புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள வடுகபாளையத்தில் மலைப்பாம்பு ஒன்று பிடிபட்டது. புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (60), விவசாயி. இவர், |
| குடிபோதையில் லாரி ஓட்டியவர் கைது Posted: 18 Dec 2013 12:14 PM PST பெருந்துறை அருகே குடிபோதையில் லாரி ஓட்டி வந்தவரை போலீஸார் கைது செய்து அபராதம் விதித்தனர். பெருந்துறை சிப்காட் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு |
| ராஜ்நாத் சிங் - அன்புமணி சந்திப்பு Posted: 18 Dec 2013 12:14 PM PST பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேசினார். |
| கோபியில் மின்சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 18 Dec 2013 12:14 PM PST கோபியில் மின்சார சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 14-ஆம் தேதி முதல் வருகிற 20-ஆம் தேதி வரை மின் |
| பூதப்பாடி விற்பனைக் கூடத்தில் ரூ. 47.30 லட்சத்துக்கு ஏலம் Posted: 18 Dec 2013 12:14 PM PST பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளின் வேளாண் விளைபொருள்கள் மொத்தமாக ரூ. 47.30 லட்சத்துக்கு புதன்கிழமை ஏலம் விடப்பட்டது. |
| பள்ளிபாளையத்தில் 43 சாயப் பட்டறைகளுக்கு "சீல் Posted: 18 Dec 2013 12:13 PM PST நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டு வந்த 43 சாயப் பட்டறைகளுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை "சீல்' வைத்தனர். |
| சென்னம்பட்டி வனத்தில் மான் வேட்டையாடிய 3 பேர் கைது Posted: 18 Dec 2013 12:13 PM PST பவானியை அடுத்த சென்னம்பட்டி வனப்பகுதியில் மான்வேட்டையில் ஈடுபட்ட 3 பேரை வனத்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். இவர்களிடமிருந்து, நாட்டுத் துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| வீடு புகுந்து திருடிய இருவர் கைது: 27 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் மீட்பு Posted: 18 Dec 2013 12:13 PM PST மொடக்குறிச்சி அருகே கரூர் மெயின்ரோட்டில் மொடக்குறிச்சி போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் சிக்கிய இரண்டு பேரிடமிருந்து 27 பவுன் நகையும், ரூ. 20 ஆயிரம் பணமும், இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. |
| கோபியில் பள்ளிகளுக்கிடையே கராத்தே போட்டி Posted: 18 Dec 2013 12:13 PM PST கோபியில் பள்ளிகளுக்கு இடையே கராத்தே போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. ஈரோடு மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான 14-ஆம் ஆண்டு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் |
| துடுப்பதியில் சாக்கடை தேக்கம், சுகாதாரக் கேடு Posted: 18 Dec 2013 12:12 PM PST பெருந்துறை ஒன்றியத்திற்கு உள்பட்ட துடுப்பதியில், சி.எஸ்.ஐ. காலனி செல்லும் வழியில், சாக்கடை குட்டை போலத் தேங்கியும், அதில் பன்றிகள் மேய்ந்தும், நகரில் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகின்றன. |
| ஏற்றுமதியாளருக்கு 7 % வட்டியில் வங்கிக் கடன் வழங்க வேண்டும் Posted: 18 Dec 2013 12:12 PM PST ஏற்றுமதியாளருக்க 7 சதவீத வட்டியில் வங்கிக் கடன் வழங்கப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி கவர்னருக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார். |
| பொங்கலூரில் ரூ.12 கோடியில் வளர்ச்சிப் பணிகள் Posted: 18 Dec 2013 12:11 PM PST பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு திட்டங்களின்கீழ், 777 பணிகள் ரூ.12.54 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது என ஆட்சியர் கு.கோவிந்தராஜ் கூறினார். |
| டாஸ்மாக் மதுபானக் கடையை இடமாற்றக் கோரி முற்றுகை Posted: 18 Dec 2013 12:11 PM PST பல்லடத்தில் டாஸ்மாக் மதுபானக் கடையை இடமாற்றக் கோரி அப் பகுதி மக்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர் . |
| ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள் Posted: 18 Dec 2013 12:11 PM PST நாடு முழுவதும் மோடி அலை வீசவில்லை; ஆட்சி மாற்றத்தையே மக்கள் விரும்புகின்றனர் என பல்லடத்தில் சி.பி.எம். மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி புதன்கிழமை தெரிவித்தார். |
| கூட்டுறவு நகர வங்கி: 209 நபருக்கு ரூ.45 லட்சம் கடன் Posted: 18 Dec 2013 12:11 PM PST திருப்பூர் கூட்டுறவு நகர வங்கியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்பட 209 பேருக்கு ரூ.45 லட்சம் மதிப்பிலான கடன் வழங்க புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. |
| இசையை இலவசமாகக் கொடுத்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள் Posted: 18 Dec 2013 12:10 PM PST இசை உள்பட எதையும் இலவசமாகக் கொடுத்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று நடிகர் கமல்ஹாசன் பேசினார். |
| தேசிய அளவிலான லங்கடி போட்டி: 27-ல் துவக்கம் Posted: 18 Dec 2013 12:10 PM PST திருப்பூரில் 5-ஆவது தேசிய லங்கடி (நொண்டியடித்து தொடுதல்) சாம்பியன்ஷிப் போட்டிகள், வரும் 27 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. |
| Posted: 18 Dec 2013 12:10 PM PST உடுமலை பூளவாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை (டிச.20) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். |
| உத்தமபாளையம் கோவில் நிலங்கள் மீட்கப்பட வேண்டும் Posted: 18 Dec 2013 12:10 PM PST வெள்ளக்கோவில் அருகே உள்ள உத்தமபாளையம் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என கோவில் நுழைவு போராட்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. |
| அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா Posted: 18 Dec 2013 12:09 PM PST அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில் புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு 108-ம் ஆண்டு ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. |
| அவிநாசியில் ஓய்வூதியர் தின சிறப்புக் கூட்டம் Posted: 18 Dec 2013 12:09 PM PST தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஓய்வூதியர் தினம் அவிநாசியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது . |
| பாரதி வித்யாலயா பள்ளியில் ரத்த தான முகாம் Posted: 18 Dec 2013 12:09 PM PST மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது . |
| Posted: 18 Dec 2013 12:08 PM PST உடுமலை அமராவதி ஆற்றுப் படுகையில் மணல் கடத்திய 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| வெனுசுப்பட்டியில் மனுநீதி நாள் முகாம் Posted: 18 Dec 2013 12:08 PM PST உடுமலையை அடுத்துள்ள வெனுசுப்பட்டி கிராமத்தில், சிறப்பு மனு நீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், 265 பயனாளிகளுக்கு ரூ.55 லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| போகம்பட்டி ஊராட்சிக்கு குடிநீர் வசதி Posted: 18 Dec 2013 12:08 PM PST போகம்பட்டி ஊராட்சிக்கு ரூ.30 லட்சத்தில் குடிநீர் வசதி செய்யப்படும் என கோவை மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.கனகராஜ் தெரிவித்தார். |
| அய்யன் கோவிலில் திருவாதிரை திருவிழா Posted: 18 Dec 2013 12:08 PM PST பல்லடம் அய்யம்பாளையம் வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில் திருவாதிரை திருவிழா செவ்வாய்கிழமை துவங்கியது. |
| ஜிவிஜி கல்லூரியில் புத்தகக் கண்காட்சி Posted: 18 Dec 2013 12:07 PM PST உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை துவங்கியது . |
| ரூ.4 கோடி செலவில் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்த ஸ்ரீபுரம் அறக்கட்டளை திட்டம் Posted: 18 Dec 2013 12:07 PM PST திருப்பூர் மாநகரப் பகுதி முழுவதும் சுய பாதுகாப்பு நடவடிக்கையாக, ரூ.4 கோடி செலவில் வீதிகளில் கண்காணிப்புக் காமிராக்களை பொருத்த ஸ்ரீபுரம் அறக்கட்டடளை திட்டமிட்டுள்ளது என மாற்றத்திற்கான அணியின் தலைவர் ராஜா சண்முகம் கூறினார். |
| ரூ.1.16 கோடி மோசடி செய்தவர் தலைமறைவு Posted: 18 Dec 2013 12:07 PM PST ஓய்வு பெற்ற சிறப்பு எஸ்.ஐ. உள்பட 8 பேரிடம் ரூ.1.16 கோடி கடன் பெற்று மோசடி செய்தவர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடிவருகின்றனர். |
| நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பிடிபட்டது காட்டெருமை! Posted: 18 Dec 2013 12:07 PM PST உடுமலை பெரியபட்டி கிராமத்தில் சுற்றித் திரிந்த காட்டெருமையை வனத் துறையினர் மயக்க ஊசிகளை போட்டு, பிடித்தனர். இதைத் தொடர்ந்து, அந்தக் காட்டெருமை சின்னார் வனப் பகுதியில் விடப்பட்டது. |
| கோமாரி நோயினால் இறந்த மாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: திமுக Posted: 18 Dec 2013 12:06 PM PST தமிழகத்தில் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு இறந்த மாடுகளுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட திமுக வலியிறுத்தி உள்ளது. |
| Posted: 18 Dec 2013 12:05 PM PST |
| Posted: 18 Dec 2013 12:05 PM PST |
| Posted: 18 Dec 2013 12:05 PM PST |
| கட்டணம் உண்டு; சுகாதாரம் இல்லை Posted: 18 Dec 2013 12:04 PM PST ஏழைகள் முதல் செல்வந்தர்கள் வரை பயணங்களை மேற்கொள்வதும், அந்தப் பயணத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டண கழிவறைகளுக்குச் செல்லாமல் தவிர்ப்பதும் இயலாத ஒன்று. |
| Posted: 18 Dec 2013 12:03 PM PST இன்று, பொதுத் துறை நிறுவனங்கள், புகழ்மிக்க இலக்கியவாதிகள், படைப்பிலக்கியவாதி,கவிஞர்கள்,அரசியல் பிரமுகர்கள் என வெவ்வேறு தளங்களில் இயங்குவோரும் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கருத்துக்கள், விவாதங்கள், சர்ச்சைகள், கருத்தாடல்களில் ஈடுபடுன்றனர். |
| Posted: 18 Dec 2013 12:02 PM PST கடந்த 2011 டிசம்பர் மாதமே மக்களவையால் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதா மாநிலங்களவையில் சில மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டு, இப்போது மக்களவையால் மீண்டும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. |
| அமெரிக்க கப்பல் கேப்டன் உள்பட 35 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு Posted: 18 Dec 2013 12:00 PM PST தமிழக கியூ பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட அமெரிக்க கப்பல் கேப்டன், கப்பல் ஊழியர்கள் 35 பேரின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. |
| லோக்பால் சட்ட மசோதா: தமிழகக் கட்சிகள் கருத்து Posted: 18 Dec 2013 11:58 AM PST மாநிலங்களவையில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு மக்களவையில் புதன்கிழமை ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, தமிழகத்தைச் சேர்ந்த திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவற்றின் உறுப்பினர்கள் மக்களவையில் தாக்கல் செய்த அறிக்கை: |
| பிரணாப் நாளை சென்னை வருகை: 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு Posted: 18 Dec 2013 11:54 AM PST குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை (டிச.20) சென்னைக்கு வருவதையொட்டி, சுமார் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். |
| பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று அதிமுக பொதுக்குழு-செயற்குழு Posted: 18 Dec 2013 11:53 AM PST பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை (டிச.19) நடைபெறுகிறது. |
| மின் பிரச்னை: தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை Posted: 18 Dec 2013 11:52 AM PST மின் பிரச்னை தொடர்பாக தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார். |
| சாகித்ய அகாதெமி விருதுகள் அறிவிப்பு Posted: 18 Dec 2013 11:51 AM PST ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் உள்பட 22 மொழிகளில் கவிதை, நாவல், சிறுகதை, சுயசரிதை, பயண நூல் உள்ளிட்ட படைப்புகள், 2013-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. |
| "தமிழகத்தில் லோக் ஆயுக்த அமைக்க வேண்டும்' Posted: 18 Dec 2013 11:51 AM PST தமிழகத்தில் லோக் ஆயுக்த அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
| சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மேலும் ஒரு கூடுதல் நீதிபதி: டிசம்பர் 20-இல் பதவியேற்பு Posted: 18 Dec 2013 11:50 AM PST சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக வி.எம்.வேலுமணி டிசம்பர் 20-ஆம் தேதி பதவியேற்கிறார். |
| இரண்டரை ஆண்டுகளில் ரூ.10,500 கோடி பயிர் கடன்: தமிழக அரசு தகவல் Posted: 18 Dec 2013 11:49 AM PST கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ரூ.10 ஆயிரத்து 589 கோடி பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார். |
| தூதரக அதிகாரிகளின் உரிமைகள், பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: இந்தியாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல் Posted: 18 Dec 2013 11:46 AM PST இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகளின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. |
| மயான பாதை கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் Posted: 18 Dec 2013 11:44 AM PST போளூரை அடுத்த திண்டிவனம் ஊராட்சியைச் சேர்ந்த அருந்ததி காலனி பொதுமக்கள் மயான பாதை கேட்டு அத்திமூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை |
| Posted: 18 Dec 2013 11:44 AM PST போளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிக்காக டிசம்பர் 20 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக |
| Posted: 18 Dec 2013 11:44 AM PST சேத்துப்பட்டு ஒன்றியம் கொளக்கரவாடி ஊராட்சியில் தேவிகாபுரம் துணைமின் நிலையம் சார்பில் 100 கே.வி. திறன்கொண்ட புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது. இதனை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜி |
| வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: 950 பேர் பங்கேற்பு Posted: 18 Dec 2013 11:43 AM PST திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வங்கிக் கிளைகளின் ஊழியர்கள் 950 பேர், புதன்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். |
| நகராட்சியில் மக்கள் குறைதீர் முகாம் Posted: 18 Dec 2013 11:42 AM PST திருவண்ணாமலை நகராட்சி, 7-வது வார்டில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில், பொதுமக்களிடம் இருந்து ஆணையர் பெ.விஜயலட்சுமி மனுக்களைப் பெற்றுக் கொண்டார். |
| முன்விரோதத்தில் மோதல்: 2 பேர் கைது Posted: 18 Dec 2013 11:42 AM PST வந்தவாசியில் முன்விரோதத் தகராறு தொடர்பாக 2 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். வந்தவாசி கோட்டைத் தெருவைச் சேர்ந்தவர் நூருல்லா (24). வந்தவாசி குளத்துமேடு பகுதியைச் சேர்ந்த |
| மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 18 Dec 2013 11:42 AM PST செய்யாறை அடுத்த பெருமாந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பயிற்சி Posted: 18 Dec 2013 11:42 AM PST செய்யாறை அடுத்த பாப்பாந்தாங்கல் ஊராட்சியில் பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான மானிய நிதித் திட்டத்தின் கீழ் அடிப்படை ஆதாரம் மற்றும் பல்துறை திட்டங்கள் குறித்த பயிற்சியின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| 336 பேருக்கு ரூ.1.12 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் Posted: 18 Dec 2013 11:41 AM PST திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற அரசுப் பொருள்காட்சித் திறப்பு விழாவில், 336 பயனாளிகளுக்கு ரூ.1.12 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக அமைச்சர்கள் கே.டி.ரா |
| குற்றவாளிகள், போதை அடிமைகளுடன் சிறையில் அடைப்பு: தேவயானி குற்றச்சாட்டு Posted: 18 Dec 2013 11:41 AM PST குற்றவாளிகள் மற்றும் போதைப் பொருள் அடிமைகளுடன் தன்னை அமெரிக்க அதிகாரிகள் சிறையில் அடைத்திருந்ததாக அந்நாட்டுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே குற்றம்சாட்டியுள்ளார். |
| அகதி முகாமில் செஞ்சிலுவை சங்க நிர்வாகி ஆய்வு Posted: 18 Dec 2013 11:41 AM PST ஆரணி இலங்கை அகதிகள் முகாமில் செஞ்சிலுவை சங்க மாநில அலுவலர் கிருஷ்ணகுமார் புதன்கிழமை ஆய்வு செய்தார். |
| யானைகள் புத்துணர்வு முகாமுக்கு ருக்கு, லட்சுமி பயணம் Posted: 18 Dec 2013 11:41 AM PST கோவையில் 48 நாள்கள் நடைபெறும் புத்துணர்வு முகாமுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 2 கோயில் யானைகள் புறப்பட்டுச் சென்றுள்ளன. |
| 8 அரசு பஸ்கள் திடீர் நிறுத்தம் Posted: 18 Dec 2013 11:41 AM PST செய்யாறில் அமைச்சர் தொடங்கி வைத்த 5 புதிய வழித்தடங்கள் உள்பட 8 அரசுப் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதால் வேலூர், திருவண்ணாலை செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகி தவிக்கின்றனர் |
| தூதர் கைது விவகாரம்: நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பு Posted: 18 Dec 2013 11:41 AM PST அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதைக்கு நாடாளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவித்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள், அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். |
| Posted: 18 Dec 2013 11:40 AM PST சேத்துப்பட்டை அடுத்த கெங்கசூடாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. |
| பி.எட். தேர்வில் மாநில அளவில் திருவண்ணாமலை மாணவர் சிறப்பிடம் Posted: 18 Dec 2013 11:40 AM PST திருவண்ணாமலை விக்னேஷ் கல்வியியல் கல்லூரி மாணவர், பி.எட். தேர்வில் மாநில அளவில் 7-ம் இடம் பிடித்துள்ளார். |
| இன்று ஸ்ரீரமண மகரிஷி ஜெயந்தி விழா Posted: 18 Dec 2013 11:40 AM PST திருவண்ணாமலை ஸ்ரீரமணாஸ்ரமத்தில், ரமண மகரிஷியின் 134-வது ஆண்டு ஜெயந்தி விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |